Monday, August 12, 2013

TAMIL G.K 1581-1600 | TNPSC | TRB | TET | 110 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 1581-1600 | TNPSC | TRB | TET | 110 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

1581. 10-ஆம் வகுப்பு | தமிழ் |திரைப்படம் எடுக்கப்பயன்படும் படச்சுருள் எந்தப் பொருளால் ஆனது?

Answer | Touch me செல்லுலாய்டு


1582. 10-ஆம் வகுப்பு | தமிழ் |படம் எடுக்கப்பயன்படும் சுருள்_____ எனப்படும்.

Answer | Touch me எதிர்ச்சுருள்


1583. 10-ஆம் வகுப்பு | தமிழ் |திரைப்படத்தில்_____ செய்யப் படப்பிடிப்புக் கருவி இன்றியமையாதது.

Answer | Touch me ஒளிப்பதிவு


1584. 10-ஆம் வகுப்பு | தமிழ் |படப்பிடிப்புக் கருவியில் ஓரடி நிளமுள்ள படச்சுருளில் எத்தனை படங்கள் வீதம் ஒன்றன் பின் ஒன்றாகத் தொடர்ச்சியாக எடுக்கப்படும்,

Answer | Touch me பதினாறு


1585. 10-ஆம் வகுப்பு | தமிழ் |நடிகர்களின் நடிப்பையும், பாடும் பாடல்களையும் உரையாடல்களையும்_____ செய்வர்.

Answer | Touch me ஒலிப்பதிவு


1586. 10-ஆம் வகுப்பு | தமிழ் |உரையாடலில் எழும்_____ஒரு நுண்ணொலி பெருக்கியைத் தாக்கும்.

Answer | Touch me ஒலி அலைகள்


1587. 10-ஆம் வகுப்பு | தமிழ் |_____ ஒலியலைகளை மின் அதிர்வுகளாக்கும்.

Answer | Touch me நுண்ணொலிபெருக்கி


1588. 10-ஆம் வகுப்பு | தமிழ் |_____என்னும் கருவி திரையரங்குகளில் திரைப்படம் காட்டப் பயன்படுகிறது.

Answer | Touch me ஒளிஒலிப்படக்கருவி


1589. 10-ஆம் வகுப்பு | தமிழ் |கருத்துப்படம் அமைக்கத் தொடங்கியவர் யார்?

Answer | Touch me வால்ட் டிஸ்னி


1590. 10-ஆம் வகுப்பு | தமிழ் |ஒரு நிகழ்வை மட்டும் எடுத்துக்கொண்டு, அதைப்பற்றிய முழு விளக்கத்தையும் தருவது_____ ஆகும்.

Answer | Touch me விளக்கப்படம்


1591. 10-ஆம் வகுப்பு | தமிழ் |கல்வி கற்பிப்பதற்கென உருவாக்கப்படும் படங்கள்_____ ஆகும்.

Answer | Touch me கல்விப்படங்கள்


1592. 10-ஆம் வகுப்பு | தமிழ் |மக்களைத் தன் பால் ஈர்த்துக் கட்டுப்போடும் ஆற்றல் கொண்டது ________ ஆகும்.

Answer | Touch me திரை உலகம்


1593. 10-ஆம் வகுப்பு | தமிழ் |எம்.ஜி.இராமச்சந்திரன் எங்கு எப்போது பிறந்தார்?

Answer | Touch me இலங்கையில் உள்ள கண்டியில் 1917-ஆம் ஆண்டு சனவரித் திங்கள் பதினேழாம் நாள் பிறந்தார்


1594. 10-ஆம் வகுப்பு | தமிழ் |எம்.ஜி.ஆரின் பெற்றோர் யாவர்?

Answer | Touch me கோபாலமேனன் - சத்யபாமா


1595. 10-ஆம் வகுப்பு | தமிழ் |எம்.ஜி. ஆரின் எந்த வயதில் அவரது தந்தையார் காலமானார்?

Answer | Touch me இரண்டு வயதில்


1596. 10-ஆம் வகுப்பு | தமிழ் |எம்.ஜி. ஆரின் குடும்பம் இலங்கையிலிருந்து தமிழ்நாட்டில் எங்கு குடியேறியது?

Answer | Touch me கும்பகோணம்


1597. 10-ஆம் வகுப்பு | தமிழ் |எம்.ஜி. ஆரின் சகோதரர் யார்?

Answer | Touch me சக்கரபாணி


1598. 10-ஆம் வகுப்பு | தமிழ் |சக்கரபாணியும், எம்.ஜி. ஆரும் கும்பகோணத்தில் எந்தப் பள்ளியில் பயின்றார்?

Answer | Touch me ஆனையடிப்பள்ளி


1599. 10-ஆம் வகுப்பு | தமிழ் |யாருடைய பேச்சாற்றல், பழகும் பண்பு, உண்மை, நேர்மை, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு முதலியவை இராமச்சந்திரனை கவர்ந்தது?

Answer | Touch me அறிஞர் அண்ணா


1600. 10-ஆம் வகுப்பு | தமிழ் |இராமச்சந்திரன் எதை தமது இருகண்களாகக் கருதினார்?

Answer | Touch me நடிப்புக்கலை, அரசியல்






No comments:

Popular Posts