Thursday, May 02, 2013

TAMIL G.K 1321-1345 | TNPSC | TRB | TET | 30 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 1321-1345 | TNPSC | TRB | TET | 30 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

1321. தமிழகத்தின் சிறப்புகள் | முத்து நகரம்

Answer | Touch me தூத்துக்குடி


1322. தமிழகத்தின் சிறப்புகள் | மலைக்கோட்டை நகரம்

Answer | Touch me திருச்சி


1323. தமிழகத்தின் சிறப்புகள் | நீளமான கடற்கரை

Answer | Touch me மெரீனா


1324. தமிழகத்தின் சிறப்புகள் | நீளமான ஆறு

Answer | Touch me காவிரி


1325. தமிழகத்தின் சிறப்புகள் | உயர்ந்த கோபுரம்

Answer | Touch me திருவில்லிபுத்தூர்


1326. தமிழகத்தின் சிறப்புகள் | உயர்ந்த கொடிமரம்

Answer | Touch me செயின்ட் ஜார்ஜ் கோட்டை


1327. தமிழகத்தின் சிறப்புகள் | மிகப்பெரிய மாவட்டம்

Answer | Touch me ஈரோடு


1328. தமிழகத்தின் சிறப்புகள் | மிகப்பெரிய அணை

Answer | Touch me மேட்டூர்


1329. தமிழகத்தின் சிறப்புகள் | மிகப்பெரிய கோயில்

Answer | Touch me தஞ்சை பெரிய கோயில்


1330. தமிழகத்தின் சிறப்புகள் | மிகப்பெரிய பாலம்

Answer | Touch me பாம்பன் பாலம்


1331. தமிழகத்தின் சிறப்புகள் | மிகப்பெரிய தொலைநோக்கி

Answer | Touch me காவனூர்


1332. தமிழகத்தின் சிறப்புகள் | அறந்தாங்கி கோட்டை அமைந்துள்ள இடம்

Answer | Touch me அறந்தாங்கி


1333. தமிழகத்தின் சிறப்புகள் | திண்டுக்கல் கோட்டை அமைந்துள்ள இடம்

Answer | Touch me திண்டுக்கல்


1334. தமிழகத்தின் சிறப்புகள் | ஜெல்டாரியா கோட்டை அமைந்துள்ள இடம்

Answer | Touch me பழவேற்காடு


1335. தமிழகத்தின் சிறப்புகள் | செஞ்சிக் கோட்டை அமைந்துள்ள இடம்

Answer | Touch me செஞ்சி


1336. தமிழகத்தின் சிறப்புகள் | மனோரா கோட்டை அமைந்துள்ள இடம்

Answer | Touch me தஞ்சாவூர்


1337. தமிழகத்தின் சிறப்புகள் | ராஜகிரி கோட்டை அமைந்துள்ள இடம்

Answer | Touch me செஞ்சி


1338. தமிழகத்தின் சிறப்புகள் | ரஞ்சன்குடி கோட்டை அமைந்துள்ள இடம்

Answer | Touch me பெரம்பலூர்


1339. தமிழகத்தின் சிறப்புகள் | சங்ககிரி கோட்டை அமைந்துள்ள இடம்

Answer | Touch me சேலம்


1340. தமிழகத்தின் சிறப்புகள் | புனித டேவிட் கோட்டை அமைந்துள்ள இடம்

Answer | Touch me கடலூர்


1341. தமிழகத்தின் சிறப்புகள் | புனித ஜார்ஜ் கோட்டை அமைந்துள்ள இடம்

Answer | Touch me சென்னை


1342. தமிழகத்தின் சிறப்புகள் | திருமயம் கோட்டை அமைந்துள்ள இடம்

Answer | Touch me புதுக்கோட்டை


1343. தமிழகத்தின் சிறப்புகள் | உதயகிரிக்கோட்டை அமைந்துள்ள இடம்

Answer | Touch me நாகர்கோயில்


1344. தமிழகத்தின் சிறப்புகள் | வட்டக்கோட்டை அமைந்துள்ள இடம்

Answer | Touch me கன்னியாகுமரி


1345. தமிழகத்தின் சிறப்புகள் | வேலூர் கோட்டை அமைந்துள்ள இடம்

Answer | Touch me வேலூர்






No comments:

Popular Posts