Monday, 31 December 2012

TN FORMS | 30. CLASS 12 MARK,RANK REGISTER.XLS

TN FORMS | TN PADIVAM | TN PADIVANKAL | VINNAPPANKAL | SCHOOL FORMS | படிவங்கள் | விண்ணப்பங்கள் | DOWNLOAD FORMS | GOVERMENT OF TAMILNADU FORMS | KALVISOLAI FORMS

To download....Click Here....Wait....Keep file

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TN FORMS | 29. CLASS 10 MARK,RANK REGISTER.XLS

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கு நடத்தப்படும் பொதுத்தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பன்னிரெண்டாம் வகுப்பிற்கு மார்ச் மாதம் ஒன்றாம் தேதி முதல் 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இத்தேர்வை 8லட்சம் மாணவ, மாணவியர்கள் எழுதஉள்ளனர். பத்தாம்‌ வகுப்பிற்கான தேர்வு மார்ச் 27-ம் தேதி துவங்கி ஏப்ரல் மாதம் 123-ம் தேதி வரை நடைபெற உள்ளது இத்தேர்வை 10லட்சம் பேர் எழுத உள்ளனர் என அரசு அறிவித்துள்ளது.

TN FORMS | 28. CL FORM.PDF

TN FORMS | 28. CL FORM.PDF
TN FORMS | TN PADIVAM | TN PADIVANKAL | VINNAPPANKAL | SCHOOL FORMS | படிவங்கள் | விண்ணப்பங்கள் | DOWNLOAD FORMS | GOVERMENT OF TAMILNADU FORMS | KALVISOLAI FORMS

To download....Click Here....Wait....Keep file

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Sunday, 30 December 2012

TN FORMS | 27. CEO VISIT PARTICULARS.DOC

Friday, 28 December 2012

2011-12ம் கல்வியாண்டிற்கு தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் முதுகலை ஆசிரியர்களுக்கு நியமன ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு 31-12-2012 திங்கட்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடைபெற உள்ளது.

அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு நியமன ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு

முக்கிய குறிப்புக்கள்:

* 2011-12ம் கல்வியாண்டிற்கு தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் முதுகலை ஆசிரியர்களுக்கு  நியமன ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு 31-12-2012 திங்கட்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி  அலுவலகங்களில் நடைபெற உள்ளது.

* முதுகலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான கலந்தாய்வினை ஆசிரியர் தேர்வு வாரிய வரிசை எண்ணின் அடிப்படையில் நடத்தப்படும்.  
 
* ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள காலிப்பணியிடங்களுக்கு அந்தந்த மாவட்டங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கான  கலந்தாய்வு முதலிலும், இதன்பின்னர் இந்த கலந்தாய்வில் சொந்த மாவட்டங்களில் போதுமான காலிப்பணியிடங்கள் இல்லாததால் பணியிடம் கிடைக்கப் பெறாதவர்களும் மற்றும் வேறு மாவட்டங்களில் பணிபுரிய விருப்பமுள்ளவர்களுக்கான  கலந்தாய்வும்  அன்றே தொடர்ந்து  அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடத்தப்படும். 

* தங்கள் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்டவர்கள் அனைவரும் அவர்களுடைய ஆசிரியர் தேர்வுவாரிய தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு,  கல்விச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களுடன் கலந்தாய்வில் தவறாமல் கலந்து கொள்வதை உறுதி செய்து கொள்ள வேண்டும். 

* ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனி கணினியை பயன்படுத்தி ஒரே நேரத்தில் அனைத்து பாடங்களுக்கும் கலந்தாய்வு நடைபெறும். 

* நியமன ஆணை பெறும் ஆசிரியர்கள் அனைவரும் 02.01.2013 அன்று பணியில் சேர வேண்டும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 25 December 2012

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட போட்டித்தேர்வில் தேர்ச்சி பெற்றும் இரட்டை பட்டம் (Double Degree) பயின்றதன் காரணமாக பணிநியமனம் வழங்கப்படாத 5 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு 5 பணியிடங்களை தற்காலிகமாக ஒதுக்கி அரசிடம் விளக்கம் கோரி உயர்நீதி மன்றம் உத்தரவு

கடந்த மே 2012ல் நடைபெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட போட்டித்தேர்வில் தேர்ச்சி பெற்றும் இரட்டை பட்டம் (Double Degree) பயின்றதன் காரணமாக பல ஆசிரியர்களுக்கு பணிநியமனம் வழங்கப்படவில்லை. இவர்கள் ஏற்கனவே பயின்ற ஒரு இளங்கலை பட்டத்தின் அடிப்படையில் வேறொரு ஒரு இளங்கலை பட்டத்தை முடித்து அதன் அடிப்படையில் முதுகலை பட்டத்தை முடித்தவர்கள். முதல் மற்றும் இரண்டாம் தேர்ச்சிப்பட்டியலில் இவர்களை "SELECTED" என்று குறிப்பிட்ட போதும் கடைசி தேர்ச்சி பட்டியலில் "NOT SELECTED" என தேர்விக்கப்பட்டது, இதனால் பதிக்கப்பட்ட ஆசிரியர்கள் பெரும் வேதனைக்கு உள்ளாகினர். இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் அனுகியபோது, "உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புப்படி இரட்டை பட்டம் பயின்றோருக்கு பணி வழங்க இயலாது" என விளக்கமளித்ததால், இதனால் பலர் நீதிமன்றத்தை அனுகினர். இந்நிலையில் பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த 5 பதிக்கப்பட்ட ஆசிரியர்கள் ஒன்றிணைந்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். 21.12.2012 அன்று இவ்வழக்கின் விசாரணை தொடங்கியது. தாங்கள் போட்டித்தேர்விற்கான விண்ணப்பம் அளித்தபோது இரட்டை பட்டம் பணிநியமனத்திற்கு தகுதியுடையது என்று தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் ஆசிரியர் தேர்வு வாரியமும் உயர்கல்வி ஆணையமும் தகவல் அளித்ததையும், 100க்கும் மேற்பட்ட ஆவணங்களையும் மனுதாரர் தரப்பில் அளிக்கப்பட்டது. மேலும் "TAMILNADU HIGHER EDUCATION COUNSEL" இரட்டை பட்டங்கள் பணிநியமத்திற்கு தகுதியுள்ளது என சான்றளித்ததற்கான சான்றுகளையும் சமர்பித்ததாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து வழக்கு தொடுத்துள்ள 5 ஆசிரியர்களுக்கும் 5 பணி இடங்களை தற்காலிகமாக ஒதுக்கியும் இப்பணியிடங்கள் ஏற்கனவே விசாரணையில் இருக்கும் அனைத்து முதுகலை ஆசிரியர் நியமனம் தொடர்பான இறுதித்தீர்புக்கு உட்பட்டது என்றும், இடைப்பட்ட காலத்தில் இணையவழி கலந்தாய்வு நடைபெற்றால் இவர்களை பங்கேற்க அனுமதிக்கலாம் என்றும். இதுகுறித்து விளக்கத்தினை 15 நாட்களுக்குள் அளிக்க அரசுக்கும் கல்வித்துறைக்கும் உயர்நீதி மன்றநீதிபதி திரு.வெங்கடராமன் உத்தரவிட்டார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TN FORMS | 26. CEO INSPECTION FORMAT.DOC

TN FORMS | 26. CEO INSPECTION FORMAT.DOC
TN FORMS | TN PADIVAM | TN PADIVANKAL | VINNAPPANKAL | SCHOOL FORMS | படிவங்கள் | விண்ணப்பங்கள் | DOWNLOAD FORMS | GOVERMENT OF TAMILNADU FORMS | KALVISOLAI FORMS

To download....Click Here....Wait....Keep file

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TN FORMS | 56. DGE SSLC DUPLICATE_MARK_CERTIFICATE.PDF

Sunday, 23 December 2012

TN FORMS | 55. DGE RETOLLING FORM DIET EXAM.PDF

Saturday, 22 December 2012

TN FORMS | 54. DGE NTSE NOTIFICATION NOV-2013.PDF

TN FORMS | 53. DGE MIGRATION APPLICATION.PDF

TN FORMS | 52. DGE HSE-SSLC-CCM-CHALAN.PDF

TN FORMS | 51. DGE HSE DUPICATE MARK SHEET.PDF

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் குரூப் 1 தேர்வுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்க டிச.,31ம் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் குரூப் 1 தேர்வுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்க டிச.,31ம் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வங்கி அல்லது தபால் வழியாக கட்டணம் செலுத்துபவர்கள் ஜனவரி 3ம் தேதி வரை கால அவகாசம் நீட்டித்துள்ளது. இதற்கு முன் இணையதளத்தில் விண்ணப்பிக்க 24, கட்டணம் செலுத்த 27ம் கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. விண்ணப்பங்கள் ஏராளமாக வந்து குவிந்த வண்ணம் உள்ளதால் விண்ணப்பதாரர்களின் நலன் கருதி கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்கள் அறிய டிஎன்பிஎஸ்சி இணையதளத்தை பார்க்கலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TN FORMS | 50. DGE HSE CCM FORM.PDF

TN FORMS | 50. DGE HSE CCM FORM.PDF
TN FORMS | TN PADIVAM | TN PADIVANKAL | VINNAPPANKAL | SCHOOL FORMS | படிவங்கள் | விண்ணப்பங்கள் | DOWNLOAD FORMS | GOVERMENT OF TAMILNADU FORMS | KALVISOLAI FORMS

To download....Click Here....Wait....Keep file

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TN FORMS | 49. DGE - FORM I,II,III.DOC

TN FORMS | 48. DEGREE EVALUATION APPLICATION.DOC

Friday, 21 December 2012

மேல்நிலைப் பள்ளிகளில் மார்ச் 2013, மேல்நிலைத் தேர்வெழுதவுள்ள பள்ளி மாணவர்களின் சரிபார்ப்புப் பெயர்ப்பட்டியல் 20.12.2012 (புதன்கிழமை) அன்று காலை முதல் www.peps.tn.nic.in என்ற இணையதளத்தில் அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது.

TN FORMS | 47. DEE TRANSFER FORM.PDF

TN FORMS | 47. DEE TRANSFER FORM.PDF
TN FORMS | TN PADIVAM | TN PADIVANKAL | VINNAPPANKAL | SCHOOL FORMS | படிவங்கள் | விண்ணப்பங்கள் | DOWNLOAD FORMS | GOVERMENT OF TAMILNADU FORMS | KALVISOLAI FORMS

To download....Click Here....Wait....Keep file

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TN FORMS | 46. DEE PAY CERTIFICATE.PDF

TN FORMS | 9.CCE 1-8TH-CCE-TAM-VER-8-5.XLS

TN FORMS | 9. CCE 1-8TH-CCE-TAM-VER-8-5.XLS
TN FORMS | TN PADIVAM | TN PADIVANKAL | VINNAPPANKAL | SCHOOL FORMS | படிவங்கள் | விண்ணப்பங்கள் | DOWNLOAD FORMS | GOVERMENT OF TAMILNADU FORMS | KALVISOLAI FORMS

To download....Click Here....Wait....Keep file

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 20 December 2012

TN FORMS | 10. CCE E-REGISTER - FAQ.PDF

Wednesday, 19 December 2012

TN FORMS | 11. CCE HIGH SCL-ENG -NEW.ZIP

Saturday, 15 December 2012

பத்தாம் வகுப்பு பொது தேர்வில் அரசு பள்ளிகள் சாதிக்க 6ம் வகுப்பிலிருந்து தயார்படுத்த வேண்டும் : அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்ட இணை இயக்குனர் நரேஷ் அறிவுரை

JD P.A.NARESH"தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில், அரசு பள்ளிகள் தேர்ச்சி அதிகரிக்க, ஆறாம் வகுப்பிலிருந்தே மாணவர்களை தயார்படுத்த வேண்டும்'', என அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்ட இணை இயக்குனர் நரேஷ் பேசினார். ராமநாதபுரத்தில் நடந்த தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சியில், அவர் பேசியதாவது: ஒவ்வொரு பள்ளியிலும், பத்தாம் வகுப்பில் மட்டும், மாணவர்களை தேர்ச்சிக்கு தயார்படுத்தினால் சாதிக்க முடியாது. ஆறாம் வகுப்பிலிருந்தே, மாணவர்களை படிப்பில் சிறந்து விளங்க தயார் செய்ய வேண்டும். இதற்காக ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்களை ஒருங்கிணைத்து கூட்டம் நடத்தி, தேர்ச்சி விகிதத்தை படிப்படியாக உயர்த்த வேண்டும். தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் இடையே தகவல் தொடர்பு இல்லாவிட்டால், சாதிப்பது கடினம். முதல்வர் ஜெ., கல்வி துறையின் மீது தனி கவனம் செலுத்தி வருகிறார். எனவே அரசு பள்ளி ஆசிரியர்கள், பொது தேர்வில் மாணவர்களை அதிக மதிப்பெண் எடுக்க வைப்பதுடன், நூறு சதவீத தேர்ச்சிக்கு முயற்சி எடுக்க வேண்டும். ஒரு பள்ளியில் 90 சதவீதம் வெற்றி என்றால், அங்கு, 10 சதவீத தோல்விக்கு, தலைமை ஆசிரியர் பொறுப்பேற்க வேண்டும். எனவே நூறு சதவீதம் என்பதை சவாலாக எடுத்து, மாணவர்களுக்கு கற்றுத்தர வேண்டும், என்றார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 13 December 2012

TN FORMS | 12. CCE HIGH SCL-TAM NEW.ZIP

TN FORMS | 12. CCE HIGH SCL-TAM NEW.ZIP
TN FORMS | TN PADIVAM | TN PADIVANKAL | VINNAPPANKAL | SCHOOL FORMS | படிவங்கள் | விண்ணப்பங்கள் | DOWNLOAD FORMS | GOVERMENT OF TAMILNADU FORMS | KALVISOLAI FORMS

To download....Click Here....Wait....Keep file

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 12 December 2012

TN FORMS | 13.CCE HIGH SCL-TAM-VER-8.0.ZIP

Tuesday, 11 December 2012

Ignou M.Ed Entrance Exam Result 2012 | M.Ed Entrance Exam Result August 2012

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TN FORMS | 14. CCE REGISTER CLASS 1-8 EM PASSWORD CCE123.ZIP

TN FORMS | 14. CCE REGISTER CLASS 1-8 EM PASSWORD CCE123.ZIP
TN FORMS | TN PADIVAM | TN PADIVANKAL | VINNAPPANKAL | SCHOOL FORMS | படிவங்கள் | விண்ணப்பங்கள் | DOWNLOAD FORMS | GOVERMENT OF TAMILNADU FORMS | KALVISOLAI FORMS

To download....Click Here....Wait....Keep file

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 10 December 2012

TN FORMS | 15. CCE REGISTER CLASS 1-8 TM PASSWORD CCE123.ZIP

TN FORMS | 16. CCE REGISTER CLASS 9 EM PASSWORD CCE123.ZIP

Sunday, 9 December 2012

SGT APPOINTMENT COUNSELLING | ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கான ஆன்லைன் கலந்தாய்வு 11.12.12 அன்று காலை 08.00 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கான ஆன்லைன் கலந்தாய்வு 11.12.12 அன்று காலை 08.00 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில்  நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடக்கும் இடங்கள் விவரம்:
மாவட்டம் கலந்தாய்வு நடக்கும் இடம்

1. சென்னை எம்.சி.சி., மேல்நிலைப்பள்ளி, சேத்துப்பட்டு
2. கோவை பாரதி மெட்ரிக் மே.நி.பள்ளி, ஆர்.எஸ்.புரம், தடாகம் ரோடு, கோவை
3. கடலூர் சி.இ.ஓ., அலுவலகம், மஞ்சகுப்பம், கடலூர்
4. தர்மபுரி சி.இ.ஓ., அலுவலகம், கலெக்டர் அலுவலக வளாகம்
5. திண்டுக்கல் அவர்லேடி மே.நி.பள்ளி, மதுரை ரோடு, திண்டுக்கல்
6. ஈரோடு வெள்ளாளர் கலைக் கல்லூரி, திண்டல், ஈரோடு
7. காஞ்சிபுரம் பி.எஸ்.சீனிவாசன் நகராட்சி மே.நி.பள்ளி, காஞ்சிபுரம்
8. கன்னியாகுமரி எஸ்.எல்.பி., மே.நி.பள்ளி, நாகர்கோவில்
9. கரூர் பசுபதி ஈஸ்வரா நகராட்சி பெண்கள் மே.நி.பள்ளி, கரூர்
10. கிருஷ்ணகிரி அரசு ஆ.மே.நி.பள்ளி, கிருஷ்ணகிரி
11. மதுரை இளங்கோ மாநகராட்சி மே.நி.பள்ளி, செனாய் நகர், மதுரை
12. நாகை கிரசன்ட் மெட்ரிக் மே.நி.பள்ளி, நாகூர்
13. நாமக்கல் நாமக்கல் தெற்கு அரசு மே.நி.பள்ளி
14. பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மே.நி.பள்ளி, பெரம்பலூர்
15. புதுக்கோட்டை பிரகதாம்பாள் தேர்வுக்கூடம், சி.இ.ஓ., அலுவலகம் அருகில், புதுக்கோட்டை
16. ராமநாதபுரம் சையது அம்மாள் மே.நி.பள்ளி, ராமநாதபுரம்
17. சேலம் சிறுமலர் மே.நி.பள்ளி, நான்கு ரோடு
18. சிவகங்கை சி.இ.ஓ., அலுவலகம்
19. தஞ்சாவூர் எஸ்.எஸ்.ஏ., கூடுதல் சி.இ.ஓ., அலுவலகம்
20. நீலகிரி சி.இ.ஓ., அலுவலகம்
21. தேனி சி.இ.ஓ., அலுவலகம்
22. திருவண்ணாமலை சி.இ.ஓ., அலுவலகம், தியாகி அண்ணாமலைப்பிள்ளை அரசு மே.நி.பள்ளி வளாகம்
23. திருவாரூர் கஸ்தூரிபாய் காந்தி மெட்ரிக் மே.நி.பள்ளி, திருவாரூர்
24. திருவள்ளூர் ஸ்ரீலட்சுமி மே.நி.பள்ளி, திருவள்ளூர்
25. திருப்பூர் ஜெய்வாபாய் மகளிர் மாநகராட்சி மே.நி.பள்ளி, திருப்பூர்
26. திருச்சி அரசு சையத் முதுசா மே.நி.பள்ளி, திருச்சி-8
27. நெல்லை சேப்டர் மே.நி.பள்ளி, நெல்லை மாநகரம்
28. தூத்துக்குடி சி.இ.ஓ., சீ.வா.அரசு மே.நி.பள்ளி வளாகம், தூத்துக்குடி
29. வேலூர் சி.இ.ஓ., அலுவலகம், கலெக்டர் அலுவலக வளாகம்
30. விழுப்புரம் சி.இ.ஓ., அலுவலகம்
31. விருதுநகர் கே.வி.எஸ்.மெட்ரிக் பள்ளி, விருதுநகர்
32. அரியலூர் அரசு மே.நி.பள்ளி, அரியலூர்

பட்டதாரி ஆசிரியர்
இன்று: மாவட்டத்திற்குள்
நாளை: வெளி மாவட்டங்கள்
இடைநிலை ஆசிரியர்
11.11.2012
காலை: மாவட்டத்திற்குள்
பிற்பகல்: வெளி மாவட்டங்கள்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 8 December 2012

TN FORMS | 17. CCE REGISTER CLASS 9 TM PASSWORD CCE123.ZIP

TN FORMS | 17. CCE REGISTER CLASS 9 TM PASSWORD CCE123.ZIP
TN FORMS | TN PADIVAM | TN PADIVANKAL | VINNAPPANKAL | SCHOOL FORMS | படிவங்கள் | விண்ணப்பங்கள் | DOWNLOAD FORMS | GOVERMENT OF TAMILNADU FORMS | KALVISOLAI FORMS

To download....Click Here....Wait....Keep file

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 5 December 2012

டி.இ.டி இறுதி பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இணையதளத்தில் இப்போது காணலாம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

சித்த மருத்துவக் கல்லூரிகளில், ஒருங்கிணைந்த மருந்தாளுனர், நர்சிங் தெரபிஸ்ட் பட்டயப் படிப்புகளுக்கான கலந்தாய்வு, இம்மாதம், 12ம் தேதி நடக்கிறது.

சித்த மருத்துவக் கல்லூரிகளில், ஒருங்கிணைந்த மருந்தாளுனர், நர்சிங் தெரபிஸ்ட் பட்டயப் படிப்புகளுக்கான கலந்தாய்வு, இம்மாதம், 12ம் தேதி நடக்கிறது. நடப்பு கல்வியாண்டில், ஒருங்கிணைந்த மருந்தாளுனர் மற்றும் நர்சிங் தெரபிஸ்ட் பட்டயப் படிப்புகளுக்கான, மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, இம்மாதம், 12ம் தேதி, சென்னை, அரும்பாக்கம், அரசு சித்த மருத்துவமனை வளாகத்தில் நடக்கிறது. இதில் பங்கேற்க, அழைப்பு கடிதம் கிடைக்கப் பெறாத விண்ணப்பதாரர்கள்,www.tnhealth.org என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். கல்வி கட்டணம் உள்ளிட்ட விவரங்களையும், இந்த இணையதளத்தில் பெறலாம். தமிழக அரசின் செய்திக்குறிப்பில், இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TN FORMS | 18. CCE TRI-SEMESTER-CCE-CALCULATORTEMPLATE-KALVISOLAI1.XLS

TN FORMS | 18. CCE TRI-SEMESTER-CCE-CALCULATORTEMPLATE-KALVISOLAI1.XLS
TN FORMS | TN PADIVAM | TN PADIVANKAL | VINNAPPANKAL | SCHOOL FORMS | படிவங்கள் | விண்ணப்பங்கள் | DOWNLOAD FORMS | GOVERMENT OF TAMILNADU FORMS | KALVISOLAI FORMS

To download....Click Here....Wait....Keep file

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தட்டச்சர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு, 6 ம் தேதி முதல் நடக்கிறது.

இதுகுறித்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட, இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை - 3 பணிகளுக்கான குரூப் - 4 தேர்வு முடிவு, அக்., 8 ல் வெளியிடப்பட்டது. இதில், தட்டச்சர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு முறையிலான துறை ஒதுக்கீடு, நாளை காலை, 8:30 மணி முதல், பிராட்வேயில் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறுகிறது. தட்டச்சர் பணிக்கு தேர்வானவர்கள், அரசு தொழில்நுட்ப கல்வித்துறை மூலம் நடத்தப்பட்ட தேர்வில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டும். தட்டச்சர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டவர் விவரம், ஒவ்வொரு துறையிலும் உள்ள இனவாரியான காலிப்பணியிடம், சமர்ப்பிக்க வேண்டிய சான்றிதழ் பட்டியல் ஆகியவை, தேர்வாணைய இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இளநிலை உதவியாளர் பணிக்கான, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு, வரும், 17ம் தேதி முதல் நடைபெறும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TN FORMS | 19. CCE-CALCULATOR-ERROR-RECTIFIED-FILE 2.XLS

TN FORMS | 19. CCE-CALCULATOR-ERROR-RECTIFIED-FILE 2.XLS
TN FORMS | TN PADIVAM | TN PADIVANKAL | VINNAPPANKAL | SCHOOL FORMS | படிவங்கள் | விண்ணப்பங்கள் | DOWNLOAD FORMS | GOVERMENT OF TAMILNADU FORMS | KALVISOLAI FORMS

To download....Click Here....Wait....Keep file

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 4 December 2012

கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு புதன் கிழமை (05.12.2012) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு புதன் கிழமை (05.12.2012) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கடந்த, ஜூலை மற்றும் அக்டோபரில் நடந்த, இரண்டு, டி.இ.டி., தேர்வுகளின், இறுதி தேர்வுப் பட்டியலை, டி.ஆர்.பி., வெளியிட்டது. அதன்படி, இடைநிலை ஆசிரியர், 9,664 பேர்; பட்டதாரி ஆசிரியர், 8,718 பேர் என, 18 ஆயிரத்து, 382 பேர், இறுதிப் பட்டியலில் இடம் பெற்றனர். அமாவாசை நாளான, 13ம் தேதி, முதல்வர் இவர்களுக்கு, பணி நியமன உத்தரவு வழங்குவார் என, எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த, ஜூலை மற்றும் அக்டோபரில் நடந்த, இரண்டு, டி.இ.டி., தேர்வுகளின், இறுதி தேர்வுப் பட்டியலை, டி.ஆர்.பி., நேற்று வெளியிட்டது. அதன்படி, இடைநிலை ஆசிரியர், 9,664 பேர்; பட்டதாரி ஆசிரியர், 8,718 பேர் என, 18 ஆயிரத்து, 382 பேர், இறுதிப் பட்டியலில் இடம் பெற்றனர். அமாவாசை நாளான, 13ம் தேதி, முதல்வர் இவர்களுக்கு, பணி நியமன உத்தரவு வழங்குவார் என, எதிர்பார்க்கப்படுகிறது. டி.இ.டி., தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில், பட்டதாரி ஆசிரியர் தேர்வும், டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற்று, மாநில பதிவு மூப்பு அடிப்படையில், இடைநிலை ஆசிரியரும் தேர்வு செய்யப்படுவர் என, முதலில் தமிழக அரசு அறிவித்திருந்தது.பின், சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட ஒரு வழக்கில், "டி.இ.டி., தேர்வு, ஒரு தகுதித் தேர்வே; அதில், தேர்ச்சி பெறுபவர்களை, பணி நியமனம் செய்வதற்கு, தனி வழிமுறைகளை உருவாக்கி, அமல்படுத்த வேண்டும்' என, உத்தரவிடப்பட்டது. இதனால், இறுதிப் பட்டியல் வெளியிடுவது தள்ளிப் போனது.அமைச்சர் தலைமையிலான குழு, புதிய விதிமுறைகளை உருவாக்கியதும், அதை அமல்படுத்த, அரசு உத்தரவிட்டது. அதன்படி, பிளஸ் 2, பட்டப் படிப்பு, பி.எட்., - ஆசிரியர் பட்டயப் பயிற்சி என, ஒவ்வொன்றுக்கும் தனித்தனி, "வெயிட்டேஜ்' மதிப்பெண் நிர்ணயித்து, அதன் அடிப்படையில், இறுதி தேர்வுப் பட்டியல் தயாரிக்கும் பணி, நீண்ட நாட்களாக நடந்து வந்தது.பணிகள் முடிந்ததை அடுத்து, இறுதி தேர்வுப் பட்டியலை, டி.ஆர்.பி., நேற்று வெளியிட்டது. அதில், 18 ஆயிரத்து, 382 பேர், இடம் பிடித்தனர். இடைநிலை ஆசிரியர் பணிக்கு, 9,664 பேரும்; பட்டதாரி ஆசிரியர் பணிக்கு, 8,718 பேரும், தேர்வு பெற்றனர். 19 ஆயிரத்து 343 பேர், ஆசிரியர் பணிக்கு தகுதி பெற்ற போதிலும், குறிப்பிட்ட சில இன சுழற்சிப் பிரிவுகளில், தகுதியானவர்கள் கிடைக்காததால், 961 பேரை தேர்வு செய்ய முடியவில்லை என, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன. இறுதி தேர்வுப் பட்டியலில் தேர்வு பெற்றவர்களின் பெயர் விவரங்கள், டி.ஆர்.பி.,யின், http://www.trb.tn.nic.in/ என்ற இணையதளத்தில், இன்று மாலைக்குள் வெளியிடப்பட உள்ளது. தேர்வு பெற்றவர்கள், பாடப்பிரிவை தேர்வு செய்து, பதிவு எண்களைபதிவு செய்தால், இறுதி தேர்வுப் பட்டியலில், இடம் பெற்றுள்ளோமா என்பதை அறியலாம். அதிக எண்ணிக்கையில் தேர்வு பெற்றிருக்கும் ஆசிரியர்களுக்கு, பணி நியமனம் வழங்கும் விழாவை, விமரிசையாக நடத்த, பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அமாவாசை நாளான, 13ம் தேதி, விழா நடக்கும் எனவும், அதில், முதல்வர் ஜெயலலிதா பங்கேற்று, தேர்வு பெற்ற ஆசிரியர்களுக்கு, பணி நியமன உத்தரவுகளை வழங்குவார் எனவும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன.இறுதிப் பட்டியல் வெளியான உடன், பாட வாரியாக உள்ள காலி இடங்கள் விவரங்களை சரிபார்த்து, "ஆன்-லைன்' வழியாக, கலந்தாய்வு நடத்துவதற்கான ஏற்பாடுகள் மற்றும் பணி நியமன உத்தரவு வழங்கும் விழாற்கான ஏற்பாடுகள் ஆகியவற்றை செய்யுமாறு, பள்ளிக் கல்வித்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மிகக் குறுகிய காலத்தில், விழாவை நடத்தி, பணி நியமன உத்தரவை வழங்க வேண்டியிருப்பதால், அதிகாரிகள் மின்னல் வேகத்தில், அதற்கான வேலைகளில் இறங்கி உள்ளனர். இடைநிலை ஆசிரியர்களை பொறுத்தவரை, 10 ஆயிரம் பேர், தேர்வு செய்யப்பட வேண்டும்; ஆனால், 9,664 பேர், தேர்வு பெற்றுள்ளனர். பட்டதாரி ஆசிரியர், 19 ஆயிரத்து 432 பேர் தேவை; ஆனால், 8,718 பேர் மட்டுமே, இறுதி தேர்வுப் பட்டியலில் தேர்வாகி உள்ளனர். இன்னும், 10 ஆயிரத்து, 714 இடங்களுக்கு, தகுதியானவர்கள் கிடைக்கவில்லை.பல லட்சம் பேர் தேர்வு எழுதிய போதிலும், டி.இ.டி., தேர்வில், 60 சதவீத மதிப்பெண்கள் எடுக்காததால், இதுபோன்ற நிலை உருவாகி இருப்பதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. டி.ஆர்.பி., சாதனை:வெறும், 15 ஊழியர்களுடன் இயங்கி வரும், டி.ஆர்.பி., ஜூலை மற்றும் அக்டோபரில், 15 லட்சம் பேருக்கு, தேர்வை நடத்தி, பல்வேறு பணிகளுக்குப் பின், இறுதி தேர்வுப் பட்டியலை, எவ்வித சிக்கலும் இல்லாமல் வெளியிட்டு, சாதனை படைத்தது. இதற்காக, டி.ஆர்.பி., தலைவர் சவுத்ரி முதல், கடைநிலை ஊழியர் வரை, அனைவரும், அரசு விடுமுறை நாட்களிலும், இரவு, 12:00 மணி வரையிலும் வேலை பார்த்ததாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

TRB