Thursday, 2 May 2013

TAMIL G.K 0432-0451 | TNPSC | TRB | TET | 52 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 0432-0451 | TNPSC | TRB | TET | 52 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

432. 7-ஆம் வகுப்பு | தமிழ் |கோபுரங்களுள் உயரமானது எது?

Answer | Touch me தெற்குக் கோபுரம்


433. 7-ஆம் வகுப்பு | தமிழ் |தெற்குக் கோபுரத்தின் உயரம் எவ்வளவு?

Answer | Touch me 160.9 அடி.


434. 7-ஆம் வகுப்பு | தமிழ் |தெற்குக் கோபுரத்தில் எத்தனை சுதை உருவங்கள்; உள்ளன?

Answer | Touch me 1511


435. 7-ஆம் வகுப்பு | தமிழ் |மரம் பயன்படுத்தாமல் கட்டப்பட்டது எந்த மகால்?

Answer | Touch me நாயக்கர் மகால்.


436. 7-ஆம் வகுப்பு | தமிழ் |நாயக்கர் மகால் எத்தனை அடி உயரமும்@ சுற்றளவும் கொண்டது?

Answer | Touch me 82 அடி உயரமும்: 19 அடி சுற்றளவும் கொண்டது.


437. 7-ஆம் வகுப்பு | தமிழ் | பாண்டிய நாடு எதற்குப் பெயர் பெற்றது?

Answer | Touch me முத்து


438. 7-ஆம் வகுப்பு | தமிழ் |அ. மருதகாசி பிறந்த ஊர் எது?

Answer | Touch me திருச்சி மாவட்டத்திலுள்ள மேலக்குடிகாடு


439. 7-ஆம் வகுப்பு | தமிழ் |மருதகாசியின் பெற்றோர் யார்?

Answer | Touch me அய்யம் பெருமாள் - மிளகாயி அம்மாள்


440. 7-ஆம் வகுப்பு | தமிழ் |மருதகாசியின் சிறப்பு பெயர் என்ன?

Answer | Touch me திரைக்கவித்திலகம்


441. 7-ஆம் வகுப்பு | தமிழ் |“பொங்கல் வழிபாடு” என்ற பாடலை இயற்றியவர் யார்?

Answer | Touch me ந. பிச்சமூர்த்தி


442. 7-ஆம் வகுப்பு | தமிழ் |ந.பிச்சமூர்த்தியின் இயற்பெயர் என்ன?

Answer | Touch me ந. வேங்கடமகாலிங்கம்


443. 7-ஆம் வகுப்பு | தமிழ் |ந. பிச்சமூர்த்தி பிறந்த ஊர் எது?

Answer | Touch me தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம்.


444. 7-ஆம் வகுப்பு | தமிழ் |ந.பிச்சமூர்த்தி வழக்குரைஞராக வாழ்ந்த காலம் எது?

Answer | Touch me 1924 முதல் 1938 வரை


445. 7-ஆம் வகுப்பு | தமிழ் | ந.பிச்சமூர்த்தியின் காலகட்டம் எது?

Answer | Touch me 15.08.1900 முதல் 04.12.1976 வரை


446. 7-ஆம் வகுப்பு | தமிழ் |பாவு நூல், ஊடை நூல் இணைந்து எந்த ஆடை உருவாகிறது?

Answer | Touch me கலிங்கம்.


447. 7-ஆம் வகுப்பு | தமிழ் |குளிரில் வாடிய மயிலுக்கு போர்வை போர்த்திய வள்ளல் யார்?

Answer | Touch me வள்ளல் பேகன்.


448. 7-ஆம் வகுப்பு | தமிழ் |உலகிலேயே கைத்தறி நெசவின் முன்னோடி எது?

Answer | Touch me தமிழகம்.


449. 7-ஆம் வகுப்பு | தமிழ் |ஏர்முனை என்ற தலைப்பில் எழுதப்பட்ட பாடல் யாருடையது?

Answer | Touch me அ.மருதகாசி.


450. 7-ஆம் வகுப்பு | தமிழ் |20-ஆம் நூற்றாண்டில் நாடகத் தமிழுக்குப் புத்துயிர் ஊட்ட புரட்சியை, மறுமலர்ச்சியைத் தோற்றுவித்தவர்கள் யாவர்?

Answer | Touch me பரிதிமாற்கலைஞர், சங்கரதாசு சுவாமிகள், பம்மல் சம்பந்தனார்.


451. 7-ஆம் வகுப்பு | தமிழ் | பரிதிமாற்கலைஞரின் காலக்கட்டம் யாது?

Answer | Touch me 1870 முதல் 1903 வரை






No comments:

TRB