Wednesday, 24 July 2013

TAMIL G.K 0001-0020 | TNPSC | TRB | TET | 131 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 0001-0020 | TNPSC | TRB | TET | 131 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

1 . தமிழக சட்டசபை சென்னை புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் எத்தனை ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது?

Answer | Touch me 1. 52 ஆண்டுகள்


2. ரவுலட் சட்டம் இயற்றிய போது இந்தியாவில் இருந்த வைஸ்ராய் யார்?

Answer | Touch me 2. செம்ஸ்போர்டு பிரபு


3. நாகர்ஜுனா அணைக்கட்டு எந்த நதியின் மீது கட்டப்பட்டுள்ளது?

Answer | Touch me 3. கிருஷ்ணா நதி


4. இந்தியாவில் அதிக பரப்பளவு கொண்ட மூன்று மாநிலங்களை வரிசைப்படுத்துக.

Answer | Touch me 4. 1. ராஜஸ்தான்2. மத்திய பிரதேசம்3. மகாராஷ்டிரா


5 உலக புற்றுநோய் தினம் எது?

Answer | Touch me 5. பிப்ரவரி 4


6. உலகிலேயே வயதான பெண் என்று அறிவிக்கப்பட்டவர் யார்?

Answer | Touch me 6. 114 வயதான அமெரிக்காவிலுள்ள மோன்ரோ நகரைச் சேர்ந்த பெசிகூப்பர் என்ற பெண்.


7. கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான விளையாட்டு எந்த ஆண்டு முதல் நடைபெறுகிறது? முதல் சாம்பியன் யார்?

Answer | Touch me 7. 1975 - வெஸ்ட் இண்டீஸ்


8. தொலைக்காட்சி நிலையங்கள் அதிகம் உள்ள நாடு எது?

Answer | Touch me 8. அமெரிக்கா


9. உலகிலேயே அதிக அளவில் மீன் பிடிக்கும் நாடு எது?

Answer | Touch me 9. ஜப்பான்


10. முதலைக்கு எத்தனை பற்கள் உள்ளன?

Answer | Touch me 10. 60


11. சபர்மதி ஜெயில் எந்த மாநிலத்தில் உள்ளது?

Answer | Touch me 11. குஜராத் (அகமதாபாத்).


12. தமிழ்நாட்டில் அறநிலையத் துறையின் பராமரிப்பின் கீழ் உள்ள தேர்கள் எத்தனை?

Answer | Touch me 12. 962


13. இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் முத்துலெட்சுமிரெட்டி எந்த ஆண்டு மருத்துவப் பட்டம் பெற்றவர்?

Answer | Touch me 13. 1912


14. உலகிலேயே அதிக உயரத்தில் அமைந்துள்ள விமானத்தளம் எது? .

Answer | Touch me 14. லடாக் விமானத்தளம்


15. இந்தியாவில் மறைமுக வேலையின்மை எதில் காணப்படுகிறது?

Answer | Touch me 15. விவசாயத் துறையில்


16. அரசாங்கம் வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிப்பதன் தேவையை வலியுறுத்திய திட்டம் எது?

Answer | Touch me 16. முதலாவது திட்டம்


17. நமது நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் ஏவுகணையின் பெயர் என்ன?

Answer | Touch me 17. பிரித்வி


18. நிதிக்குழு எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை நியமிக்கப்படுகிறது?

Answer | Touch me 18. 5 ஆண்டுகள்


19. இந்திய வேலைவாய்ப்பு அலுவலகம் தொடங்கிய ஆண்டு எது?

Answer | Touch me 19. 1945


20. உலக வங்கி தோன்றிய ஆண்டு எது?

Answer | Touch me 20. 1944






No comments:

TRB