Friday, June 14, 2013

TAMIL G.K 0711-0730 | TNPSC | TRB | TET | 66 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 0711-0730 | TNPSC | TRB | TET | 66 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

711. 8-ஆம் வகுப்பு | தமிழ் |ஆத்திச்சூடி வெண்பா, திலகர் புராணம், குழந்தை சுவாமிகள் பதிகம், போன்ற நூல்களை எழுதியவர் யார்?

Answer | Touch me அசலாம்பிகை அம்மையார்


712. 8-ஆம் வகுப்பு | தமிழ் |திரு.வி.க., யாரை “இக்கால ஒளவையார்” என்று பாராட்டினார்?

Answer | Touch me அசலாம்பிகை அம்மையார்


713. 8-ஆம் வகுப்பு | தமிழ் |“இராமலிங்க சுவாமிகள் சரிதம்” என்னும் செய்யுள் நூலை இயற்றியவர் யார்?

Answer | Touch me அசலாம்பிகை அம்மையார்


714. 8-ஆம் வகுப்பு | தமிழ் |காந்தி புராணத்தை இயற்றியவர் யார்?

Answer | Touch me அசலாம்பிகை அம்மையார்


715. 8-ஆம் வகுப்பு | தமிழ் | காந்தி புராணத்தின் பாட்டுடைத் தலைவர் யார்?

Answer | Touch me காந்தியடிகள் (மகாத்மா காந்தி)


716. 8-ஆம் வகுப்பு | தமிழ் |காந்தி புராணம் எத்தனை பாடல்களைக் கொண்டது?

Answer | Touch me 2034 பாடல்கள்


717. 8-ஆம் வகுப்பு | தமிழ் |வேலு நாச்சியாரின் பெற்றோர் யார்?

Answer | Touch me செல்லமுத்து சேதுபதி-சக்கந்திமுத்தாத்தாள்


718. 8-ஆம் வகுப்பு | தமிழ் |வேலு நாச்சியார் பிறந்த ஆண்டு எது?

Answer | Touch me கி.பி. 1730-ஆம் ஆண்டு


719. 8-ஆம் வகுப்பு | தமிழ் |வேலு நாச்சியாரை மணந்து கொண்டது யார்?

Answer | Touch me முத்து வடுகநாதர்


720. 8-ஆம் வகுப்பு | தமிழ் |முத்து வடுகநாதர் ஆங்கிலேயருடன் எந்த ஆண்டு நடைபெற்ற போரில் இறந்தார்?

Answer | Touch me கி.பி. 1772-ஆம் ஆண்டு


721. 8-ஆம் வகுப்பு | தமிழ் |வேலு நாச்சியார் மைசூர் மன்னர் ஐதர் அலி துணையுடன் எந்த ஆண்டு சிவகங்கையை ஆங்கிலேயரிடமிருந்து மீட்;டார்?

Answer | Touch me கி.பி. 1780-ஆம் ஆண்டு


722. 8-ஆம் வகுப்பு | தமிழ் |அஞ்சலையம்மாள் எங்கு எந்த ஆண்டு பிறந்தார்?

Answer | Touch me கடலூரில் உள்ள முத்து நகரில் 1890-ஆம் ஆண்டு பிறந்தார்


723. 8-ஆம் வகுப்பு | தமிழ் | அஞ்சலையம்மாள் எந்த ஆண்டு தனது பொது வாழ்க்கையைத் தொடர்ந்தார்?

Answer | Touch me கி.பி. 1921-ஆம் ஆண்டு.


724. 8-ஆம் வகுப்பு | தமிழ் |அஞ்சலையம்மாளின் மகள் பெயர் என்ன?

Answer | Touch me அம்மாக்கண்ணு


725. 8-ஆம் வகுப்பு | தமிழ் |அம்மாக்கண்ணுவுக்கு காந்தியடிகள் இட்ட பெயர் என்ன?

Answer | Touch me லீலாவதி


726. 8-ஆம் வகுப்பு | தமிழ் |காந்தியடிகள் யாரை “தென்னாட்டின் ஜான்சிராணி” என்றழைத்தார்?

Answer | Touch me அஞ்சலையம்மாள்


727. 8-ஆம் வகுப்பு | தமிழ் |அம்புஜத்தம்மாள் எப்போது பிறந்தார்?

Answer | Touch me ஜனவரி 8, 1899-ஆம் ஆண்டு.


728. 8-ஆம் வகுப்பு | தமிழ் |“காந்தியடிகளால் தத்து எடுக்கப்பட்ட மகள்” என்று யாரை செல்லமாக அழைப்பர்?

Answer | Touch me அம்புஜத்தம்மாள்


729. 8-ஆம் வகுப்பு | தமிழ் |அம்புஜத்தம்மாள் நிறுவிய தொண்டு நிறுவனத்தின் பெயர் என்ன?

Answer | Touch me சீனிவாச காந்தி நிலையம்


730. 8-ஆம் வகுப்பு | தமிழ் |சிவகங்கையை ஆண்ட மன்னர் யார்?

Answer | Touch me முத்து வடுகநாதர்






No comments:

Popular Posts