Tuesday, 11 June 2013

TAMIL G.K 0611-0630 | TNPSC | TRB | TET | 61 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 0611-0630 | TNPSC | TRB | TET | 61 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

611. 8-ஆம் வகுப்பு | தமிழ் |க.சச்சிதானந்தன் எங்கு பிறந்தார்?

Answer | Touch me இலங்கை யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பருத்தித்துறை


612. 8-ஆம் வகுப்பு | தமிழ் |ஆனந்தத்தேன், அன்னபூரணி, யாழ்ப்பாணக் காவியம் ஆகிய நூல்களின் ஆசிரியர் யார்?

Answer | Touch me க. சச்சிதானந்தன்


613. 8-ஆம் வகுப்பு | தமிழ் |மகாவித்துவான் நவநீதகிருட்டின பாரதியாரின் மாணவர் யார்?

Answer | Touch me க. சச்சிதானந்தன்


614. 8-ஆம் வகுப்பு | தமிழ் |க. சச்சிதானந்தன் பாடல்களில் பாரதியின் சினப்போக்கையும் யாருடைய மிடுக்கையும் ஒருமித்துக் காணலாம்?

Answer | Touch me கம்பன்


615. 8-ஆம் வகுப்பு | தமிழ் |_______ என்னும் இருசொற்களின் சேர்க்கையே அகராதி என்றானது.

Answer | Touch me அகரம், ஆதி


616. 8-ஆம் வகுப்பு | தமிழ் |அகராதி என்னும் சொல் தற்போதைய வழக்கில் எவ்வாறு வழங்கப்படுகிறது?

Answer | Touch me அகரமுதலி


617. 8-ஆம் வகுப்பு | தமிழ் |தமிழ் அகரமுதலி வரலாற்றில், செம்பாதி இடத்தைப் பெறும் சொற்பொருள் துறை நூல்கள் _______ ஆகும்.

Answer | Touch me நிகண்டுகள்


618. 8-ஆம் வகுப்பு | தமிழ் |நிகண்டுகளில் பழமையானது எது?

Answer | Touch me சேந்தன் திவாகரம்


619. 8-ஆம் வகுப்பு | தமிழ் | சேந்தன் திவாகரத்தின் ஆசிரியர் யார்?

Answer | Touch me திவாகரர்


620. 8-ஆம் வகுப்பு | தமிழ் |இருபத்தைந்து நிகண்டுகளில் சிறப்பானது எது?

Answer | Touch me சூடாமணி நிகண்டு


621. 8-ஆம் வகுப்பு | தமிழ் |போர்ச்சுகீசிய - இலத்தீன் - தமிழ் அகராதியை உருவாக்கியவர் யார்?

Answer | Touch me வீரமாமுனிவர்


622. 8-ஆம் வகுப்பு | தமிழ் |சூடாமணி நிகண்டின் ஆசிரியர் யார்?

Answer | Touch me மண்டலபுருடர்


623. 8-ஆம் வகுப்பு | தமிழ் |யாருடைய நூலில் “அகராதி” என்ற சொல் முதன்முதலில் இடம் பெற்றுள்ளது?

Answer | Touch me திருமூலரின் திருமந்திரம்


624. 8-ஆம் வகுப்பு | தமிழ் |தமிழில் தோன்றிய முதல் அகரமுதலி எது?

Answer | Touch me வீரமாமுனிவர் தொகுத்த சதுரகராதி


625. 8-ஆம் வகுப்பு | தமிழ் |முதல் அகரமுதலி எந்த ஆண்டு வெளிவந்தது?

Answer | Touch me கி.பி. 1732-ஆம் ஆண்டு.


626. 8-ஆம் வகுப்பு | தமிழ் |“சதுர்” என்பதற்கு பொருள் என்ன?

Answer | Touch me நான்கு


627. 8-ஆம் வகுப்பு | தமிழ் |தமிழ் – இலத்தீன் அகராதி, இலத்தீன் – தமிழ் அகராதி, தமிழ் – பிரெஞ்சு அகராதி, பிரெஞ்சு – தமிழ் அகராதி, ஆகிய அகர முதலிகளை உருவாக்கியவர் யார்?

Answer | Touch me வீரமாமுனிவர்


628. 8-ஆம் வகுப்பு | தமிழ் |தமிழ்-தமிழ் அகராதி யாரால் வெளியிடப்பட்டது?

Answer | Touch me லெவி-ஸ்பால்டிஸ்


629. 8-ஆம் வகுப்பு | தமிழ் |யாரால் தமிழ்ச் சொல்லகராதி வெளியிடப்பட்டது?

Answer | Touch me யாழ்ப்பாணம் கதிர்வேலனார்


630. 8-ஆம் வகுப்பு | தமிழ் |“இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் அகராதி” (படங்களுடன்) என்பது யாரால் வெளியிடப்பட்டது?

Answer | Touch me இராமநாதன்






No comments:

TRB