Sunday, 9 June 2013

TAMIL G.K 0472-0491 | TNPSC | TRB | TET | 54 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 0472-0491 | TNPSC | TRB | TET | 54 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

472. 7-ஆம் வகுப்பு | தமிழ் |வினையைக் கொண்டு முடியும் எச்சம் _______ எனப்படும்.

Answer | Touch me வினையெச்சம்.


473. 7-ஆம் வகுப்பு | தமிழ் | முக்கூடற்பள்ளுவை இயற்றியவர் யார் என சிலர் கூறுவர்?

Answer | Touch me என்னயினாப் புலவர்


474. 7-ஆம் வகுப்பு | தமிழ் |முக்கூடல் என்ற ஊருக்கு மற்றொரு பெயர் என்ன?

Answer | Touch me ஆசூர்வடகரை நாடு


475. 7-ஆம் வகுப்பு | தமிழ் |தென்கரை நாட்டில் மருதீசர் வீற்றிருக்கும் ஊர் எது?

Answer | Touch me மருதூர்.


476. 7-ஆம் வகுப்பு | தமிழ் |கோமயம், சாணம், பால், தயிர், நெய் ஆகிய ஐந்து பொருள்களைக் கலந்து செய்வதே ______ எனப்படும்.

Answer | Touch me பஞ்சகவ்வியம்


477. 7-ஆம் வகுப்பு | தமிழ் |“காப்பு” என்றால் என்ன பொருள்?

Answer | Touch me காத்தல்


478. 7-ஆம் வகுப்பு | தமிழ் |வேளாண் பல்கலைக்கழகம் எங்கு உள்ளது?

Answer | Touch me கோவை


479. 7-ஆம் வகுப்பு | தமிழ் |வேளாண் தொழிலில் உள்ள கூறுகள் எத்தனை?

Answer | Touch me ஆறு


480. 7-ஆம் வகுப்பு | தமிழ் |பஞ்ச கவ்வியம் என்பது எத்தனை பொருள்களால் ஆனது?

Answer | Touch me ஐந்து


481. 7-ஆம் வகுப்பு | தமிழ் |பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்துவது _______ எனப்படும்.

Answer | Touch me வேற்றுமை


482. 7-ஆம் வகுப்பு | தமிழ் |பெயர்ச்சொல்லின் இறுதியில் அமைந்து பொருள் வேறுபாட்டைச் செய்யும்; உருபுகளை எவ்வாறு அழைக்கிறோம்?

Answer | Touch me வேற்றுமை உருபுகள்


483. 7-ஆம் வகுப்பு | தமிழ் |வேற்றுமை எத்தனை வகைப்படும்?

Answer | Touch me எட்டு வகைப்படும்


484. 7-ஆம் வகுப்பு | தமிழ் |முதல் வேற்றுமை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer | Touch me எழுவாய் வேற்றுமை


485. 7-ஆம் வகுப்பு | தமிழ் |இரண்டாம் வேற்றுமை உருபு எது?

Answer | Touch me


486. 7-ஆம் வகுப்பு | தமிழ் |எழுவாய் (முதல்) வேற்றுமைக்கு உருபு உண்டா?

Answer | Touch me இல்லை


487. 7-ஆம் வகுப்பு | தமிழ் |மூன்றாம் வேற்றுமை உருபுகள் எது?

Answer | Touch me ஆல், ஆன், ஒடு, ஓடு, உடன்


488. 7-ஆம் வகுப்பு | தமிழ் |நான்காம் வேற்றுமை உருபு எது?

Answer | Touch me “கு”


489. 7-ஆம் வகுப்பு | தமிழ் |ஐந்தாம் வேற்றுமை உருபுகள் எவை?

Answer | Touch me இல், இன்


490. 7-ஆம் வகுப்பு | தமிழ் |ஆறாம் வேற்றுமை உருபுகள் எது?

Answer | Touch me அது


491. 7-ஆம் வகுப்பு | தமிழ் |ஏழாம் வேற்றுமை உருபுகள் எவை?

Answer | Touch me கண், உள், மேல், கீழ்






No comments: