Saturday, May 25, 2013

TAMIL G.K 0081-0100 | TNPSC | TRB | TET | 35 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 0081-0100 | TNPSC | TRB | TET | 35 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

81. 6-ஆம் வகுப்பு | தமிழ் | கூடுகட்டி வாழும் ஒரே வகைப் பாம்பு எது?

Answer | Touch me இராஜநாகம்.


82. 6-ஆம் வகுப்பு | தமிழ் | நல்ல பாம்பின் நஞ்சு எந்த வலி நீக்கி மருந்து தயாரிக்கப் பயன்படுகிறது?

Answer | Touch me கோப்ராக்சின்


83. 6-ஆம் வகுப்பு | தமிழ் | தோலுக்காகப் பாம்புகள் கொல்லப்படுவதைத் தடுக்க கொண்டு வரப்பட்ட சட்டம் எது?

Answer | Touch me இந்திய வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டம் 1972


84. 6-ஆம் வகுப்பு | தமிழ் | தமிழிலுள்ள முதல் எழுத்துகள் எத்தனை?

Answer | Touch me முப்பது.


85. 6-ஆம் வகுப்பு | தமிழ் | தமிழிலுள்ள உயிர் எழுத்துகள் எத்தனை?

Answer | Touch me பன்னிரண்டு


86. 6-ஆம் வகுப்பு | தமிழ் | தமிழிலுள்ள மெய் எழுத்துகள் எத்தனை?

Answer | Touch me பதினெட்டு


87. 6-ஆம் வகுப்பு | தமிழ் | உயிரும், மெய்யும் சேர்ந்து எத்தனை உயிர்மெய் எழுத்துக்களை உருவாக்குகின்றன?

Answer | Touch me 216.


88. 6-ஆம் வகுப்பு | தமிழ் | “வண்மை” என்பதன் பொருள் என்ன?

Answer | Touch me கொடைத்தன்மை


89. 6-ஆம் வகுப்பு | தமிழ் | “வன்மை” என்பதன் பொருள் என்ன?

Answer | Touch me கொடுமை


90. 6-ஆம் வகுப்பு | தமிழ் | தன் எழுத்துடன் மட்டும் சேரும் எழுத்துகளை எவ்வாறு அழைக்கிறோம்?

Answer | Touch me உடனிலை மெய்மயக்கம்


91. 6-ஆம் வகுப்பு | தமிழ் | தன் எழுத்துடன் சேராது பிற எழுத்துக்களுடன் சேரும் எழுத்துக்களுக்கு பெயர் என்ன?

Answer | Touch me வேற்றுநிலை மெய்மயக்கம்


92. 6-ஆம் வகுப்பு | தமிழ் | “சாதி இரண்டொழிய வேறில்லை” என்றவர் யார்?

Answer | Touch me ஒளவையார்.


93. 6-ஆம் வகுப்பு | தமிழ் | தமிழ் நாட்டில் எத்தனை பறவைகள் சரணாலயங்கள் உள்ளன?

Answer | Touch me 13


94. 6-ஆம் வகுப்பு | தமிழ் | “மஞ்சள் சிட்டு” எப்பகுதியில் வாழும்?

Answer | Touch me சமவெளி


95. 6-ஆம் வகுப்பு | தமிழ் | “நான்மணிக்கடிகை” யின் ஆசிரியர் யார்?

Answer | Touch me விளம்பிநாகனார்


96. 6-ஆம் வகுப்பு | தமிழ் | “கடிகை” என்றால் பொருள் என்ன?

Answer | Touch me அணிகலன்


97. 6-ஆம் வகுப்பு | தமிழ் | நான்மணிக்கடிகையில் உள்ள ஒவ்வொரு பாட்டும் எத்தனை அறக்கருத்துக்களை கூறுகின்றன?

Answer | Touch me நான்கு


98. 6-ஆம் வகுப்பு | தமிழ் | விளம்பிநாகனார் என்ற பெயரில் “விளம்பி” என்பது எதைக் குறிக்கிறது?

Answer | Touch me ஊர்.


99. 6-ஆம் வகுப்பு | தமிழ் | “மடவாள்” என்றால் பொருள் என்ன?

Answer | Touch me பெண்


100. 6-ஆம் வகுப்பு | தமிழ் | “நான்கு மணிகள் கொண்ட அணிகலன்” என்பது எதன் பொருள்?

Answer | Touch me நான்மணிக்கடிகை






No comments:

Popular Posts