Tuesday, 21 May 2013

TAMIL G.K 0021-0040 | TNPSC | TRB | TET | 32 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 0021-0040 | TNPSC | TRB | TET | 32 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

21. 6-ஆம் வகுப்பு | தமிழ் |திருக்குறள் எந்த நூல்களுள் ஒன்று?

Answer | Touch me பதினெண்கீழ்க்கணக்கு


22. 6-ஆம் வகுப்பு | தமிழ் |எந்த நூல் “உலகப்பொதுமறை” என்று போற்றப்படுகிறது?

Answer | Touch me திருக்குறள்


23. 6-ஆம் வகுப்பு | தமிழ் | முப்பால், பொதுமறை, தமிழ்மறை என்று போற்றப்படும் நூல் எது?

Answer | Touch me திருக்குறள்


24. 6-ஆம் வகுப்பு | தமிழ் | திருவள்ளுவர் ஆண்டை எவ்வாறு கணக்கிட முடியும்?

Answer | Touch me கிறித்து ஆண்டு (கி.பி) 10 31 ஸ்ரீ திருவள்ளுவர் ஆண்டு (எ.கா) கி.பி 2012 10 31 ஸ்ரீ 2043 (தி.ஆ) தமிழ்த்தாத்தா உ.வே.சா


25. 6-ஆம் வகுப்பு | தமிழ் | “தமிழ்த்தாத்தா” என்று அழைக்கப்படுபவர் யார்?

Answer | Touch me உ.வே. சாமிநாதய்யர்


26. 6-ஆம் வகுப்பு | தமிழ் | உ.வே.சா. ஆற்றில் விட்ட ஓலைச் சுவடியை தேடி எடுத்த இடம் எது?

Answer | Touch me கொடுமுடி (ஈரோடு மாவட்டம்)


27. 6-ஆம் வகுப்பு | தமிழ் | “பனை ஓலையை பக்குவப்படுத்தி அதில் எழுத்தாணி கொண்டு எழுதுவர்”- அவ்வாறு எழுதப்பட்ட ஓலைக்கு பெயர் என்ன?

Answer | Touch me ஓலைச்சுவடி


28. 6-ஆம் வகுப்பு | தமிழ் | ஓலைச்சுவடி எழுத்துக்களில் எது இருக்காது?

Answer | Touch me புள்ளி, ஒற்றைக்கொம்பு, இரட்டைக்கொம்பு வேறுபாடு இருக்காது


29. 6-ஆம் வகுப்பு | தமிழ் | “குறிஞ்சிப் பாட்டில்” எத்தனை வகையான பூக்களின் பெயர்கள் இருந்தன?

Answer | Touch me தொண்ணூற்று ஒன்பது.


30. 6-ஆம் வகுப்பு | தமிழ் | “குறிஞ்சிப் பாட்டின்” ஆசிரியர் யார்?

Answer | Touch me கபிலர்


31. 6-ஆம் வகுப்பு | தமிழ் | குறிஞ்சிப் பாட்டு எந்த நூல்களுள் ஒன்று?

Answer | Touch me பத்துப்பாட்டு


32. 6-ஆம் வகுப்பு | தமிழ் | உ.வே.சா பிறந்த ஊர் எது?

Answer | Touch me திருவாரூர் மாவட்டத்தில் உள்ள உத்தமதானபுரம்.


33. 6-ஆம் வகுப்பு | தமிழ் | உ.வே.சா வின் இயற்பெயர் என்ன?

Answer | Touch me வேங்கடரத்தினம்


34. 6-ஆம் வகுப்பு | தமிழ் | உ.வே.சா வின் ஆசிரியர் பெயர் என்ன?

Answer | Touch me மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை.


35. 6-ஆம் வகுப்பு | தமிழ் | உ.வே.சா விற்கு அவரது ஆசிரியர் இட்ட பெயர் என்ன?

Answer | Touch me சாமிநாதன்.


36. 6-ஆம் வகுப்பு | தமிழ் | உ.வே.சா வின் தந்தை பெயர் என்ன?

Answer | Touch me வேங்கடசுப்பையர்


37. 6-ஆம் வகுப்பு | தமிழ் | உ.வே.சா வின் காலகட்டம் என்ன?

Answer | Touch me 19.2.1855 முதல் 28.4.1942 வரை


38. 6-ஆம் வகுப்பு | தமிழ் | உ.வே.சா தன் வாழ்க்கை வரலாற்றை ஆனந்த விகடன் இதழில் தொடராக எழுதினார்@ அது எந்த பெயரில் நூலாக வெளிவந்தது?

Answer | Touch me “என் சரிதம்”


39. 6-ஆம் வகுப்பு | தமிழ் | உ.வே.சா. பதிப்பித்த நூல்கள் யாவை?

Answer | Touch me எட்டுத்தொகை-8, பத்துப்பாட்டு-10, சீவகசிந்தாமணி-1, சிலப்பதிகாரம்-1, மணிமாலை-1, புராணங்கள்-12 உலா-9, கோவை-6, தூது-6, வெண்பா நூல்கள்-13, அந்தாதி-3, பரணி-2, மும்மணிக் கோவை-2, இரட்டை மணிமாலை-2, இதர பிரபந்தங்கள்-4.


40. 6-ஆம் வகுப்பு | தமிழ் | உ.வே.சா. வின் நினைவு இல்லம் எங்குள்ளது?

Answer | Touch me உத்தமதானபுரம்.






No comments: