Tuesday, July 30, 2013

TAMIL G.K 1421-1440 | TNPSC | TRB | TET | 102 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 1421-1440 | TNPSC | TRB | TET | 102 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

1421.10-ஆம் வகுப்பு | தமிழ் |ஒருவர் அல்லது பலரின் உரையாடல்களை அயலார் கூறுவது போல் அமைப்பது_____ ஆகும்.

Answer | Touch me அயற்கூற்றுத் தொடர்


1422.10-ஆம் வகுப்பு | தமிழ் |செயல் அல்லது தொழில் நிகழ்வதை மறுப்பின்றி ஏற்பது_____ஆகும்.

Answer | Touch me உடன் பாட்டுத்தொடர்


1423.10-ஆம் வகுப்பு | தமிழ் |தொழிலை எதிர்மறுத்துக் கூறுவது_____ஆகும்;.

Answer | Touch me எதிர்மறைத்தொடர்


1424.10-ஆம் வகுப்பு | தமிழ் |காவிரிப்ப10ம்பட்டினத்துப் பெருவணிகன் மாசாத்துவானின் மகன் யார்?

Answer | Touch me கோவலன்


1425.10-ஆம் வகுப்பு | தமிழ் |காவிரிப்ப10ம்பட்டினத்துப் பெருவணிகன் மாநாய்கனின் மகள் யார்?

Answer | Touch me கண்ணகி


1426.கோவலன் ஆடலரசி யாரை விரும்பி கண்ணகியை விட்டுப்பிரிந்தான்?

Answer | Touch me மாதவி


1427.10-ஆம் வகுப்பு | தமிழ் |கோவலனும், கண்ணகியும் மதுரைக்கு செல்லும் போது வழித்துணையாக வந்த சமணத் துறவி யார்?

Answer | Touch me கவுந்தியடிகள்


1428.10-ஆம் வகுப்பு | தமிழ் |கவுந்தியடிகள், கோவலன், கண்ணகியை எந்த இடைக்குல மூதாட்டியிடம் அடைக்கலப்படுத்தினார்?

Answer | Touch me மாதாரி


1429.10-ஆம் வகுப்பு | தமிழ் |மதுரை பொற்கொல்லன், யாருடைய காற்சிலம்பை கோவலன் திருடியதாக பொய்யான பழியை அவன் மீது சுமத்தினான்?

Answer | Touch me அரசி பாண்டிமாதேவி (கோப்பெருந்தேவி)


1430.சிலப்பதிகாரம் எத்தனைக் காண்டங்களை கொண்டது?

Answer | Touch me மூன்று, அவை புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம்


1431.10-ஆம் வகுப்பு | தமிழ் |சிலப்பதிகாரம் எத்தனை காதைகளை உடையது?

Answer | Touch me முப்பது


1432.10-ஆம் வகுப்பு | தமிழ் |புகார்க்காண்டம் எத்தனை காதைகளைக் கொண்டது?

Answer | Touch me பத்து


1433.10-ஆம் வகுப்பு | தமிழ் |மதுரைக்காண்டம் எத்தனைக் காதைகளைக் கொண்டது?

Answer | Touch me பதின்மூன்று


1434.10-ஆம் வகுப்பு | தமிழ் |வஞ்சிக்காண்டம் எத்தனைக் காதைகளை கொண்டது?

Answer | Touch me ஏழு


1435.10-ஆம் வகுப்பு | தமிழ் |“உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்” என்று எது வழங்கப் பெறுகிறது?

Answer | Touch me சிலப்பதிகாரம்


1436.10-ஆம் வகுப்பு | தமிழ் |எது சிலப்பதிகாரக் கதையின் உருவம்?

Answer | Touch me இசை நாடகம்


1437.10-ஆம் வகுப்பு | தமிழ் |“அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்றாகும், உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர், ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்” என்னும் முப்பெரும் உண்மைகளை உணர்த்தும் நூல் எது?

Answer | Touch me சிலப்பதிகாரம்


1438.10-ஆம் வகுப்பு | தமிழ் |நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்று பாடியவர் யார்?

Answer | Touch me பாரதியார்


1439.10-ஆம் வகுப்பு | தமிழ் |பாரதிதாசன் பெயரில் எங்கு பல்கலைக் கழகம் அமைந்துள்ளது?

Answer | Touch me திருச்சிராப்பள்ளி


1440.10-ஆம் வகுப்பு | தமிழ் |பாரதிதாசனார்_____ என அழைக்கப்படுகிறார்.

Answer | Touch me புரட்சிக்கவிஞர்






No comments:

Popular Posts