Monday, August 19, 2013

TAMIL G.K 1021-1040 | TNPSC | TRB | TET | 82 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 1021-1040 | TNPSC | TRB | TET | 82 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

1021. 9-ஆம் வகுப்பு | தமிழ் | பாரதியார் எப்போது பிறந்தார்?

Answer | Touch me 11.09.1882


1022. 9-ஆம் வகுப்பு | தமிழ் | பாரதியாரின் பெற்றோர் யார்?

Answer | Touch me சின்னசாமி - இலக்குமி அம்மையார்


1023. 9-ஆம் வகுப்பு | தமிழ் | பாரதியாரின் மனைவி பெயர் என்ன?

Answer | Touch me செல்லம்மாள்


1024. 9-ஆம் வகுப்பு | தமிழ் | குயில்பாட்டு, கண்ணன்பாட்டு, பாஞ்சாலி சபதம் ஆகிய நூல்களின் ஆசிரியர் யார்?

Answer | Touch me பாரதியார்


1025. 9-ஆம் வகுப்பு | தமிழ் | ஞானரதம், சந்திரிகையின் கதை, தராசு முதலிய உரைநடை இலக்கியங்களை எழுதியவர் யார்?

Answer | Touch me பாரதியார்


1026. 9-ஆம் வகுப்பு | தமிழ் | பாஞ்சாலி சபதம் எத்தனை சருக்கங்களை கொண்டது? அவை யாவை?

Answer | Touch me ஐந்து. 1.சூழ்ச்சி, 2.சூதாட்டம், 3.அடிமை, 4.துகிலுரிதல், 5.சபதச்சருக்கங்கள்


1027. 9-ஆம் வகுப்பு | தமிழ் | பாட்டுக்கொரு புலவன், நீடுதுயில் நீக்கப்பாடிவந்த நிலா, தற்கால இலக்கியத்தின் விடிவெள்ளி, தேசியக்கவி, மாகவி போன்ற அடைமொழிக்கு சொந்தக்காரர் யார்?

Answer | Touch me பாரதியார்


1028. 9-ஆம் வகுப்பு | தமிழ் | சுதேசிமித்திரன், இந்தியா போன்ற இதழ்களின் ஆசிரியர் யார்?

Answer | Touch me பாரதியார்


1029. 9-ஆம் வகுப்பு | தமிழ் | பாரதியார் மறைந்த காலம் எது?

Answer | Touch me 11.12.1921


1030. 9-ஆம் வகுப்பு | தமிழ் | “தமிழுக்குத் தொண்டு செய்வோர் சாவதி;ல்லை” இது யார் கூற்று?

Answer | Touch me பாரதிதாசன்


1031. 9-ஆம் வகுப்பு | தமிழ் | திருதராட்டிரனின் புதல்வர்கள் _______ ஆவர்.

Answer | Touch me நூறு பேர்


1032. 9-ஆம் வகுப்பு | தமிழ் | “பிடி” பொருள் தருக:-

Answer | Touch me பெண் யானை


1033. 9-ஆம் வகுப்பு | தமிழ் | “அடவி” பொருள் தருக:-

Answer | Touch me காடு


1034. 9-ஆம் வகுப்பு | தமிழ் | இருபதாம் நூற்றாண்டில் அரும்பிய மறுமலர்ச்சிக்கு வித்தாக அமைந்தது யாருடைய கவிதைகள்?

Answer | Touch me பாரதியார்


1035. 9-ஆம் வகுப்பு | தமிழ் | “மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல

Answer | Touch me மாதவம் செய்திட வேண்டுமம்மா” இது யாருடைய பாடல்? கவிமணி தேசியவிநாயகம்


1036. 9-ஆம் வகுப்பு | தமிழ் | யாருடைய கவிதைகளில் காந்தியச் சிந்தனைகள் மிளிர்கின்றன?

Answer | Touch me நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை


1037. 9-ஆம் வகுப்பு | தமிழ் | “பாட்டாளி மக்களது பசி தீர வேண்டும் பணமென்ற மோகத்தின் விசைதீர வேண்டும்” இது யாருடைய பாடல்?

Answer | Touch me நாமக்கல் கவிஞர்


1038. 9-ஆம் வகுப்பு | தமிழ் | “கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்” இது யாருடைய கவிதை?

Answer | Touch me நாமக்கல் கவிஞரின் கவிதை


1039. 9-ஆம் வகுப்பு | தமிழ் | உவமைக் கவிஞர் என சிறப்பிக்கப்படுபவர் யார்?

Answer | Touch me கவிஞர் சுரதா


1040. 9-ஆம் வகுப்பு | தமிழ் | அமெரிக்கக் கவிஞரான யார் சாயலில் பாரதியார் வசன கவிதை எழுதியுள்ளார்?

Answer | Touch me வால்ட்விட்மன்






No comments:

Popular Posts