Wednesday, August 14, 2013

TAMIL G.K 1321-1339 | TNPSC | TRB | TET | 97 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 1321-1339 | TNPSC | TRB | TET | 97 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

1321. 9-ஆம் வகுப்பு | தமிழ் | மீரா எங்கு எப்போது பிறந்தார்?

Answer | Touch me கி.பி. 1938-ஆம் ஆண்டு சிவகங்கை


1322. 9-ஆம் வகுப்பு | தமிழ் | மூன்றும் ஆறும், கோடையும் வசந்தமும், ஊசிகள், கனவுகள் 10 கற்பனைகள் ஸ்ரீ காகிதங்கள், குக்கூ ஆகிய கவிதை நூல்களை எழுதியவர் யார்?

Answer | Touch me மீரா


1323. 9-ஆம் வகுப்பு | தமிழ் | வா இந்தப்பக்கம், மீரா கட்டுரைகள் போன்றவை யாருடைய கட்டுரை நூல்கள்?

Answer | Touch me மீ. இராசேந்திரன்


1324. 9-ஆம் வகுப்பு | தமிழ் | “தேட்டை” என்னும் சொல்லின் பொருள் யாது?

Answer | Touch me செல்வம்


1325. 9-ஆம் வகுப்பு | தமிழ் | நிலத்தில் மட்டுமே உயி;ர்கள் வாழ இயலுமாதலால் அதனை_____என வழங்குகிறோம்.

Answer | Touch me உயிர்க்கோளம்


1326. 9-ஆம் வகுப்பு | தமிழ் | நிலப்பரப்பில் கடல்;நீர் சூழ்ந்துள்ளதை _____என்பர்.

Answer | Touch me நீர்க்கோளம்


1327. 9-ஆம் வகுப்பு | தமிழ் | காற்று மண்டலத்தை_____ என்பர்.

Answer | Touch me வளிக்கோளம்


1328. 9-ஆம் வகுப்பு | தமிழ் | உயிரினங்கள் வாழும் பகுதியிலுள்ள நிலம், நீர், காற்று போன்றவை அடங்கிய நிலை_______எனப்படும்.

Answer | Touch me சுற்றுச்சூழல்


1329. 9-ஆம் வகுப்பு | தமிழ் | குளிர்பதனப் பெட்டியில் பயன்படுத்தப்படும் எது வளிப்படலத்தை சிதைப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது?

Answer | Touch me குளோரோஃபுளுரோகார்பன்


1330. 9-ஆம் வகுப்பு | தமிழ் | கவிஞர், தாம் எடுத்துக் கொண்ட பல பொருட்களை உருவகப் படுத்திக் கூறும்போது ஒன்றை மட்டும் உருவகப்படுத்தி, அதனோடு தொடர்புடைய மற்றொன்றை உருவகப்படுத்தாமல் விடுவது _______ அணி எனப்படும்.

Answer | Touch me ஏகதேச உருவகஅணி


1331. 9-ஆம் வகுப்பு | தமிழ் | உலகில் இல்லாத பொருளை ஒன்றிற்கு உவமையாக்கிக் கூறுவது _______ எனப்படும்.

Answer | Touch me இல்பொருளுவமையணி


1332. 9-ஆம் வகுப்பு | தமிழ் | புலவன், தான் கருதிய பொருளை நேரடியாகச் சொல்லாமல், அதனோடு தொடர்புடையனவற்றைச் சொல்லி விளங்க வைப்பது_____ ஆகும்.

Answer | Touch me பிறிதுமொழிதல் அணி


1333. 9-ஆம் வகுப்பு | தமிழ் | செய்யுளில் இருபொருள்களுக்கு இடையே உள்ள ஒப்புமையைக் கூறிப் பின்னர் அவற்றை வேறுபடுத்திக் காட்டுவது_______ ஆகும்.

Answer | Touch me வேற்றுமையணி


1334. 9-ஆம் வகுப்பு | தமிழ் | சொல்லையும், பொருளையும் வரிசையாக நிறுத்தி, நேரே பொருள் கொள்வது _______ஆகும்.

Answer | Touch me நிரல் நிறை அணி


1335. 9-ஆம் வகுப்பு | தமிழ் | ஐம்பத்தியாறு என்பதன் தமிழெண் என்ன?

Answer | Touch me ருசா


1336. 9-ஆம் வகுப்பு | தமிழ் | “78” என்பதன் தமிழெண் எது?

Answer | Touch me எஅ


1337. 9-ஆம் வகுப்பு | தமிழ் | “83” என்பதன் தமிழெண் எது?

Answer | Touch me அங


1338. 9-ஆம் வகுப்பு | தமிழ் | “84” என்பதன் தமிழெண் எது?

Answer | Touch me அச


1339. 9-ஆம் வகுப்பு | தமிழ் | “93” என்பதன் தமிழெண் எது?

Answer | Touch me கூங






No comments:

Popular Posts