Friday, August 23, 2013

TAMIL G.K 1161-1180 | TNPSC | TRB | TET | 89 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 1161-1180 | TNPSC | TRB | TET | 89 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

1161. 9-ஆம் வகுப்பு | தமிழ் | சாத்தனார் பிறந்த ஊர் எது?

Answer | Touch me திருச்சிராப்பள்ளியைச் சார்ந்த சீத்தலை என்னும் ஊரில் பிறந்து மதுரையில் வாழ்ந்தவர்


1162. 9-ஆம் வகுப்பு | தமிழ் | தண்டமிழ் ஆசான், சாத்தன் நன்னூற்புலவன் என்று சாத்தனாரைப் பாராட்டிய புலவர் யார்?

Answer | Touch me இளங்கோவடிகள்


1163. 9-ஆம் வகுப்பு | தமிழ் | சாத்தனார் வாழ்ந்த காலம் எது?

Answer | Touch me கி.பி. இரண்டாம் நூற்றாண்டு


1164. 9-ஆம் வகுப்பு | தமிழ் | மணிமேகலை எந்த காப்பியங்களுள் ஒன்று?

Answer | Touch me ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று


1165. 9-ஆம் வகுப்பு | தமிழ் | இரட்டைக் காப்பியங்கள் எவை?

Answer | Touch me சிலப்பதிகாரம், மணிமேகலை


1166. 9-ஆம் வகுப்பு | தமிழ் | மணிமேகலையின் துறவு வாழ்க்கையைக் கூறுவதால் மணிமேகலை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer | Touch me மணிமேகலைத் துறவு


1167. 9-ஆம் வகுப்பு | தமிழ் | மணிமேகலை எந்த சமயத் தொடர்புடைய நூல்?

Answer | Touch me பௌத்தம்


1168. 9-ஆம் வகுப்பு | தமிழ் | “ஆபுத்திரன் நாடு அடைந்த காதை” மணிமேகலையில் எத்தனையாவது காதை?

Answer | Touch me 24-வது காதை


1169. 9-ஆம் வகுப்பு | தமிழ் | மணிமேகலையில் உள்ள காதைகள் எத்தனை?

Answer | Touch me முப்பது


1170. 9-ஆம் வகுப்பு | தமிழ் | ஐம்பெருங்காப்பியங்கள் யாவை?

Answer | Touch me சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி


1171. 9-ஆம் வகுப்பு | தமிழ் | உமர்கய்யாம் பாடல்களைத் தமிழில் மொழியாக்கம் செய்தவர் யார்?

Answer | Touch me கவிமணி தேசிகவிநாயகனார்.


1172. 9-ஆம் வகுப்பு | தமிழ் | பதினோராம் நூற்றாண்டில் வாழ்ந்த பாரசீகக் கவிஞர் யார்?

Answer | Touch me உமர்கய்யாம்


1173. 9-ஆம் வகுப்பு | தமிழ் | உமர்கய்யாமின் முழுப்பெயர் என்ன?

Answer | Touch me கியாதுதீன் அபுல்பாத் உமர்கய்யாம்


1174. 9-ஆம் வகுப்பு | தமிழ் | உமர்கய்யாம் எந்த பாடத்தில் புலமை பெற்றவர்?

Answer | Touch me கணிதம், வானிவியல்


1175. 9-ஆம் வகுப்பு | தமிழ் | மலரும் மாலையும், மருமக்கள் வழி மான்மியம், குழந்தைச் செல்வம், ஆசிய ஜோதி முதலிய நூல்களின் ஆசிரியர் யார்?

Answer | Touch me கவிமணி தேசிகவிநாயகம்


1176. 9-ஆம் வகுப்பு | தமிழ் | உமர்கய்யாம் பாடல்கள் எந்தப் பெயரில் எழுதப்பட்ட செய்யுளின் மொழி பெயர்ப்பு?

Answer | Touch me ரூபாயத்


1177. 9-ஆம் வகுப்பு | தமிழ் | ரூபாயத் என்றால் பொருள் என்ன?

Answer | Touch me நான்கடிச்செய்யுள்


1178. 9-ஆம் வகுப்பு | தமிழ் | கவிமணி வாழ்ந்த காலம் எது?

Answer | Touch me 1876 முதல் 1954 வரை


1179. 9-ஆம் வகுப்பு | தமிழ் | “பசிப்பிணி என்னும் பாவி” என்று பசியின் கொடுமையைப் பற்றிக் கூறும் காப்பியம் எது?

Answer | Touch me மணிமேகலைக் காப்பியம்


1180. 9-ஆம் வகுப்பு | தமிழ் | “மீதூண் விரும்பேல்” இது யாருடைய கூற்று?

Answer | Touch me ஒளவைபிராட்டி






No comments:

Popular Posts