Thursday, August 22, 2013

TAMIL G.K 1101-1120 | TNPSC | TRB | TET | 86 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 1101-1120 | TNPSC | TRB | TET | 86 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

1101. 9-ஆம் வகுப்பு | தமிழ் | கெலன் கெல்லர் எத்தனை மாதக் குழந்தையாக இருந்த போது ஏற்பட்ட நோயால் கண்களின் பார்வை பறிபோய், காதுகள் கேளாமல், வாய் பேசாமல் போனது?

Answer | Touch me 19 – மாதக்குழந்தையில்


1102. 9-ஆம் வகுப்பு | தமிழ் | கெலன் கெல்லர் ஆறு வயதாக இருந்தபோது யாரால் பெர்கின்ஸ் பள்ளியில் சேர்ந்தார்?

Answer | Touch me அலெக்சாண்டர் கிரகாம்பெல்


1103. 9-ஆம் வகுப்பு | தமிழ் | கெலன் கெல்லரின் ஆசிரியர் யார்?

Answer | Touch me அன்னிசல்லிவான்


1104. 9-ஆம் வகுப்பு | தமிழ் | பாஸ்டனில் உள்ள எங்கே காது கேளாதவருக்கான பள்ளியில் கெலன் கெல்லர் சேர்ந்தார்?

Answer | Touch me ஹோரஸ்மான்


1105. 9-ஆம் வகுப்பு | தமிழ் | கெலன் கெல்லர் நிய10யார்க்கிலுள்ள எந்த பள்ளியில் முறைப்படி பயின்றார்?

Answer | Touch me ரைட் ஹ{மாசன்


1106. கெலன் கெல்லர் எந்த முறையில் எழுதவும் படிக்கவும் கற்றார்?

Answer | Touch me பிரெய்லி


1107. 9-ஆம் வகுப்பு | தமிழ் | எந்தக் கல்லூரியில் கெலன்கெல்லர் இளங்கலைப்பட்டம் பெற்றார்?

Answer | Touch me கேம்பிரிட்ஜ் ரெட் கிளிஃப்


1108. 9-ஆம் வகுப்பு | தமிழ் | கெலனின் ஆசிரியர் அன்னி எந்த ஆண்டு இறந்தார்?

Answer | Touch me கி.பி. 1930-ஆம் ஆண்டு


1109. 9-ஆம் வகுப்பு | தமிழ் | அன்னிக்கு பிறகு கெலன் கெல்லர் யார் உதவியுடன் வாழ்ந்து வரலானார்?

Answer | Touch me பாலிதாம்சன்


1110. 9-ஆம் வகுப்பு | தமிழ் | “வாழ்க்கையில் இழப்பு என்பதே இல்லை@ ஒன்று போனால் இன்னொன்று வரும். அந்த நம்பிக்கையிருந்தால் வாழ்க்கை வெறுமை ஆகாது” - இது யார் கூறிய கூற்று?

Answer | Touch me கெலன் கெல்லர்


1111. 9-ஆம் வகுப்பு | தமிழ் | கெலன் கெல்லர் எத்தனை நாள் தனக்கு பார்வை கிட்டியதாக கனவு கண்டார்?

Answer | Touch me மூன்றுநாள்


1112. 9-ஆம் வகுப்பு | தமிழ் | கெலன் கெல்லர் எப்போது எங்கு பிறந்தார்?

Answer | Touch me 1880 சூன் 27-இல் அலபாமா மாகாணத்தில் துஸ்கும்பியாவில் பிறந்தார்


1113. 9-ஆம் வகுப்பு | தமிழ் | கெலன் கெல்லர் எப்போது இவ்வுலக வாழ்வை நீத்தார்?

Answer | Touch me கி.பி. 1968-ஆம் ஆண்டு சூன் முதல் நாள்


1114. 9-ஆம் வகுப்பு | தமிழ் | “உலகின் எட்டாவது அதிசயம்” எனப் பாராட்டப்படுபவர் யார்?

Answer | Touch me கெலன் கெல்லர்


1115. 9-ஆம் வகுப்பு | தமிழ் | பார்வையற்றோருக்கான எழுத்து முறையை உருவாக்கியவர் யார்?

Answer | Touch me பிரெய்லி


1116. 9-ஆம் வகுப்பு | தமிழ் | தொழிற்பெயரின் பகுதி திரிந்து வரும் பெயர் _______ஆகும்.

Answer | Touch me முதனிலை திரிந்த தொழிற்பெயர்


1117. 9-ஆம் வகுப்பு | தமிழ் | பகுதி மட்டும் தொழிலைக் குறிப்பது _______

Answer | Touch me முதனிலைத் தொழிற்பெயர்


1118. 9-ஆம் வகுப்பு | தமிழ் | செவிக்குணவாவது எது?

Answer | Touch me கேள்வி


1119. 9-ஆம் வகுப்பு | தமிழ் | ஒழுக்கமுடையார் வாய்ச்சொல் எது?

Answer | Touch me ஊற்றுக்கோல்


1120. 9-ஆம் வகுப்பு | தமிழ் | “அரிசி” என்ற தமிழ்ச்சொல்லுக்கு இணையான கிரேக்க சொல் எது?

Answer | Touch me ஒரைஸா






No comments:

Popular Posts