Saturday, June 15, 2013

TAMIL G.K 0871-0890 | TNPSC | TRB | TET | 74 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 0871-0890 | TNPSC | TRB | TET | 74 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

871. 8-ஆம் வகுப்பு | தமிழ் |பறம்பு மலையில்; நடந்த விழாவில் “கவியரசு” என்னும் பட்டத்தை முடியரசருக்கு வழங்கியவர் யார்?

Answer | Touch me குன்றக்குடி அடிகளார்


872. 8-ஆம் வகுப்பு | தமிழ் | “ப10ங்கொடி” என்னும் காவியத்துக்கு தமிழக அரசு எந்த ஆண்டு முடியரசருக்கு பரிசு வழங்கியது?

Answer | Touch me கி.பி. 1966-ஆம் ஆண்டு.


873. 8-ஆம் வகுப்பு | தமிழ் |முடியரசர் வாழ்ந்த காலம் எது?

Answer | Touch me 1920 முதல் 1998 வரை


874. 8-ஆம் வகுப்பு | தமிழ் |தேவநேயப் பாவாணரின் பெற்றோர் யார்?

Answer | Touch me ஞானமுத்து – பரிப10ரணம் தேவநேயப் பாவாணர் பிறந்த ஊர் எது? சங்கரன் கோவில்


875. 8-ஆம் வகுப்பு | தமிழ் |தேவநேயப் பாவாணர் வாழ்ந்த காலம் எது?

Answer | Touch me 07.02.1902 முதல் 15.01.1981 வரை


876. 8-ஆம் வகுப்பு | தமிழ் |செந்தமிழ்ச் செல்வர், செந்தமிழ் ஞாயிறு, தமிழ்ப் பெருங்காவலர் என 174 சிறப்புப் பெயர்கள் பெற்றவர் யார்?

Answer | Touch me தேவநேயப் பாவாணர்


877. 8-ஆம் வகுப்பு | தமிழ் |“தமிழை வடமொழி வல்லாண்மையினின்றும் மீட்பதற்காகவே இறைவன் என்னைப் படைத்தான்” என்று கூறியவர் யார்?

Answer | Touch me தேவநேயப் பாவாணர்


878. 8-ஆம் வகுப்பு | தமிழ் | பாவாணர், சொற்பிறப்பியல் அகரமுதலித்திட்ட இயக்குநராக எப்போது பணியமர்த்தப்பட்;டார்?

Answer | Touch me 08.05.1974-ஆம் ஆண்டு


879. 8-ஆம் வகுப்பு | தமிழ் |பாவணர் கோட்டம், அவரின் முழு உருவச்சிலை, அவர் பெயரில் நூலகம் ஆகியவை எங்கு நிறுவப்பட்டுள்ளது?

Answer | Touch me இராசபாளைத்தில்


880. 8-ஆம் வகுப்பு | தமிழ் | மதுரையில் 05.01.1981- அன்று நடைபெற்ற உலகத்தமிழ் மாநாட்டில் எந்த தலைப்பில் சொற்பொழிவாற்றினார்?

Answer | Touch me மாந்தன் தோற்றமும் தமிழர் மரபும்


881. 8-ஆம் வகுப்பு | தமிழ் |இரண்டு அல்லது பல சொற்கள் இணைவதற்குப் _______ என்று பெயர்.

Answer | Touch me புணர்ச்சி


882. 8-ஆம் வகுப்பு | தமிழ் |நிலைமொழியும் வருமொழியும் சேரும் போது எவ்வித மாற்றமும் ஏற்படவில்லையென்றால் அது _______ ஆகும்.

Answer | Touch me இயல்புப்புணர்ச்சி


883. 8-ஆம் வகுப்பு | தமிழ் |நிலைமொழியும் வருமொழியும் சேரும் போது மாற்றங்கள் ஏற்படுமானால் அதனை _______ என்பர்.

Answer | Touch me விகாரப்புணர்ச்சி


884. 8-ஆம் வகுப்பு | தமிழ் |விகாரப் புணர்ச்சி எத்தனை வகைப்படும்?

Answer | Touch me மூன்று


885. 8-ஆம் வகுப்பு | தமிழ் |அல்10திணை என்பது _______ எனப் புணரும்.

Answer | Touch me அஃறிணை


886. 8-ஆம் வகுப்பு | தமிழ் |விழுதும் வேரும் என்ற பாடலின் ஆசிரியர் யார்?

Answer | Touch me பாரதிதாசன்


887. 8-ஆம் வகுப்பு | தமிழ் |பாரதிதாசனின் இயற்பெயர் என்ன?

Answer | Touch me கனகசுப்புரத்தினம்


888. 8-ஆம் வகுப்பு | தமிழ் |பாரதிதாசனின் காலக்கட்டம் எது?

Answer | Touch me 29.04.1891 முதல் 21.04.1964 வரை


889. 8-ஆம் வகுப்பு | தமிழ் | பாவேந்தர், புரட்சிக் கவிஞர் போன்ற சிறப்புப் பெயர்கள் பெற்றவர் யார்?

Answer | Touch me பாரதிதாசன்


890. 8-ஆம் வகுப்பு | தமிழ் |“விழுதும் வேரும்” என்ற தலைப்பில் உள்ள பாடல் எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டது?

Answer | Touch me அழகின் சிரிப்பு






No comments:

Popular Posts