Thursday, August 01, 2013

TAMIL G.K 1521-1540 | TNPSC | TRB | TET | 107 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 1521-1540 | TNPSC | TRB | TET | 107 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

1521. 10-ஆம் வகுப்பு | தமிழ் |நற்றிணையிலுள்ள இருநூற்றுப் பத்தாவது பாடலைப் பாடியவர் யார்?

Answer | Touch me மிளைகிழான் நல்வேட்டனார்


1522. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“அரி” என்னும் சொல்லின் பொருள் என்ன?

Answer | Touch me நெற்கதிர்


1523. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“நல்” என்னும் அடைமொழி பெற்ற நூல் எது?

Answer | Touch me நற்றிணை


1524. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“செறு” என்னும் சொல்லின் பொருள் என்ன?

Answer | Touch me வயல்


1525. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“யாணர்” என்னும் சொல்லின் பொருள் என்ன?

Answer | Touch me புதுவருவாய்


1526. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“வட்டி” என்னும் சொல்லின் பொருள் என்ன?

Answer | Touch me பனையோலைப்பெட்டி


1527. 10-ஆம் வகுப்பு | தமிழ் |புறநானூற்றின் இருநூற்றுப் பதினெட்டாம் பாடலைப் பாடியவர் யார்?

Answer | Touch me கண்ணகனார்


1528. 10-ஆம் வகுப்பு | தமிழ் |கண்ணகனார் எந்த மன்னனின் அவைக்களப்புலவர்களுள் ஒருவர்?

Answer | Touch me கோப்பெருஞ்சோழன்


1529. 10-ஆம் வகுப்பு | தமிழ் |கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்த பொழுது யாருடைய வருகைக்காக காத்திருந்தான்?

Answer | Touch me பிசிராந்தையார்


1530. 10-ஆம் வகுப்பு | தமிழ் |ஆய கலைகள் எத்தனை?

Answer | Touch me அறுபத்து நான்கு


1531. 10-ஆம் வகுப்பு | தமிழ் |மேடைப்பேச்சுக்கு_____உயிர் நாடி.

Answer | Touch me கருத்துகள்


1532. 10-ஆம் வகுப்பு | தமிழ் |பேசும் பொருளை ஒழுங்குமுறைக்குக் கட்டுப்படுத்தித் தொடக்கம், இடைப்பகுதி முடிவு எனப் பகுத்துப் பேசுவதையே _____ என்கிறோம்.

Answer | Touch me பேச்சுமுறை


1533. 10-ஆம் வகுப்பு | தமிழ் |மேடைப் பேச்சினைத் தொடங்கும் போது எவ்வாறு தொடங்க வேண்டும்?

Answer | Touch me எடுப்புடன்


1534. 10-ஆம் வகுப்பு | தமிழ் |தொடக்கவுரைக்குப் பிறகு, பொருளை விரித்துப் பேசும் முறை_____ எனப்படும்.

Answer | Touch me தொடுத்தல்


1535. 10-ஆம் வகுப்பு | தமிழ் |_____உள்ள பேச்சே உயிருள்ள பேச்சாகும்.

Answer | Touch me உணர்ச்சி


1536. 10-ஆம் வகுப்பு | தமிழ் |நுண்ணிய நூல் பல கற்றவர்க்கே அமைந்த அரிய கலை _____ ஆகும்.

Answer | Touch me பேச்சுக்கலை


1537. 10-ஆம் வகுப்பு | தமிழ் |மேடைப் பேச்சில் மக்களை ஈர்த்தவர் _____ ஆவார்.

Answer | Touch me பேரறிஞர் அண்ணா


1538. 10-ஆம் வகுப்பு | தமிழ் |வினா எத்தனை வகைப்படும்?

Answer | Touch me அறிவினா, அறியாவினா, ஐய வினா, கொளல் வினா, கொடை வினா, ஏவல் வினா என ஆறுவகைப்படும்


1539. 10-ஆம் வகுப்பு | தமிழ் |தான் ஒரு பொருளை நன்கறிந்திருந்தும் அப்பொருள் பிறர்க்குத் தெரியுமா என்பதை அறியும் பொருட்டு வினாவப்படும் வினா _____ஆகும்.

Answer | Touch me அறிவினா


1540. 10-ஆம் வகுப்பு | தமிழ் |தான் அறியாத ஒரு பொருளை அறிந்து கொள்வதற்காகப் பிறரிடம் வினவுவது _____ஆகும்.

Answer | Touch me அறியாவினா






No comments:

Popular Posts