Saturday, 25 May 2013

TAMIL G.K 0061-0080 | TNPSC | TRB | TET | 34 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 0061-0080 | TNPSC | TRB | TET | 34 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

61. 6-ஆம் வகுப்பு | தமிழ் | சங்க நூல்கள் எனப்படுபவை எவை?

Answer | Touch me பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும்.


62. 6-ஆம் வகுப்பு | தமிழ் | பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும் சேர்ந்தது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer | Touch me மேல்கணக்கு நூல்கள்


63. 6-ஆம் வகுப்பு | தமிழ் | சங்க நூல்களுக்குப் பின் தோன்றிய நூல்களின் தொகுப்பிற்கு பெயர் என்ன?

Answer | Touch me பதினெண்கீழ்க்கணக்கு


64. 6-ஆம் வகுப்பு | தமிழ் | பதினெண்கீழ்க்கணக்கு எத்தனை நூல்களை உள்ளடக்கியது?

Answer | Touch me 18


65. 6-ஆம் வகுப்பு | தமிழ் | பதினெண்கீழ்க்கணக்கிலுள்ள பெரும் பாலான நூல்கள் எவ்வகை நூல்களாகும்?

Answer | Touch me அறநூல்கள்.


66. 6-ஆம் வகுப்பு | தமிழ் |“வெள்ளிப் பனிமலையின் மீது உலாவுவோம்” என்று தொடங்கும் பாடலைப் பாடியவர் யார்?

Answer | Touch me பாரதியார்


67. 6-ஆம் வகுப்பு | தமிழ் | பாரதியார் வாழ்ந்த காலம் எது?

Answer | Touch me 11.12.1882 முதல் 11.9.1921 வரை


68. 6-ஆம் வகுப்பு | தமிழ் | தமிழ் நாட்டில் பட்டாசு வெடிக்காத ஊர் எது?

Answer | Touch me கூந்தன்குளம் (திருநெல்வேலி மாவட்டம்)


69. 6-ஆம் வகுப்பு | தமிழ் | உலகம் முழுவதும் இருந்து பல நாட்டுப் பறவைகள் வந்து தங்கும் இடத்திற்குப் பெயர் என்ன?

Answer | Touch me பறவைகள் சரணாலயம்


70. 6-ஆம் வகுப்பு | தமிழ் | எந்த பறவை நிலத்திலும், அதிக உப்புத் தன்மையுள்ள நீரிலும்;; கடும் வெப்பத்தை எதிர் கொள்ளும் தன்மையுடையது?

Answer | Touch me பூ நாரை


71. 6-ஆம் வகுப்பு | தமிழ் | வெயில் கொளுத்தினால் அதை எப்படி அழைக்கிறோம்?

Answer | Touch me கோடைக்காலம்.


72. 6-ஆம் வகுப்பு | தமிழ் | எந்த தமிழ் மாதத்தில் அதிக பனிப்பொழியும்?

Answer | Touch me மார்கழி


73. 6-ஆம் வகுப்பு | தமிழ் | வெயிலும், மழையும், பனியும் மாறி மாறி வருவதை எவ்வாறு அழைக்கிறோம்?

Answer | Touch me பருவநிலை மாற்றம்.


74. 6-ஆம் வகுப்பு | தமிழ் | பறவைகள் பருவ நிலை மாற்றத்தால் இடம் பெயருவதை எவ்வாறு அழைப்பர்?

Answer | Touch me வலசை போதல்


75. 6-ஆம் வகுப்பு | தமிழ் | உலகம் முழுவதும் மரம், செடி, கொடிகளைப் பரப்பும் வேலையைச் செய்வது எது?

Answer | Touch me பறவைகள்.


76. 6-ஆம் வகுப்பு | தமிழ் | நம் நாட்டில் எத்தனை வகையானப் பறவைகள் வாழ்கின்றன?

Answer | Touch me சுமார் 2400 வகைப் பறவைகள்.


77. 6-ஆம் வகுப்பு | தமிழ் | கோடியக்கரை பறவைகள் சரணாலயம் எந்த மாவட்டத்தில் உள்ளது?

Answer | Touch me நாகப்பட்டினம்


78. 6-ஆம் வகுப்பு | தமிழ் | உலகில் மனித இனம் தோன்றுவதற்குப் பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியது எது?

Answer | Touch me பாம்பினம்


79. 6-ஆம் வகுப்பு | தமிழ் | உலகிலேயே மிக நீளமான நஞ்சுள்ள பாம்பு எது?

Answer | Touch me இராஜநாகம்.


80. 6-ஆம் வகுப்பு | தமிழ் | இராஜநாகத்தின் நீளம் எத்தனை?

Answer | Touch me 15 அடி.






No comments:

TRB