Friday, 23 August 2013

TAMIL G.K 1181-1200 | TNPSC | TRB | TET | 90 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 1181-1200 | TNPSC | TRB | TET | 90 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

1181. 9-ஆம் வகுப்பு | தமிழ் | நோய்க்கு முதல் காரணம் எது?

Answer | Touch me உப்பு


1182. 9-ஆம் வகுப்பு | தமிழ் | அடிப்படைத் தேவைகளுள் முதன்மையானது எது?

Answer | Touch me உணவு


1183. 9-ஆம் வகுப்பு | தமிழ் | மஞ்சள் காமாலைக்குக் கைகண்ட மருந்து எது?

Answer | Touch me கீழாநெல்லி


1184. 9-ஆம் வகுப்பு | தமிழ் | தூது வளையின் மற்றொரு பெயர் என்ன?

Answer | Touch me தூதுளை, சிங்கவல்லி


1185. 9-ஆம் வகுப்பு | தமிழ் | நல்லெண்ணெயில் சமைத்த தூதுவளை இலைகளை உணவோடு சேர்த்து இருபத்தொரு நாள் உண்டு வந்தால் _______ அகலும்.

Answer | Touch me சுவாசகாசம்


1186. 9-ஆம் வகுப்பு | தமிழ் | தூதுவளையை வள்ளலார் எவ்வாறு அழைத்தார்?

Answer | Touch me ஞானப்பச்சிலை


1187. 9-ஆம் வகுப்பு | தமிழ் | எந்த மூலிகை நச்சுக் கடிக்கு நல்ல மருந்தாக விளங்குகிறது?

Answer | Touch me குப்பைமேனி


1188. 9-ஆம் வகுப்பு | தமிழ் | கற்றாழைக்கு வேறு பெயர் என்ன?

Answer | Touch me குமரி


1189. 9-ஆம் வகுப்பு | தமிழ் | பெண்களின் கருப்பை சார்ந்த நோய்களை நீக்குவதால்______ என்னும் வழக்கு ஏற்பட்டது.

Answer | Touch me குமரி கண்ட நோய்க்குக் குமரிகொடு


1190. 9-ஆம் வகுப்பு | தமிழ் | எந்தப் பட்டையை அரைத்துப் ப10சினால் முரிந்த எலும்பு விரைவி;ல் கூடும்?

Answer | Touch me முருங்கை


1191. 9-ஆம் வகுப்பு | தமிழ் | கரிசாலை, கையாந்த கரை, பிருங்கராசம், தேகராசம் இது எந்த மூலிகையின் வேறு பெயர்கள்?

Answer | Touch me கரிசலாங்கண்ணி


1192. 9-ஆம் வகுப்பு | தமிழ் | வேப்பங்கொழுந்தினைக் காலையில் உண்டு வந்தால்______ நீங்கும்.

Answer | Touch me மார்புச்சளி


1193. 9-ஆம் வகுப்பு | தமிழ் | ஒரு செய்யுளில் உள்ள சீர்களையோ பொருள் உணர்வுக்கு ஏற்றவகையில் அமைத்துக் கொள்ளும் முறையை ______ என வழங்குவர்.

Answer | Touch me பொருள்கோள்


1194. 9-ஆம் வகுப்பு | தமிழ் | பொருள்கோள் எத்தனை வகைப்படும்?

Answer | Touch me எட்டு


1195. 9-ஆம் வகுப்பு | தமிழ் | இடையறாது செல்லும் ஆற்றுநீரைப் போலப் பாடலின் சொற்கள் முன் பின் மாறாது நேரே சென்று பொருள் கொள்வது _______ ஆகும்.

Answer | Touch me ஆற்றுநீர்ப் பொருள்கோள்


1196. 9-ஆம் வகுப்பு | தமிழ் | ஓரடியுள் உள்ள சொற்களை, அவைதரும் பொருளுக்கு ஏற்ப மாற்றிக் கூறுதல் ______என வழங்கப்படும்.

Answer | Touch me மொழி மாற்றுப் பொருள்கோள்


1197. 9-ஆம் வகுப்பு | தமிழ் | மாறிமாறி இருக்கின்ற சொற்களை வரிசையாக அமைத்துப் பொருள் கொள்வது _______ ஆகும்.

Answer | Touch me நிரல் நிறைப் பொருள்கோள்


1198. 9-ஆம் வகுப்பு | தமிழ் | வில்லின் இருமுனைகளையும் இணைத்துக் கட்டுதல் போலச் செய்யுளின் முதலில் அமைந்துள்ள சொல்லும், இறுதியில் அமைந்துள்ள சொல்லும் பொருள் படப் பொருத்துவது _____ ஆகும்.

Answer | Touch me விற்ப10ட்டுப் பொருள்கோள்


1199. 9-ஆம் வகுப்பு | தமிழ் | ஊஞ்சலின் நடுநின்ற கயிறு முன்னும் பின்னும் சென்று வருவது போலச் செய்யுளின் நடுவி;ல் அமைந்திருக்கும் சொல், செய்யுளின் முதலிலும் இறுதியிலும் அமைந்திருக்கும் சொற்களுடன் பொருந்திப் பொருளைத் தருவது_______ ஆகும்.

Answer | Touch me தாப்பிசைப் பொருள்கோள்


1200. 9-ஆம் வகுப்பு | தமிழ் | பாம்பு, புற்றில் தலைவைத்து நுழையும்போது, தலை மேலாகவும், உடல் அடுத்தும் செல்வது போலச் செய்யுளின் இறுதியிலிருந்து சொற்களை எடுத்து முதலில் வைத்துக் கூட்டிப் பொருள் கொள்வது _______ ஆகும்.

Answer | Touch me அளைமறி பாப்புப் பொருள்கோள்






No comments:

TRB