TRB

Monday, 26 August 2013

TAMIL G.K 0771-0790 | TNPSC | TRB | TET | 69 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 0771-0790 | TNPSC | TRB | TET | 69 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

771. 8-ஆம் வகுப்பு | தமிழ் |சாளுக்கியர்களின் தலைநகரான கல்யாணபுரத்தின் மீது படையெடுத்து மும்முறை போரிட்டு வென்ற சோழன் யார்;?

Answer | Touch me இராசாதிராசன்


772. 8-ஆம் வகுப்பு | தமிழ் |கொப்பத்துப் போரில் ஆயிரம் யானைகளை வென்ற சோழன் யார்?

Answer | Touch me இராசேந்திரன்


773. 8-ஆம் வகுப்பு | தமிழ் |திருவரங்கத்தில் பள்ளிக்கொண்ட பெருமாளுக்கு மணிகள் பலவற்றால் பாம்பனை அமைத்த சோழன் யார்?

Answer | Touch me இராசமகேந்திரன்


774. 8-ஆம் வகுப்பு | தமிழ் |“குவடு” என்பதன் பொருள் என்ன?

Answer | Touch me மலை


775. 8-ஆம் வகுப்பு | தமிழ் |ஒட்டக்கூத்தரின் சிறப்பு பெயர் என்ன?

Answer | Touch me கவிச்சக்கரவர்த்தி


776. 8-ஆம் வகுப்பு | தமிழ் | விக்கிரமசோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராசராசன் ஆகிய மூன்று மன்னர்களின் அவையில் செல்வாக்கோடு விளங்கிய புலவர் யார்?

Answer | Touch me ஒட்டக்கூத்தர்


777. 8-ஆம் வகுப்பு | தமிழ் |மூவருலா, தக்கயாகப்பரணி, குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ் ஆகிய நூல்களை எழுதிய புலவர் யார்?

Answer | Touch me ஒட்டக்கூத்தர்


778. 8-ஆம் வகுப்பு | தமிழ் |ஒட்டக்கூத்தர் வாழ்ந்த காலம் எது?

Answer | Touch me 12-ஆம் நூற்றாண்டு


779. 8-ஆம் வகுப்பு | தமிழ் |“உலா” என்பதற்கு என்ன பொருள்?

Answer | Touch me ஊர்க்கோலம் வருதல்


780. 8-ஆம் வகுப்பு | தமிழ் |முதற்குலோத்துங்க சோழனுடைய நான்காவது மகன் பெயர் என்;ன?

Answer | Touch me விக்கிரமசோழன்


781. 8-ஆம் வகுப்பு | தமிழ் |விக்கிரமசோழனின் தாய் பெயர் என்ன?

Answer | Touch me மதுராந்தகி


782. 8-ஆம் வகுப்பு | தமிழ் |விக்கிரம சோழனின் தலைநகரம் எது?

Answer | Touch me கங்கைகொண்ட சோழபுரம்


783. 8-ஆம் வகுப்பு | தமிழ் |விக்கிரம சோழனின் காலம் எது?

Answer | Touch me கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டு


784. 8-ஆம் வகுப்பு | தமிழ் |மகளிரின் எழுவகைப் பருவங்கள் யாவை?

Answer | Touch me பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண்.


785. 8-ஆம் வகுப்பு | தமிழ் |மலரின் எழுவகைப் பருவங்கள் பற்றி கூறுக?

Answer | Touch me 1.அரும்பு, 2.மொட்டு, 3.முகை, 4.மலர், 5.அலர் 6.வீ 7.செம்மல்


786. 8-ஆம் வகுப்பு | தமிழ் |உலா _______ வகைகளுள் ஒன்று.

Answer | Touch me சிற்றிலக்கியம்.


787. 8-ஆம் வகுப்பு | தமிழ் | “ஏன்? என்ன? எப்போது? எப்படி? எங்கே? யார்? எனும் அன்புத் தொண்டர் ஆறு பேர்கள் அறியச் செய்வார் செய்தியினை” என்று யார் குறிப்பிட்டது?

Answer | Touch me கிப்ளிங்


788. 8-ஆம் வகுப்பு | தமிழ் |செய்தியைப் பெறுதல் என்பது எது போன்றது?

Answer | Touch me துப்பறிதல்


789. 8-ஆம் வகுப்பு | தமிழ் |ஒவ்வொரு செய்தியாளரும் தமக்கு என ஒதுக்கப்பட்ட இடங்களுக்கோ அலுவலகங்களுக்கோ நாள்தோறும் சென்று செய்திகளைத் திரட்டுவர். இதனை எவ்வாறு குறிப்பிடுவர்;?

Answer | Touch me செய்திக்களம்


790. 8-ஆம் வகுப்பு | தமிழ் |எந்த இதழின் செய்தியாளர், இந்திய சீனப்போரின் போது நேரடியாகப் போர் நடைபெறும் இடத்திற்குச் சென்று, செய்திகளை திரட்டினார்?

Answer | Touch me இலண்டன் டைம்ஸ்






No comments:

Popular Posts

E.Mail Free Subsciption

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

After registration, We will send an activation link to your "Inbox". Click on the link to complete registration process.