Thursday, 2 May 2013

TAMIL G.K 0181-0200 | TNPSC | TRB | TET | 27 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 0181-0200 | TNPSC | TRB | TET | 27 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

181. உயற்பத்தியாளர்கள் என்று அழைக்கப்படுபவை

Answer | Touch me தாவரங்கள்


182. நரம்பு திசுவின் உடல் பகுதி

Answer | Touch me சைட்டான்


183. மரக்கட்டையின் கருநிற மையப் பகுதி

Answer | Touch me வன்கட்டை


184. மண்ணிலுள்ள நூண்ணுயிரிகளின் வளர்ச்சியைத் தூண்டுவது

Answer | Touch me மண்புழு உரம்


185. இலவங்க எண்ணெயிலுள்ள வேதிப்பொருள்

Answer | Touch me சின்னமால்டிஹைடு


186. வளிமண்டல அழுத்தத்தை அளக்க பயன்படுவது

Answer | Touch me அனிராய்டு பாரமானி


187. எலிடோரியா கார்டமோமம் என்ற தாவரம்

Answer | Touch me ஏலக்காய்


188. சிஸிஜியம் அரோமேட்டிகம் என்ற தாவரத்தின் உலர்ந்த மலர்மொட்டு

Answer | Touch me கிராம்பு


189. ஹைட்ரோகுளோரிக் அம்லம் எக்காரத்துடன் வினைபுரிந்து சோடியம் குளோரைடை உருவாக்குகிறது

Answer | Touch me சோடியம் ஹைட்ராக்சைடு


190. நைட்ரஜனும் ஹைட்ரஜனும் இணைந்து அம்மோனியா உருவாதல் வினையின் பயன்படும் நியதி

Answer | Touch me உயர் வெப்பநிலை


191. கடல் நீரைக் குடி நீராக மாற்ற மேற்ரொள்ளப்படும் செயல்முறை

Answer | Touch me காய்ச்சிவடித்தல்


192. அணு என்பது

Answer | Touch me நடுநிலையானது


193. எலக்ட்ரான் என்பது

Answer | Touch me உப அணுத்துகள்


194. நியூட்ரானின் நிறை

Answer | Touch me 1.00867 amu


195. பொருளின் கட்டுமான அலகு

Answer | Touch me அணு


196. பனிக்கட்டி போன்ற அசிட்டிக் அமிலம் என்பது

Answer | Touch me 100 சதவீத அசிட்டிக் அமிலம்


197. நங்கூரம் மற்றும் குதிரை லாடம் தயாரிக்கப் பயந்படும் இரும்பின் வகை

Answer | Touch me தேனிரும்பு


198. நீர்ம அம்மோனியாவின் பயன்

Answer | Touch me குளிர்விப்பான்


199. கரும்புச்சாற்றில் உள்ள குளுக்கோசின் சதவீதம்

Answer | Touch me 30 சதவீதம்


200. பென்சீன் ஆய்வுக்கூடங்களில் கரைப்பானாகப் பயன்படுவது

Answer | Touch me நைட்ரஜன்






No comments: