Friday, July 19, 2013

TAMIL G.K 1941-1960 | TNPSC | TRB | TET | 128 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 1941-1960 | TNPSC | TRB | TET | 128 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

1941.10-ஆம் வகுப்பு | தமிழ் |காத்தவராயன் யாரிடம் கல்வி பயின்றார்?

Answer | Touch me அயோத்திதாசப் பண்டிதர்


1942.10-ஆம் வகுப்பு | தமிழ் |காத்தவராயன் பயின்ற பாடம் எது?

Answer | Touch me சித்த மருத்துவம்


1943.10-ஆம் வகுப்பு | தமிழ் |காத்தவராயன் யாருடைய பெயரை தம் பெயராக வைத்துக் கொண்டார்?

Answer | Touch me தம் ஆசிரியர் அயோத்திதாசப் பண்டிதர்


1944.10-ஆம் வகுப்பு | தமிழ் |அயோத்திதாசர் தொடங்கிய இதழின் பெயர் என்ன?

Answer | Touch me ஒரு பைசாத் தமிழன்


1945.10-ஆம் வகுப்பு | தமிழ் |அயோத்திதாசர் நீலகிரி மலைப் பகுதியில் வாழும் _____ இனப்பிரிவில் கலப்புத் திருமணம் செய்துகொண்டார்.

Answer | Touch me தோடர்


1946.10-ஆம் வகுப்பு | தமிழ் |அயோத்திதாசர் திருமணம் செய்து கொண்டு பத்து ஆண்டுகள் எங்கு சென்று வாழ்ந்தார்?.

Answer | Touch me இரங்கூன்


1947.10-ஆம் வகுப்பு | தமிழ் |தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அயோத்திதாசர் பிரம்ம ஞானசபை ஆல்காட் (1832 – 1907) தொடர்பால் சென்னையில் ஆல்காட் _____ இலவசப் பள்ளிகளை நிறுவினார்.

Answer | Touch me பஞ்சமர் பள்ளிகள்


1948.10-ஆம் வகுப்பு | தமிழ் |அயோத்திதாசரின் ஒரு பைசாத் தமிழன் இதழின் விலை எவ்வளவாக இருந்தது?

Answer | Touch me காலணா


1949.10-ஆம் வகுப்பு | தமிழ் |“ஒருபைசாத் தமிழன்” பத்திரிக்கை சென்னை இராயப்பேட்டையில் இருந்து புதன் தோறும் நான்கு பக்கங்களாக எந்த ஆண்டிலிருந்து வெளிவரத் தொடங்கியது?

Answer | Touch me 19-06-1907-ஆம் ஆண்டு


1950.10-ஆம் வகுப்பு | தமிழ் |எந்த நாட்டில் நுகர்பொருள் கண்டுபிடிப்புத் திருநாளாகத்தான் தீபாவளியை கொண்டாடுகிறார்கள்?

Answer | Touch me ஜப்பான்


1951.10-ஆம் வகுப்பு | தமிழ் |புத்தரது ஆதிவேதம் என்ற நூலை இருபத்தெட்டுக்காதைகள் கொண்ட பெருநூலாக வெளியிட்டவர் யார்?

Answer | Touch me அயோத்திதாசர்


1952.10-ஆம் வகுப்பு | தமிழ் |“இந்திர தேச சரித்திரம்” என்ற நூலை எழுதியவர் யார்?

Answer | Touch me அயோத்திதாசர்


1953.10-ஆம் வகுப்பு | தமிழ் |அயோத்திதாசர் இறந்த ஆண்டு எது?

Answer | Touch me 1914 மே மாதம் 5-ஆம் நாள்


1954.10-ஆம் வகுப்பு | தமிழ் |“தென்னிந்தியச் சமூகச் சீர்த்திருத்தத்தின் தந்தை” என்று புகழ் பெற்றவர் யார்?

Answer | Touch me அயோத்திதாசர்


1955.10-ஆம் வகுப்பு | தமிழ் |“பா” எத்தனை வகைப்படும்?

Answer | Touch me வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, என “பா” நான்கு வகைப்படும்.


1956.10-ஆம் வகுப்பு | தமிழ் |வெண்பாவின் பொது இலக்கணம் பெற்று, இரண்டு அடிகளைக் கொண்டதாய், ஒரு விகற்பத்தானும் இரு விகற்பத்தானும் வருவது _____ ஆகும்.

Answer | Touch me குறள் வெண்பா


1957.10-ஆம் வகுப்பு | தமிழ் |எந்த பல்கலைக் கழகத்தில் சாலை இளந்திரையன் தமிழ்துறை தலைவராகவும், பேராசியராகவும் இருந்தார்?

Answer | Touch me தில்லி பல்கலைக்கழகம்


1958.10-ஆம் வகுப்பு | தமிழ் |சாலை இளந்திரையன் எங்கு பிறந்தார்?

Answer | Touch me திருநெல்வேலி மாவட்டம் சாலை நயினார் பள்ளிவாசல்


1959.10-ஆம் வகுப்பு | தமிழ் |“பாவேந்தர் விருது” சாலை இளந்திரையனுக்கு தமிழக அரசு எந்த ஆண்டு வழங்கியது?

Answer | Touch me 1991-ஆம் ஆண்டு.


1960.10-ஆம் வகுப்பு | தமிழ் |சாலை இளந்திரையன் வாழ்ந்த காலம் எது?

Answer | Touch me 06-09-1930 முதல் 04-10-1998 வரை






No comments:

Popular Posts