Friday, August 02, 2013

TAMIL G.K 1561-1580 | TNPSC | TRB | TET | 109 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 1561-1580 | TNPSC | TRB | TET | 109 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

1561. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“200”-இன் தமிழெண் எது?

Answer | Touch me உ00


1562. 10-ஆம் வகுப்பு | தமிழ் |அப்ப10தியடிகள் எங்கு தோன்றியவர்?

Answer | Touch me திங்க@ர்


1563. 10-ஆம் வகுப்பு | தமிழ் |அப்ப10தியடிகள் தம் மனையிலுள்ள அனைத்திற்கும் யார் பெயரையே சூட்டினார்?

Answer | Touch me திருநாவுக்கரசு


1564. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“மேதி” என்பதன் பொருள் என்ன?

Answer | Touch me எருமை


1565. 10-ஆம் வகுப்பு | தமிழ் |சேக்கிழார் பெருமான் அருளியது _____ ஆகும்.

Answer | Touch me பெரியபுராணம்


1566. 10-ஆம் வகுப்பு | தமிழ் |பக்திச்சுவை நனிசொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ எனப் பாடியவர் _____

Answer | Touch me மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்


1567. 10-ஆம் வகுப்பு | தமிழ் |தனியடியார் அறுபத்துமூவரும், தொகையடியார் ஒன்பதின் மரும் ஆக எழுபத்திருவர்______ ஆவர்.

Answer | Touch me சிவனடியார்


1568. 10-ஆம் வகுப்பு | தமிழ் |பெரியபுராணத்திற்கு சேக்கிழார் இட்ட பெயர் யாது?

Answer | Touch me திருத்தொண்டர் புராணம்


1569. 10-ஆம் வகுப்பு | தமிழ் |தில்லை நடராசப் பெருமான்_____ என்று அடியெடுத்துக் கொடுக்க சேக்கிழாரால் பாடப்பட்டது பெரியபுராணமாகும்.

Answer | Touch me உலகெலாம்


1570. 10-ஆம் வகுப்பு | தமிழ் |உலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியந்தான் பெரியபுராணம் என்று கூறியவர் யார்?

Answer | Touch me திரு. வி. கலியாணசுந்தரனார்


1571. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“அங்கணர்” என்பதன் பொருள் யாது?

Answer | Touch me சிவன்


1572. 10-ஆம் வகுப்பு | தமிழ் |ஒளிப்படம் எடுக்கும் முறையை எந்த ஆண்டு கண்டுபிடித்தனர்?

Answer | Touch me கி.பி. 1830-ஆம் ஆண்டு


1573. 10-ஆம் வகுப்பு | தமிழ் |_____என்ற ஆங்கிலேயர் முதலில் ஓடும் குதிரையை இயக்கப்படமாக எடுத்து வெற்றி பெற்றார்.

Answer | Touch me எட்வர்டுமைபிரிட்சு


1574. 10-ஆம் வகுப்பு | தமிழ் |_____என்பவர் படச்சுருள் உருவாக்கும் முறையைக் கண்டுபிடித்தார்.

Answer | Touch me ஈஸ்ட்மன்


1575. 10-ஆம் வகுப்பு | தமிழ் |_____ ஒருவர் மட்டும் பார்க்கும் படக்கருவியைக் கண்டுபிடித்தார்.

Answer | Touch me எடிசன்


1576. 10-ஆம் வகுப்பு | தமிழ் |_____என்ற அமெரிக்கர் 1894-இல் ரிச்மண்ட் என்னுமிடத்தில் இயக்கப் படத்தைப் பலரும் பார்க்கும் வகையில் வடிவமைத்தார்.

Answer | Touch me பிரான்சிஸ் சென்கின்சு


1577. 10-ஆம் வகுப்பு | தமிழ் |புதிய படவீழ்த்திகள் உருவாக, யாருடைய கருத்துகளே அடிப்படையாக அமைந்தன?

Answer | Touch me பிரான்சிஸ் சென்கின்சு


1578. 10-ஆம் வகுப்பு | தமிழ் |நடிப்பாற்றலை எடுத்துக்கூறிச் சில நேரங்களில் தாமே நடித்தும், காட்சிகள் அமைத்தும் படம் முடியும் வரை உழைக்கும் நுண் மாண் நுழை புலமுடையாரை_____என்பர்.

Answer | Touch me இயக்குநர்


1579. 10-ஆம் வகுப்பு | தமிழ் |இயக்குநருக்கு உதவியாக யார் பணியாற்றுவார்?

Answer | Touch me துணைஇயக்குநர்


1580. 10-ஆம் வகுப்பு | தமிழ் |_____உலகில் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளைப் படமாக்கிக்காட்டும்.

Answer | Touch me செய்திப்படங்கள்






No comments:

Popular Posts