TRB

Friday, 2 August 2013

TAMIL G.K 1541-1560 | TNPSC | TRB | TET | 108 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 1541-1560 | TNPSC | TRB | TET | 108 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

1541. 10-ஆம் வகுப்பு | தமிழ் |தனக்கு ஐயமாக இருக்கின்ற ஒருபொருள் குறித்து, ஐயத்தைப் போக்கி கொள்வதற்காக வினவப்படும் வினா_____ ஆகும்.

Answer | Touch me ஐயவினா


1542. 10-ஆம் வகுப்பு | தமிழ் |தான் ஒரு பொருளை வாங்கிக் கொள்ளும் பொருட்டுக் கடைக்காரரிடம் வினவும் வினா _____ஆகும்.

Answer | Touch me கொளல்வினா


1543. 10-ஆம் வகுப்பு | தமிழ் |தான் ஒரு பொருளைக் கொடுப்பதற்காக, அப்பொருள் இருத்தலைப் பற்றிப் பிறரிடம் வினவுவது_____ ஆகும்.

Answer | Touch me கொடைவினா


1544. 10-ஆம் வகுப்பு | தமிழ் |ஒரு தொழிலைச் செய்யும்படி ஏவும் வினா_____ ஆகும்

Answer | Touch me ஏவல் வினா


1545. 10-ஆம் வகுப்பு | தமிழ் |இறை, செப்பு, பதில், என்பன எதன் வேறு பெயர்கள்?

Answer | Touch me விடையின் வேறுபெயர்கள்


1546. 10-ஆம் வகுப்பு | தமிழ் |விடை எத்தனை வகைப்படும்?

Answer | Touch me எட்டு


1547. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“இது” என்பது போலச் சுட்டிக் கூறும் விடை_____ ஆகும்.

Answer | Touch me சுட்டுவிடை


1548. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“இது செய்வாயா?” என்று வினவியபோது “செய்யேன்” என்பது போல எதிர்மறுத்துக் கூறும் விடை _____ ஆகும்.

Answer | Touch me எதிர்மறை விடை


1549. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“இது செய்வாயா?” என்று வினவியபோது, செய்வேன்” என்று உடன் பட்டுக்கூறும் விடை_____ ஆகும்.

Answer | Touch me நேர்விடை


1550. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“இது செய்வாயா?” என வினவிய போது “நீயே செய்” என்று ஏவிக்கூறுவது _____ ஆகும்.

Answer | Touch me ஏவல் விடை


1551. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“இது செய்வாயா?” என்று வினவிய போது, “செய்யாமலிருப்பேனோ?” என்று வினாவையே விடையாகக் கூறுவது _____ ஆகும்.

Answer | Touch me வினா எதிர்வினாதல் விடை


1552. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“இது செய்வாயா?” என்று வினவியபோது, “உடம்பு நொந்தது” என்று தனக்கு உற்றதை விடையாகக் கூறுவது_____ ஆகும்.

Answer | Touch me உற்றதுரைத்தல் விடை


1553. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“இது செய்வாயா?” என்னும் வினாவிற்குக் “கைவலிக்கும்” எனத் தனக்கு வரப்போவதை விடையாகக் கூறுவது______ ஆகும்.

Answer | Touch me உறுவது கூறல் விடை


1554. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“ஆடுவாயா?” என்று வினவியபோது, பாடுவேன் என ஆடுவதற்கு இனமான பாடுவதை விடையாகக் கூறுவது _____ ஆகும்.

Answer | Touch me இனமொழிவிடை


1555. 10-ஆம் வகுப்பு | தமிழ் |ஒரு பொருளையே தரும் பல சொற்கள் தொடர்வது _____ ஆகும்.

Answer | Touch me ஒரு பொருட் பன்மொழியாகும்


1556. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“151”-இன் தமிழெண் எது?

Answer | Touch me “கருக”


1557. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“161”-இன் தமிழெண் எது?

Answer | Touch me “கசாக”


1558. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“171”-இன் தமிழெண் எது?

Answer | Touch me “கஎக”


1559. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“181”-இன் தமிழெண் எது?

Answer | Touch me “கஅக”


1560. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“191”-இன் தமிழெண் எது?

Answer | Touch me ககூக






No comments:

Popular Posts

E.Mail Free Subsciption

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

After registration, We will send an activation link to your "Inbox". Click on the link to complete registration process.