Thursday, 2 May 2013

TAMIL G.K 0161-0180 | TNPSC | TRB | TET | 26 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 0161-0180 | TNPSC | TRB | TET | 26 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

161. சீத்தலை சாத்தனார் புறநானூற்றுப் பாடலில் குறிப்பிடும் மன்னன்

Answer | Touch me பாண்டியன் நன்மாறன்


162. சல்லடைத் தட்டினைக் கொண்ட திசு

Answer | Touch me புளோயம்


163. மியுஸா பாரடிசியாகா என்பது

Answer | Touch me வாழையின் தாவரவியல் பெயர்


164. கரும்பைத் தாக்கும் பூச்சிகளின் முதன்மை யானது

Answer | Touch me கரும்பு கரையான் பூச்சி


165. முழுமையடைந்த கருவுற்ற முட்டை என்பது

Answer | Touch me சைகோட்


166. நெல்லில் காணப்படும் கனி வகை

Answer | Touch me காரியாப்சிஸ்


167. ரோமங்கள் கற்றையாக அமைந்திருக்கும் விதைகள்

Answer | Touch me கோமோஸ் விதைகள்


168. படியெடுத்தலில் பங்கு பெறும் நொதி

Answer | Touch me ஆர்.என்.ஏ.பாலிமரேஸ்


169. மிகப்பெரிய முட்டையினை இடும் உயிரினம்

Answer | Touch me நெருப்புக்கோழி


170. அக்ரோசோமின் முக்கியப் பணி

Answer | Touch me அண்டத்தினுள் நுழைதல்


171. இரத்தச் செல்களை உண்டாக்கும் மூலச் செல்களின் பெயர்

Answer | Touch me ஹீமோபாயிடிக் செல்கள்


172. பாம்புக் கடிக்கு விஷ முறிவு மருந்து தயாரிக்கப்படும் தாவரம்

Answer | Touch me ராவுல்ஃபியா சர்பன்டைனா (சர்ப்பகாந்தி)


173. ஹோமியோபதி மருத்துவத்தின் தந்தை

Answer | Touch me டாக்டர். சாமுவேல் ஹென்மென்


174. 1909ல் வார்மிங் என்பவர் நீர்த் தேவையின் அடிப்படையில் தாவரங்களை எத்தனை வகைகளாகப் பிரித்துள்ளார்

Answer | Touch me மூன்று


175. கிரைசோகிராப் கருவியைக் கண்டுபிடித்த இந்திய அறிவியலறிஞர்

Answer | Touch me ஜே.சி. போஸ்


176. மார்சீலியா என்பது

Answer | Touch me நீர்த்தாவரம்


177. தாவர செல்லின் செல்சுவரில் காணப்படுவது

Answer | Touch me செல்லுலோஸ்


178. வரித்தசை நார்களின் மேலுறை

Answer | Touch me சார்கோலெம்மா


179. தனக்குத் தேவையான உணவைத் தானே தயாரித்துக்கொள்ளும் உயிரிகள்.

Answer | Touch me உற்பத்தியாளர்கள்


180. அனைத்து உயிரிகளுக்கும் முதன்மையான ஆற்றல் மூலம்

Answer | Touch me சூரியன்






No comments: