ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு

Tuesday, 27 September 2016

90 நாளுக்கு 30ஜிபி சிறப்பு திட்டம்: ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் 4ஜி டேட்டா சலுகை

90 நாளுக்கு 30ஜிபி சிறப்பு திட்டம்: ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் 4ஜி டேட்டா சலுகை
ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் நிறுவனமும் 4ஜி டேட்டா சேவையில் புதிய சலுகையை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின்படி, 90 நாட்களுக்கு 30ஜிபி 4ஜி டேட்டாவை வழங்குகிறது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் களமிறங்கியதைத் தொடர்ந்து, மற்ற செல்போன் நிறுவனங்களுக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. ஜியோ அறிவித்த 1 ஜிபி 4ஜி டேட்டா ரூ.50க்கு என்ற திட்டம் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இனிமேல் தங்கள் அதிகார எல்லைக்குள் மட்டுமே பல்கலைக்கழகங்கள் தொலைதூரக்கல்வி படிப்புகளை நடத்த முடியும்:

இனிமேல் தங்கள் அதிகார எல்லைக்குள் மட்டுமே பல்கலைக்கழகங்கள் தொலைதூரக்கல்வி படிப்புகளை நடத்த முடியும். தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை.க்கு மட்டும் விதிவிலக்கு பல்கலைக்கழகங்கள் தங்கள் அதிகார எல்லைக்குள் மட்டுமே தொலைதூரக்கல்வி படிப்புகளை நடத்த வேண்டும் என்று யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது.

DSE JD TRANSFER & PROMOTION | தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையில் இணை இயக்குநர்கள் பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு ஆணை வெளியீடு.

DSE JD TRANSFER & PROMOTION | தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையில் இணை இயக்குநர்கள் பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு ஆணை வெளியீடு.

Sunday, 25 September 2016

இன்னும் சில தினங்களில் அறிவிப்பு வரும் 1,620 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முடிவு: பள்ளி கல்வி இயக்குனர் தகவல்

இன்னும் சில தினங்களில் அறிவிப்பு வரும் 1,620 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முடிவு: பள்ளி கல்வி இயக்குனர் தகவல் 
``1620 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன'' என்று பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் கூறினார். நாகர்கோவில் கல்வி மாவட்டத்தில் பிளஸ்-2, 10-ம் வகுப்பு தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு பரிசளிப்பு விழா, நாகர்கோவிலில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில், தமிழக பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன், பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பேசியதாவது:-

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கு 26-ம் தேதி சிறப்பு கலந்தாய்வு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கு 26-ம் தேதி சிறப்பு கலந்தாய்வு
அகில இந்திய ஒதுக்கீட்டில் இருந்து திரும்ப ஒப்படைக்கப்பட்ட இடங்களுக்கான சிறப்பு கலந்தாய்வு வரும் 26-ம் தேதி நடத்தப்படுகிறது என்று மாணவர் சேர்க்கைக்குழு செயலாளர் ஜி.செல்வராஜன் தெரிவித் தார். எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு கடந்த 21-ம் தேதி முதல் 24-ம் தேதி (நேற்று) வரை நடந்தது.

Saturday, 24 September 2016

2017-ம் ஆண்டு ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விரும்பும் நேரடி தனித்தேர்வர்கள் அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்புக்கு தங்கள் பெயரை செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 8-ம் தேதி வரை பதிவுசெய்து கொள்ளலாம்.

எஸ்எஸ்எல்சி தனித்தேர்வர்கள் அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்புக்கு பதிவுசெய்ய கடைசி வாய்ப்பு: அரசு தேர்வுத்துறை அறிவிப்பு
எஸ்எஸ்எல்சி தனித்தேர்வர்கள் அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்புக்கு செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 8-ம் தேதி வரை தங்கள் பெயர்களைப் பதிவுசெய்து கொள்ளலாம் என்றும் இதுவே அவர்களுக்குக் கடைசி வாய்ப்பு என்றும் அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசுத்தேர்வு கள் இயக்குநர் தண்.வசுந்தரா தேவி நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

அம்மா வை-பை மண்டலம்: 50 பள்ளிகளில் முதல் கட்டமாக கட்டணமில்லா இணையதள வசதி ஜெயலலிதா அறிவிப்பு

அம்மா வை-பை மண்டலம்: 50 பள்ளிகளில் முதல் கட்டமாக கட்டணமில்லா இணையதள வசதி ஜெயலலிதா அறிவிப்பு
பெரிய பஸ் நிலையங்கள், வணிக வளாகங்களில் அம்மா வை-பை மண்டலம் அமைக்கப்படும் என்றும், 50 பள்ளிகளில் முதல் கட்டமாக கட்டணமில்லா இணையதள வசதி மேம்படுத்திக்கொடுக்கப்படும் என்றும் ஜெயலலிதா அறிவித்துள்ளார். முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- தொழில் முனைவோர் மையம் அனைத்து மக்களும் தொடர்பு கொள்ள வழி ஏற்படுத்தி, உலகை சிறிய பரப்புடையதாக்கி ‘உலகமே சிறு கிராமம்’ என்று சொல்லும் அளவுக்கு தகவல் தொழில் நுட்பம் உலகையே சுருக்கியுள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது. அத்தகைய தகவல் தொழில்நுட்பத்தின் பயன் அனைவரையும் சென்றடையும் வகையில் பல்வேறு புதிய திட்டங்களை எனது தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது. தகவல் தொழில்நுட்பவியல் துறை சார்ந்த பின்வரும் புதிய திட்டங்களை செயல்படுத்த நான் உத்தரவிட்டுள்ளேன்.

Friday, 23 September 2016

www.findteacherpost.com | இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கென்றே தனியாக உருவாக்கப்பட்டது www.findteacherpost.com... தனியார் பள்ளிகளின் காலிபணியிடங்கள் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது ... பதிவு செய்யுங்கள் ...ஆசிரியர் பணியை பெறுங்கள்...

FIND TEACHER POST
இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கென்றே தனியாக உருவாக்கப்பட்ட www.findteacherpost.com தங்களிடம் பதிவு செய்துள்ள ஆசிரிய பட்டதாரிகளுக்கு மேலும் சிறப்பான சேவையை அளிக்கும் நோக்கில் தனியார் பள்ளிகளின் காலிபணியிடங்கள் பற்றிய விவரங்களை ஒவ்வொரு மாதமும் மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வருகிறது. உங்கள் நண்பர்களுக்கும் இந்த சேவையை அறிமுகபடுத்துங்கள்.

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய விரிவுரையாளர் பணி தேர்வுக்கு உத்தேச விடை வெளியீடு விடை குறித்து ஆட்சேபனை தெரிவிக்க 28-ந்தேதி கடைசி நாள்

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய விரிவுரையாளர் பணி தேர்வுக்கு உத்தேச விடை வெளியீடு விடை குறித்து ஆட்சேபனை தெரிவிக்க 28-ந்தேதி கடைசி நாள்
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய விரிவுரையாளர் பணி தேர்வுக்கு உத்தேச விடை வெளியீடு விடை குறித்து ஆட்சேபனை தெரிவிக்க 28-ந்தேதி கடைசி நாள் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணிகளுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வுக்கான உத்தேச விடைகள் வெளியிடப்பட்டுள்ளன. விடை குறித்து ஆட்சேபனை தெரிவிக்க 28-ந்தேதி கடைசி நாள். எழுத்து தேர்வு தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் முதுநிலை விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள், இளநிலை விரிவுரையாளர்கள் பணியிடங்கள் 272 உள்ளன. இந்த இடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டு முதுகலைபட்டதாரிகள் விண்ணப்பித்தனர்.

Thursday, 22 September 2016

2-ஆம் கட்ட மருத்துவக் கலந்தாய்வு: இணையதளத்தில் அட்டவணை வெளியீடு

2-ஆம் கட்ட மருத்துவக் கலந்தாய்வு: இணையதளத்தில் அட்டவணை வெளியீடு
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் சேருவதற்கான 2 -ஆம் கட்ட கலந்தாய்வு சென்னையில் புதன்கிழமை (22.9.2016) தொடங்க உள்ளது.
சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை அரங்கில் வரும் 24-ஆம் தேதி வரை இந்தக் கலந்தாய்வு நடைபெறும். கலந்தாய்வு அட்டவணை www.tnhealth.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தக் கலந்தாய்வில் பங்கேற்பதற்கு 5 ஆயிரம் மாணவர்களுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கலந்தாய்வு அட்டவணையில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள 7 தனியார் மருத்துவக் கல்லூரிகள் மூலம் அரசு ஒதுக்கீட்டுக்கு கூடுதலாக 593 எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைத்துள்ளன.

தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு மருத்துவ இடங்கள்: 7 கல்லூரிகள் மூலம் கூடுதலாக 593 இடங்கள்
தமிழகத்தில் கலந்தாய்வு அட்டவணையில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள 7 தனியார் மருத்துவக் கல்லூரிகள் மூலம் அரசு ஒதுக்கீட்டுக்கு கூடுதலாக 593 எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைத்துள்ளன. சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை அரங்கில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். இரண்டாம் கட்டக் கலந்தாய்வு புதன்கிழமை (செப்.21) தொடங்கி இரவு 9.30 மணி வரை நடைபெற்றது.

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள பயிற்சி இடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அரசு தொழிற்பயிற்சி நிலையம்: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள பயிற்சி இடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விவரம்:

பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கு (செப்டம்பர்-அக்டோபர்) தனித் தேர்வர்கள், தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை (ஹால் டிக்கெட்) வெள்ளிக்கிழமை (செப். 23) முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

10-ஆம் வகுப்பு துணைத் தேர்வு: தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை நாளை பதிவிறக்கம் செய்யலாம்
பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கு (செப்டம்பர்-அக்டோபர்) தனித் தேர்வர்கள், தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை (ஹால் டிக்கெட்) வெள்ளிக்கிழமை (செப். 23) முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

TNPSC RECRUITMENT 2016 | SUB INSPECTOR OF FISHERIES & FOREMAN (MARINE) IN T.N. FISHERIES SUBORDINATE SERVICE | LAST DATE 06.10.2016

TNPSC RECRUITMENT 2016 | SUB INSPECTOR OF FISHERIES & FOREMAN (MARINE) IN T.N. FISHERIES SUBORDINATE SERVICE | LAST DATE 06.10.2016

B.Ed பி., கல்லூரி சேர்க்கை செப்., 30 வரை அவகாசம்

B.Ed பி., கல்லூரி சேர்க்கை செப்., 30 வரை அவகாசம்
பி.எட்., கல்லுாரிகளில், மாணவர்களை சேர்க்க, கூடுதலாக, 10 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை கட்டுப்பாட்டில், ஏழு அரசு கல்லுாரிகள், 14 அரசு உதவிபெறும் கல்லுாரிகள் உள்ளன.

பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்' நாளை வெளியிடப்படுகிறது.

பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்' நாளை வெளியிடப்படுகிறது.
அரசு தேர்வுத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு, இம்மாதமும், அடுத்தமாதமும், துணைத்தேர்வு நடக்க உள்ளது.

CENTRAL UNIVERSITY RECRUITMENT 2016 | பட்டதாரிகளுக்கு பல்வேறு வேலைவாய்ப்பு - விண்ணபிக்க கடைசி தேதி 30.09.2016...விரிவான விவரங்கள் ..

CENTRAL UNIVERSITY RECRUITMENT 2016 | பட்டதாரிகளுக்கு பல்வேறு வேலைவாய்ப்பு - விண்ணபிக்க கடைசி தேதி 30.09.2016...விரிவான விவரங்கள் ..

TNPL RECRUITMENT 2016 | TNPL நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு - விண்ணபிக்க கடைசி தேதி 6.10.2016...விரிவான விவரங்கள் ..

TNPL RECRUITMENT 2016 | TNPL நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு - விண்ணபிக்க கடைசி தேதி 6.10.2016...விரிவான விவரங்கள் ..

Wednesday, 21 September 2016

Hall Ticket Download | செப்டம்பர்/அக்டோபர் 2016 மேல்நிலைத் தேர்வெழுத விண்ணப்பித்த அனைத்து தனித்தேர்வர்களும் (தட்கல் உட்பட) 21.09.2016 (புதன் கிழமை) பிற்பகல் 2.00 மணி முதல் www.tngdc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நடைபெறவுள்ள செப்டம்பர்/அக்டோபர் 2016 மேல்நிலைத் தேர்வெழுத அரசுத் தேர்வுத் துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களில் விண்ணப்பித்த அனைத்து தனித்தேர்வர்களும் (தட்கல் உட்பட)

Tuesday, 20 September 2016

அங்கீகாரம் பெறாத பள்ளிகள் விவகாரம் பள்ளி கல்வி துறை செயலாளர் நவ.7-ல் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

அங்கீகாரம் பெறாத பள்ளிகள் விவகாரம் பள்ளி கல்வி துறை செயலாளர் நவ.7-ல் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
அங்கீகாரம் பெறாத 746 பள்ளி களை மூடக்கோரிய வழக்கில் தமிழக பள்ளி கல்வித் துறை முதன்மைச் செயலாளர் நவம்பர் 7- ல் ஆவணங்களுடன் நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அங்கீகாரமில் லாமல் செயல்படும் ஆயிரத்துக் கும் மேற்பட்ட தனியார் மெட்ரிக் பள்ளிகளை மூடக்கோரி மாற்றம் இந்தியா அமைப்பின் இயக்குநர் பாடம் ஏ.நாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அங்கீகாரம் பெறாத பள்ளிகள் விவகாரம்

மாநில பாடத்திட்டத்தை சிபிஎஸ்இ-க்கு இணையாக மாற்ற வேண்டும் அமைச்சரிடம் தலைமை ஆசிரியர்கள் வலியுறுத்தல்

மாநில பாடத்திட்டத்தை சிபிஎஸ்இ-க்கு இணையாக மாற்ற வேண்டும் அமைச்சரிடம் தலைமை ஆசிரியர்கள் வலியுறுத்தல்
தமிழக மாணவர்கள் அகில இந்திய நுழைவுத் தேர்வுகளில் வெற்றிபெற வசதியாக மாநில பாடத்திட்டத்தை சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கு இணையாக தரம் உயர்த்த வேண்டும் என்று பள்ளிக்கல்வி அமைச்சரிடம் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் நேரில் வலியுறுத்தினர். தமிழ்நாடு உயர்நிலை, மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரி யர்கள் சங்க மாநில தலைவர் சாமி.சத்தியமூர்த்தி, பொதுச் செயலாளர் பி.நடராஜன், பொரு ளாளர் பி.ரவிச்சந்திரன், அமைப் புச் செயலாளர் ஆ.பீட்டர்ராஜா உள்ளிட்டோர் தலைமைச் செயல கத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.பாண்டியராஜனை நேற்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் அவரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித் தனர். அந்த மனுவில் கூறியிருப்ப தாவது:

ஜனவரி 22-ம் தேதி யுஜிசி நெட் தேர்வு - சிபிஎஸ்இ அறிவிப்பு

ஜனவரி 22-ம் தேதி யுஜிசி நெட் தேர்வு சிபிஎஸ்இ அறிவிப்பு
கலைப்பிரிவு பாடங்களில் உதவி பேராசிரியர் பணிக்கான நெட் தகுதித்தேர்வை பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) சார்பில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) ஆண்டுக்கு 2 தடவை நடத்துகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் நெட் தேர்வு நடத் தப்பட்ட நிலையில், அடுத்த நெட் தேர்வு வரும் ஜனவரி மாதம் 22-ம் தேதி நடத்தப்பட உள்ளது.

Monday, 19 September 2016

B.Ed, படிப்பு: புதிய கட்டணம் நிர்ணயம்

B.Ed, படிப்பு: புதிய கட்டணம் நிர்ணயம்
தனியார் கல்லுாரிகளுக்கான, பி.எட்., படிப்புக்கு, புதிய கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டை விட, மாணவர்கள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.ஆசிரியர் கல்வியியல் கல்லுாரிகளுக்கு, 2014 - 15 வரை, மூன்று கல்வி ஆண்டுகளுக்கு, நீதிபதி பாலசுப்பிரமணியன் கமிட்டி சார்பில், புதிய கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

Saturday, 17 September 2016

அரசு கலைக்கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

அரசு கலைக்கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
சேலம் அரசு கலைக் கல்லூரியில் காலியாக உள்ள கௌரவ விரிவுரையாளர்கள் பணிக்கு செப்டம்பர் 20 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வு முடிவு வெளியீடு சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் பயிற்சி பெற்ற 187 பேர் தேர்வு

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வு முடிவு வெளியீடு சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் பயிற்சி பெற்ற 187 பேர் தேர்வு
சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் பயிற்சி பெற்ற 187 பேர் மெயின் தேர்வு எழுத தேர்ச்சி பெற்றுள்ளனர். முதல் நிலை தேர்வு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். உள்ளிட்ட 24 வகையான, அகில இந்திய பணிகளுக்கு சிவில் சர்வீசஸ் தேர்வை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) ஆண்டுதோறும் நடத்துகிறது. இந்த வருடம் மொத்தம் 1,079 பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டன. இந்த அறிவிப்பை தொடர்ந்து, நாடு முழுவதும் ஏராளமானோர் விண்ணப்பம் செய்தனர்.

Friday, 16 September 2016

இனி ஜனவரி 31-ல் பொது பட்ஜெட் ரயில்வே பட்ஜெட்டை இணைக்க தீவிரம் மத்திய அமைச்சரவை அடுத்த வாரம் பரிசீலனை

இனி ஜனவரி 31-ல் பொது பட்ஜெட் ரயில்வே பட்ஜெட்டை இணைக்க தீவிரம் மத்திய அமைச்சரவை அடுத்த வாரம் பரிசீலனை
பொது பட்ஜெட்டை இனி ஜனவரி 31-ல் தாக்கல் செய்வது குறித்தும், பொது பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட்டை இணைப்பது குறித்தும் மத்திய அமைச்சரவை அடுத்த வாரம் பரிசீலிக்கும் என்று தெரிகிறது. இப்போது பிப்ரவரி மாதத்தில் ரயில்வே, பொது பட்ஜெட் தனித்தனியாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகின்றன. இந்த நடைமுறையில் சில திருத்தங்களை செய்ய மத்திய நிதியமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதன்மூலம் ரயில்வே பட்ஜெட் தனியாக தாக்கல் செய்யும் நடைமுறைக்கு முடிவுக்கட்டப்படும்.

10-ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு அறிவியல் செய்முறை தேர்வு 23-ம் தேதி தொடங்குகிறது அரசு தேர்வுத்துறை அறிவிப்பு

10-ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு அறிவியல் செய்முறை தேர்வு 23-ம் தேதி தொடங்குகிறது அரசு தேர்வுத்துறை அறிவிப்பு
பத்தாம் வகுப்பு துணைத்தேர்வில் அறிவியல் பாடத்துக்கான செய்முறைத் தேர்வு 23-ம் தேதி தொடங்குகிறது. தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள் இதில் கலந்துகொள்ளுமாறு அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

தலைமைச் செயலகத்தில் கருத்து கேட்பு கூட்டம்: பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்தவேண்டும் நிபுணர் குழுவிடம் அரசு ஊழியர் சங்கங்கள் வலியுறுத்தல்

தலைமைச் செயலகத்தில் கருத்து கேட்பு கூட்டம்: பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்தவேண்டும் நிபுணர் குழுவிடம் அரசு ஊழியர் சங்கங்கள் வலியுறுத்தல்
தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்தவேண்டும் என்று நிபுணர் குழுவிடம் பல்வேறு அரசு ஊழியர் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன. நிபுணர் குழு 2003-ம் ஆண்டுக்கு மேல் தமிழக அரசுப் பணியில் சேரும் ஊழியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை தொடர வேண்டும் என்று பல்வேறு அரசு ஊழியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்தன.

Thursday, 15 September 2016

1-வது, 2-வது வகுப்பு மாணவர்கள் புத்தகப்பை கொண்டுவரக்கூடாது; பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ. நிர்வாகம் சுற்றறிக்கை.

1-வது, 2-வது வகுப்பு மாணவர்கள் புத்தகப்பை கொண்டுவரக்கூடாது; பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ. நிர்வாகம் சுற்றறிக்கை.
சி.பி.எஸ்.இ. 1-வது மற்றும் 2-வது வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது என்றும், புத்தகப்பை கொண்டுவரக்கூடாது என்றும் பள்ளிகளுக்கு சி.பி.எஸ்இ. கல்வி வாரியம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.சி.பி.எஸ்.இ. கல்வி வாரியம் அனைத்து சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-4 தேர்வுக்கு 12¾ லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-4 தேர்வுக்கு 12¾ லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்
குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க நேற்று கடைசி நாள். மொத்தம் 12¾ லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் பட்டதாரிகள் ஆவார்கள்.

Wednesday, 14 September 2016

தமிழகத்தில், 10 வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியை, கணினிமயமாக்குவது குறித்து, தேர்வுத்துறை பரிசீலித்து வருகிறது.

தமிழகத்தில், 10 வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியை, கணினிமயமாக்குவது குறித்து, தேர்வுத்துறை பரிசீலித்து வருகிறது.
தமிழகத்தில், 10 வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியை, கணினிமயமாக்குவது குறித்து, தேர்வுத்துறை பரிசீலித்து வருகிறது. ஆண்டுதோறும், 10 லட்சம் மாணவர்கள், பத்தாம் வகுப்பு; எட்டு லட்சம் மாணவர்கள் பிளஸ் 2 பொது தேர்வை எழுதுகின்றனர். பாடங்கள் வாரியாக கணக்கிடும்போது, விடைத்தாள்கள் எண்ணிக்கை பன்மடங்காக அதிகரிக்கின்றன.

Tuesday, 13 September 2016

விண்ணப்பித்த 4 நாட்களில் பாஸ்போர்ட் கிடைக்கும் புதிய திட்டம் அதிகாரி தகவல்

விண்ணப்பித்த 4 நாட்களில் பாஸ்போர்ட் கிடைக்கும் புதிய திட்டம் அதிகாரி தகவல்
விண்ணப்பித்த 4 நாட்களில் பாஸ்போர்ட் கிடைக்கும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாக அதிகாரி தெரிவித்தார். சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரியாக இருந்த கே.பாலமுருகன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

நவோதயா பள்ளிகளில் ஆசிரியர் பணி

நவோதயா பள்ளிகளில் ஆசிரியர் பணி
இந்திய அரசின் மனித வளத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நவோதயா வித்யாலயா சமிதி பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Monday, 12 September 2016

உதவிப் பேராசிரியர் மற்றும் இளநிலை ஆராய்ச்சி மாணவர் தகுதிக்கான, 'நெட்' தேர்வு, ஜன., 22ல் நடக்கும்' என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.

ஜன., 22ல் 'நெட்' தேர்வு
உதவிப் பேராசிரியர் மற்றும் இளநிலை ஆராய்ச்சி மாணவர் தகுதிக்கான, 'நெட்' தேர்வு, ஜன., 22ல் நடக்கும்' என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.

Sunday, 11 September 2016

8ம் வகுப்பு தனித்தேர்வு செப்., 23 வரை சான்று

8ம் வகுப்பு தனித்தேர்வு செப்., 23 வரை சான்று
'எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்கள், செப்., 23 வரை, மதிப்பெண் சான்றிதழ் பெறலாம்' என, அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது. தனித்தேர்வர்களுக்கான, எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு, ஏப்ரலில் நடந்தது.

மருத்துவ உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

மருத்துவ உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான (யூ.பி.எஸ்.சி.) பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 121 உதவி இயக்குநர், ஸ்பெஷலிஸ்ட் (உதவி பேராசிரியர்) உள்ளிட்ட அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமுபம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Saturday, 10 September 2016

TNTET :விரைவில் ஆசிரியர் தகுதித்தேர்வு : டி.ஆர்.பி., உறுப்பினர்.

TNTET :விரைவில் ஆசிரியர் தகுதித்தேர்வு : டி.ஆர்.பி., உறுப்பினர்.
''வழக்குகள் முடிவுக்கு வந்தால், விரைவில் தகுதித் தேர்வு நடத்தப்படும்,'' என, ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் ராஜராஜேஸ்வரி தெரிவித்தார்.மதுரையில் அவர் கூறியதாவது:மாவட்ட ஆசிரியர் பயிற்சிநிறுவனங்களில் காலியாக உள்ள, 272 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு, செப்., 17ல் தேர்வு நடக்கிறது.

5.36 லட்சம் மாணவர்களுக்கு இலவச 'லேப் - டாப்'

5.36 லட்சம் மாணவர்களுக்கு இலவச 'லேப் - டாப்'
தமிழகத்தில், 2011 முதல், அரசு பள்ளி மாணவர்களுக்கு, இலவச, 'லேப் - டாப்' வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும், பல கட்டங்களாக, 42.6 லட்சம் லேப் - டாப்கள் வழங்கப்பட்டன.சட்டசபை தேர்தல்அறிக்கையில், 'மாணவர்களுக்கு இலவசமாக, 'இன்டர்நெட்' இணைப்பு வழங்கப்படும்' என, அ.தி.மு.க., அறிவித்தது.

ஒருங்கிணைந்த பி.எட்., படிப்பு: 4 கல்லூரிகளுக்கு அனுமதி

ஒருங்கிணைந்த பி.எட்., படிப்பு: 4 கல்லூரிகளுக்கு அனுமதி
முதல்வர் அறிவித்த, பி.எஸ்சி., பி.எட்., நான்கு ஆண்டுகள்ஒருங்கிணைந்த படிப்புக்கு, நான்கு கல்லுாரிகளுக்கு, அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.தமிழகத்தில், பிளஸ் 2 முடித்தோர் நேரடியாக, நான்கு ஆண்டுகளுக்கான ஒருங்கிணைந்த, பி.எஸ்சி., பி.எட்., ஆசிரியர் படிப்பை, தமிழக அரசு அறிமுகம் செய்தது.

நீட் தேர்வு: சிபிஎஸ்இ, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

நீட் தேர்வு: சிபிஎஸ்இ, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
தேசிய மருத்துவ நுழைவுத்தேர்வுக்கு எதிரான வழக்கில் சிபிஎஸ்இ, மத்திய அரசு, தமிழ்நாடு அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தை சேர்ந்த மாணவர் சுரேஷ் தொடர்ந்த

சி.பி.எஸ்.இ.,க்கு இணையாக தமிழக பாடத்திட்டம் மாற்றம்.

சி.பி.எஸ்.இ.,க்கு இணையாக தமிழக பாடத்திட்டம் மாற்றம்.
தமிழகத்தில், மத்திய அரசின் இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை விட, தரமான பாடத்திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, தனியார் கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்பில் சேர, 'நீட்' எனப்படும், தேசிய பொது நுழைவுத்தேர்வு கட்டாயமாகி உள்ளது.

ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கு சுப்ரீம்கோர்டில் வரும் 14.9.2016 அன்று நீதிமன்ற எண் 13 வரிசை எண் 9ல் விசாரணைக்கு வருகிறது.

ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கு சுப்ரீம்கோர்டில் வரும் 14.9.2016 அன்று நீதிமன்ற எண் 13 வரிசை எண் 9ல் விசாரணைக்கு வருகிறது.

பள்ளி மாணவர்களுக்கான திறனறித் தேர்வு 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

பள்ளி மாணவர்களுக்கான திறனறித் தேர்வு 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
பள்ளி மாணவர்களிடையே அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஆராய்ச்சி மனப்பான்மையை உண்டாக்கவும் ஆண்டுதோறும் தேசிய அளவில் அறிவியல் திறனறித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் விஞ்ஞான் பிரச்சார் நிறுவனம், தேசிய கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், மற்றும் விபா தொண்டு நிறுவனம் இணைந்து நடத்தும் இந்தத் தேர்வுகளில் 6-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்புவரை படிக்கும் அனைத்து மாணவர்களும் கலந்துகொள்ளலாம்.

Friday, 9 September 2016

ரூ.249-க்கு 300 ஜிபி திட்டம்: பிஎஸ்என்எல் இன்று அறிமுகம்

ரூ.249-க்கு 300 ஜிபி திட்டம்: பிஎஸ்என்எல் இன்று அறிமுகம் 
ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோ என்ற பெயரில் 4ஜி சேவையை அண்மையில் அறிமுகப்படுத்தியது. இதற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த சூழலில் மத்திய அரசு நிறுவனமான பிஎஸ்என்எல், ரூ.249-க்கு மாதம் 300 ஜிபி அளவுக்கு இணையத்தை பயன்படுத்திக்கொள்ளும் சேவையை இன்று அறிமுகப்படுத்தவுள்ளது.

QUARTERLY EXAM TIME TABLE DOWNLOAD 2016 DOWNLOAD | திருத்தி அமைக்கப்பட்ட காலாண்டுத்தேர்வு அட்டவனையை பதிவிறக்கம் செய்யுங்கள்.

QUARTERLY EXAM TIME TABLE DOWNLOAD 2016 DOWNLOAD | திருத்தி அமைக்கப்பட்ட காலாண்டுத்தேர்வு அட்டவனையை பதிவிறக்கம் செய்யுங்கள்.

TNPSC RECRUITMENT NOTIFICATION 2016 | TNPSC SUB-INSPECTOR OF FISHERIES பதவிக்கு போட்டித்தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது.விண்ணப்பிக்க கடைசித்தேதி : 06.102016 தேர்வு நாள் : 11.12.2016

TNPSC RECRUITMENT NOTIFICATION 2016 | TNPSC SUB-INSPECTOR OF FISHERIES பதவிக்கு போட்டித்தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது.விண்ணப்பிக்க கடைசித்தேதி : 06.102016 தேர்வு நாள் : 11.12.2016

பிஎஸ்என்எல், ரூ.249-க்கு மாதம் 300 ஜிபி அளவுக்கு இணையத்தை பயன்படுத்திக்கொள்ளும் சேவையை இன்று அறிமுகப்படுத்த வுள்ளது.

ரூ.249-க்கு 300 ஜிபி திட்டம்: பிஎஸ்என்எல் இன்று அறிமுகம்
ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோ என்ற பெயரில் 4ஜி சேவையை அண்மையில் அறிமுகப்படுத்தியது. இதற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த சூழலில் மத்திய அரசு நிறுவனமான பிஎஸ்என்எல், ரூ.249-க்கு மாதம் 300 ஜிபி அளவுக்கு இணையத்தை பயன்படுத்திக்கொள்ளும் சேவையை இன்று அறிமுகப்படுத்தவுள்ளது.

குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க 14-ந்தேதி வரை நீட்டிப்பு இணையதளத்தில் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டதால் நடவடிக்கை.

குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க 14-ந்தேதி வரை தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் குரூப்-4 தேர்வு மூலம் 5,451 இளநிலைப்பணியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளது. இதற்காக www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவேண்டும். விண்ணப்பிக்க எஸ்.எஸ்.எல்.சி. படித்திருந்தால் போதும். ஆனால் பட்டதாரிகள்தான் அதிக அளவில் விண்ணப்பித்துள்ளனர். நேற்று வரை 10 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பிக்க நேற்று (வியாழக்கிழமை) கடைசி நாள் ஆகும். சர்வரில் கோளாறு ஆனால் கடந்த சில நாட்களாக பலரால் விண்ணப்பிக்க முடியவில்லை. காரணம் விண்ணப்பிக்கும் இணையதளத்தில் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதாவது சர்வரில் கோளாறு ஏற்பட்டதாக பலர் கூறினார்கள். இதனால் விண்ணப்பிக்கும் தேதியை தள்ளிவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

Thursday, 8 September 2016

TNPSC தொகுதி-4 தேர்விற்கு விண்ணப்பிக்க 14.09.2016 வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தொகுதி-4ல் அடங்கிய பல்வேறு பதவிகளில் 5451 காலிப்பணியிடங்களை நிரப்பும் இந்த தொகுதி-4 தேர்விற்கு விண்ணப்பிக்க 14.09.2016 வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்தி வெளியீடு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தொகுதி-4ல் அடங்கிய பல்வேறு பதவிகளில் 5451 காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு, விளம்பர அறிவிக்கையினை 09.08.2016 அன்று வெளியிட்டது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்க 09.08.2016 முதல் ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டு, கடைசி நாளாக 08.09.2016 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

Direct Recruitment of Senior Lecturer / Lecturer / Junior Lecturer - SCERT 2016 - Please click here for Hall Ticket Download

Direct Recruitment of Senior Lecturer / Lecturer / Junior Lecturer - SCERT 2016