Friday, June 14, 2013

TAMIL G.K 0691-0710 | TNPSC | TRB | TET | 65 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 0691-0710 | TNPSC | TRB | TET | 65 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

691. 8-ஆம் வகுப்பு | தமிழ் | இலக்கணம் இல்லாதவை நம் முன்னோர்கள் இலக்கணமுடையது போல் வழங்கி வருவதை _______ என்கிறோம்.

Answer | Touch me இலக்கணப்போலி


692. 8-ஆம் வகுப்பு | தமிழ் |தஞ்சாவ10ர், கோயம்புத்தூர் இவை தஞ்சை, கோவை எனச் சிதைந்து வந்தால் அதை எவ்வாறு அழைக்கிறோம்?

Answer | Touch me மரூஉ


693. 8-ஆம் வகுப்பு | தமிழ் |தகுதியான சொற்களைப் பேசுவது _______ என்பர்.

Answer | Touch me தகுதி வழக்கு


694. 8-ஆம் வகுப்பு | தமிழ் |தகுதி வழக்கின் மூன்று வகைகள் யாவை?

Answer | Touch me இடக்கரடக்கல், மங்கலம், குழூஉக்குறி


695. 8-ஆம் வகுப்பு | தமிழ் |பலர் முன்னே கூற இடர்ப்பாடாகத் தோன்றும் சொற்களை நீக்கித் தகுந்த சொற்களால் அப்பொருளைத் தெரிவி;ப்பது _______ என்பர்.

Answer | Touch me இடக்கரடக்கல்


696. 8-ஆம் வகுப்பு | தமிழ் |அமங்கலமான சொல்லை நீக்கி மங்கலமான சொல்லால் அப்பொருளை வழங்குவது _______ என்பர்.

Answer | Touch me மங்கலம்


697. 8-ஆம் வகுப்பு | தமிழ் |ஒரு குழுவினர் தமக்கு மட்டும் புரியும் வகையில் ஒரு பொருளுக்குக் குறிப்பாக வழங்கும் பெயரை_______என்பர்.

Answer | Touch me குழூஉக்குறி


698. 8-ஆம் வகுப்பு | தமிழ் | “சி விறி” என்பதை “விசிறி” எனக் கூறுவதை எவ்வாறு அழைப்பர்?

Answer | Touch me இலக்கணப்போலி


699. 8-ஆம் வகுப்பு | தமிழ் |இறந்தாரை “இறைவனடி சேர்ந்தார்” என்பது _______வழக்கு.

Answer | Touch me மங்கல வழக்கு


700. 8-ஆம் வகுப்பு | தமிழ் |“விளக்கைக் குளிர வை” என்பது _______ வழக்கு.

Answer | Touch me மங்கலம்


701. 8-ஆம் வகுப்பு | தமிழ் |வங்க மொழியில் “பக்கிம்” என்றால் பொருள் என்ன?

Answer | Touch me வளைந்த


702. 8-ஆம் வகுப்பு | தமிழ் |“ஆனந்த மடம்” என்ற நூலின் ஆசிரியர் யார்?

Answer | Touch me பக்கிம் சந்திரர்


703. 8-ஆம் வகுப்பு | தமிழ் |“வந்தே மாதரம்” என்ற பாடல் எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டது?

Answer | Touch me ஆனந்த மடம்


704. 8-ஆம் வகுப்பு | தமிழ் |பக்கிம் சந்திரர் எந்த மாவட்டத் துணை ஆட்சியாளராக இருந்தார்?

Answer | Touch me வங்காளம்


705. 8-ஆம் வகுப்பு | தமிழ் | “தியங்கி’ என்பதன் பொருள் யாது?

Answer | Touch me மயங்கி


706. 8-ஆம் வகுப்பு | தமிழ் | “சம்பு” என்பதன் பொருள் யாது?

Answer | Touch me நாவல்


707. 8-ஆம் வகுப்பு | தமிழ் | “மதியம்” என்பதன் பொருள் யாது?

Answer | Touch me நிலவு


708. 8-ஆம் வகுப்பு | தமிழ் |சம்புவின் கனி எனக் குறிக்கப்படுவது எது?

Answer | Touch me நாவற்பழம்


709. 8-ஆம் வகுப்பு | தமிழ் |“பாரதத்தாய்” என்ற பாடலின் ஆசிரியர் யார்?

Answer | Touch me அசலாம்பிகை அம்மையார்


710. 8-ஆம் வகுப்பு | தமிழ் |அசலாம்பிகை பிறந்த ஊர் எது?

Answer | Touch me திண்டிவனத்திற்கு அருகிலுள்ள இரட்டணை






No comments:

Popular Posts