Thursday, May 02, 2013

TAMIL G.K 1301-1320 | TNPSC | TRB | TET | 29 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 1301-1320 | TNPSC | TRB | TET | 29 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

1301. தமிழகத்தின் சிறப்புகள் | மிகப்பெரிய பாலம்

Answer | Touch me பாம்பன் பாலம்


1302. தமிழகத்தின் சிறப்புகள் | மிகப்பெரிய தேர்

Answer | Touch me திருவாரூர் தேர்


1303. தமிழகத்தின் சிறப்புகள் | கோயில் நகரம் மதுரை

Answer | Touch me மதுரை


1304. தமிழகத்தின் சிறப்புகள் | ஏரிகளின் மாவட்டம்

Answer | Touch me காஞ்சிபுரம்


1305. தமிழகத்தின் சிறப்புகள் | தென்னாட்டு கங்கை

Answer | Touch me


காவிரி 1306. தமிழகத்தின் சிறப்புகள் | மலைகளின் இளவரசி

Answer | Touch me வால்பாறை


1307. தமிழகத்தின் சிறப்புகள் | மலைகளின் ராணி

Answer | Touch me நீலகிரி


1308. தமிழகத்தின் சிறப்புகள் | தென்னிந்தியாவின் நுழைவாயில்

Answer | Touch me சென்னை


1309. தமிழகத்தின் நுழைவாயில்

Answer | Touch me தூத்துக்குடி


1310. தமிழகத்தின் சிறப்புகள் | மலைகளின் ராணி

Answer | Touch me உதகமண்டலம்


1311. தமிழகத்தின் சிறப்புகள் | மலைகளின் இளவரசி

Answer | Touch me வால்பாறை


1312. தமிழகத்தின் சிறப்புகள் | தென்னிந்தியாவின் மான்செஸ்டர்

Answer | Touch me கோயம்புத்தூர்


1313. தமிழகத்தின் சிறப்புகள் | ஆயிரம் கோயில்களின் நகரம்

Answer | Touch me காஞ்சிபுரம்


1314. தமிழகத்தின் சிறப்புகள் | முக்கடல் சங்கமம்

Answer | Touch me கன்னியாகுமரி


1315. தமிழகத்தின் சிறப்புகள் | தென்னிந்தியாவின் ஆபரணம்

Answer | Touch me ஏற்காடு


1316. தமிழகத்தின் சிறப்புகள் | தென்னாட்டு கங்கை

Answer | Touch me காவிரி


1317. தமிழகத்தின் சிறப்புகள் | தமிழ்நாட்டின் ஹாலிவுட்

Answer | Touch me கோடம்பாக்கம்


1318. தமிழகத்தின் சிறப்புகள் | தமிழ்நாட்டின் ஹாலந்து

Answer | Touch me திண்டுக்கல்


1319. தமிழகத்தின் சிறப்புகள் | தமிழ்நாட்டின் ஜப்பான்

Answer | Touch me சிவகாசி


1320. தமிழகத்தின் சிறப்புகள் | ஏரிகள் நிறைந்த மாவட்டம்

Answer | Touch me காஞ்சிபுரம்






No comments:

Popular Posts