TRB

Thursday, 15 August 2013

TAMIL G.K 1340-1360 | TNPSC | TRB | TET | 98 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 1340-1360 | TNPSC | TRB | TET | 98 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

1340. 10-ஆம் வகுப்பு | தமிழ் |மாணிக்க வாசகர் பிறந்த ஊர் எது?

Answer | Touch me திருவாதவ10ர்


1341. 10-ஆம் வகுப்பு | தமிழ் |மாணிக்கவாசகர் யாருடைய தலைமை அமைச்சராகப் பணியாற்றியவர்?

Answer | Touch me அரிமர்;த்தன பாண்டியன்


1342. 10-ஆம் வகுப்பு | தமிழ் |பாண்டியனுக்காகக் குதிரை வாங்கச் சென்ற போது எந்த இறைவன் திருவருளால் ஆட்கொள்ளப்பெற்றார்?

Answer | Touch me திருப்பெருந்துறை


1343. 10-ஆம் வகுப்பு | தமிழ் |திருப்பெருந்துறை இறைவனை மெய்யுருகப் பாடிக் கசிந்து கண்ணீர் மல்கி அழுது தொழுததால் மாணிக்க வாசகரை எவ்வாறு அழைப்பர்?

Answer | Touch me அழுது அடியடைந்த அன்பர்


1344. 10-ஆம் வகுப்பு | தமிழ் |மாணிக்கவாசகர் வாழ்ந்த காலம் எது?

Answer | Touch me கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு


1345. 10-ஆம் வகுப்பு | தமிழ் |மாணிக்கவாசகர் எழுப்பிய கோவி;ல் எங்குள்ளது?

Answer | Touch me திருப்பெருந்துறையில் (புதுக்கோட்டை மாவட்டம்)


1346. 10-ஆம் வகுப்பு | தமிழ் |நூறு பாடல்களைக் கொண்ட நூல்_______ எனப்படும்.

Answer | Touch me சதகம்


1347. 10-ஆம் வகுப்பு | தமிழ் |மாணிக்கவாசகர் பாடல்கள்_______ திருமுறையில் இடம்பெற்றுள்ளன.

Answer | Touch me எட்டாம்


1348. 10-ஆம் வகுப்பு | தமிழ் |திருவாசகத்திற்கு உருகார்_______ உருகார்.

Answer | Touch me ஒரு வாசகத்திற்கும்


1349. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“விரை” என்பதன் பொருள் என்ன?

Answer | Touch me மணம்


1350. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“மெய்” என்பதன் பொருள் என்ன?

Answer | Touch me உடல்


1351. 10-ஆம் வகுப்பு | தமிழ் |தைத் திங்கள் இரண்டாம் நாளைத் எந்த நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது?

Answer | Touch me திருவள்ளுவர் தினம்


1352. 10-ஆம் வகுப்பு | தமிழ் |மலையத்துவசன் மகன் ஞானப்பிரகாசம்_______ இல் திருக்குறளை முதன்முதலில் பதிப்பித்துத் தஞ்சையில் வெளியிட்டார்.

Answer | Touch me கி.பி. 1812


1353. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே” எனப்பாடியவர் யார்?

Answer | Touch me பாரதிதாசன்


1354. 10-ஆம் வகுப்பு | தமிழ் |ஏலாதியின் ஆசிரியர் யார்?

Answer | Touch me கணிமேதாவியார்


1355. 10-ஆம் வகுப்பு | தமிழ் |“நூல் நோக்கி” இலக்கணகுறிப்பு தருக?

Answer | Touch me இரண்டாம் வேற்றுமை தொகை


1356. 10-ஆம் வகுப்பு | தமிழ் |கணிமேதாவியாரின் மற்றொரு பெயர் என்ன?

Answer | Touch me கணிமேதையர்


1357. 10-ஆம் வகுப்பு | தமிழ் |கணிமேதாவியார் எந்த மதத்தை சேர்ந்தவர்?

Answer | Touch me சமணம்


1358. 10-ஆம் வகுப்பு | தமிழ் |கணிமேதாவியார் வாழ்ந்த காலம் எது?

Answer | Touch me கடைச்சங்ககாலம்


1359. 10-ஆம் வகுப்பு | தமிழ் |ஏலாதி எந்த நூல்களுள் ஒன்று?

Answer | Touch me பதினெண்கீழ்க்கணக்கு


1360. 10-ஆம் வகுப்பு | தமிழ் |ஏலாதி எத்தனை வெண்பாக்களைக் கொண்டது?

Answer | Touch me 81 வெண்பாக்கள்






No comments:

Popular Posts

E.Mail Free Subsciption

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

After registration, We will send an activation link to your "Inbox". Click on the link to complete registration process.