Sunday, 16 June 2013

TAMIL G.K 0930-0939 | TNPSC | TRB | TET | 77 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 0930-0939 | TNPSC | TRB | TET | 77 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

930. 9-ஆம் வகுப்பு | தமிழ் | ஏர்எழுபது, சிலை எழுபது, சரசுவதி அந்தாதி, சடகோபர் அந்தாதி, திருக்கை வழக்கம் ஆகிய நூல்களை இயற்றியவர் யார்?

Answer | Touch me கம்பர்


931. 9-ஆம் வகுப்பு | தமிழ் |கம்பர் யாருடைய அவைக்கலப் புலவராக விளங்கினார்?

Answer | Touch me குலோத்துங்கச் சோழன்


932. 9-ஆம் வகுப்பு | தமிழ் |கவிச்சக்கரவர்த்தி, கல்வியில் பெரியர் எனவும் போற்றப்படுபவர் யார்?

Answer | Touch me கம்பர்


933. 9-ஆம் வகுப்பு | தமிழ் | கம்பர் வாழ்ந்த காலம் எது?

Answer | Touch me கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டு


934. 9-ஆம் வகுப்பு | தமிழ் |கம்பர் தான் எழுதிய கம்பராமாயணத்திற்கு என்ன பெயர் வைத்தார்?

Answer | Touch me இராமாவதாரம்


935. 9-ஆம் வகுப்பு | தமிழ் |கம்பராமாயணத்தி;ல் உள்ள காண்டங்களின் எண்ணிக்கை எவ்வளவு? அவை யாவை?

Answer | Touch me பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரணிய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் என ஆறு காண்டங்கள் ஆகும்.


936. 9-ஆம் வகுப்பு | தமிழ் | கம்பர் பிறந்த ஊர் எது?

Answer | Touch me தேரழுந்தூர்


937. 9-ஆம் வகுப்பு | தமிழ் |மாதானுபங்கி, நாயனார், தேவர் என போற்றப்பட்;டவர் யார்?

Answer | Touch me திருவள்ளுவர்


938. 9-ஆம் வகுப்பு | தமிழ் |ஏழுசீர்களைக் கொண்ட ஈரடி வெண்பாக்களால் ஆனது எது?

Answer | Touch me திருக்குறள்


939. 9-ஆம் வகுப்பு | தமிழ் |அறத்துப் பாலில் எத்தனை அதிகாரங்கள் உள்ளன?

Answer | Touch me 38 அதிகாரங்கள்






No comments:

TRB