Sunday, 31 March 2013

TN FORMS | 203. RELIEVING ORDER.DOCX

TN FORMS | 203. RELIEVING ORDER.DOCX
TN FORMS | TN PADIVAM | TN PADIVANKAL | VINNAPPANKAL | SCHOOL FORMS | படிவங்கள் | விண்ணப்பங்கள் | DOWNLOAD FORMS | GOVERMENT OF TAMILNADU FORMS | KALVISOLAI FORMS

To download....Click Here....Wait....Keep file

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 30 March 2013

TN FORMS | 202. RELEIVING ORDER-EXAM.RTF

TN FORMS | 201. REGULARISATION FORMAT PGT.PDF

TN FORMS | 200. REGULARISATION FORMAT HR SEC HM.PDF

Thursday, 28 March 2013

"டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளில், தமிழ் மொழித்திறன் பகுதிக்கு, மீண்டும் உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என, தேர்வாணையத்திற்கு, கடிதம் மூலமாக வலியுறுத்தி உள்ளோம்,'' என, சட்டசபையில், பள்ளிக்கல்வி அமைச்சர் வைகை செல்வன் தெரிவித்தார்.

டி.என்.பி.எஸ்.சி., போட்டித் தேர்வுகளுக்கான பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டு, புதிய பாடத்திட்டங்கள், சமீபத்தில் வெளியிடப் பட்டன.

இதில், குரூப்-2, குரூப்-4 மற்றும் வி.ஏ.ஓ., ஆகிய தேர்வுகளில், தமிழ் மொழித்திறன் பாடப் பகுதிகளுக்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டும், நீக்கப்பட்டும், நடவடிக்கை எடுக்கப்பட்டு இருந்தன. குரூப்-2 தேர்வில் இருந்த தமிழ் மற்றும் ஆங்கில மொழித்தாள் பகுதி நீக்கப்பட்டு, 200 கேள்விகளும், பொது அறிவு பாடங்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளன.

வி.ஏ.ஓ., தேர்வு: குரூப்-4 தேர்வில், மொழித்தாள் பகுதிக்கான கேள்விகள் எண்ணிக்கை, 100ல் இருந்து, 50 ஆக குறைக்கப்பட்டுள்ளன. வி.ஏ.ஓ., தேர்வில், மொழித்தாள் கேள்விகளின் எண்ணிக்கை, 100ல் இருந்து, 30 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், கிராமப்புற மாணவர்கள், பெரிதும் பாதிக்கப்படுவர் என்றும், தமிழ் மொழித்திறனுக்கான முக்கியத்துவத்தை குறைக்கக் கூடாது என்றும், பல்வேறு அரசியல் தலைவர்கள் வலியுறுத்தினர். இந்நிலையில், இந்த பிரச்சனை, சட்டசபையில், நேற்று எதிரொலித்தது. மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ., ஜவாஹிருல்லா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ., சவுந்திரராஜன் ஆகியோர், தமிழ் மொழித்திறன் முக்கியத்துவம் குறைக்கப்பட்டிருப்பது குறித்து, கேள்வி எழுப்பினர். இதற்கு, பள்ளிக்கல்வி அமைச்சர் வைகை செல்வன் கூறுகையில், ""தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில், தமிழ் மொழித்திறன் பகுதிக்கான முக்கியத்துவத்தை குறைக்கக் கூடாது என்றும், அதற்குரிய முக்கியத்துவத்தை அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி, தேர்வாணையத்திற்கு கடிதம் அனுப்பி உள்ளோம்,'' என, தெரிவித்தார். இதற்கு, ""ஏற்கனவே இருந்த நிலையை, உறுதி செய்ய, நடவடிக்கை எடுத்தால் போதும்,'' என, சவுந்திரராஜன் தெரிவித்தார்.

பதில் இல்லை: இது குறித்து, தேர்வாணைய தலைவர் நவநீதகிருஷ்ணனிடம் கேட்டபோது, ""எந்தெந்த தேர்வுகளில், தமிழ் மொழிக்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டது என்பது குறித்து, ஆய்வு செய்து வருகிறோம். இந்தப் பணிகள் இன்னும் முடிவடையவில்லை. எனவே, தற்போதைய நிலையில், எதுவும் கூற முடியாது,'' என, தெரிவித்தார். இந்த விவகாரத்தில், முதல்வரின் ஆலோசனையைப் பெற்ற பிறகே, தேர்வாணையத்திற்கு, அமைச்சர் கடிதம் எழுதியிருப்பார் என, துறை வட்டாரங்கள் கூறுகின்றன. எனவே, போட்டித் தேர்வுகளில், தமிழ்மொழி பகுதிக்கான கேள்விகள், பழையபடி மீண்டும், பாடத்திட்டத்தில் இடம்பெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது. பாடத்திட்டத்தில் மீண்டும் மாற்றம் ஏற்படுத்துவது தொடர்பான முடிவுக்கு, தேர்வாணைய உறுப்பினர்கள், முறைப்படி ஒப்புதல் அளிக்க வேண்டும். எனவே, இந்த ஒப்புதலை பெற்றபின், உரிய தகவல், தமிழக அரசுக்கு தெரிவிக்கப்படும் என, கூறப்படுகிறது. அதன்பின், சட்டசபையில், முதல்வர் ஜெயலலிதா, அறிவிப்பை வெளியிடுவார் என, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TN FORMS | 199. REGULARISATION FORMAT HR SEC HM MODEL 2.PDF

TN FORMS | 199. REGULARISATION FORMAT HR SEC HM MODEL 2.PDF
TN FORMS | TN PADIVAM | TN PADIVANKAL | VINNAPPANKAL | SCHOOL FORMS | படிவங்கள் | விண்ணப்பங்கள் | DOWNLOAD FORMS | GOVERMENT OF TAMILNADU FORMS | KALVISOLAI FORMS

To download....Click Here....Wait....Keep file

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TN FORMS | 198. REGULARISATION FORMAT BT.PDF

Tuesday, 26 March 2013

டிசம்பர் 2012-ல் நடந்த அரசு துறை தேர்வு முடிவுகளை டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.

டிசம்பர் 2012-ல் நடந்த அரசு துறை தேர்வு முடிவுகளை டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது. பதவி உயர்வு பெறுவதற்காக பல்வேறு அரசு துறைகளில் பணியாற்றும் அலுவலர்கள் ஊழியர்கள் கடந்த டிசம்பரில் நடந்த துறை தேர்வுகளை எழுதினர். இதன் முடிவுகள், www.tnpsc.gov.in என்ற தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வர்கள், தங்களுடைய பதிவு எண்களை பதிவு செய்து, தேர்வு முடிவை அறியலாம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TN FORMS | 197. REGULARISATION FORM - ASST POST.DOC

TN FORMS | 197. REGULARISATION FORM - ASST POST.DOC
TN FORMS | TN PADIVAM | TN PADIVANKAL | VINNAPPANKAL | SCHOOL FORMS | படிவங்கள் | விண்ணப்பங்கள் | DOWNLOAD FORMS | GOVERMENT OF TAMILNADU FORMS | KALVISOLAI FORMS

To download....Click Here....Wait....Keep file

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TN FORMS | 196. PROBOTION PROPOSAL PG -BT.DOC

Monday, 25 March 2013

TN FORMS | 195. PROBATION FORM.PDF

TN FORMS | 194. PRIMARY TO MIDDLE UPGRADE PROPOSAL.PDF

Sunday, 24 March 2013

TN FORMS | 193. PRACTICAL FILLED FORM.DOC

புதியதாக 2,300 அரசு டாக்டர்கள் நியமனம்

"தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனை ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவ சிகிச்சை தடையின்றி மேற்கொள்ளும் வகையில், புதிதாக 2,300 டாக்டர்கள் பணி நியமனம் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது'' என தமிழக பொது சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TN FORMS | 192. POSTMATRIC SCHOLARSHIP APPLICATION.PDF

TN FORMS | 192. POSTMATRIC SCHOLARSHIP APPLICATION.PDF
TN FORMS | TN PADIVAM | TN PADIVANKAL | VINNAPPANKAL | SCHOOL FORMS | படிவங்கள் | விண்ணப்பங்கள் | DOWNLOAD FORMS | GOVERMENT OF TAMILNADU FORMS | KALVISOLAI FORMS

To download....Click Here....Wait....Keep file

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

4,000 பணியிடங்களை நிரப்ப டி.என்.பி.எஸ்.சி., மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

இந்து அறநிலையத் துறையில், உதவி ஆணையர், செயல் அலுவலர் மற்றும் சுகாதாரத் துறையில், 2,800 இடங்களுக்கான உதவி மருத்துவர் தேர்வு என, 4,000 காலி பணியிடங்களை நிரப்ப, தொடர்ச்சியாக, வரும், 30ம் தேதி முதல், பல்வேறு தேர்வுகளை, டி.என்.பி.எஸ்.சி., நடத்துகிறது.இந்து அறநிலையத் துறையில், நான்கு உதவி ஆணையர் பணியிடங்களுக்கான தேர்வுகள், இரு இடங்களுக்கான செயல் அலுவலர் தேர்வுகள் வரும், 30, 31 ஆகிய தேதிகளில் நடக்கின்றன. பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையில், 164 புள்ளியியல் ஆய்வாளர் பணியிடங்களுக்கான தேர்வு, ஏப்.,7ல், நடக்கிறது.சுகாதாரத் துறையில், 2,800 உதவி மருத்துவர் பணியிடங்களை நிரப்ப, ஏப்ரல், 21ம் தேதி போட்டித் தேர்வு நடக்கிறது. மேலும், காவல்துறை பயிற்சிப் பள்ளியில், இரு விரிவுரையாளர்களை (சட்டம், நிர்வாகம்) தேர்வு செய்வதற் கான தேர்வு, ஏப்ரல், 27ல், நடக்கிறது.மேலும், கால்நடை துறையில், உதவி மருத்துவர்கள், 921 பேரை, நியமனம் செய்வதற்கான தேர்வு, ஏப்., 28ல், நடக்கிறது. இந்த, ஐந்து வகையான தேர்வுகளிலும், ஏராளமான, தேர்வர்கள் பங்கேற்கின்றனர். தேர்வுகளுக்கான ஏற்பாடுகளை செய்வதில், டி.என்.பி.எஸ்.சி., மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 22 March 2013

TN FORMS | 191. PIS_NEW INSTRUCTION.PDF

TN FORMS | 191. PIS_NEW INSTRUCTION.PDF
TN FORMS | TN PADIVAM | TN PADIVANKAL | VINNAPPANKAL | SCHOOL FORMS | படிவங்கள் | விண்ணப்பங்கள் | DOWNLOAD FORMS | GOVERMENT OF TAMILNADU FORMS | KALVISOLAI FORMS

To download....Click Here....Wait....Keep file

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

குரூப்-1 தேர்வு வயது வரம்பை 45 ஆக உயர்த்த கோரிக்கை

"தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும், குரூப் -1 தேர்வுக்கான வயது வரம்பை, 45 ஆக உயர்த்த வேண்டும்" என, மார்க்., கம்யூ., கட்சி கூறியுள்ளது.

இதுகுறித்து, கட்சியின் மாநில செயலர் ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை: குரூப் -1 தேர்வு எழுத பொதுப் பிரிவினருக்கு 30 என்றும், இதர பிரிவினருக்கு 35 எனவும் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குரூப் -1 தேர்வு ஆண்டுதோறும் நடைபெறுவதில்லை. இதனால், முதல்முறை தோல்வி அடைந்தவர்கள், மீண்டும் தேர்வு எழுத வயது வரம்பு தடையாக அமைகிறது. கேரளா, குஜராத், அசாம், திரிபுரா, அரியான மாநிலங்களில், குரூப் -1 தேர்வுக்கான வயது வரம்பை, 40 முதல், 50 வயதாக நிர்ணயித்துள்ளனர்.

எனவே, பின்தங்கிய பகுதியிலிருந்து போட்டியிடும் இளைஞர்களின் நலன் கருதி, குரூப் -1 தேர்வுக்கான வயது வரம்பை, 45 ஆக உயர்த்தி, தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட வேண்டும். இவ்வாறு, ராமகிருஷ்ணன் கூறியள்ளார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TN FORMS | 176. PAY INCENTIVE ODER.PDF

TN FORMS | 176. PAY INCENTIVE ODER.PDF
TN FORMS | TN PADIVAM | TN PADIVANKAL | VINNAPPANKAL | SCHOOL FORMS | படிவங்கள் | விண்ணப்பங்கள் | DOWNLOAD FORMS | GOVERMENT OF TAMILNADU FORMS | KALVISOLAI FORMS

To download....Click Here....Wait....Keep file

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TN FORMS | 163. MED IGNOU CONVOCATION FORM.DOC

TN FORMS | 175. PASSPORT NOC.PDF

Thursday, 21 March 2013

2013-14ம் ஆண்டில் 8 கலை அறிவியல் கல்லூரிகள் துவக்கப்படும்.

மாணவர்களுக்கு 6 லட்சம் லேப்டாப் வழங்கப்படும் என்றும், இதற்காக 1500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் 2013-14ம் ஆண்டில் 8 கலை அறிவியல் கல்லூரிகள் துவக்கப்படும். 2013-14ம் ஆண்டில் முதல்தலை முறை பட்டதாரிகளுக்காக 673 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என பன்னீர்செல்வம் தனது பட்ஜெட் உரையில் கூறினார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பள்ளி கல்வித்துறை வளர்ச்சிக்காக ரூ.16,965.30 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பள்ளி கல்வித்துறை வளர்ச்சிக்காக ரூ.16,965.30 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 97.7 லட்சம் மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள் வழங்க ரூ.217.22 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 86.71 மாணவர்களுக்கு இலவச நோட்டுகள் வழங்க ரூ.110.96 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 24.76 லட்சம் மாணவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகையாக ரூ.381 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் கல்வி திட்டத்திற்கு ரூ.700 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இடைநிலைக் கல்வி மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.366.57 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 13 லட்சம் மாணவர்களுக்கு இலவச புத்தக பைகள் வழங்க ரூ.19.77 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் இலவச பேருந்து பயணச்சீட்டுகள் வழங்கும் திட்டத்திற்கு ரூ.322 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

2013- 2014 ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதி அமைச்சர் ஒ. பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார் | சிறப்பு அம்சங்கள்

* தென் மாவட்ட வளர்ச்சிக்கு பல திட்டங்கள்
* பட்ஜெட் திட்ட ஒதுக்கீடு 37 ஆயிரம் கோடி
* போலீஸ் ஸ்டேஷன்களுக்கு சொந்த கட்டடம் கட்ட 50 கோடி
* நீதி துறை மேம்பாட்டுக்கு 695 கோடி
* நகர்ப்புற வறுமை ஒழிப்புக்கு 200 கோடி
* கல்வி- சுகாதாரத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு
* காய்கறி கழிவு சுத்திகரிப்பு ரூ. 34 கோடி
* 6 லட்சம் இலவச ஆடுகள்; 250 கோடி ஒதுக்கீடு
* கால்நடை துறைக்கு 10 82 கோடி
* 100 கால்நடை மருத்துவமனைகள் தரம் உயர்வு
* கால்நடை மருத்துவமனை சீரமைக்க 25 கோடி
* ஆழ்கடல் மீன் பிடிக்க மானியம் 5 சதம் உயர்வு
* 12 ஆயிரம் கறவை மாடுகள்
* ஈரோடு கால்நடை தீவன உற்பத்தி
* பெண்களுக்கு 12ஆயிரம் கறவை மாடுகள்
* 1.5 லட்சம் பேருக்கு செம்மறி ஆடுகள்
* தூத்துக்குடியில் புதி கப்பல் கட்டும் தளம்
* 17 ஆயிரத்து 138 போலீசார் நியமிக்க திட்டம்
* மீன்வளத்துறை மேம்பாட்டுக்கு 467 கோடி
* மீனவர்கள் படகு வாங்கிட 50 சதம் மானியம்
* கடலூர் முடசலோடையில் மீன் இறங்கு தளம்
* உணவு மானியத்திற்கு 4 ஆயிரத்து 900 கோடி
* மாநில திறன் மேம்பாட்டுக்கு 100 கோடி
* மதுரை - தூத்துக்குடி தொழில் வழித்தடம்
* மதுரை கோரிப்பாளையம்- காளவாசலில் 2 புதிய பாலங்கள்
* சென்னையில் 4 புதிய பாலங்கள்
* கோழி வளர்ப்பை ஊக்குவிக்க 25 கோடி
* சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 750 கோடி
* இலவச வேட்டி - சோலை வழங்கிட 362 கோடி
* நெடுஞ்சாலை ஆணையம் * சூரிய ஒžளி மின் திட்டம்
* வல்லூர் மின்உறபத்தி 500 மொ வாட் அக்டோபரில் துவங்கும்
* 21 ஆயிரம் கோடியில் புதிய மின் திட்டங்கள்
* இலவச நோட்டுகள் வழங்கிட 110 கோடி
* மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிட 200. 9 கோடி
* புதிதாக 8 கலைக்கல்லூரிகள் அறிவிப்பு
* இலவச மடிக்கணினி வழங்கிட 1 500 கோடி
* மாணவிகளுக்கு நாப்கின் வழங்கிட 54. 63 கோடி
* சிறைத்துறைக்கு 179 கோடி
* 20 ரூபாய்க்கு வெளிச்சந்தையில் அரிசி
* அணை புனரமைப்புக்கு 390 கோடி
* ஒக்கேனக்கல் திட்டத்திற்கு 500 கோடி
* நெடுஞ்சாலை துறைக்கு 6 ஆயிரத்து 452 கோடி
* சென்னை பெருநகர மேம்பாட்டுக்கு 500 கோடி
* போக்குவரத்து கூடுதல் செலவுக்கு 500 கோடி
* பழங்குடியினருக்கு மிதி வண்டி வழங்கிட 56 கோடி
* 60 ஆயிரம் பசுமை வீடுகள் அமைக்கப்படும்
* தேசிய ஊரக வேலை உறுதி திட்ட கூலி 148 ஆக உயர்வு
* 2 லட்சம் வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்படும்
* கல்வித்துறை மேம்பாட்டுக்கு 16 ஆயிரத்து 965 கோடி
* இலங்கை தமிழ் அகதிகளுக்கு மருத்துவ காப்பீடு
* இலங்கை தமிழர் நலன் காத்திட 109 . 9 கோடி
* மாற்றுத்திறனாளி நலனுக்கு 263 கோடி
* அரசு ஊழியர் நலன் காத்திட காப்பீட்டு தொலை அதிகரிப்பு
* மாமல்லபுரத்தில் கடல்வாழ் உயிரின பூங்கா
* திருமண உதவி தொகைக்கு 750 கோடி
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 19 March 2013

TN FORMS | 174. PASSPORT NOC FORM USED FONT - SUNTOMMY.DOC

TN FORMS | 174. PASSPORT NOC FORM USED FONT - SUNTOMMY.DOC
TN FORMS | TN PADIVAM | TN PADIVANKAL | VINNAPPANKAL | SCHOOL FORMS | படிவங்கள் | விண்ணப்பங்கள் | DOWNLOAD FORMS | GOVERMENT OF TAMILNADU FORMS | KALVISOLAI FORMS

To download....Click Here....Wait....Keep file

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

துறைத்தேர்வு அறிவிப்பு: 2013 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெறவிருக்கும் துறைத்தேர்வுகளுக்கு, விண்ணப்பதாரர்களிடமிருந்து இணையதளம் மு்லமாக 15.04.2013. பி.ப 5.45 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அரசு ஊழியர்கள், அலுவலர்கள், துறைத் தேர்வுகளை எழுத, ஏப்ரல், 15ம் தேதி வரை, "ஆன்-லைன்' வழியாக விண்ணப்பிக்கலாம்' என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.அரசுத்துறை ஊழியர்கள், ஆசிரியர்கள், பதவி உயர்வு பெறுவதற்காக, துறைத் தேர்வுகளை எழுதுகின்றனர். ஆண்டுதோறும், மே மற்றும் டிசம்பர் மாதங்களில், இந்த தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி, மே மாதம் நடக்கும் தேர்வுக்காக, அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. ஏப்ரல், 15ம் தேதி வரை, தேர்வாணைய இணையதளம் (www.tnpsc.gov.in) வழியாக, துறைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என, தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TN FORMS | 164. MIDDLE TO HIGH UPGRADE PROPOSAL

TN FORMS | 164. MIDDLE TO HIGH UPGRADE PROPOSAL
TN FORMS | TN PADIVAM | TN PADIVANKAL | VINNAPPANKAL | SCHOOL FORMS | படிவங்கள் | விண்ணப்பங்கள் | DOWNLOAD FORMS | GOVERMENT OF TAMILNADU FORMS | KALVISOLAI FORMS

To download....Click Here....Wait....Keep file

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TN FORMS | 162. M.PHIL PHD PERMISSION PROPOSAL.DOC

TN FORMS | 110. GPF FINAL CLOSURE AND PENSION.DOC

Monday, 18 March 2013

TN FORMS | 173. PART FINAL WITHDRAWLS FROM GPF.DOC

Sunday, 17 March 2013

இதுவரை தனியாக நடத்தப்பட்டு வந்த மாவட்ட கல்வி அதிகாரி (டி.இ.ஓ.) தேர்வு மட்டும் குரூப்–1 தேர்வுடன் சேர்க்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(TNPSC) நடத்தும் குரூப் 2 மற்றும்VAO தேர்வில் இருந்து பொதுத் தமிழ் பகுதி நீக்கப்பட்டுள்ளது. குரூப் 4 தேர்வுகளிலும் தமிழ் பாடத்திற்கான மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளன. அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்–1, குரூப்–1–ஏ, குரூப்–1–பி, குரூப்–2, குரூப்–4 உள்ளிட்ட தேர்வுகளுக்கும் இதர தொழில்நுட்ப தேர்வுகளுக்கும் பாடத்திட்டம் முற்றிலும் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக 72 பக்கங்கள் அடங்கிய புதிய பாடத்திட்டத்தை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நேற்றிரவு வெளியிட்டுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்ச்சியை தகுதியாகக் கொண்டு எழுதும் குரூப் 4 மற்றும் வி.ஏ,ஓ தேர்வுகளில் புதிய மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

வி.ஏ.ஓ. தேர்வில் இதுவரை பொது அறிவு, புத்தி கூர்மை , சிந்தித்து விடை அளித்தல் உள்ளடக்கிய பகுதியில் இருந்து 150 வினாக்களும், கிராம நிர்வாகம் தொடர்பான பகுதிகளில் இருந்து 50 வினாக்களும், பொதுத் தமிழ் பகுதிக்கு 100 வினாக்களும் ஒதுக்கப்பட்டிருந்தன. தற்போது புதிய பாடத்திட்டத்தின் படி, பொதுத் தமிழ் பகுதி முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளது. இதேபோல், குரூப் 2 தேர்வில், அனைத்து மதிப்பெண்களும் பொது அறிவுப்பகுதிக்கே ஒதுக்கப்பட்டுள்ன.

குரூப் 4 தேர்வில் இதுவரை 100 வினாக்கள் பொது அறிவு பகுதிகளுக்கும், 100 வினாக்கள் பொதுத் தமிழுக்கும் ஒதுக்கப்பட்டது. புதிய பாடத்திட்டத்தின் படி, பொது அறிவு, சிந்தித்து விடை அளித்தல், புத்தி கூர்மை உள்ளடக்கிய பகுதியில் இருந்து 150 வினாக்கள் கேட்கப்படும். இதற்காக 225 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 50 வினாக்கள் மட்டுமே பொதுத் தமிழில் இருந்து கேட்கப்படவுள்ளது. இதற்காக 75 மதிப்பெண்கள் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

இதுவரை தனியாக நடத்தப்பட்டு வந்த மாவட்ட கல்வி அதிகாரி (டி.இ.ஓ.) தேர்வு மட்டும் குரூப்–1 தேர்வுடன் சேர்க்கப்பட்டு உள்ளது.

முன்பு அறிவிக்கப்பட்டபடி, நகராட்சி கமிஷனர் (கிரேடு–2), சார்–பதிவாளர் (கிரேடு–2), துணை வணிகவரி அதிகாரி, இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி ஆகிய பதவிகள் குரூப்–1 தேர்வுடன் சேர்க்கப்படவில்லை. எனவே, இந்த பதவிகள் முன்பு போல குரூப்–2 தேர்வில்தான் இடம்பெற்று இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குரூப்–2 தேர்வில் நேர்காணல் கொண்ட பதவிகளுக்கு மட்டும் முதல்நிலைத்தேர்வுடன் கூடுதலாக மெயின் தேர்வு (Objective Type) நடத்தப்படும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TN FORMS | 172. NTSE SCHOLARSHIP FORMAT.PDF

TN FORMS | 172. NTSE SCHOLARSHIP FORMAT.PDF
TN FORMS | TN PADIVAM | TN PADIVANKAL | VINNAPPANKAL | SCHOOL FORMS | படிவங்கள் | விண்ணப்பங்கள் | DOWNLOAD FORMS | GOVERMENT OF TAMILNADU FORMS | KALVISOLAI FORMS

To download....Click Here....Wait....Keep file

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழ்மொழி புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டம் குறித்து தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருவதாக டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் கூறினார்.

தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்களும், அதிகாரிகளும் டி.என்.பி.எஸ்.சி. என்று அழைக்கப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்வுசெய்யப்படுகிறார்கள். இதற்காக டி.என்.பி.எஸ்.சி. அவ்வப்போது அறிவிப்பு வெளியிட்டு போட்டித்தேர்வுகளை நடத்தும். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கான பாடத்திட்டம் மாற்றப்படாத நிலையில், இன்றைய சூழலுக்கு ஏற்ப பாடத்திட்டத்தை திருத்தி அமைக்க ஆர்.நட்ராஜ் தலைவராக இருந்தபோது முடிவு செய்யப்பட்டது. பாடத்திட்டத்தையும், தேர்வுமுறையையும் மாற்றுவது தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர்கள் சி.ஷோபினி, சி.பாலசுப்ரமணியன் ஆகியோர் தலைமையில் தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்த நிலையில், கடந்த 12–ந்தேதி திருத்தப்பட்ட புதிய பாடத்திட்டத்தை டி.என்.பி.எஸ்.சி. தனது இணையதளத்தில் திடீரென வெளியிட்டது.

புதிய பாடத்திட்டத்தில் குரூப்–1, குரூப்–2, குரூப்–4, வி.ஏ.ஓ. என அனைத்து தேர்வுகளிலும் ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. நகராட்சி கமிஷனர், சார்–பதிவாளர், தலைமைச்செயலக பிரிவு அதிகாரி, உதவித்தொழிலாளர் ஆய்வாளர், உதவியாளர் போன்ற பதவிகளுக்கு நடத்தப்படும் குரூப்–2 தேர்வு நேர்காணல் கொண்ட பதவிகளுக்கான தேர்வு என்றும், நேர்காணல் அல்லாத பணி இடங்களுக்கான தேர்வும் என்றும் 2 தேர்வுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

குரூப்–2 தேர்வில் இருந்த மொழித்தாள் (தமிழ் மற்றும் ஆங்கிலம்) அடியோடு நீக்கப்பட்டது. 200 கேள்விகளும் பொதுஅறிவு பாடங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் பொது விழிப்புத்திறன் (ஆப்டிடியூட்) என்ற புதிய பகுதி சேர்க்கப்பட்டு இருக்கிறது. இதேபோல், லட்சக்கணக்கானோர் விண்ணப்பிக்கும் குரூப்–4 தேர்வில் மொழித்தாள் பகுதியில் கேள்விகளின் எண்ணிக்கை 100–லிருந்து 50 குறைக்கப்பட்டு அதற்குப் பதிலாக பொது விழிப்புத்திறன் என்ற புதிய பகுதியை சேர்த்துள்ளனர்.

குரூப்–4 தேர்வைப் போல அதிகப்படியான விண்ணப்பதாரர்கள் கலந்துகொள்ளும் வி.ஏ.ஓ. தேர்வில் மொழித்தாள் கேள்வி எண்ணிக்கை 100–லிருந்து 30 ஆக குறைக்கப்பட்டு இருக்கிறது. புதிதாக கிராம நிர்வாகம் மற்றும் ஆப்டிடியூட் பகுதிகளை சேர்க்கப்பட்டுள்ளன. தொழில்நுட்ப பணிகளுக்கான அனைத்து தேர்வுகளிலும் குறிப்பிட்ட பாடத்துடன் கூடுதலாக பொதுஅறிவு பகுதியை சேர்த்து இருக்கிறார்கள். குரூப்–1 மெயின் தேர்வில் பொதுஅறிவு தாள்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.

யு.பி.எஸ்.சி.யைப் போல டி.என்.பி.எஸ்.சி.யும் தமிழ்மொழியை புறக்கணிக்கும் வகையிலும் முக்கியத்துவத்தை குறைக்கும் வகையிலும் வெளியிட்டுள்ள புதிய பாடத்திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று அரசியல் கட்சித்தலைவர்கள் குற்றம் சாட்டினார்கள். கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். எனவே, தற்போதைய பாடத்திட்டத்தையே பின்பற்ற வேண்டும் என்று அனைவரும் வேண்டுகோள் விடுத்தனர். பாடத்திட்டத்தை மாற்றக்கூடாது என்று ஏராளமான மாணவ–மாணவிகள் டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் நேரிலும், இ–மெயில் மூலமாகவும் முறையிட்ட வண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில், டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நவநீதகிருஷ்ணன், அனைத்து உறுப்பினர்களுடன் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார். சிவில் சர்வீசஸ் தேர்வுமுறை மாற்றப்பட்டு பின்னர் கடும் எதிர்ப்பு காரணமாக தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. சிவில் சர்வீசஸ் புதிய தேர்வுமுறை நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது போல அனேகமாக டி.என்.பி.எஸ்.சி.யும் புதிய பாடத்திட்டத்தை நிறுத்திவைக்கும் என்றே தெரிகிறது.

இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணனிடம் கேட்டபோது, ‘‘புதிய பாடத்திட்ட பிரச்சினை குறித்து தீவிரமாக பரிசீலித்து வருகிறோம். அரசிடம் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கப்படும்’’ என்றார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TN FORMS | 171. NHIS_ID_CARD_LOST REG.PDF

TN FORMS | 171. NHIS_ID_CARD_LOST REG.PDF
TN FORMS | TN PADIVAM | TN PADIVANKAL | VINNAPPANKAL | SCHOOL FORMS | படிவங்கள் | விண்ணப்பங்கள் | DOWNLOAD FORMS | GOVERMENT OF TAMILNADU FORMS | KALVISOLAI FORMS

To download....Click Here....Wait....Keep file

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 16 March 2013

TN FORMS | 170. NHIS FORM ANNEXTURE VII.PDF

TN FORMS | 169. MSC DEPARTMENT PERMISSION.DOC

அரசு ஊழியர்களுக்கான துறைத் தேர்வு பாடத் திட்டங்கள், 22 ஆண்டுகளுக்குப் பின் மாற்றப்பட்டு, புதிய பாடத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

அரசு ஊழியர்களுக்கான துறைத் தேர்வு பாடத் திட்டங்கள், 22 ஆண்டுகளுக்குப் பின் மாற்றப்பட்டு, புதிய பாடத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. போட்டித் தேர்வுகளுக்கான பாடத் திட்டங்களைப் போலவே, உயர் தரத்தில், துறைத் தேர்வு பாடத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதால், தேர்வு எழுதுவோர், இனி அதிக கவனத்துடன் படித்து எழுத வேண்டும் என, டி.என்.பி.எஸ்.சி., வட்டாரங்கள் தெரிவித்தன. அரசுத் துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள், தங்களது கல்வித் தகுதியை உயர்த்திக் கொண்டு, உயர் பதவிகளுக்கான தேர்வுகளில் பங்கேற்று, பதவி உயர்வு பெற, 1930ல், நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப் போது, வனத் துறை, மீன் வளத்துறை, வேளாண்மை, கால்நடை, தொழில்துறை என, குறிப்பிட்ட சில துறைகள் மட்டுமே, துறைத் தேர்வு பட்டியலில் இருந்தன.

சுதந்திரத்திற்குப் பின், படிப்படியாக, அனைத்து துறைகளும் சேர்க்கப்பட்டன. தற்போது, 172 வகை தேர்வுகளை, டி.என்.பி.எஸ்.சி., நடத்தி வருகிறது. இத்தேர்வு, ஆண்டுதோறும், மே, டிசம்பர் ஆகிய மாதங்களில், இரு முறை நடக்கின்றன. போட்டித் தேர்வுகளுக்கான பாடத் திட்டங்களை மாற்றி அமைக்கும்போது, துறைத் தேர்வுகளுக்கான பாடத் திட்டங்களையும், உயர் தரத்தில் மாற்றி, முன்னாள் தலைவர் நட்ராஜ், நடவடிக்கை எடுத்துள்ளார். கடைசியாக, 1990ல் மாற்றப்பட்ட பாடத் திட்டங்களே, தற்போதும் நடைமுறையில் இருந்து வருகின்றன. 22 ஆண்டுகளுக்குப் பின், தற்போது, புதிய பாடத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

தேர்வு வகை வாரியாக, ஒவ்வொரு தேர்வுக்கும், உரிய பாடத் திட்டங்கள், தற்போதைய காலத்திற்கு ஏற்றார்போல், மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. தற்போது, 100 மதிப்பெண்களுக்கும், "விரிவாக விடை அளித்தல்' என்ற முறை உள்ளது. இனி, 80 மதிப்பெண்களுக்கான கேள்விகள், "கொள்குறி (அப்ஜெக்டிவ்) வகை'யில், கேட்கப் படும். 20 மதிப்பெண்களுக்கான கேள்விகள் மட்டுமே, விரிவாக விடை அளிக்கும் வகையில் கேட்கப்படும்.

தேர்வு எண்ணிக்கை அதிகரிப்பு : தற்போது, மே, டிசம்பரில், தேர்வு நடந்து வரும் நிலையில், இனி, கூடுதலாக, செப்டம்பர் மாதத்திலும், ஒரு துறைத் தேர்வு நடத்த, டி.என்.பி.எஸ்.சி., முடிவு எடுத்துள்ளது. பாடத் திட்டங்கள், தேர்வு சீர்திருத்தம் ஆகியவற்றுக்கு, தமிழக அரசின் ஒப்புதலை, தேர்வாணையம் கேட்டுள்ளது. இதற்கு, அரசின் ஒப்புதல், விரைவில் கிடைத்து விடும் என, கூறப்படுகிறது. அனுமதி கிடைத்ததும், புதிய பாடத் திட்டங்கள் உள்ளிட்ட முழு விவரங்களும், www.tnpsc.gov.in என்ற, தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும் என, தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

போட்டித் தேர்வுகளுக்கான பாடத் திட்டங்களும், கடினமாக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது, அரசு ஊழியர் பதவி உயர்வுக்கான பாடத் திட்டங்களிலும், தேர்வாணையம், கிடுக்கிப்பிடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால், வரும் ஆண்டுகளில், அரசு ஊழியர்கள், துறைத் தேர்வு எழுத, அதிக கவனமுடன் படிக்க வேண்டி இருக்கும் என, டி.என்.பி.எஸ்.சி., வட்டாரங்கள் கூறுகின்றன.

அரசு ஊழியர், பதவி உயர்வு பெற, தேர்வாணையம் நடத்தும் துறைத் தேர்வுகளில், தேர்ச்சி பெற வேண்டும். இதற்கு, தேர்ச்சிக்குரிய மதிப்பெண்களை பெற்றால் போதும். பதவி உயர்வு வழங்குவதில், வணிகவரித் துறை மற்றும் வருவாய்த் துறை ஆகிய இரு துறைகளில் மட்டும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பிரிவைச் சேர்ந்த ஊழியர்களுக்கு, முன்னுரிமை அளிக்கப்படுகிறது.இதர துறைகளில், துறைத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற ஊழியர்களில், "சீனியாரிட்டி'படி, பதவி உயர்வு வழங்கப்படுகிறது என, அரசு ஊழியர்கள் சிலர் தெரிவித்தனர். "பாடத்திட்டம் கடுமையாக இருக்கும்பட்சத்தில், தேர்ச்சி பெறும் ஊழியர்களின் எண்ணிக்கை சரியும்; இதனால், பதவி உயர்வு தள்ளிப் போகும்' என, ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TN FORMS | 168. MR.DOC

TN FORMS | 168. MR.DOC
TN FORMS | TN PADIVAM | TN PADIVANKAL | VINNAPPANKAL | SCHOOL FORMS | படிவங்கள் | விண்ணப்பங்கள் | DOWNLOAD FORMS | GOVERMENT OF TAMILNADU FORMS | KALVISOLAI FORMS

To download....Click Here....Wait....Keep file

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TN FORMS | 167. MODEL VOUCHERS SSLC-2016.XLS

குரூப் 2 தேர்வு: 2ம் கட்ட கவுன்சலிங் 26ம் தேதி

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நேற்று வெளியிட்ட அறிக்கை: குரூப் 2 தேர்வுக்கான (2011&13) எழுத்துத் தேர்வு கடந்த நவம்பர் 4ம் தேதி நடந்தது. இதில், நேர்காணலுடன் கூடிய 1442 பதவிக்கு விண்ணப்பதாரரை தேர்வு செய்யும் பொருட்டு முதல் கட்ட கவுன்சலிங் கடந்த 8, 9ம் தேதிகளில் நடந்தது. இதில், நிரப்பப்படாமல் உள்ள 342 காலி பணியிடத்துக்கான 2ம் கட்ட கவுன்சலிங் வரும் 26ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அழைப்புக்கடிதத்தை தேர்வாணைய இணையதளத்திலிருந்து விண்ணப்பதாரர்கள் டவுன்லோடு செய்து கொள்ளலாம். கவுன்சலிங்கிற்கு அனுமதிக்கப்பட்டவர்கள் சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் பங்கேற்க வேண்டும்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TN FORMS | 166. ML FITNESS.PDF

TN FORMS | 166. ML FITNESS.PDF
TN FORMS | TN PADIVAM | TN PADIVANKAL | VINNAPPANKAL | SCHOOL FORMS | படிவங்கள் | விண்ணப்பங்கள் | DOWNLOAD FORMS | GOVERMENT OF TAMILNADU FORMS | KALVISOLAI FORMS

To download....Click Here....Wait....Keep file

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 15 March 2013

TN FORMS | 165. ML EXTENSION.PDF

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகளை மார்ச் 28ல் துவங்கி, ஏப்ரல் 14 வரை 55 மையங்களில் நடத்தவும், இப்பணியில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களை ஈடுபடுத்தவும் தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது.

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் வரும் மார்ச் 28ல் துவங்கி, ஏப்ரல் 14 வரை 55 மையங்களில் நடக்கின்றன. இந்தப் பணியில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர். 

கடந்த, 1ம் தேதியில் இருந்து, பிளஸ் 2 தேர்வுகள் நடந்து வருகின்றன. 8.5 லட்சம் மாணவ, மாணவியர், தேர்வை எழுதி வருகின்றனர். இதுவரை, மொழிப்பாட தேர்வுகள், இயற்பியல், பொருளியல்,கணிதம், விலங்கியல்  தேர்வுகள் முடிந்துள்ளன.

இந்நிலையில், வரும், 28ம் தேதி முதல், விடைத்தாள் திருத்தும் பணியை துவங்குவதற்கு, தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது. ஏப்., 14ம் தேதிக்குள், அனைத்துப் பணிகளையும் முடிக்க வேண்டும் என, அலுவலர்களுக்கு, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. 

வழக்கமாக, முதலில், மொழிப்பாட தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணியும், படிப்படியாக, இதர தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கும். இம்முறை, 27ம் தேதியுடன், அனைத்து தேர்வுகளும் முடிந்தபின், மறு நாளில் இருந்து, விடைத்தாளை திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

விடைத்தாள் திருத்தி முடிக்கப்பட்டதற்குப் பின், "டேட்டா சென்டரில்" பாட வாரியாக, மதிப்பெண்களை தொகுக்கும் பணிகள் நடக்கும். இந்தப் பணிகள் முடிந்தபின், தேர்வு முடிவு தயாராகும். மே, 10ம் தேதிக்குள், தேர்வு முடிவு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TN FORMS | 162. M.PHIL PHD PERMISSION PROPOSAL.DOC

TN FORMS | 162. M.PHIL PHD PERMISSION PROPOSAL.DOC
TN FORMS | TN PADIVAM | TN PADIVANKAL | VINNAPPANKAL | SCHOOL FORMS | படிவங்கள் | விண்ணப்பங்கள் | DOWNLOAD FORMS | GOVERMENT OF TAMILNADU FORMS | KALVISOLAI FORMS

To download....Click Here....Wait....Keep file

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TN FORMS | 161. LPC.PDF

TN FORMS | 160. LPC MODEL 2.PDF

ப்ளஸ் 2 இயற்பியல் தேர்வு வினாத்தாளுக்குரிய விடை எழுதிய அட்டை பள்ளி வளாகத்தில் கிடந்த விவகாரம் தொடர்பாக, சம்மந்தப்பட்ட தனியார் பள்ளியின் தேர்வு மைய அங்கீகாரத்தை, அரசு தேர்வுத்துறை இயக்குனர் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில், 62 மையங்களில் ப்ளஸ் 2 பொதுத்தேர்வு நடக்கிறது. மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர், கூடுதல் முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், தொடக்க கல்வி அலுவலர் ஆகியோர் தலைமையில், 271 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

பறக்கும் படையினர் தேர்வு நடக்கும் மையங்களில் திடீர் சோதனை மேற்கொண்டு, முறைகேடுகளை கண்டறியும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தவிர, பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர்கள் கார்மேகம், முத்து, பழனிசாமி ஆகியோர் நாமக்கல் மாவட்டத்தில் முகாமிட்டு, ப்ளஸ் 2 பொதுத்தேர்வை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

ஆய்வின் போது, சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நடவடிக்கை இருந்தால் முதன்மைக் கண்காணிப்பாளர், அறை கண்காணிப்பாளர் ஆகியோர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். சில நாட்களுக்கு முன், 62 முதன்மை கண்காணிப்பாளர்கள் மற்றும், 13 மையங்களில் பணிபுரிந்த, 300க்கும் மேற்பட்ட அறைக் கண்காணிப்பாளர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இச்சூழலில், இணை இயக்குனர்கள் கார்மேகம் தலைமையிலான அதிகாரிகள் கடந்த, 12ம் தேதி இயற்பியல் தேர்வின் போது, நாமக்கல் அருகே பொம்மைக்குட்டைமேட்டில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆய்வுக்கு சென்றனர். அப்போது, பள்ளி வளாகத்தில் இயற்பியல் தேர்வு வினாத்தாளுக்குரிய பதில் எழுதிய அட்டைகள் பள்ளி வளாகத்தில் கிடந்ததை அதிகாரிகள் கண்டனர்.

அவற்றை கைப்பற்றிய அதிகாரிகள், பள்ளியில் இருந்த முதன்மை மற்றும் அறை கண்காணிப்பாளர்கள், பள்ளி நிர்வாகத்தினர் ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தினர். இச்சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சம்மந்தப்பட்ட தனியார் பள்ளி தேர்வு மைய அங்கீகாரத்தை அரசு தேர்வுத் துறை இயக்குனர் ரத்து செய்து அறிவித்துள்ளார். இனி நடக்கும் ப்ளஸ் 2 தேர்வை, அப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள் அருகே உள்ள செல்லப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் எழுத்த வேண்டும் எனவும், உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மெட்ரிக் பள்ளிகளின் இணை இயக்குனர் கார்மேகம் கூறுகையில், ""சம்மந்தப்பட்ட தனியார் பள்ளி தேர்வு மையத்தை மாற்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், விடை எழுதிய அட்டைகள் கிடந்தது தொடர்பாக, விசாரணையும் தொடர்ந்து நடந்து வருகிறது,''என்றார்.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் குமார் கூறியதாவது:சம்மந்தப்பட்ட தனியார் பள்ளியில், 404 மாணவ, மாணவியர் தேர்வு எழுதுகின்றனர். அந்தப் பள்ளியின் தேர்வு மையத்தை, அரசு தேர்வுத் துறை இயக்குனர் மாற்றி உத்தரவிட்டுள்ளார். எனவே அப்பள்ளி மாணவ, மாணவியர் இனி வரும் தேர்வுகளை செல்லப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் எழுதுவர். அதுபோல், எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வும் சம்மந்தப்பட்ட பள்ளியில் நடக்காது. வேறு பள்ளியில் நடக்கும்,'' என்றார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TN FORMS | 159. LPC MODEL 2.DOC

TRB