TRB

Saturday, 17 August 2013

TAMIL G.K 1381-1400 | TNPSC | TRB | TET | 100 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 1381-1400 | TNPSC | TRB | TET | 100 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

1381.10-ஆம் வகுப்பு | தமிழ் |“தமிழ் இலக்கணம் படிக்கப் படிக்க விருப்பத்தை உண்டாக்குவது” இது யாருடைய கூற்று?

Answer | Touch me கெல்லட்


1382.10-ஆம் வகுப்பு | தமிழ் |தொல்காப்பியத்தை எழுதியவர் யார்?

Answer | Touch me தொல்காப்பியர்


1383.10-ஆம் வகுப்பு | தமிழ் |தொல்காப்பியரின் ஆசிரியர் யார்?

Answer | Touch me அகத்தியர்


1384.10-ஆம் வகுப்பு | தமிழ் |அகத்தியர், எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து இலக்கணங்களையும் எழுதியுள்ளார். அதற்கு பெயர் என்ன?

Answer | Touch me அகத்தியம்


1385.10-ஆம் வகுப்பு | தமிழ் |“அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்” என்னும் அறநெறியை உலகாள்வோர்க்கு உணர்த்தும் நூல் எது?

Answer | Touch me சிலப்பதிகாரம்


1386.10-ஆம் வகுப்பு | தமிழ் |“இன்றைய மொழியியல் வல்லுநர்கள் பேணிப் பின்பற்றத்தக்க வழிமுறைகளைத் தொல்காப்பியம் கூறுகின்றது” இது யாருடைய கூற்று?

Answer | Touch me முனைவர் எமினோ


1387.10-ஆம் வகுப்பு | தமிழ் |ஒரு மொழிக்கு முப்பத்து மூன்று ஒலிகள் இருந்தாலே போதும் என்பர், ஆனால், தமிழோ எத்தனை ஒலிகளைக் கொண்டு உள்ளது?

Answer | Touch me ஐந்நூறு


1388.10-ஆம் வகுப்பு | தமிழ் |தமிழைச் செம்மொழி என அறிவிக்க வேண்டும் என்ற முயற்சி எப்போது தொடங்கி தொடர்ந்தது?

Answer | Touch me 1901-இல் தொடங்கி 2004 வரை தொடர்ந்தது


1389.10-ஆம் வகுப்பு | தமிழ் |தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து நடுவணரசால் எப்போது வழங்கப்பட்டது?

Answer | Touch me 2004-ஆம் ஆண்டு அக்டோபர்


1390.10-ஆம் வகுப்பு | தமிழ் |இன்றைய மதுரையில் _____ தமிழ்ச் சங்கம் இருந்தது?

Answer | Touch me மூன்றாம்


1391.10-ஆம் வகுப்பு | தமிழ் |மேலைச் சிவபுரிச் சன்மார்க்க சபை, எந்த ஆண்டு தமிழைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டி தீர்மானம் நிறைவேற்றி இந்திய அரசுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பியது?

Answer | Touch me கி.பி. 1918-ஆம் ஆண்டு


1392.10-ஆம் வகுப்பு | தமிழ் |கி.பி. 1918-இல் நடந்த எந்த மாநாட்டில் தமிழைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டுமெனத் தீர்மானம் நிறைவேற்றியது?

Answer | Touch me சைவ சித்தாந்த மாநாட்டில்


1393.10-ஆம் வகுப்பு | தமிழ் |கி.பி.1919-இல் எச்சங்கம் தமிழைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டுமெனத் தீர்மானம் நிறைவேற்றியது?

Answer | Touch me கரந்தைத் தமிழ்ச்சங்கம்


1394.10-ஆம் வகுப்பு | தமிழ் |கி.பி. 1966-இல் “உயர்தனிச் செம்மொழி” என்னும் ஆங்கில நூல் யாரால் எழுதி வெளியிடப்பட்டது?

Answer | Touch me தேவநேயப்பாவாணரால்


1395.10-ஆம் வகுப்பு | தமிழ் |செம்மொழித் தகுதிப்பாடுகள் பதினொன்றை வரையறுத்த அறிவியல் தமிழறிஞர்கள் யார்?

Answer | Touch me பரிதிமாற்கலைஞர்


1396.10-ஆம் வகுப்பு | தமிழ் |தமிழ் பயிலும் ஆர்வம்மிக்க மாணவர் களுக்குத் தம்முடைய இ;ல்லத்திலேயே தமிழ் கற்பித்தலுடன், அவர்களை _____ எனவும் பெயரிட்டு அழைத்தார்.

Answer | Touch me இயற்றமிழ் மாணவர்கள்


1397.10-ஆம் வகுப்பு | தமிழ் |பரிதிமாற் கலைஞர் எந்த தமிழ்ச்சங்கம் நிறுவ உறுதுணை புரிந்தார்?

Answer | Touch me நான்காம் தமிழ்ச்சங்கம்


1398.10-ஆம் வகுப்பு | தமிழ் |யாழ்ப்பாணம் சி.வை.தாமோதரனார் பரிதிமாற்கலைஞருக்கு கொடுத்த பட்டம் எது?

Answer | Touch me திராவிட சாஸ்திரி


1399.10-ஆம் வகுப்பு | தமிழ் |_______என்னும் நூலில் பெற்றோர் இட்ட சூரியநாராயண சாஸ்திரி என்னும் வடமொழிப் பெயரை மாற்றிப் பரிதிமாற் கலைஞர் எனப்பெயர் சூட்டிக் கொண்டார்.

Answer | Touch me தனிப்பாசுரத்தொகை


1400.10-ஆம் வகுப்பு | தமிழ் |தனிப்பாசுரத் தொகையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்?

Answer | Touch me ஜி.யு. போப்






No comments:

Popular Posts

E.Mail Free Subsciption

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

After registration, We will send an activation link to your "Inbox". Click on the link to complete registration process.