TAMIL G.K 0121-0140 | TNPSC | TRB | TET | 24 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
121. # மோப்ப சக்தியால் இரை தேடும் பறவை இனம் எது?
Answer | Touch me
கிவி.
122. போலியோ நோய் எதனால் ஏற்படுகிறது?
Answer | Touch me
வைரஸ்
123. அகசிவப்பு கதிர்களை எது அதிகமாக ஈர்க்கும்?
Answer | Touch me
தண்ணீர்
124. இந்திய தேசிய காலெண்டரின் படி புத்தாண்டு என்று தொடங்குகிறது?
Answer | Touch me
மார்ச் 21
125. பயணித்த தூரத்தை அறிய வாகனங்களில் பயன்படுத்தப்படும் கருவி எது?
Answer | Touch me
ஓடோமீட்டர்
126. உலகின் இரண்டாவது நீளமான் கடற்கரையான மெரினாவை வடிவமைத்து பெயர் சூட்டியவர் யார்?
Answer | Touch me
கிரண்ட்டப்
127. சமுகவியல் என்ற சொல்லை தோற்றுவித்தவர் யார்?
Answer | Touch me
காம்டே
128. பொக்காரோ இரும்பு எக்கு தொழிற்சாலை அமைந்துள்ள இடம் எது?
Answer | Touch me
ஜார்கண்ட்
129. தமிழகத்தின் புகைப் பெற்ற ஜவுளி சந்தை அமைந்துள்ள இடம் எது?
Answer | Touch me
ஈரோடு
130. 2006 ஆம் ஆண்டு உலக கால்பந்து போட்டி நடைபெற்ற இடம் எது?
Answer | Touch me
ஜெர்மனி
131. சேர மன்னர்கள் மட்டுமே பாடிய எட்டுத்தொகை நூல் எது?
Answer | Touch me
பதிற்றுப்பத்து
132. தமிழகத்தின் தேசிய பறவை எது?
Answer | Touch me
புறா
133. தமிழ் தாய் வாழ்த்து எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?
Answer | Touch me
மனோன்மணியம்
134. உலகின் முதல் செயற்க்கைகோளின் பெயர் என்ன?
Answer | Touch me
ஸ்புட்னிக் 1
135. ஆகாய விமானங்களின் வேகத்தை அளக்கும் கருவி எது?
Answer | Touch me
டேக்கோ மீட்டர்
136. மனித உடலில் எத்தனை சதவிகிதம் நீர் உள்ளது?
Answer | Touch me
70%
137. உலகம் உருண்டை வடிவம் என்று முதலில் நிரூபித்த தத்துவஞானி யார்?
Answer | Touch me
அரிஸ்டாட்டில்
138. காபித்தூளில் கலக்கப்படும் சிக்கரித்தூள், சிக்கரி என்னும் தாவரத்தின் எப்பகுதியிலிருந்து தயாரிக்கப்படுகிறது?
Answer | Touch me
வேர்கள்.
139. இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற ஆண்டு?
Answer | Touch me
1950
140. தமிழகத்தில் உப்பு சத்தியாகிரகத்தை தலைமை ஈற்று நடத்தியவர் யார்?
Answer | Touch me
ராஜகோபலாச்சாரி
No comments:
Post a comment