Wednesday, July 31, 2013

TAMIL G.K 1481-1500 | TNPSC | TRB | TET | 105 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 1481-1500 | TNPSC | TRB | TET | 105 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

1481. 10-ஆம் வகுப்பு | தமிழ் |அம்பேத்கர் 1908-இல் எந்த பள்ளியில் தன் உயர்நிலைப் படிப்பை முடித்தார்?

Answer | Touch me எல்பின்ஸ்டன்


1482. 10-ஆம் வகுப்பு | தமிழ் |யாருடைய பொருளுதவியுடன் 1912-இல் பம்பாய் எல்பின்ஸ்டன் கல்லூரியில் இளங்கலைப்பட்டம் பெற்றார்?

Answer | Touch me பரோடாமன்னர்


1483. 10-ஆம் வகுப்பு | தமிழ் |1915-இல் முதுகலைப்பட்டத்தை அம்பேத்கர் எங்கு முடித்தார்?

Answer | Touch me அமெரிக்காவில் கொலம்பியா பல்கலைக்கழகத்தி;ல்


1484. 10-ஆம் வகுப்பு | தமிழ் |1916-இல் பொருளாதாரத்தில் ஆய்வுப் பட்டம் எங்கு முடித்தார்?

Answer | Touch me இலண்டன்


1485. 10-ஆம் வகுப்பு | தமிழ் |அம்பேத்கர் மராட்டியத்தில் உள்ள மகாத்துக்குளத்தி;ல் நடத்திய தண்ணீர் எடுக்கும் போராட்டம் எப்போது நடந்தது?

Answer | Touch me 20.3.1927-ஆம் ஆண்டு


1486. 10-ஆம் வகுப்பு | தமிழ் |எந்த ஆண்டு நடைபெற்ற வட்ட மேஜை மாநாட்டில் அம்பேத்கர் கலந்து கொண்டார்?

Answer | Touch me கி.பி. 1930-ஆம் ஆண்டு.


1487. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“அரை வயிற்றுக் கஞ்சிக்கு அல்லற்படும் ஊமைகளின் உறுப்பினராக நான் பேசுகிறேன்” என்று வட்டமேஜை மாநாட்டில் தன் கருத்தை தொடங்கியவர் யார்?

Answer | Touch me அம்பேத்கர்


1488. 10-ஆம் வகுப்பு | தமிழ் |இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார்?

Answer | Touch me அம்பேத்கர்


1489. 10-ஆம் வகுப்பு | தமிழ் |அம்பேத்கர் மக்கள் கல்விக்கழகத்தை எந்த ஆண்டு தோற்றுவித்தார்?

Answer | Touch me கி.பி. 1946-ஆம் ஆண்டு


1490. 10-ஆம் வகுப்பு | தமிழ் |சித்தார்த்தா உயர்கல்வி நிலையத்தை தோற்றுவித்தவர் யார்?

Answer | Touch me அம்பேத்கர்


1491. 10-ஆம் வகுப்பு | தமிழ் |அம்பேத்கர் பொருளாதாரத் துறையி;ல் எழுதிய நூல் எது?

Answer | Touch me இந்தியாவின் தேசியப் பங்குவீதம்


1492. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“சாதி என்பது எல்லாம் வல்ல ஒருவன் கட்டளையால் தோன்றியதன்று, சில குறிப்பிட்ட சூழ்நிலைக்கு ஆட்பட்ட மனித சமூக வாழ்வில் தானாகவே வேரூன்றிவிட்ட வளர்ச்சியாகும், சாதிகளையப்பட வேண்டிய களை” என கூறியவர் யார்?

Answer | Touch me அம்பேத்கர்


1493. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“ஓர் இலட்சிய சமூகம், சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது” என்று கூறியவர் யார்?

Answer | Touch me அம்பேத்கர்


1494. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கும் வகையில் எல்லா மனிதர்களையும் ஒரே மாதிரியாக நடத்துவதே சமத்துவமாகும்” என்று சனநாயகத்திற்கு அரியதொரு விளக்கம் தந்தவர் யார்?

Answer | Touch me அண்ணல் அம்பேத்கர்


1495. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“அண்ணல் அம்பேத்கர் தன்னலமற்றவர்@ மிகவும் ஆர்வத்துடனும் வேகத்துடனும் தன்னந்தனியாகச் செயல்பட்டவர், தமக்குக் கொடுக்கப்பட்ட பணியில் கருமமே கண்ணாக இருந்தவர்”இ என பாராட்டியவர் யார்?

Answer | Touch me டாக்டர் இராசேந்திர பிரசாத்


1496. 10-ஆம் வகுப்பு | தமிழ் |அண்ணல் அம்;பேத்கர் எப்போது இயற்கை எய்தினார்?

Answer | Touch me 6-12-1956


1497. 10-ஆம் வகுப்பு | தமிழ் |இந்திய அரசு 1981-ஆம் ஆண்டு அம்பேத்கருக்கு எந்த விருதை வழங்கி பெருமைப்படுத்தியது?

Answer | Touch me பாரத ரத்னா


1498. 10-ஆம் வகுப்பு | தமிழ் |1918-இல் மும்பையி;ல் அம்பேத்கர் சிறிது காலம்_____ பேராசிரியராகப் பணியாற்றினார்,

Answer | Touch me பொருளியல்


1499. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“பகுத்தறிவுத் துறையில் அவருக்கு இணை அவரே. ஆசியக் கண்டத்திலேயே மிகப்பெரிய தனியாள் நூலகத்தை அமைத்த பெருமை இவரையே சாரும்” என்று அம்பேத்கரை புகழ்ந்தவர் யார்?

Answer | Touch me நேரு


1500. 10-ஆம் வகுப்பு | தமிழ் |உலக நாடுகளிடையேயுள்ள தொடர்புகளை ஒழுங்குபடுத்தும் சட்டத்தை _____ என்கிறோம்.

Answer | Touch me அனைத்து நாட்டுச்சட்டம்






விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | CLICK HERE TO DOWNLOAD >>>

Tuesday, July 30, 2013

TAMIL G.K 1461-1480 | TNPSC | TRB | TET | 104 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 1461-1480 | TNPSC | TRB | TET | 104 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

1461. 10-ஆம் வகுப்பு | தமிழ் |ஓர் எச்சவினை காலத்தை வெளிப்படையாக உணர்த்தாமல், பண்பின் அடிப்படையி;ல் பொருளை உணர்த்தி நின்று, வினைமுற்றைக் கொண்டு முடிந்தால் அது_____ எனப்படும்.

Answer | Touch me குறிப்பு வினையெச்சம்


1462. 10-ஆம் வகுப்பு | தமிழ் |ஒரு வினைமுற்று எச்சப்பொருளில் வந்து மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முடிவது_____ எனப்படும்

Answer | Touch me முற்றெச்சம்


1463. 10-ஆம் வகுப்பு | தமிழ் |காலத்தையும், செயலையும் உணர்த்தி வினைமுற்றைக் கொண்டு முடியும் எச்சவினை_____ எனப்படும்.

Answer | Touch me தெரிநிலை வினையெச்சம்


1464. 10-ஆம் வகுப்பு | தமிழ் |கனிகளுள் எவற்றை முக்கனி என்று குறிப்பிடுகிறோம்?

Answer | Touch me மா, பலா, வாழை


1465. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“முக்கனி” என்பது______ சொல் எனப்படும்.

Answer | Touch me தொகைச்சொல்


1466. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“தொகை” என்னும் சொல்லுக்குத் ______ என்பது பொருள் தொகுத்தல்

Answer | Touch me கம்பராமாயணம்


1467. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“நீ பதினான்கு ஆண்டுகள் காட்டிற்கு செல்ல வேண்டும். இது மன்னன் ஆணை” இதை இராமனிடம் கூறியது யார்?

Answer | Touch me கைகேயி


1468. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“தேனையும் மீனையும் பக்குவப்படுத்திக் கொண்டு வந்துள்ளேன். இதனை ஏற்றுக்கொள்வது குறித்துத் தங்கள் கருத்து யா தோ” என்று இராமனை பார்த்து கூறியது யார்?

Answer | Touch me குகன்


1469. 10-ஆம் வகுப்பு | தமிழ் |கம்பர் தம்மை ஆதரித்த வள்ளல் சடையப்பரை எத்தனை பாடல்களுக்கு ஒரு பாடல் வீதம் பாடிச் சிறப்பித்துள்ளார்?

Answer | Touch me ஆயிரம்


1470. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“தமிழுக்குக்கதி” என்று எந்த இரு நூல்களைக் கூறுவர் பெரியர்?

Answer | Touch me கம்பராமாயணம், திருக்குறள்


1471. 10-ஆம் வகுப்பு | தமிழ் |கம்பராமாயணத்தில் உள்ள அயோத்தியா காண்டத்தின் ஏழாம் படலம் எது?

Answer | Touch me குகப்படலம்


1472. 10-ஆம் வகுப்பு | தமிழ் |குகப்படலத்தை எவ்வாறு கூறுவர்?

Answer | Touch me கங்கைப்படலம்


1473. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“தபோலி” என்னும்; சிற்றூர் எங்கு உள்ளது?

Answer | Touch me மராட்டிய கொங்கண மாவட்டத்தில் உள்ளது


1474. 10-ஆம் வகுப்பு | தமிழ் |அம்பேத்கர் எங்கு பிறந்தார்?

Answer | Touch me மராட்டிய மாநிலத்தில் கொங்கண் மாவட்டத்தில் உள்ள அம்பவாடே என்னும் சிற்றூரில் பிறந்தார்


1475. 10-ஆம் வகுப்பு | தமிழ் |அம்பேத்கர் எப்போது பிறந்தார்?

Answer | Touch me கி.பி. 1891-ஆம் ஆண்டு ஏப்ரல் 14-ஆம் நாள்


1476. 10-ஆம் வகுப்பு | தமிழ் |அம்பேத்கர் பெற்றோர் யார்?

Answer | Touch me தந்தை இராம்ஜி சக்பால் - தாயார் பீமாபாய்


1477. 10-ஆம் வகுப்பு | தமிழ் |அம்பேத்கர், குடும்பத்தி;ல் அவர் எத்தனையாவது பிள்ளையாக பிறந்தார்?

Answer | Touch me 14-வது பிள்ளை


1478. 10-ஆம் வகுப்பு | தமிழ் |அம்பேத்கரின் இயற்பெயர் என்ன?

Answer | Touch me பீமாராவ் ராம்ஜீ


1479. 10-ஆம் வகுப்பு | தமிழ் |பீமாராவ் ராம்ஜீயின் ஆசிரியர் யார்?

Answer | Touch me அம்பேத்கர்


1480. 10-ஆம் வகுப்பு | தமிழ் |பீமாராவ் ராம்ஜீ யாருடைய பெயரை தன்பெயராக வைத்துக் கொண்டார்?

Answer | Touch me தனது ஆசிரியர் அம்பேத்கர்






விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | CLICK HERE TO DOWNLOAD >>>

TAMIL G.K 1441-1460 | TNPSC | TRB | TET | 103 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 1441-1460 | TNPSC | TRB | TET | 103 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

1441.10-ஆம் வகுப்பு | தமிழ் |“தொண்டு செய்து பழுத்த பழம்@ தூயதாடி மார்பி;ல் விழும்@ மண்டைச் சுரப்பை உலகுதொழும்@ மனக்குகையி;ல் சிறுத்தை எழும்” இப்பாடல் வரிகள் பெரியாரைப் பற்றி யார் எழுதியது?

Answer | Touch me பாவேந்தர் பாரதிதாசன்


1442.10-ஆம் வகுப்பு | தமிழ் |பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனைகள் எத்தனை வகைப்படும்?

Answer | Touch me இரண்டு (1.அடிப்படைத் தேவைகள், 2.அகற்றப்பட வேண்டியவை)


1443.10-ஆம் வகுப்பு | தமிழ் |பெண்கல்வி, பெண்ணுரிமை, சொத்துரிமை, அரசுப்பணி ஆகியவை பெரியாரின் எந்த வகையி;ல் வரும்?

Answer | Touch me அடிப்படைத் தேவைகள்


1444.10-ஆம் வகுப்பு | தமிழ் |குழந்தைத் திருமணம், மணக் கொடை கைம்மை வாழ்வு ஆகியவை பெரியாரின் சிந்தனைகளில் எந்த வகையைச் சாரும்? அகற்றப்பட வேண்டியவை.

Answer | Touch me சொல்


1445.10-ஆம் வகுப்பு | தமிழ் |ஓர் எழுத்து தனித்து நின்றோ, பல எழுத்துகள் தொடர்ந்து நின்றோ பொருள் தருவது_____ எனப்படும்.

Answer | Touch me சொல்


1446.10-ஆம் வகுப்பு | தமிழ் |மூவகை மொழிகள் யாவை?

Answer | Touch me தனிமொழி, தொடர்மொழி, பொதுமொழி


1447.10-ஆம் வகுப்பு | தமிழ் |ஒரு சொல் தனித்து நின்று பொருளை உணர்த்துவது_____ எனப்படும்.

Answer | Touch me தனிமொழி


1448.10-ஆம் வகுப்பு | தமிழ் |இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சொற்கள் தொடர்ந்து வந்து பொருளை உணர்த்துவது_____ எனப்படும்.

Answer | Touch me தொடர்மொழி


1449.10-ஆம் வகுப்பு | தமிழ் |ஒரு சொல் தனித்து நின்று ஒருபொருளையும், அச்சொல்லே பிற சொற்களுடன் தொடர்ந்து நின்று வேறுபொருளை தந்து, தனிமொழிக்கும், தொடர்மொழிக்கும் பொதுவாய் அமைவது_____ எனப்படும்.

Answer | Touch me பொதுமொழி


1450.10-ஆம் வகுப்பு | தமிழ் |எழுவாய் செய்யும் செயல் அல்லது தொழிலைக் குறிக்கும் சொற்கள் _____எனப்படும்.

Answer | Touch me வினைச்சொற்கள்


1451.10-ஆம் வகுப்பு | தமிழ் |தன்பொருளில் முற்றுப்பெற்று வந்துள்ள வினைச் சொற்களை _____ என்பர்.

Answer | Touch me வினைமுற்றுகள்(முற்றுவினை)


1452.10-ஆம் வகுப்பு | தமிழ் |வினைமுற்று எத்தனை வகைப்படும்?

Answer | Touch me இரண்டு. 1. தெரிநிலை வினைமுற்று, 2. குறிப்பு வினைமுற்று


1453.10-ஆம் வகுப்பு | தமிழ் |செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் என்னும் ஆறனையும் தெரிவித்துக் காலத்தை வெளிப்படையாகக் காட்டுவது_____ ஆகும்.

Answer | Touch me தெரிநிலை வினைமுற்றாகும்


1454.10-ஆம் வகுப்பு | தமிழ் |பொருள் முதல் ஆறனையும் அடிப்படையாகக் கொண்டு, முன் சொல்லப்பட்ட செய்பவன் முதலிய ஆறனுள் கருத்த ஒன்றை மட்டும் தெரிவித்துக் காலத்தைக் குறி;ப்பாகக் காட்டும் வினைமுற்று_____ எனப்படும்.

Answer | Touch me குறி;ப்பு வினைமுற்று


1455. 10-ஆம் வகுப்பு | தமிழ் |பெயரைக் கொண்டு முடிந்தால் அது_____ எனப்படும்.

Answer | Touch me பெயரெச்சம்


1456. 10-ஆம் வகுப்பு | தமிழ் |பெயரெச்சம் காலவகையால் எத்தனை வகைப்படும்?

Answer | Touch me காலவகையால் மூவகைப்படும்


1457. 10-ஆம் வகுப்பு | தமிழ் |பெயரெச்சத்தின் இருவகைகள் யாவை?

Answer | Touch me தெரிநிலை பெயரெச்சம், குறிப்புப் பெயரெச்சம்


1458. 10-ஆம் வகுப்பு | தமிழ் |முக்காலத்தையும் செயலையும் வெளிப்படையாகக் காட்டிப் பால் காட்டும் விகுதியுடன் செய்பவன் முதலிய ஆறும் எஞ்சி நிற்பது_____ எனப்படும்.

Answer | Touch me தெரிநிலைப் பெயரெச்சம்


1459. 10-ஆம் வகுப்பு | தமிழ் |காலத்தையோ செயலையோ உணர்த்தாமல் பண்பினை மட்டும் உணர்த்தி நின்று, பெயர்ச்சொல்லைக் கொண்டு முடியும் எச்சம்_____ எனப்படும்.

Answer | Touch me குறிப்புப் பெயரெச்சம்


1460. 10-ஆம் வகுப்பு | தமிழ் |ஓர் எச்சவினை, வினையைக் கொண்டு முடிந்தால், அது_____ எனப்படும்.

Answer | Touch me வினையெச்சம்






விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | CLICK HERE TO DOWNLOAD >>>

TAMIL G.K 1421-1440 | TNPSC | TRB | TET | 102 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 1421-1440 | TNPSC | TRB | TET | 102 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

1421.10-ஆம் வகுப்பு | தமிழ் |ஒருவர் அல்லது பலரின் உரையாடல்களை அயலார் கூறுவது போல் அமைப்பது_____ ஆகும்.

Answer | Touch me அயற்கூற்றுத் தொடர்


1422.10-ஆம் வகுப்பு | தமிழ் |செயல் அல்லது தொழில் நிகழ்வதை மறுப்பின்றி ஏற்பது_____ஆகும்.

Answer | Touch me உடன் பாட்டுத்தொடர்


1423.10-ஆம் வகுப்பு | தமிழ் |தொழிலை எதிர்மறுத்துக் கூறுவது_____ஆகும்;.

Answer | Touch me எதிர்மறைத்தொடர்


1424.10-ஆம் வகுப்பு | தமிழ் |காவிரிப்ப10ம்பட்டினத்துப் பெருவணிகன் மாசாத்துவானின் மகன் யார்?

Answer | Touch me கோவலன்


1425.10-ஆம் வகுப்பு | தமிழ் |காவிரிப்ப10ம்பட்டினத்துப் பெருவணிகன் மாநாய்கனின் மகள் யார்?

Answer | Touch me கண்ணகி


1426.கோவலன் ஆடலரசி யாரை விரும்பி கண்ணகியை விட்டுப்பிரிந்தான்?

Answer | Touch me மாதவி


1427.10-ஆம் வகுப்பு | தமிழ் |கோவலனும், கண்ணகியும் மதுரைக்கு செல்லும் போது வழித்துணையாக வந்த சமணத் துறவி யார்?

Answer | Touch me கவுந்தியடிகள்


1428.10-ஆம் வகுப்பு | தமிழ் |கவுந்தியடிகள், கோவலன், கண்ணகியை எந்த இடைக்குல மூதாட்டியிடம் அடைக்கலப்படுத்தினார்?

Answer | Touch me மாதாரி


1429.10-ஆம் வகுப்பு | தமிழ் |மதுரை பொற்கொல்லன், யாருடைய காற்சிலம்பை கோவலன் திருடியதாக பொய்யான பழியை அவன் மீது சுமத்தினான்?

Answer | Touch me அரசி பாண்டிமாதேவி (கோப்பெருந்தேவி)


1430.சிலப்பதிகாரம் எத்தனைக் காண்டங்களை கொண்டது?

Answer | Touch me மூன்று, அவை புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம்


1431.10-ஆம் வகுப்பு | தமிழ் |சிலப்பதிகாரம் எத்தனை காதைகளை உடையது?

Answer | Touch me முப்பது


1432.10-ஆம் வகுப்பு | தமிழ் |புகார்க்காண்டம் எத்தனை காதைகளைக் கொண்டது?

Answer | Touch me பத்து


1433.10-ஆம் வகுப்பு | தமிழ் |மதுரைக்காண்டம் எத்தனைக் காதைகளைக் கொண்டது?

Answer | Touch me பதின்மூன்று


1434.10-ஆம் வகுப்பு | தமிழ் |வஞ்சிக்காண்டம் எத்தனைக் காதைகளை கொண்டது?

Answer | Touch me ஏழு


1435.10-ஆம் வகுப்பு | தமிழ் |“உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்” என்று எது வழங்கப் பெறுகிறது?

Answer | Touch me சிலப்பதிகாரம்


1436.10-ஆம் வகுப்பு | தமிழ் |எது சிலப்பதிகாரக் கதையின் உருவம்?

Answer | Touch me இசை நாடகம்


1437.10-ஆம் வகுப்பு | தமிழ் |“அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்றாகும், உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர், ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்” என்னும் முப்பெரும் உண்மைகளை உணர்த்தும் நூல் எது?

Answer | Touch me சிலப்பதிகாரம்


1438.10-ஆம் வகுப்பு | தமிழ் |நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்று பாடியவர் யார்?

Answer | Touch me பாரதியார்


1439.10-ஆம் வகுப்பு | தமிழ் |பாரதிதாசன் பெயரில் எங்கு பல்கலைக் கழகம் அமைந்துள்ளது?

Answer | Touch me திருச்சிராப்பள்ளி


1440.10-ஆம் வகுப்பு | தமிழ் |பாரதிதாசனார்_____ என அழைக்கப்படுகிறார்.

Answer | Touch me புரட்சிக்கவிஞர்






விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | CLICK HERE TO DOWNLOAD >>>

TAMIL G.K 1821-1840 | TNPSC | TRB | TET | 122 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 1821-1840 | TNPSC | TRB | TET | 122 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

1821. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“புகுக” - இலக்கணகுறிப்பு தருக.

Answer | Touch me வியங்கோள் வினைமுற்று


1822. 10-ஆம் வகுப்பு | தமிழ் |இறைவனின் திருத்தூதர் நபிகள் நாயகத்தின் சீரிய வரலாற்றினை எடுத்தியம்பும் இனிய நூல் எது?

Answer | Touch me சீறாப்புராணம்


1823. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“சீறா” என்பதன் பொருள் யாது?

Answer | Touch me வாழ்க்கை


1824. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“புராணம்” என்பதன் பொருள் யாது?

Answer | Touch me வரலாறு


1825. 10-ஆம் வகுப்பு | தமிழ் |சீறாப்புராணத்தின் முப்பெரும் பிரிவுகள் யாது?

Answer | Touch me விலாதத்துக் காண்டம், நுபுவ்வத்துக் காண்டம், ஹிஜ்ரத்துக் காண்டம்.


1826. 10-ஆம் வகுப்பு | தமிழ் |சீறாப்புராணம் எத்தனை விருத்தப்பாக்களால் ஆனது?

Answer | Touch me 5027 விருத்தப்பாக்கள்


1827. 10-ஆம் வகுப்பு | தமிழ் |சீறாப்புராணத்தை இயற்றியவர் யார்?

Answer | Touch me உமறுப்புலவர்


1828. 10-ஆம் வகுப்பு | தமிழ் |உமறுப்புலவர் யாருடைய மாணவர்?

Answer | Touch me எட்டயபுரம் கடிகை முத்துப்புலவர்


1829. 10-ஆம் வகுப்பு | தமிழ் |யாருடைய வேண்டுகோளின் படி உமறுப்புலவர் சீறாப்புராணம் எழுதத் தொடங்கினார்?

Answer | Touch me அப்துல்காதிர் மரைக்காயர் என்ற வள்ளல் சீதக்காதி


1830. 10-ஆம் வகுப்பு | தமிழ் |சீறாப்புராணம் எழுதி முடிக்கும் முன்னே வள்ளல் சீதக்காதி இறந்ததால் உமறுப்புலவர் யாருடைய உதவியால் அதை எழுதி முடித்தார்?

Answer | Touch me வள்ளல் அபுல்காசிம்


1831. 10-ஆம் வகுப்பு | தமிழ் |உமறுப்புலவரின் வேறு நூல்களைக் கூறுக.

Answer | Touch me முதுமொழிமாலை


1832. 10-ஆம் வகுப்பு | தமிழ் |முதுமொழி மாலையில் உள்ள பாக்களின் எண்ணிக்கை எவ்வளவு?

Answer | Touch me எண்பது பாக்கள்


1833. 10-ஆம் வகுப்பு | தமிழ் |உமறுப்புலவர் வாழ்ந்த காலம் எது?

Answer | Touch me பதினேழாம் நூற்றாண்டு


1834. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“கேழல்” என்பதன் பொருள் யாது?

Answer | Touch me பன்றி


1835. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“தாகத்திற்கு நீர் தருவதில் ஒன்றுமில்லை; தீமை செய்தவர்கும் நன்மையே செய், உண்மைப் பொருண்மை உண்டு” என்ற குஜராத்தி பாடல் காந்திஜி மனதில் எந்தக் கருத்தை விதைத்தது?

Answer | Touch me இன்னா செய்யாமை (அகிம்சை)


1836. 10-ஆம் வகுப்பு | தமிழ் |காந்தியடிகள் பள்ளியில் படிக்கும் போது படித்த நாடக நூல் எது?

Answer | Touch me சிரவணபிதுர்பத்தி


1837. 10-ஆம் வகுப்பு | தமிழ் |அரிச்சந்திர நாடகத்தில் உண்மையே பேசும் அரிச்சந்திரனை பொய் பேச வைப்பதற்காக இன்னல் தந்தவர் யார்?

Answer | Touch me முனிவர் விசுவாமித்திரர்


1838. 10-ஆம் வகுப்பு | தமிழ் |காந்தியை சத்தியவானாக மாற்றிய நாடகம் எது?

Answer | Touch me அரிச்சந்திரன் நாடகம்


1839. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“உன்னுள் இருக்கும் ஆண்டவனின் அரசு” என்ற நூலை எழுதிய உருசிய அறிஞர் யார்?

Answer | Touch me தால்சுதாய்


1840. 10-ஆம் வகுப்பு | தமிழ் |தால்சுதாய் தம் நூலில் எந்தத் திருக்குறளை மொழிப் பெயர்த்து எழுதியுள்ளார்?

Answer | Touch me “இன்னா செய்தார்க்கு” எனத் தொடங்கும் திருக்குறள்






விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | CLICK HERE TO DOWNLOAD >>>

Monday, July 29, 2013

TAMIL G.K 1801-1820 | TNPSC | TRB | TET | 121 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 1801-1820 | TNPSC | TRB | TET | 121 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

1801. 10-ஆம் வகுப்பு | தமிழ் |பாலைத் திணை மக்களின் தொழில் என்ன?

Answer | Touch me வழிப்பறி, நிரைகவர்தல் சீறாப்புராணம் (இயல்எட்டு) விலாதத்துக்காண்டம் புலிவசனித்த படலம்


1802. 10-ஆம் வகுப்பு | தமிழ் |சீறாப்புராணம் எந்த மதத் தலைவரை பற்றிக் கூறும் நூல்?

Answer | Touch me முஸ்லீம் (இஸ்லாம்) மதத் தலைவர் முகம்மது நபி


1803. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“தடக்கரி” என்பதன் பொருள் யாது?

Answer | Touch me பெரிய யானை


1804. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“உழுவை” என்பதன் பொருள் யாது?

Answer | Touch me புலி


1805. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“அடவி” என்பதன் பொருள் யாது?

Answer | Touch me காடு


1806. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“வெள்ளெயிறு” என்பதன் பொருள் யாது?

Answer | Touch me வெண்ணிறப் பற்கள்


1807. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“வெள்ளெயிறு” என்பதன் இலக்கணகுறிப்பு யாது?

Answer | Touch me பண்புத் தொகை


1808. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“வள்ளுகிர்” என்பதன் பொருள் யாது?

Answer | Touch me கூர்மையான நகம்


1809. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“மடங்கல்” என்பதன் பொருள் யாது?

Answer | Touch me சிங்கம்


1810. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“கோடு” என்பதன் பொருள் யாது?

Answer | Touch me தந்தம்


1811. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“கிரி” என்பதன் பொருள் யாது?

Answer | Touch me மலை


1812. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“தொனி” என்பதன் பொருள் யாது?

Answer | Touch me ஓசை


1813. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“எண்கு” என்பதன் பொருள் யாது?

Answer | Touch me கரடி


1814. 10-ஆம் வகுப்பு | தமிழ் |முதிர்ந்த மேதி, பொதிந்த மெய் - இலக்கணகுறிப்பு தருக.

Answer | Touch me பெயரெச்சங்கள்


1815. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“வென்றி” என்பதன் பொருள் யாது?

Answer | Touch me வெற்றி


1816. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“மாதிரம்” என்பதன் பொருள் யாது?

Answer | Touch me மலை


1817. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“கேசரி” என்பதன் பொருள் யாது?

Answer | Touch me சிங்கம்


1818. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“புளகிதம்” என்பதன் பொருள் யாது?

Answer | Touch me மகிழ்ச்சி


1819. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“பூதரப்புயம்” என்பதன் இலக்கண குறிப்பு தருக.

Answer | Touch me உவமைத் தொகை


1820. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“புந்தி” என்பதன் பொருள் யாது?

Answer | Touch me அறிவு






விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | CLICK HERE TO DOWNLOAD >>>

TAMIL G.K 1781-1800 | TNPSC | TRB | TET | 120 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 1781-1800 | TNPSC | TRB | TET | 120 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

1781. 10-ஆம் வகுப்பு | தமிழ் |பாலைத் திணையின் நீர் எது?

Answer | Touch me வற்றிய சுனை, கிணறு


1782. 10-ஆம் வகுப்பு | தமிழ் |குறிஞ்சித் திணையின் பறை எது?

Answer | Touch me தொண்டகம்


1783. 10-ஆம் வகுப்பு | தமிழ் |முல்லைத் திணையின் பறை எது?

Answer | Touch me ஏறு கோட்பறை


1784. 10-ஆம் வகுப்பு | தமிழ் |மருதத் திணையின் பறை எது?

Answer | Touch me மணமுழா, நெல்லரிகிணை


1785. 10-ஆம் வகுப்பு | தமிழ் |நெய்தல் திணையின் பறை எது?

Answer | Touch me மீன், கோட்பறை


1786. 10-ஆம் வகுப்பு | தமிழ் |பாலைத் திணையின் பறை எது?

Answer | Touch me துடி


1787. 10-ஆம் வகுப்பு | தமிழ் |குறிஞ்சித் திணையின் யாழ் எது?

Answer | Touch me குறிஞ்சியாழ்


1788. 10-ஆம் வகுப்பு | தமிழ் |முல்லைத் திணையின் யாழ் எது?

Answer | Touch me முல்லையாழ்


1789. 10-ஆம் வகுப்பு | தமிழ் |மருதத் திணையின் யாழ் எது?

Answer | Touch me மருதயாழ்


1790. 10-ஆம் வகுப்பு | தமிழ் |நெய்தல் திணையின் யாழ் எது?

Answer | Touch me விளரியாழ்


1791. 10-ஆம் வகுப்பு | தமிழ் |பாலைத் திணையின் யாழ் எது?

Answer | Touch me பாலையாழ்


1792. 10-ஆம் வகுப்பு | தமிழ் |குறிஞ்சித் திணையின் பண் எது?

Answer | Touch me முல்லைப் பண்


1793. 10-ஆம் வகுப்பு | தமிழ் |முல்லைத் திணையின் பண் எது?

Answer | Touch me முல்லைப் பண்


1794. 10-ஆம் வகுப்பு | தமிழ் |மருதத் திணையின் பண் எது?

Answer | Touch me மருதப் பண்


1795. 10-ஆம் வகுப்பு | தமிழ் |நெய்தல் திணையின் பண் எது?

Answer | Touch me செவ்வழிப் பண்


1796. 10-ஆம் வகுப்பு | தமிழ் |பாலைத் திணையின் பண் எது?

Answer | Touch me பஞ்சுரப் பண்


1797. 10-ஆம் வகுப்பு | தமிழ் |குறிஞ்சித் திணை மக்களின் தொழில் என்ன?

Answer | Touch me தேனெடுத்தல், கிழங்கு அகழ்தல்


1798. 10-ஆம் வகுப்பு | தமிழ் |முல்லைத் திணை மக்களின் தொழில் என்ன?

Answer | Touch me ஏறுதழுவுதல், நிரை மேய்த்தல்


1799. 10-ஆம் வகுப்பு | தமிழ் |மருதத் திணை மக்களின் தொழில் என்ன?

Answer | Touch me நெல்லரிதல், களைபறித்தல்


1800. 10-ஆம் வகுப்பு | தமிழ் |நெய்தல் திணை மக்களின் தொழில் என்ன?

Answer | Touch me மீன் பிடித்தல், உப்பு விளைத்தல்






விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | CLICK HERE TO DOWNLOAD >>>

TAMIL G.K 1761-1780 | TNPSC | TRB | TET | 119 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 1761-1780 | TNPSC | TRB | TET | 119 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

1761. 10-ஆம் வகுப்பு | தமிழ் |பாலைத் திணையின் பூ எது?

Answer | Touch me குரவம், பாதிரி


1762. 10-ஆம் வகுப்பு | தமிழ் |குறிஞ்சித் திணையின் மரம் எது?

Answer | Touch me அகில், வேங்கை


1763. 10-ஆம் வகுப்பு | தமிழ் |முல்லைத் திணையின் மரம் எது?

Answer | Touch me கொன்றை, காயா


1764. 10-ஆம் வகுப்பு | தமிழ் |மருதத் திணையின் மரம் எது?

Answer | Touch me காஞ்சி, மருதம்


1765. 10-ஆம் வகுப்பு | தமிழ் |நெய்தல் திணையின் மரம் எது?

Answer | Touch me புன்னை, ஞாழல்


1766. 10-ஆம் வகுப்பு | தமிழ் |பாலைத் திணையின் மரம் எது?

Answer | Touch me இலுப்பை, பாலை


1767. 10-ஆம் வகுப்பு | தமிழ் |குறிஞ்சித் திணையின் பறவை எது?

Answer | Touch me கிளி, மயில்


1768. 10-ஆம் வகுப்பு | தமிழ் |முல்லைத் திணையின் பறவை எது?

Answer | Touch me காட்டுக் கோழி, மயில்


1769. 10-ஆம் வகுப்பு | தமிழ் |மருதத் திணையின் பறவை எது?

Answer | Touch me நாரை, நீர்க்கோழி, அன்னம்


1770. 10-ஆம் வகுப்பு | தமிழ் |நெய்தல் திணையின் பறவை எது?

Answer | Touch me கடற்காகம்


1771. 10-ஆம் வகுப்பு | தமிழ் |பாலைத் திணையின் பறவை எது?

Answer | Touch me புறா, பருந்து


1772. 10-ஆம் வகுப்பு | தமிழ் |குறிஞ்சித் திணையின் ஊர் எது?

Answer | Touch me சிறுகுடி


1773. 10-ஆம் வகுப்பு | தமிழ் |முல்லைத் திணையின் ஊர் எது?

Answer | Touch me பாடி, சேரி


1774. 10-ஆம் வகுப்பு | தமிழ் |மருதத் திணையின் ஊர் எது?

Answer | Touch me பேரூர், மூதூர்


1775. 10-ஆம் வகுப்பு | தமிழ் |நெய்தல் திணையின் ஊர் எது?

Answer | Touch me பட்டினம், பாக்கம்


1776. 10-ஆம் வகுப்பு | தமிழ் |பாலைத் திணையின் ஊர் எது?

Answer | Touch me குறும்பு


1777. 10-ஆம் வகுப்பு | தமிழ் |குறிஞ்சித் திணையின் நீர் எது?

Answer | Touch me அருவி நீர், சுனை நீர்


1778. 10-ஆம் வகுப்பு | தமிழ் |முல்லைத் திணையின் நீர் எது?

Answer | Touch me காட்டாறு


1779. 10-ஆம் வகுப்பு | தமிழ் |மருதத் திணையின் நீர் எது?

Answer | Touch me மனைக்கிணறு, பொய்கை


1780. 10-ஆம் வகுப்பு | தமிழ் |நெய்தல் திணையின் நீர் எது?

Answer | Touch me மணற்கிணறு, உவர்க்கழி






விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | CLICK HERE TO DOWNLOAD >>>

TAMIL G.K 1741-1760 | TNPSC | TRB | TET | 118 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 1741-1760 | TNPSC | TRB | TET | 118 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

1741. 10-ஆம் வகுப்பு | தமிழ் |பாலை நிலத்தின் தெய்வம் எது?

Answer | Touch me கொற்றவை


1742. 10-ஆம் வகுப்பு | தமிழ் |குறிஞ்சி நில மக்கள் யார்?

Answer | Touch me வெற்பன், குறவர், குறத்தியர்


1743. 10-ஆம் வகுப்பு | தமிழ் |முல்லை நிலத்தின் மக்கள் யார்?

Answer | Touch me தோன்றல், ஆயர், ஆய்ச்சியர்


1744. 10-ஆம் வகுப்பு | தமிழ் |மருதம் நிலத்தின் மக்கள் யார்?

Answer | Touch me ஊரன், உழவர், உழத்தியர்


1745. 10-ஆம் வகுப்பு | தமிழ் |நெய்தல் நிலத்தின் மக்கள் யார்?

Answer | Touch me சேர்ப்பன், பரதன், பரத்தியர்


1746. 10-ஆம் வகுப்பு | தமிழ் |பாலை நிலத்தின் மக்கள் யார்?

Answer | Touch me எயினர், எயிற்றியர்


1747. 10-ஆம் வகுப்பு | தமிழ் |குறிஞ்சித் திணையின் உணவு எது?

Answer | Touch me மலைநெல், தினை


1748. 10-ஆம் வகுப்பு | தமிழ் |முல்லைத் திணையின் உணவு எது?

Answer | Touch me வரகு, சாமை


1749. 10-ஆம் வகுப்பு | தமிழ் |மருதத் திணையின் உணவு எது?

Answer | Touch me செந்நெல், வெண்ணெய்


1750. 10-ஆம் வகுப்பு | தமிழ் |நெய்தல் திணையின் உணவு எது?

Answer | Touch me மீன், உப்புக்குப் பெற்ற பொருள்


1751. 10-ஆம் வகுப்பு | தமிழ் |பாலைத் திணையின் உணவு எது?

Answer | Touch me சூறையாடலால் வரும் பொருள்


1752. 10-ஆம் வகுப்பு | தமிழ் |குறிஞ்சித் திணையின் விலங்குகள் எது?

Answer | Touch me புலி, கரடி, சிங்கம்


1753. 10-ஆம் வகுப்பு | தமிழ் |முல்லைத் திணையின் விலங்குகள் எது?

Answer | Touch me முயல், மான், புலி


1754. 10-ஆம் வகுப்பு | தமிழ் |மருதத் திணையின் விலங்குகள் எது?

Answer | Touch me எருமை, நீர் நாய்


1755. 10-ஆம் வகுப்பு | தமிழ் |நெய்தல் திணையின் விலங்குகள் எது?

Answer | Touch me முதலை, சுறா


1756. 10-ஆம் வகுப்பு | தமிழ் |பாலைத் திணையின் விலங்குகள் எது?

Answer | Touch me வலியிழந்த யானை


1757. 10-ஆம் வகுப்பு | தமிழ் |குறிஞ்சித் திணையின் பூ எது?

Answer | Touch me குறிஞ்சி, காந்தள்


1758. 10-ஆம் வகுப்பு | தமிழ் |முல்லைத் திணையின் பூ எது?

Answer | Touch me முல்லை, தோன்றி


1759. 10-ஆம் வகுப்பு | தமிழ் |மருதத் திணையின் பூ எது?

Answer | Touch me செங்கழுநீர், தாமரை


1760. 10-ஆம் வகுப்பு | தமிழ் |நெய்தல் திணையின் பூ எது?

Answer | Touch me தாழை, நெய்தல்






விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | CLICK HERE TO DOWNLOAD >>>

Saturday, July 27, 2013

TAMIL G.K 1721-1740 | TNPSC | TRB | TET | 117 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 1721-1740 | TNPSC | TRB | TET | 117 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

1721. 10-ஆம் வகுப்பு | தமிழ் |அகத்திணைகள் ஏழில், முதல் ஐந்து எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer | Touch me அன்பின் ஐந்திணை


1722. 10-ஆம் வகுப்பு | தமிழ் |அகவொழுக்கம் நிகழ்வதற்குக் காரணமான நிலமும் பொழுதும் _____எனப்படும்.

Answer | Touch me முதற்பொருள்


1723. 10-ஆம் வகுப்பு | தமிழ் |பொழுது எத்தனை வகைப்படும்?

Answer | Touch me பெரும்பொழுது, சிறுபொழுது என இருவகைப்படும்.


1724. 10-ஆம் வகுப்பு | தமிழ் |பெரும்பொழுதில் கார்காலம் எந்த மாதங்கள்?

Answer | Touch me ஆவணி, புரட்டாசி


1725. 10-ஆம் வகுப்பு | தமிழ் |குளிர்காலம், தொடங்கும் காலம் எது?

Answer | Touch me ஐப்பசி, கார்த்திகை


1726. 10-ஆம் வகுப்பு | தமிழ் |முன்பனிக்காலம் எது?

Answer | Touch me மார்கழி, தை


1727. 10-ஆம் வகுப்பு | தமிழ் |பின்பனிக்காலம் எது?

Answer | Touch me மாசி, பங்குனி.


1728. 10-ஆம் வகுப்பு | தமிழ் |இளவேனிற்காலம் எது?

Answer | Touch me சித்திரை, வைகாசி


1729. 10-ஆம் வகுப்பு | தமிழ் |முதுவேனிற்காலம் எது?

Answer | Touch me ஆனி, ஆடி


1730. 10-ஆம் வகுப்பு | தமிழ் |சிறுபொழுதின் காலை நேரம் எதுலிருந்து எதுவரை?

Answer | Touch me காலை 6 மணிமுதல் 10 மணி வரை


1731. 10-ஆம் வகுப்பு | தமிழ் |நண்பகல் என்பதின் காலம் என்ன?

Answer | Touch me காலை 10 மணிமுதல் 2 மணி வரை


1732. 10-ஆம் வகுப்பு | தமிழ் |ஏற்பாடு என்பதின் காலம் என்ன?

Answer | Touch me பிற்பகல் 2 மணிமுதல் 6 மணி வரை


1733. 10-ஆம் வகுப்பு | தமிழ் |மாலை என்பதன் நேரம் என்ன?

Answer | Touch me மாலை 6 மணிமுதல் இரவு 10 மணி வரை


1734. 10-ஆம் வகுப்பு | தமிழ் |யாமம் என்பதன் காலம் என்ன?

Answer | Touch me இரவு 10 மணிமுதல் இரவு 2 மணிவரை


1735. 10-ஆம் வகுப்பு | தமிழ் |வைகறை எனபதன் காலம் என்ன?

Answer | Touch me இரவு 2 மணிமுதல் காலை 6 மணிவரை


1736. 10-ஆம் வகுப்பு | தமிழ் |அந்தந்த நிலத்திற்குரிய தெய்வம், மக்கள், உணவு, விலங்கு முதலிய பொருள்கள் _____ ஆகும்.

Answer | Touch me கருப்பொருள்


1737. 10-ஆம் வகுப்பு | தமிழ் |குறிஞ்சித் திணையின் தெய்வம் எது?

Answer | Touch me முருகன்


1738. 10-ஆம் வகுப்பு | தமிழ் |முல்லைத் திணையின் தெய்வம் எது?

Answer | Touch me திருமால்


1739. 10-ஆம் வகுப்பு | தமிழ் |மருத நிலத்தின் தெய்வம் எது?

Answer | Touch me இந்திரன்


1740. 10-ஆம் வகுப்பு | தமிழ் |நெய்தல் நிலத்தின் தெய்வம் எது?

Answer | Touch me வருணன்






விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | CLICK HERE TO DOWNLOAD >>>

TAMIL G.K 1701-1720 | TNPSC | TRB | TET | 116 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 1701-1720 | TNPSC | TRB | TET | 116 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

1701. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“அந்தக்கேணியும் எந்திரக்கிணரும்” என்று பெருங்கதை கூறுவது எதை?

Answer | Touch me ஆழ்துளைக்கிணறு


1702. 10-ஆம் வகுப்பு | தமிழ் |பெருங்கதையில் வரும் எந்திரயானை கிரேக்கத் தொன்மத்தில் குறிப்பிடப்படும் எந்த போருடன் இணைத்து பேசப்படுகிறது?

Answer | Touch me டிராய்


1703. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“ஒருமைத் தோற்றத்து ஐவேறுவனப்பின் இலங்குகதிர் விடூஉம் நலங்கெழுமணிகளும்” இது எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டது?

Answer | Touch me சிலப்பதிகாரம்


1704. 10-ஆம் வகுப்பு | தமிழ் |நிறத்தின் அடிப்படையில் நிலம் எவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளது?

Answer | Touch me செம்மண் நிலம்.


1705. 10-ஆம் வகுப்பு | தமிழ் |சுவையின் அடிப்படையில் பிரிக்கப்பட்ட நிலம் எது?

Answer | Touch me உவர் நிலம்


1706. 10-ஆம் வகுப்பு | தமிழ் |தன்மையின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்ட நிலம் எது?

Answer | Touch me களர் நிலம்.


1707. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“பயவாக் களரனையர் கல்லாதவர்” என்று திருவள்ளுவர் குறிக்கும் நிலம் எது?

Answer | Touch me களர் நிலம்


1708. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“அணுவைத் துளைத்து ஏழ்கடலைப்பு கட்டி” இது யாருடைய கூற்று?

Answer | Touch me ஒளவையார்


1709. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“ஓர் அணுவினைச் சதகூறிட்ட கோணினும் உளன்” - இது யாருடைய கூற்று?

Answer | Touch me கம்பர்


1710. 10-ஆம் வகுப்பு | தமிழ் |பதினெண் சித்தர்கள் வளர்த்த மருத்துவம் எது?

Answer | Touch me சித்த மருத்துவம்


1711. 10-ஆம் வகுப்பு | தமிழ் |கண்ணிடந்தப்பிய_____வரலாறு ஊனுக்கு ஊன்.

Answer | Touch me கண்ணப்பன்.


1712. 10-ஆம் வகுப்பு | தமிழ் |மணிமேகலையின் தோழி யார்?

Answer | Touch me சுதமதி.


1713. 10-ஆம் வகுப்பு | தமிழ் |மாடு முட்டியதால் சரிந்த குடலை யார் சரிசெய்ததாக மணிமேகலை கூறுகிறது?

Answer | Touch me புத்த துறவியர்


1714. 10-ஆம் வகுப்பு | தமிழ் |எதில் பல்வகை அறிவியல் செய்திகள், உயிரியல் செய்திகள், மருத்துவச் செய்திகள் விரவிக் கிடக்கின்றன?

Answer | Touch me திருவாசகம்


1715. 10-ஆம் வகுப்பு | தமிழ் |_____ என்னும் திருவாசக வரிகள் பல்வகை உயிர்களின் பரிணாம வளர்ச்சியை வரிவாய்க் கூறுகின்றன.

Answer | Touch me புல்லாகிப் பூடாய்


1716. 10-ஆம் வகுப்பு | தமிழ் |மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து ஈனமில் கிருமி செருவினில் பிழைத்தும் என்னும் அடிகள் _____ அறிவை நன்கு தெரிவிக்கின்றன.

Answer | Touch me கருவியல்


1717. 10-ஆம் வகுப்பு | தமிழ் |தமிழர்கள் நிலத்தை _____ வகையாகப் பிரித்துக் காட்டியிருக்கிறார்கள்.

Answer | Touch me ஐந்து


1718. 10-ஆம் வகுப்பு | தமிழ் |பொருள் இலக்கணம் எத்தனை வகைப்படும்?

Answer | Touch me அகம், புறம் என இருவகைப்படும்


1719. 10-ஆம் வகுப்பு | தமிழ் |அன்புடைய தலைவன் தலைவி பற்றிய ஒழுக்கத்தினைக் கூறுவது _____ எனப்படும்.

Answer | Touch me அகத்திணை


1720. 10-ஆம் வகுப்பு | தமிழ் |அகத்திணை எத்தனை வகைப்படும்?

Answer | Touch me குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந்திணை என அகத்திணைகள் ஏழு வகைப்படும்






விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | CLICK HERE TO DOWNLOAD >>>

TAMIL G.K 1681-1700 | TNPSC | TRB | TET | 115 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 1681-1700 | TNPSC | TRB | TET | 115 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

1681. 10-ஆம் வகுப்பு | தமிழ் |திருநாவுக்கரசரின் பெற்றோர் யாவர்?

Answer | Touch me புகழனார் - மாதினியார்


1682. 10-ஆம் வகுப்பு | தமிழ் |திருநாவுக்கரசரின் தமக்கையார் யார்?

Answer | Touch me திலகவதியார்.


1683. 10-ஆம் வகுப்பு | தமிழ் |திருநாவுக்கரசருக்குப் பெற்றோர் இட்டப்பெயர் எது?

Answer | Touch me மருணீக்கியார்


1684. 10-ஆம் வகுப்பு | தமிழ் |தருமசேனர், அப்பர், வாகீசர் என்ற சிறப்புப் பெயர் பெற்றவர் யார்?

Answer | Touch me திருநாவுக்கரசர்


1685. 10-ஆம் வகுப்பு | தமிழ் |திருநாவுக்கரசரின் நெறி யாது?

Answer | Touch me தொண்டுநெறி


1686. 10-ஆம் வகுப்பு | தமிழ் |சைவ அடியார்களை _____ என்றழைப்பர்.

Answer | Touch me நாயன்மார்கள்


1687. 10-ஆம் வகுப்பு | தமிழ் |நாயன்மார்கள் எத்தனை பேர்?

Answer | Touch me அறுபத்து மூவர்


1688. 10-ஆம் வகுப்பு | தமிழ் |தாண்டகம் பாடுவதில் வல்லவர் யார்?

Answer | Touch me திருநாவுக்கரசர்


1689. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“தாண்டக வேந்தர்” என்று அழைக்கப்பட்டவர் யார்?

Answer | Touch me திருநாவுக்கரசர்.


1690. 10-ஆம் வகுப்பு | தமிழ் |திருநாவுக்கரசரின் காலம் எது?

Answer | Touch me கி.பி. 7-ஆம் நூற்றாண்டு


1691. 10-ஆம் வகுப்பு | தமிழ் |திருவாமூர் எங்கு உள்ளது?

Answer | Touch me கடலூர் மாவட்டம் பண்ணுருட்டியை அடுத்துள்ளது.


1692. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“நாமார்க்கும் குடியல் லோம்” என்னும் பாடல்_____ “அச்சமில்லை அச்சமில்லை” எனப் பாடத் தூண்டியது.

Answer | Touch me பாரதியாரை


1693. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“அறிவு அற்றம் காக்கும் கருவி” இது யார் கூற்று?

Answer | Touch me திருவள்ளுவர்


1694. 10-ஆம் வகுப்பு | தமிழ் |அறிவின் நுண்ணிலை வளர்ச்சியே _____ ஆகும்.

Answer | Touch me அறிவியல்


1695. 10-ஆம் வகுப்பு | தமிழ் |மேலை நாட்டினர் எந்த நூற்றாண்டில் “உலகம் உருண்டை” என்பதை உறுதி செய்தனர்?

Answer | Touch me 16-ஆம் நூற்றாண்டில்


1696. 10-ஆம் வகுப்பு | தமிழ் |உலகம் என்ற தமிழ்ச்சொல் _____ என்ற சொல்லின் அடியாகப் பிறந்தது.

Answer | Touch me உலவு.


1697. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“உலவு” என்பது_____ என்ற பொருளைத் தரும்.

Answer | Touch me சுற்றுதல்.


1698. 10-ஆம் வகுப்பு | தமிழ் |ஞாலம் என்னும் தமிழ்ச்சொல்_____ என்னும் சொல்லடியாகத் தோன்றியது என்பர்.

Answer | Touch me ஞால்


1699. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“ஞால்” என்பதற்குத்______என்பது பொருள்.

Answer | Touch me தொங்குதல்


1700. 10-ஆம் வகுப்பு | தமிழ் |தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்த என்று பதிற்றுப்பத்து குறிப்பிடும் இயந்திரம் எது?

Answer | Touch me கரும்பு பிழியும் இயந்திரம்






விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | CLICK HERE TO DOWNLOAD >>>

TAMIL G.K 1661-1680 | TNPSC | TRB | TET | 114 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 1661-1680 | TNPSC | TRB | TET | 114 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

1661. 10-ஆம் வகுப்பு | தமிழ் |ஆதிச்சநல்லூரில் கண்டுபிடிக்கப்பட்ட தாழிகள் எந்த காலத்தைச் சார்ந்தவை?

Answer | Touch me கி.மு. 300 முதல் கி.பி. 300 வரை


1662. 10-ஆம் வகுப்பு | தமிழ் |நிலை மொழியின் ஈற்றெழுத்தும் வருமொழியின் முதல் எழுத்தும் சேர்வது_____ எனப்படும்.

Answer | Touch me புணர்ச்சி


1663. 10-ஆம் வகுப்பு | தமிழ் |இருசொற்கள் சேரும் போது எவ்வித மாற்றமும் இன்றி இயல்பாக சேர்வது_____ ஆகும்.

Answer | Touch me இயல்புப்புணர்ச்சி


1664. 10-ஆம் வகுப்பு | தமிழ் |இருசொற்கள் சேரும் போது தோன்றல், கெடுதல், திரிதல் ஆகிய மாற்றங்கள் ஏற்படுமாயின் அவற்றை _____ என்பர்.

Answer | Touch me விகாரப்புணர்ச்சி


1665. 10-ஆம் வகுப்பு | தமிழ் |திசைப்பெயர்களோடு திசைப்பெயரும், பிறபெயரும் சேர்வது_____ எனப்படும்.

Answer | Touch me திசைப்பெயர்ப் புணர்ச்சி


1666. 10-ஆம் வகுப்பு | தமிழ் |மேற்கு10நாடு என்பது_____ எனச் சேரும்.

Answer | Touch me மேனாடு.


1667. 10-ஆம் வகுப்பு | தமிழ் |இல்லாரை _______ எள்ளுவர்.

Answer | Touch me எல்லாரும்.


1668. 10-ஆம் வகுப்பு | தமிழ் |அறனீனும் இன்பமும் ஈனும்_____ தீதின்றி வந்த பொருள்.

Answer | Touch me திறனறிந்து


1669. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“ஈன்குழவி” - இலக்கணக்குறிப்பு தருக:-

Answer | Touch me வினைத்தொகை


1670. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“தெறு” என்பதன் பொருள் யாது?

Answer | Touch me பகை


1671. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“இல்லை” - இலக்கணக்குறிப்பு தருக:-

Answer | Touch me குறிப்பு வினைமுற்று


1672. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“பத்தடுத்த” என்பதன் பொருள் யாது?

Answer | Touch me பத்து மடங்கு


1673. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“மதலை” என்பதன் பொருள் யாது?

Answer | Touch me துணை


1674. 10-ஆம் வகுப்பு | தமிழ் |துணையார், ஆள்வார்- இலக்கணக் குறிப்பு தருக.

Answer | Touch me வினையாலணையும் பெயர்கள்


1675. 10-ஆம் வகுப்பு | தமிழ் |திறனறிந்து தேர்ந்து கொள்ள வேண்டியவர் _____

Answer | Touch me மூத்த அறிவுரையார்.


1676. 10-ஆம் வகுப்பு | தமிழ் |அரியவற்றுள் எல்லாம் அரிது ____ பேணித்தமராக் கொளல்.

Answer | Touch me பெரியார்.


1677. 10-ஆம் வகுப்பு | தமிழ் |முதலிலார்க்கு_____இல்லை.

Answer | Touch me ஊதியம்


1678. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“திருக்குறள் என்னும் ஒரு நூல் தோன்றியிராவிட்;டால், தமிழ்மொழி என்னும் ஒரு மொழி இருப்பதாக உலகத்தார்க்குத் தெரிந்திருக்காது” - இது யார் கூறியது?

Answer | Touch me கி.ஆ.பெ.விசுவநாதம்


1679. 10-ஆம் வகுப்பு | தமிழ் |எவர்க்கும் ஆட்படாத் தன்மையன் யார்?

Answer | Touch me சங்கரன்


1680. 10-ஆம் வகுப்பு | தமிழ் |தேவாரத்தை இயற்றியவர் யார்?

Answer | Touch me திருநாவுக்கரசர்.






விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | CLICK HERE TO DOWNLOAD >>>

Friday, July 26, 2013

TAMIL G.K 1641-1660 | TNPSC | TRB | TET | 113 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 1641-1660 | TNPSC | TRB | TET | 113 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

1641. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“தமிழ் கெழு கூடல்” என்று புறநானூறும் “தமிழ்வேலி” என்று பரிபாடலும் மதுரைத்_____ குறிக்கின்றன.

Answer | Touch me தமிழ்ச்சங்கத்தை


1642. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“கூடலில் ஆய்ந்த ஒண் தீந்தமிழன்” என்று_____பழந்தமிழ்ச் சங்கத்தையும், சங்கமிருந்து தமிழாய்ந்ததையும் குறிப்பிடுகிறது.

Answer | Touch me மணிவாசகம்.


1643. 10-ஆம் வகுப்பு | தமிழ் |காவிரிப்ப10ம்பட்டினத் துறைமுகத்தி;ல் பொருள்கள் மண்டியும் மயங்கியும் கிடந்ததை எந்த நூல் கூறுகிறது?

Answer | Touch me பட்டினப்பாலை.


1644. 10-ஆம் வகுப்பு | தமிழ் |_____ என்று தொல்காப்பியர் உரைப்பதன் மூலம் இசை இலக்கண நூல் உண்டென உணரமுடிகிறது.

Answer | Touch me நரம்பின் மறை


1645. 10-ஆம் வகுப்பு | தமிழ் |தமிழகத்தில் இருந்த இயலிசை நாடகக் கலைஞர்கள் யார்?

Answer | Touch me பாணன், பாடினி, கூத்தன், விறலி.


1646. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“இவருக்கு ஒப்பார் ஒருவருமில்லை” என்று இறந்தவரைப் பற்றிப் பாடுவது எது?

Answer | Touch me ஒப்பாரி


1647. 10-ஆம் வகுப்பு | தமிழ் |உழவுக்குச் சிறப்புப் பெற்ற வயலும் வயல் சார்ந்த இடமாக இருந்தது எது?

Answer | Touch me மருதநிலம்


1648. 10-ஆம் வகுப்பு | தமிழ் |எந்த நிலத்தின் பெருமை கருதியே வேந்தனை முதன்மைப்படுத்தினர் தமிழர்?

Answer | Touch me மருதம்


1649. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே” என்னும்_____ வீரத்தை முதற் கடமையாக்குகிறது.

Answer | Touch me புறப்பாடல்


1650. 10-ஆம் வகுப்பு | தமிழ் |_____என்ற பெண்பாற்புலவர் பெண்களின் பெருவீரத்தைப் பாடியிருக்கிறார்.

Answer | Touch me ஒக்கூர் மாசாத்தியார்


1651. 10-ஆம் வகுப்பு | தமிழ் |பண்ணொடு தமிழொப்பாய் எனத் தொடங்கும் பாடல் இடம் பெறும் நூல் எது?

Answer | Touch me தேவாரம்


1652. 10-ஆம் வகுப்பு | தமிழ் |தனக்கு வமையில்லா ஒரு _____ தமிழ்இனம்.

Answer | Touch me தனி இனம்.


1653. 10-ஆம் வகுப்பு | தமிழ் |எந்த நூற்றாண்டில் எழுதப் பெற்ற கல்வெட்டு சங்க கால மன்னன் நன்னனையும், பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் பாடிய மலை படுகடாம் நூலையும் குறிக்கின்றது?

Answer | Touch me கி.பி. 13-ஆம் நூற்றாண்டு


1654. 10-ஆம் வகுப்பு | தமிழ் |தொல்பழங்காலத்தைப் பற்றி ஆய்வு செய்தலையே_____ என்கிறோம்.

Answer | Touch me தொல்லியல் (தொல்பொருளியல்)


1655. 10-ஆம் வகுப்பு | தமிழ் |தொல்லியலை ஆங்கிலத்தில்_____ எண் குறிப்பிடுவர்.

Answer | Touch me ஆர்க்கியாலஜி


1656. 10-ஆம் வகுப்பு | தமிழ் |எது இன்றேல் மனிதன் கடந்து வந்த பாதையையும் அவனுடைய வரலாற்றையும் அறிய இயலாது?

Answer | Touch me தொல்லியல் ஆய்வு


1657. 10-ஆம் வகுப்பு | தமிழ் |மனிதன் நாடோடியாக வாழ்ந்த காலத்திலிருந்து, வரலாற்றுக்கு முந்தைய காலம் வரை உள்ள காலத்தையே _____ என்கிறோம்.

Answer | Touch me தொன்மைக்காலம்


1658. 10-ஆம் வகுப்பு | தமிழ் |ப10ம்புகார் அருகில் உள்ள எந்த இடத்தில் மேற்கொண்ட கடல் அகழாய்வின் போது கி.மு. 3-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கட்டட இடிபாடுகள் கண்டறியப்பட்டன?

Answer | Touch me கீழார்வெளி


1659. 10-ஆம் வகுப்பு | தமிழ் |பண்டைய காலத்தில் இறந்தோரை, அவர்கள் பயன்படுத்திய பொருள்களுடன் ஒரு தாழியிலிட்டுப் புதைக்கும் வழக்கம் இருந்தது. இவ்வகைத் தாழிகளையே_____ என்கிறோம்.

Answer | Touch me முதுமக்கள் தாழிகள்


1660. 10-ஆம் வகுப்பு | தமிழ் |கி.பி. 1876, 2003 ஆகிய ஆண்டுகளில் எங்கு நடத்தப்பட்ட அகழாய்வுகளில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன?

Answer | Touch me தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர்






விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | CLICK HERE TO DOWNLOAD >>>

TAMIL G.K 1621-1640 | TNPSC | TRB | TET | 112 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 1621-1640 | TNPSC | TRB | TET | 112 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

1621. 10-ஆம் வகுப்பு | தமிழ் |ஒரு பொருளை அதைவிடச் சிறந்த மற்றொரு பொருளோடு ஒப்பிட்டுக் கூறுவது _____ எனப்படும்.

Answer | Touch me உவமை.


1622. 10-ஆம் வகுப்பு | தமிழ் |உவமானத்தையும், உவமேயத்தையும் வேறுபடுத்தாது, இரண்டும் ஒன்றே என ஒற்றுமைப்படுத்திக் காட்டுவதே _____ ஆகும்.

Answer | Touch me உருவகம்


1623. 10-ஆம் வகுப்பு | தமிழ் |தொண்ணூற்றாறு வகைச் சி;ற்றிலக்கியங்களுள் _____ஒன்று.

Answer | Touch me தூதும்.


1624. 10-ஆம் வகுப்பு | தமிழ் |கலிவெண்பாவில் உயர்திணைப் பொருளையோ, அஃறிணைப் பொருளையோ தூது அனுப்புவதாகப் பாடுவது _____ இலக்கியம் ஆகும்.

Answer | Touch me தூது இலக்கியம்.


1625. 10-ஆம் வகுப்பு | தமிழ் |சொக்கநாதர் மேல் காதல் கொண்ட பெண்ணொருத்தி, தன் காதலைக் கூறி வருமாறு தமிழ் மொழியைத் தூது விடுவதாகப் பொருளமைந்தது _____ ஆகும்.

Answer | Touch me தமிழ்விடுதூது


1626. 10-ஆம் வகுப்பு | தமிழ் |புலவர்களைத் தலையில் குட்டுபவர் யார்?

Answer | Touch me அதிவீரராம பாண்டியன்


1627. 10-ஆம் வகுப்பு | தமிழ் |போலிப் புலவர்களின் தலையை வெட்டுபவர் யார்?

Answer | Touch me ஒட்டக்கூத்தன்.


1628. 10-ஆம் வகுப்பு | தமிழ் |போலிப் புலவர்களின் செவியை அறிப்பதற்கு இருந்தவர் யார்?

Answer | Touch me வில்லிபுத்தூரார்.


1629. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“நாளி கேரம்” என்பதன் பொருள் யாது?

Answer | Touch me தென்னை


1630. 10-ஆம் வகுப்பு | தமிழ் |மனித நாகரிகத் தொட்டில் என்று எதைக் கூறுவர்?

Answer | Touch me இலெமுரியா


1631. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள” - இது எந்த நூலில் இடம் பெற்ற பாடல்?

Answer | Touch me சிலப்பதிகாரம்


1632. 10-ஆம் வகுப்பு | தமிழ் |தமிழர்கள்_____ வழியே வாணிகம் செய்தார்கள்.

Answer | Touch me அறத்தின்


1633. 10-ஆம் வகுப்பு | தமிழ் |தமிழர்கள் விற்ற தானியங்கள் யாவை?

Answer | Touch me நெல், கம்பு, சோளம், கேழ்வரகு, திணை, சாமை, வரகு.


1634. 10-ஆம் வகுப்பு | தமிழ் |தமிழர்கள் விற்ற பருப்பு வகைகள் யாவை?

Answer | Touch me உளுந்து, கடலை, அவரை, துவரை, தட்டை, பச்சை, கொள்ளு, எள்ளு


1635. 10-ஆம் வகுப்பு | தமிழ் |எதைக் கொண்டு கடல் கடந்து வாணிகம் செய்தனர்?

Answer | Touch me பொன்னும், மணியும், முத்தும், துகிலும்


1636. 10-ஆம் வகுப்பு | தமிழ் |_____முதலான பெருநகரங்கள், வணிகர் வாழும் இடங்களாய் இருந்தன. 1

Answer | Touch me ப10ம்புகார்


1637. 10-ஆம் வகுப்பு | தமிழ் |கிறித்து பிறப்பதற்கு முன்பே கிரேக்கம், உரோமாபுரி, எகிப்து ஆகிய நாடுகளுக்கு அரிசியும், மயில் தோகையும், சந்தனமும் எங்கிருந்து அனுப்பப்பட்டன?

Answer | Touch me தமிழகம்


1638. 10-ஆம் வகுப்பு | தமிழ் |_______ நூற்றாண்டில் அரசன் சாலமனுக்கு யானைத் தந்தமும், மயில் தோகையும், வாசனைப் பொருள்களும் தமிழகத்திலிருந்து அனுப்பப்பட்டன.

Answer | Touch me கி.மு. 10-ஆம் நூற்றாண்டில்


1639. 10-ஆம் வகுப்பு | தமிழ் |தமிழர்களுக்குச் _____ நாட்டுடனும் கடல் வணிகத் தொடர்பு இருந்தது.

Answer | Touch me சாவகம்


1640. 10-ஆம் வகுப்பு | தமிழ் |_____இருந்தது என்ற மரபுச் செய்தி இடைவிடாது இருந்து வருகிறது.

Answer | Touch me தமிழ்ச்சங்கம்






விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | CLICK HERE TO DOWNLOAD >>>

Popular Posts