Saturday, 15 June 2013

TAMIL G.K 0731-0750 | TNPSC | TRB | TET | 67 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 0731-0750 | TNPSC | TRB | TET | 67 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

731. 8-ஆம் வகுப்பு | தமிழ் |அம்புஜத்தம்மாள் தம் எழுபதாண்டு நினைவாக எந்த அரிய நூலை எழுதியுள்ளார்?

Answer | Touch me நான் கண்ட பாரதம்


732. 8-ஆம் வகுப்பு | தமிழ் |1964-ஆம் ஆண்டு அம்புஜத்தம்மாள் பெற்ற விருது யாது?

Answer | Touch me தாமரைத் திரு (பத்மஸ்ரீ)


733. 8-ஆம் வகுப்பு | தமிழ் |தொகைநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்?

Answer | Touch me ஆறு


734. 8-ஆம் வகுப்பு | தமிழ் | தொகைநிலைத் தொடரின் வகைகளைக் கூறுக:-

Answer | Touch me 1. வேற்றுமைத்தொகை, 2. வினைத்தொகை 3. பண்புத்தொகை 4. உவமைத்தொகை 5. உம்மைத்தொகை 6. அன்மொழித்தொகை


735. 8-ஆம் வகுப்பு | தமிழ் |பெயர்பொருளை வேறுபடுத்திக் காட்டும் உறுப்புக்கு என்ன பெயர்?

Answer | Touch me வேற்றுமை உருபு


736. 8-ஆம் வகுப்பு | தமிழ் |காலங்காட்டும் இடைநிலையும், பெயரெச்ச விகுதியும் மறைந்து வரும் பெயரெச்சம் _______ எனப்படும்.

Answer | Touch me வினைத்தொகை


737. 8-ஆம் வகுப்பு | தமிழ் |இடையிலும், இறுதியிலும் “உம்” என்னும் இடைச்;சொல் மறைந்து வந்து பொருள் தருவது _______ எனப்படும்.

Answer | Touch me உம்மைத் தொகை


738. 8-ஆம் வகுப்பு | தமிழ் |வேற்றுமை, வினை, பண்பு, உவமை, உம்மை ஆகிய தொகைநிலைத் தொடர்களுக்குப் புறத்தே அல்லாத சில மொழிகள் தொக்கி நின்று பொருள் தருவது _______ ஆகும்.

Answer | Touch me அன்மொழித் தொகை


739. 8-ஆம் வகுப்பு | தமிழ் |“வளர்பிறை” என்பது என்ன தொகை?

Answer | Touch me வினைத்தொகை


740. 8-ஆம் வகுப்பு | தமிழ் |“செம்மொழி” என்பது என்ன தொகை?

Answer | Touch me பண்புத்தொகை


741. 8-ஆம் வகுப்பு | தமிழ் | “கயல்விழி” என்பது என்ன தொகை?

Answer | Touch me உவமைத்தொகை


742. 8-ஆம் வகுப்பு | தமிழ் |மா, பலா, வாழை என்பது என்ன தொகை?

Answer | Touch me உவமைத்தொகை


743. 8-ஆம் வகுப்பு | தமிழ் | “அதிர்ஷ்டம்” என்ற சமஸ்கிருத சொல்லுக்கு சரியான தமிழ்ச்சொல் எது?

Answer | Touch me நற்பேறு


744. 8-ஆம் வகுப்பு | தமிழ் |“பஞ்சாயத்து” என்ற உருது சொல்லுக்கு சரியான தமிழ்ச்சொல் எது?

Answer | Touch me ஐம்பேராயம்


745. 8-ஆம் வகுப்பு | தமிழ் |“கைது” என்ற உருது சொல்லுக்கு சரியான தமிழ்ச்சொல் எது?

Answer | Touch me தளை


746. 8-ஆம் வகுப்பு | தமிழ் |“மேஸ்திரி” என்ற போர்ச்சுகீசியச் சொல்லுக்கு சரியான தமிழ்ச்சொல் எது?

Answer | Touch me தலைமைத் தொழிலன்


747. “அலமாரி” என்ற போர்ச்சுகீசியச் சொல்லுக்கு சரியான தமிழ்ச்சொல் எது?

Answer | Touch me நெடும்பேழை


748. 8-ஆம் வகுப்பு | தமிழ் | “மாலுமி” என்ற பாரசீக சொல்லுக்கு சரியான தமிழ்ச்சொல் எது?

Answer | Touch me நாவாயோட்டி


749. 8-ஆம் வகுப்பு | தமிழ் |“ஜமீன்” என்ற பாரசீக சொல்லுக்கு சரியான தமிழ்ச்சொல் எது? 7

Answer | Touch me நிலபுலம்


750. 8-ஆம் வகுப்பு | தமிழ் | “மிட்டாய்” என்ற அரபி சொல்லுக்கு சரியான தமிழ்ச்சொல் எது?

Answer | Touch me தீங்கட்டி






No comments:

TRB