Friday, June 14, 2013

TAMIL G.K 0671-0690 | TNPSC | TRB | TET | 64 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 0671-0690 | TNPSC | TRB | TET | 64 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

671. 8-ஆம் வகுப்பு | தமிழ் |கணினியின் தந்தை என்று அழைக்கப்பட்டவர் யார்?

Answer | Touch me சார்லஸ் பாப்பேஜ்


672. 8-ஆம் வகுப்பு | தமிழ் |ஆங்கிலக் கவிஞர் பைரனின் மகள் யார்?

Answer | Touch me லவ்வேஸ்


673. 8-ஆம் வகுப்பு | தமிழ் | “முதல் செயல் திட்ட வரைவாளர்” எனப் போற்றப்படுபவர் யார்?

Answer | Touch me லவ்வேஸ்


674. 8-ஆம் வகுப்பு | தமிழ் |பேராசிரியர் ஹோவார்டு ஜக்கன் கண்டுபிடித்த எண்ணிலக்கக் கணினியின் பெயர் என்ன?

Answer | Touch me ஹார்வார்டு மார்க்-1


675. 8-ஆம் வகுப்பு | தமிழ் |“இணையம்” என்னும் வடிவத்திற்கு வித்திட்டவர் யார்?

Answer | Touch me ஜான் பாஸ்டல் (அமெரிக்கா)


676. 8-ஆம் வகுப்பு | தமிழ் |ஜான் பாஸ்டல் எந்த ஆண்டு ஒரு கணினியிலிருந்து மற்றொரு கணினிக்குச் செய்தியை மாற்ற மின்காந்த நாடாவைப் பயன்படுத்தினார்?

Answer | Touch me 1960-ஆம் ஆண்டு


677. 8-ஆம் வகுப்பு | தமிழ் |ஒரு கட்டடத்திற்குள் இருக்கும் கணினிகளை எல்லாம் கம்பிச் சுருளுடன் இணைக்க _______ என்னும் சிறு பலகையைப் பொருத்திப் பயன்படுத்தினர்.

Answer | Touch me ஈதர்நெட் அட்டை


678. 8-ஆம் வகுப்பு | தமிழ் |“ஈதர்நெட் அட்டை” எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer | Touch me குறும்பரப்பு வலைப்பின்னல்


679. 8-ஆம் வகுப்பு | தமிழ் | உலகம் முழுமைக்கான வலையமைப்பிற்கு பெயர் என்ன?

Answer | Touch me இணையம்


680. 8-ஆம் வகுப்பு | தமிழ் |“பிம்பெர்னர் லீ” என்ற இயற்பியல் வல்லுநர் எந்த நாட்டை சேர்ந்தவர்?

Answer | Touch me சுவிட்சர்லாந்து


681. 8-ஆம் வகுப்பு | தமிழ் |இணையத்திற்கு பிம்பெர்னர்லி என்ன பெயர் வைத்தார்?

Answer | Touch me உலகளாவிய வலைப்பின்னல் (1989)


682. 8-ஆம் வகுப்பு | தமிழ் |உலகளாவிய வலைப்பின்னலின் மற்றொரு பெயர் என்ன?

Answer | Touch me வையக விரிவுவலை


683. 8-ஆம் வகுப்பு | தமிழ் |தொலைபேசி வழியாகக் கணினியையும் மாற்றியையும் இணைத்துப் பயன்படுத்தும் முறை _______ ஆகும்.

Answer | Touch me தொலைபேசி இணைப்புச்சேவை


684. 8-ஆம் வகுப்பு | தமிழ் |எது செயல்படுவதைக் கொண்டு, இணைய இணைப்பு நான்கு வகைகளாகக் கிடைக்கின்றது?

Answer | Touch me வையக விரிவுவலை


685. 8-ஆம் வகுப்பு | தமிழ் |வையக விரிவு வலையின் நான்கு வகைகள் யாவை?

Answer | Touch me i) உறுப்பினர் எண்ணிலக்க இணைப்பு, ii) கம்பி வடமாற்றி, iii) செயற்கைக் கோள் சேவை, iv) கண்ணறைச் சேவை


686. 8-ஆம் வகுப்பு | தமிழ் | (அ) ______என்னும் இணையத்தளம் தமிழ் எழுத்துக்களை எழுதவும், ஒலிக்கவும் கற்றுத் தருகிறது. (ஆ) “கடந்த இருபதாண்டுக் கணினிப் பயணத்தில் இணையத்தின் பங்கு மிகச் சிறந்தது என்றே சொல்வேன்” இது யாருடைய கூற்று? (இ) 20-ஆம் நூற்றாண்டின் இணையற்ற கண்டுபிடிப்பு எது?

Answer | Touch me தமிழம், பில்கேட்ஸ், கணினி


687. 8-ஆம் வகுப்பு | தமிழ் |அ) நம் முன்னோர் எந்தப் பொருளை எந்தச் சொல்லால் வழங்கி வந்தார்களோ, அதனை அப்படியே நாமும் வழங்கி வருவதற்கு பெயர் என்ன? ஆ) வழக்கின் இருவகைகள் யாவை?

Answer | Touch me வழக்கு, இயல்பு வழக்கு, தகுதி வழக்கு


688. 8-ஆம் வகுப்பு | தமிழ் |ஒரு பொருளைச் சுட்டுவதற்கு, எந்தச் சொல் இயல்பாக வருகிறதோ, அந்தச் சொல்லாலேயே வழங்குவதை எவ்வாறு அழைப்பர்?

Answer | Touch me இயல்பு வழக்கு


689. 8-ஆம் வகுப்பு | தமிழ் |இயல்பு வழக்கின் மூன்று வகைகள் எவை?

Answer | Touch me இலக்கணமுடையது, இலக்கண போலி, மரூஉ


690. 8-ஆம் வகுப்பு | தமிழ் |இலக்கணப்பிழை இல்லாமல் வழங்கி வருவதை _______ என்பர்.

Answer | Touch me இலக்கணமுடையது






No comments:

Popular Posts