Monday, 14 April 2014

TOP HEADLINES 2

  1. TN FORMS | 52. DGE HSE-SSLC-CCM-CHALAN.PDF
  2. TN FORMS | 51. DGE HSE DUPICATE MARK SHEET.PDF
  3. தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் குரூப் 1 தேர்வுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்க டிச.,31ம் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
  4. TN FORMS | 50. DGE HSE CCM FORM.PDF
  5. TN FORMS | 49. DGE - FORM I,II,III.DOC
  6. TN FORMS | 48. DEGREE EVALUATION APPLICATION.DOC
  7. மேல்நிலைப் பள்ளிகளில் மார்ச் 2013, மேல்நிலைத் தேர்வெழுதவுள்ள பள்ளி மாணவர்களின் சரிபார்ப்புப் பெயர்ப்பட்டியல் 20.12.2012 (புதன்கிழமை) அன்று காலை முதல் www.peps.tn.nic.in என்ற இணையதளத்தில் அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது.
  8. TN FORMS | 47. DEE TRANSFER FORM.PDF
  9. TN FORMS | 46. DEE PAY CERTIFICATE.PDF
  10. TN FORMS | 9.CCE 1-8TH-CCE-TAM-VER-8-5.XLS
  11. TN FORMS | 10. CCE E-REGISTER - FAQ.PDF
  12. TN FORMS | 11. CCE HIGH SCL-ENG -NEW.ZIP
  13. பத்தாம் வகுப்பு பொது தேர்வில் அரசு பள்ளிகள் சாதிக்க 6ம் வகுப்பிலிருந்து தயார்படுத்த வேண்டும் : அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்ட இணை இயக்குனர் நரேஷ் அறிவுரை
  14. TN FORMS | 12. CCE HIGH SCL-TAM NEW.ZIP
  15. TN FORMS | 13.CCE HIGH SCL-TAM-VER-8.0.ZIP
  16. TN FORMS | 13.CCE HIGH SCL-TAM-VER-8.0.ZIP
  17. Ignou M.Ed Entrance Exam Result 2012 | M.Ed Entrance Exam Result August 2012
  18. TN FORMS | 14. CCE REGISTER CLASS 1-8 EM PASSWORD CCE123.ZIP
  19. TN FORMS | 15. CCE REGISTER CLASS 1-8 TM PASSWORD CCE123.ZIP
  20. TN FORMS | 16. CCE REGISTER CLASS 9 EM PASSWORD CCE123.ZIP
  21. SGT APPOINTMENT COUNSELLING | ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கான ஆன்லைன் கலந்தாய்வு 11.12.12 அன்று காலை 08.00 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  22. TN FORMS | 17. CCE REGISTER CLASS 9 TM PASSWORD CCE123.ZIP
  23. டி.இ.டி இறுதி பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இணையதளத்தில் இப்போது காணலாம்.
  24. சித்த மருத்துவக் கல்லூரிகளில், ஒருங்கிணைந்த மருந்தாளுனர், நர்சிங் தெரபிஸ்ட் பட்டயப் படிப்புகளுக்கான கலந்தாய்வு, இம்மாதம், 12ம் தேதி நடக்கிறது.
  25. TN FORMS | 18. CCE TRI-SEMESTER-CCE-CALCULATORTEMPLATE-KALVISOLAI1.XLS
  26. தட்டச்சர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு, 6 ம் தேதி முதல் நடக்கிறது.
  27. TN FORMS | 19. CCE-CALCULATOR-ERROR-RECTIFIED-FILE 2.XLS
  28. கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு புதன் கிழமை (05.12.2012) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  29. கடந்த, ஜூலை மற்றும் அக்டோபரில் நடந்த, இரண்டு, டி.இ.டி., தேர்வுகளின், இறுதி தேர்வுப் பட்டியலை, டி.ஆர்.பி., வெளியிட்டது. அதன்படி, இடைநிலை ஆசிரியர், 9,664 பேர்; பட்டதாரி ஆசிரியர், 8,718 பேர் என, 18 ஆயிரத்து, 382 பேர், இறுதிப் பட்டியலில் இடம் பெற்றனர். அமாவாசை நாளான, 13ம் தேதி, முதல்வர் இவர்களுக்கு, பணி நியமன உத்தரவு வழங்குவார் என, எதிர்பார்க்கப்படுகிறது.
  30. TN FORMS | 20. CCE-CALCULATOR-ERROR-RECTIFIED-FILE.XLS
  31. TN FORMS | 21. CCE-HIGH-SCL-VER-8-0.XLS
  32. TN FORMS | 22. CCE-TAM-VER 7.0-FINAL.ZIP
  33. TN FORMS | 23. CENSUS E-REGISTER @ MSK FREE EDUSOFT VERSION 1.0.XLS
  34. TN FORMS | 24. CENSUS E-REGISTER @ MSK FREE EDUSOFT.XLS
  35. TN FORMS | 25. CEO INSPECTION ADDNL PARTICULARS.DOC
  36. TN FORMS | 45. DECLARATION-TAMIL-SSLC.PDF
  37. அடுத்த, ஐந்து ஆண்டுகளில், ஆங்கில பட்டதாரி ஆசிரியர் தேவை, 15 ஆயிரத்திற்கும் அதிகமாக இருக்கும்
  38. TN FORMS | 44. DECLARATION-TAMIL-HSC.PDF
  39. டி.என்.பி.எஸ்.சி. நடத்திய தொழிலாளர் அதிகாரி தேர்வுக்கான விடைகள் இணையதளத்தில் வெளியீடு
  40. 10 லட்சம் பேர் எழுதியுள்ள வி.ஏ.ஓ. தேர்வு முடிவு இந்த மாத இறுதியில் வெளியிடப்படும் டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஆர்.நட்ராஜ் அறிவிப்பு
  41. ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கவர்னர் ரோசய்யா நாளை வழங்குகிறார்
  42. TN FORMS | 43. DECLARATION-ENGLISH-SSLC.PDF
  43. பெரியார் பல்கலையில், ஐந்தாண்டுகளுக்கும் மேலாக தேர்ச்சி பெறாத நிலுவைத் தாள்களை வைத்திருக்கும் மாணவ, மாணவியருக்கு, மீண்டும் பழைய பாடத்திட்டத்திலேயே தேர்வெழுத, தற்போது வாய்ப்பளிக்கப்பட்டு உள்ளது.
  44. "ஸ்லெட்' தேர்வு முடிவு எப்போது?
  45. TN FORMS | 42. DECLARATION-ENGLISH-HSC.PDF
  46. TN FORMS | 41. CRC ATTENDANCE CERTIFICATE.PDF
  47. தகுதிதான் அடிப்படை! தினமணி தலையங்கம் 19.11.12
  48. மாணவர் நலன் கெடாமல் பாதுகாப்போம்: அண்ணாமலை பல்கலை பதிவாளர் உறுதி
  49. TN FORMS | 40. CPS SUBSCRIBER REGISTRATION FORM NEW.PDF
  50. TN FORMS | 2. AGE CERTIFICATE.PDF
  51. குரூப்-2 தேர்வு நேர்காணல் அல்லாத பதவிகளுக்கான கவுன்சிலிங் வியாழக்கிழமை தொடங்குகிறது
  52. 2 முதன்மை கல்வி அதிகாரிகள் இடமாற்றம்: 7 மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அரசு உத்தரவு
  53. அரசு தொழிற்கல்வி தேர்வுக்கான ஹால் டிக்கெட், நவம்பர் 20 முதல் வழங்கப்படுகிறது.
  54. தமிழகத்தில் பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்புக்கு ரூ.152.73 கோடி ஒதுக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்த ஆண்டு பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு 1591 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்,4937 ஆய்வக உதவியாளர்கள், 2108 இளநிலை உதவியாளர்களை நியமிக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
  55. TN FORMS | 3. ANNUAL INSPECTION REPORT.DOC
  56. TN FORMS | 4. ASST PANEL FORMAT.DOC
  57. டி.இ.டி., சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காதவருக்கு வாய்ப்பு
  58. குரூப் - 1 காலி பணியிடம் கலந்தாய்வு தேதி அறிவிப்பு
  59. 3 லட்சத்து 73 ஆயிரம் பேர் பயன்பெறும் வகையில் போக்குவரத்து, மின்வாரியம், டாஸ்மாக் உள்ளிட்ட ஊழியர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு
  60. இலங்கை அருகே தென்மேற்கு வங்கக்கடலில் நேற்று புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால், அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் மழை பெய்ய கூடும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
  61. சூரிய சக்தி கொள்கைக்கு அனுமதி : அரசாணை வெளியீடு
  62. தேவை, தொலைநோக்கு பார்வை - -இன்று உலக நகர திட்டமிடல் தினம்
  63. கல்வி அறிவே வன்முறையை தீர்க்க மிகச்சிறந்த மருந்து : ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேச்சு
  64. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகளில் 2010-11-ஆம் ஆண்டில் ஏற்பட்ட பட்டதாரி காலிப்பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்ட 36 பட்டதாரி பணிநாடுநர்களுக்கு 15.11.2012 முற்பகல் 11.00 மணிக்கு ஆதிதிராவிடர் நல ஆணையர் அலுவலகம், எழிலகம் இணைப்பு சேப்பாக்கம் சென்னை-5 என்ற முகவரியில் ஆணையர் தலைமையில் பணிநியமனத்திற்கான கலந்தாய்வு நடைபெறும்.
  65. விழா முன் பணம் பெறுவதற்கான அரசாணை நம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது
  66. மாணவர்கள் தேர்ச்சி விகிதம் உயர்த்துவதற்கு தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரின் அறிவுரைகள்.
  67. தமிழகத்தில் உள்ள பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களின் ஓய்வுபெறும் வயது வரம்பு 65-லிருந்து 70-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
  68. பிப்வரியில் நடக்கும் தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுக் கான விண்ணப்பங் களை ஆன்-லைனில்' பெற்றுக் கொள்ளலாம்' என, தொழில் நுட்ப கல்வி துறை தெரிவித்துள்ளது.
  69. ஆசிரியர் தகுதி மறு தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு செவ்வாய்க்கிழமை (நவம்பர் 6) தொடங்குகிறது. இதனைக் கண்காணிப்பதற் காக பள்ளிக் கல்வித் துறை சார்பில் 6 இயக்கு நர்கள், 11 இணை இயக்குநர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர்.
  70. TRB TET REEXAM RESULT | TRB TET தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. இடைநிலை ஆசிரியருக்கான முதல் தாளில் 10 ஆயிரத்து 187 பேர் தேர்ச்சி அடைந்ததாகவும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான 2வது தாளில் 8,793 பேர் தேர்ச்சி அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வை 6 லட்சத்து 56 ஆயிரத்து 698 பேர் எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது.
  71. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநராக ஆர்.இளங்கோவன் நியமிக்கப்பட்டுள்ளார்.
  72. குரூப்–4 தேர்வில் வெற்றி பெற்றவர்கள் சான்றிதழ் நகலை பதிவுசெய்ய வேண்டும் டி.என்.பி.எஸ்.சி
  73. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வரும் 20–ந் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த காலக்கட்டத்தில் சிறப்பு முகாம்கள் எதுவும் நடத்தப்படமாட்டாது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் அறிவித்துள்ளார்.
  74. FIRST ONLINE TNPSC EXAM | போட்டித்தேர்வு முடிவுகளை விரைவாக வெளியிடவும், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும் ஆன்லைன் தேர்வுமுறையை டி.என்.பி.எஸ்.சி. அறிமுகப்படுத்த உள்ளது. முதல்கட்டமாக, தோட்டக்கலை அதிகாரி, உதவி பொறியாளர், பள்ளி முதுநிலை ஆசிரியர், உதவி ஆசிரியர் ஆகிய தேர்வுகளில் இந்த புதிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
  75. Practicals in colleges | இளங்கலை, முதுகலை பட்டப் படிப்புகளுக்கான தேர்வு முறையில், அடுத்த கல்வி ஆண்டில், பல சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படுகின்றன. செய்முறைத் தேர்வுக்கு, 40 மதிப்பெண்கள், எழுத்துத் தேர்வுக்கு, 60 மதிப்பெண்கள் என, பிரித்து வழங்கவும், மொழிப் பாடங்களில், அறிவை மேம்படுத்துவதற்கு, பல புதிய திட்டங்களும் அமல்படுத்தப்பட உள்ளன
  76. கன மழை காரணமாக 02.11.2012 வெள்ளிக்கிழமை நீலகிரி மாவட்ட பள்ளி மற்றும் கல்லுரிகளுக்குவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது .
  77. தமிழக அரசு ஊழியர்களின் பண்டிகை முன்பணத் தொகை 5,000 ஆக உயர்த்தி வழங்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
  78. ஆசிரியரை கத்தியால் குத்திய ஒன்பதாம் வகுப்பு மாணவன்
  79. TNTET KEY ANSWER 2012 | ஆசிரியர் தகுதித் தேர்வு விடைகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
  80. தமிழகத்தில் 1:30 விகிதாச்சாரப்படிஆசிரியர்கள் நியமனம்: அரசு திட்டம்
  81. குரூப்-2 கலந்தாய்வில், நேற்று வரை, 2,446 பேருக்கு, பணி ஒதுக்கீடு உத்தரவுகள் வழங்கப்பட்டன.
  82. அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு, "ஆன்-லைன்' வழியாக, நேற்று மாநிலம் முழுவதும் நடந்தது. பட்டதாரி ஆசிரியர், 224 பேர், தலைமை ஆசிரியராக பதவி உயர்வு செய்யப்பட்டனர்.
  83. HIGH SCHOOL HM PROMOTION COUNSELLING -1.1.2012 ன் படி 2012-13 ம் கல்வியாண்டிற்கான அரசு உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்தோர் முன்னுரிமைப்பட்டியலில் 967 முதல் 1398 முடிய உள்ள 430 ஆசிரியர்களுக்கு online மூலம் கலந்தாய்வு 19.10.2012 மற்றும் 20.10.2012 அன்று நடைபெற உள்ளது.
  84. 2008-09, 2009-10, 2010-11 ஆகிய, மூன்று ஆண்டுகளில், நிரப்பப்படாத, தொடக்க கல்வித் துறைக்கு, ஒதுக்கீடு செய்யப்பட்ட 83 பட்டதாரி ஆசிரியர், விரைவில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.
  85. www.communication.tnschools.gov.in | தமிழகத்தில் பள்ளி கல்வி துறையில், அனைத்து பள்ளிகளின் நிலை குறித்த தகவல்கள், பதிவு செய்யப்பட்டு வருகிறது. டிசம்பர் முதல் இந்த தகவல்களை, ஆன்லைனில் பெறலாம்.
  86. முதன்மைக் கல்வி அலுவலர்கள், ஆறு பேர், இட மாற்றம் செய்யப் பட்டனர்.
  87. HR SEC HM PROMOTION COUNSELLING - முதுகலை ஆசிரியர்கள்/ உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு 15.10.2012 அன்று காலை 10.00 மணி அளவில் ஆன்லைன் வழியாக அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. தர வரிசை 482 முதல் 812 வரை உள்ளவர்கள் இதில் கலந்துக்கொள்ளலாம். பதவி உயர்வு பட்டியல் கல்விச்சோலை யில் வெளியிடப்பட்டுள்ளது.
  88. அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில், 1,093 உதவிப் பேராசிரியர் தேர்வு செய்யப்படுவது குறித்த அறிவிப்பை, இன்னும் 10 நாட்களில் வெளியிட, டி.ஆர்.பி., முடிவு செய்துள்ளது.
  89. தமிழ்நாடு முழுவதும் 14-ந் தேதி ஆசிரியர் தகுதி தேர்வு நடக்கிறது. இந்த தேர்வை 1094 மையங்களில் 6 லட்சத்து 75 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள்.
  90. அரசு பணிக்கு என்னென்ன பட்டங்கள் சமமான படிப்புகளாக கருதப்படும்? தமிழக அரசு அறிவிப்பு
  91. SSLC PRACTICAL FOR PRIVATE - நேரடியாக, பத்தாம் வகுப்பு தனி தேர்வில் பங்கேற்கும் மாணவ, மாணவியர், அறிவியல் பாடத்தில், செய்முறை பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள இம்மாதம், 15ம் தேதி முதல், 31ம் தேதி வரை பதிவு செய்யலாம்.
  92. குரூப்-2 தேர்வில் வெற்றி பெற்றவர்கள் தாங்கள் விரும்பும் பதவி மற்றும் பணிபுரிய விரும்பும் இடம் ஆகியவற்றை தேர்வு செய்வதற்கான கவுன்சிலிங் 15-ந் தேதி (திங்கட்கிழமை) தொடங்கி, 20-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
  93. அக்., 14 ல் நடக்க உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வு, முறைகேடின்றி நடத்தப்படும்,'' என, ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் அறிவொளி கூறினார்.
  94. அடுத்த கல்வி ஆண்டில், முப்பருவ கல்வி முறையின் கீழ், ஒன்பதாம் வகுப்பும் வருகிறது.
  95. தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் உள்ள, உள் கட்டமைப்பு வசதிகள், மாணவ, மாணவியர் எண்ணிக்கை, ஆசிரியர் எண்ணிக்கை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் குறித்து கணக்கெடுப்பு நடந்து வருகிறது.
  96. டி.ஆர்.பி., 14ம் தேதி நடத்தும், டி.இ.டி., மறுதேர்வில், 6.82 லட்சம் பேர் பங்கேற்கின்றனர்.
  97. NEW METHODS OF BT AND SGT APPOINTMENT IN TAMIL NADU - தமிழக அரசு பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பதற்கான புதிய வழிமுறையை பின்பற்ற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் "வெயிட்டேஜ்' மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் என்று தமிழக அரசு திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
  98. AEEO APPOINTMENT - போட்டித் தேர்வு வழியாகத் தேர்வு செய்யப்பட்ட, 34 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வி அமைச்சர் சிவபதி, பணி நியமன உத்தரவுகளை வழங்கினார்.
  99. B.T APPOINTMENT COUNSELLING - பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கவுன்சிலிங் ஆன்லைனில், அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில், அக்.,10ல் நடக்கிறது.
  100. பத்தாம் வகுப்பு தனித் தேர்வருக்கு, 11 முதல், 13ம் தேதி வரை, "ஹால் டிக்கெட்' வழங்கப்படும் என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
  101. கடந்த, ஜூலையில் நடந்த, குரூப் - 4 தேர்வு முடிவுகள், திங்கள் மாலை வெளியானது. இதன் வழியாக, தமிழக அரசுப் பணிக்கு, 10 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
  102. டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.
  103. TN FORMS | 5. ATTENDANCE CERTIFICATE - STUDENT.DOC
  104. ஆசிரியர் தகுதித் தேர்விற்கு, புதிதாக விண்ணப்பம் செய்த தேர்வர்களுக்கு, இன்று முதல், ஹால் டிக்கெட் வழங்கப்படுகிறது.
  105. தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
  106. குரூப் - 4 தேர்வு முடிவை வெளியிட, விதிக்கப்பட்டிருந்த தடையை, சென்னை ஐகோர்ட் நீக்கியது.
  107. சிறப்பு ஆசிரியர் பணி இந்த ஆண்டு இறுதிக்குள் சிறப்பு ஆசிரியர்கள் நியமனம்.
  108. பி.எட்., மற்றும் எம்.எட்., மறு மதிப்பீட்டின் முடிவுகள் இன்று வெளியிடப்படுகின்றன.
  109. பிளஸ் 2 தனித் தேர்வு துவங்கியது.
  110. ஆசிரியர் நியமன விதிமுறைகள் தொடர்பான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகலாம் என, தெரிகிறது.
  111. ஆசிரியர் நியமனத்தில் இடஒதுக்கீட்டு முறை: அரசிடம் விளக்கம் கேட்க ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு.
  112. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 140 சி.பி.எஸ்.இ., பள்ளிகள் துவங்க பள்ளிக் கல்வித்துறை சான்று வழங்கியுள்ளது.
  113. ஒன்பது நாள் காலாண்டு விடுமுறைக்குப் பின், அனைத்துப் பள்ளிகளும், இன்று (04.10.2012) மீண்டும் திறக்கப்படுகின்றன.
  114. தமிழகத்தில் அனைத்து பள்ளிகள் விபரங்களை சேகரிக்க, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
  115. பத்தாம் வகுப்பு தனித்தேர்வுக்கு, "தத்கால்' திட்டத்தை, தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
  116. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளுக்கான கேள்விகள், அதற்கான, "கீ-ஆன்சர்' ஆகியவற்றை, சம்பந்தபட்ட துறைகளைச் சேர்ந்த, பேராசிரியர் அடங்கிய நிபுணர் குழு தயாரிக்கிறது. இவற்றில் ஏதேனும் குளறுபடி நடந்தால், சம்பந்தபட்ட நிபுணர் குழுவே பொறுப்பாகும் வகையில், விதிமுறையில் திருத்தம் கொண்டு வர, டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது.
  117. நாடு முழுவதும் உள்ள அனைத்து, அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும், இன்னும் ஆறு மாதங்களுக்குள், கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட, அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்; தவறினால், கடும் நடவடிக்கையை சந்திக்க நேரிடும்'என, மத்திய, மாநில அரசு களுக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
  118. இட ஒதுக்கீட்டை தவறுதலாக பின்பற்றியதோடு, 50 வினாக்களுக்கான பதில்கள், முற்றிலும் தவறுதலாக இருந்ததால், முதுநிலை பட்டதாரிஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர் தேர்வை, சென்னை ஐகோர்ட், ரத்து செய்துள்ளது.
  119. CCE/FA கல்வி முறை பற்றி கல்வியாளர் ஜெயந்தி ரவி சுட்டித் தமிழ் நிகழ்ச்சியின்மூலம் அக்டோபர் 1-15 வரை பேசுகிறார்.. அதில் CCE/FA முறையை எளிதாக நடைமுறைப்படுத்துவதற்க்காக ஆசிரியர்களுக்கு வழிகாட்டுதல்களையும், இந்த முறையில் சிறப்பாக செயல்படுவதற்கு உரிய உத்திகளை மாணவர்களுக்கும் அளிக்கிற‌ார்.
  120. தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட 26,000 பணி நியமனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. நியமனத்துக்கு வகை செய்யும் ஏப்ரல் 30 தேதியிட்ட பணி நியமன அரசாணை எண் 72 ரத்து செய்யப்பட்டுள்ளது.
  121. வி.ஏ.ஓ., தேர்வு, "கீ-ஆன்சர்' இணையதளத்தில், வெளியிடப்பட்டது.
  122. தமிழகம் முழுவதும் 1,870 காலி இடங்களுக்கு நடைபெற்ற வி.ஏ.ஓ. தேர்வை 3,473 மையங்களில் 9 லட்சத்து 62 ஆயிரம் பேர் எழுதினார்கள். பேர் எழுதினார்கள். தேர்வு முடிவு ஒரு மாதத்தில் வெளியிடப்படும். என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஆர்.நட்ராஜ் தெரிவித்தார்.
  123. டி.இ.டி., முதல் தாள் தேர்வுக்கு, 3,721 பேரும், இரண்டாம் தாள் தேர்வுக்கு, 8,852 பேரும், இரு தாள்கள் சேர்த்து, 1,139 பேரும் விண்ணப்பித்துள்ளனர். மொத்தம், 13 ஆயிரத்து 712 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
  124. பத்தாம் வகுப்பு தனித் தேர்வு அக்டோபர் 15-ம் தேதி தொடங்கும் என்று அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி அறிவித்துள்ளார்.
  125. டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்திற்கு ரூ.19 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய 6 மாடி கட்டிடத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா 27-ந்தேதி (வியாழக்கிழமை) திறந்து வைக்கிறார்.
  126. மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய மந்திரிசபை நேற்று ஒப்புதல் வழங்கியது. இதன் மூலம் 80 லட்சம் பேர் பயன் அடைவார்கள்.
  127. அக்டோபர், 3ம் தேதி நடக்க இருந்த டி.இ.டி., மறுதேர்வு, 14ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு ஏற்கனவே விண்ணப்பிக்காதவர்கள், 24ம் தேதி முதல், 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
  128. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்ட பணிநாடுநர்களுக்கு பணிநியமனத்திற்கான கலந்தாய்வு 25.09.2012 அன்று நடைபெறுகிறது.
  129. 30ம் தேதி நடக்கும் வி.ஏ.ஓ., தேர்வுக்கான, "ஹால் டிக்கெட்', டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் இன்று வெளியிடப்படுகிறது.
  130. மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி ஏழு சதவீதம் உயர்த்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு நாளை வெளியாகிறது.
  131. அக்டோபர் 2012 மேல்நிலைத் தேர்வெழுத சிறப்பு அனுமதித்திட்டத்தின்’ கீழ் On-line-ல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
  132. பள்ளிக் கல்வித் துறையில், 29 மாவட்டக் கல்வி அலுவலர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு செய்யப்பட்டனர்.
  133. பள்ளிக் கல்வித் துறையில் பணியாளர் தொகுதி இணை இயக்குனராக திரு எஸ்.கண்ணப்பன் அவர்கள் பொறுப்பேற்றார்.
  134. அக்டோபர் 3-ந் தேதி ஆசிரியர் தகுதி தேர்வு: தோல்வி அடைந்தவர்களுக்குமறுதேர்வு நடத்த முடியாது விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யும்படி அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
  135. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில், தொலைநிலைக் கல்வி இயக்ககத்தில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
  136. தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்தில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பாடநூல்களை எழுத முதுகலை பட்டப்படிப்பு முடித்த திறமையான ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
  137. பிளஸ் 2 துணைத் தேர்வெழுதி, மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்திருந்த மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டன.மதிப்பெண்ணில் மாற்றம் உள்ளவர்கள் தங்களது பழைய மதிப்பெண் சான்றிதழ்களை செப்டம்பர் 20ம் தேதியன்று, சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பித்து புதிய மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம்
  138. பிளஸ் 2 தனித்தேர்வு கால அட்டவணையை, பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
  139. முதன்முறையாக "ஆன் லைன்' மூலம் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமன உத்தரவு வழங்கும் கவுன்சிலிங் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் 15.9.2012 - ல் நடக்கிறது.
  140. மதுரை காமராஜ் பல்கலை இளங்கலை வரலாறு (அல்பருவம்) பட்டப் படிப்பு ஏப்.,2012ம் ஆண்டு தேர்வு முடிவுகள் செப்., 13ல் வெளியிடப்பட்டது. முடிவுகளை, www.mkudde.org என்ற இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளலாம். இப்பாடத்துக்கு மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்புவோர், மதிப்பெண் பட்டியல் வரும் வரை காத்திருக்காமல், செப்., 24க்குள் விண்ணப்பிக்கலாம். இத்தகவலை, கூடுதல் தேர்வாணையர் சாரதாம்பாள் தெரிவித்துள்ளார்.
  141. டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகள் அனைத்தையும், "ஆன்-லைன்' மூலம் நடத்த திட்டமிடப் பட்டுள்ளது. இதற்காக, விரைவில், "டெண்டர்' வெளியிடப்பட உள்ளது,'' என, தேர்வாணைய தலைவர் நடராஜ் கூறினார்
  142. நடப்பு கல்வியாண்டில் 11-ம் வகுப்பு படிக்கும் 6.31 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கி முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்
  143. தகுதித்தேர்வில் வெற்றிபெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறையில் பணி ஒதுக்கப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி தெரிவித்தார்.
  144. அக்டோபர் 2012-ல் நடைபெறவுள்ள மேல்நிலைத் தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித்தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க Online நடைமுறை புதிதாக அறிமுகப்படுத்தப்படுகிறது. தனித்தேர்வர்கள் www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் 07.09.2012 (வெள்ளிக்கிழமை) முதல் 12.09.2012 (புதன்கிழமை) மாலை 5.45 மணிவரை அனைத்து நாட்களிலும் தங்கள் விண்ணப்பத்தினை பதிவு செய்யலாம்.
  145. பள்ளிக் கல்வித்துறைக்கு www.tnschools.gov.in என்ற புதிய இணையதளம் துவக்கப்பட்டுள்ளது.
  146. ஆசிரியர் தகுதி மறுதேர்வு எழுதுவோருக்கு வரும் திங்கள்கிழமை முதல் ஹால் டிக்கெட்டுகள் அனுப்பப்படும்
  147. புதிதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள, 2,895 முதுநிலை ஆசிரியர், விரைவில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர் என பள்ளிக் கல்வி இணை இயக்குனர் உமா தெரிவித்தார்.
  148. TEACHERS DAY WISHES | கல்விச்சோலை உறவுகள் அனைவருக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் .
  149. மாணவ சமுதாயத்தின் சிறப்பான வாழ்விற்கு அல்லும் பகலும் உழைத்திடும் ஆசிரியர் பெருமக்களுக்கு எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் கூறியுள்ளார்.
  150. தமிழக தபால் வட்டத்தில், தபால் உதவியாளர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
  151. தேசிய திறனாய்வுத் தேர்வுத் திட்டத்தின் கீழ், கல்வி உதவித்தொகை பெறுவதற்கான தகுதி தேர்விற்கு விண்ணப்பிக்க, வரும் 7ம் தேதி வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.
  152. டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அதன் தலைவர் நட்ராஜ் ‌தெரிவித்தார்.
  153. ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு 7, 8-ந் தேதிகளில் நடக்கிறது
  154. ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களின் கல்வி உதவித்தொகை பெற்றோர் ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.2 லட்சமாக அதிகரிப்பு அரசு அறிவிப்பு
  155. ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற்ற, 1,735 பேரை, விரைவில் வெளியாக உள்ள, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்ய, ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.
  156. சிறப்பு தேர்வுக்கு, இனிமேல் "ஆன்-லைன்'னில் தான் விண்ணப்பிக்க வேண்டும் என, அரசு தேர்வு துறை உத்தரவிட்டுள்ளது.
  157. பள்ளி வாகனங்களில் செல்லும் மாணவர்களின் பாதுகாப்பு குறித்த, புதிய விதிமுறைகள் தொடர்பாக, முதல்வர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
  158. சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட புதிய கட்டண விவரங்களை, கட்டண நிர்ணயக் குழு வெளியிட்டது.
  159. TN FORMS | 6. AUDIT FORMAT - COIMBATORE AUDIT NEW.PDF
  160. TN FORMS | 7.BT ALL FORMS RE,SEL,SPL,PROB.PDF
  161. TN FORMS | 8.BT PG ALL FORMS.PDF
  162. TN FORMS | 1.3 CERTIFICATE FORM - COMMUNITY CERTIFICATE FORM ,INCOME CERTIFICATE FORM ,NATIVITY CERTIFICATE FORM . PDF
  163. TAMIL G.K 1021-1040 | TNPSC | TRB | TET | அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | இந்திய வரலாறு
  164. TAMIL G.K 1001-1020 | TNPSC | TRB | TET | அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | இந்திய வரலாறு
  165. TAMIL G.K 41-60 | TNPSC | TRB | TET | அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | தமிழ் இலக்கியம்
  166. அக்., 3ம் தேதி நடக்கும் டி.இ.டி., தேர்வு கேள்வித்தாளின் தரத்தில் சமரசம் கிடையாது. ஏற்கனவே இருந்த அதே தரம் தொடர்ந்து கடைபிடிக்கப்படும் என்று டி.ஆர்.பி., தலைவர் சுர்ஜித் சவுத்ரி கூறியுள்ளார்.
  167. அக்டோபர் 3-ல் ஆசிரியர் தகுதி மறுதேர்வு. மறுதேர்வுக்கு விண்ணப்பிக்கத் தேவையில்லை: அக்டோபர் 3-ம் தேதி நடைபெறும் மறுதேர்வுக்கு மாணவர்கள் புதிதாக விண்ணப்பிக்கத் தேவையில்லை. தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்காக மட்டுமே மறுதேர்வு நடத்தப்படுகிறது. எனவே, ஏற்கெனவே விண்ணப்பித்தவர்கள் மட்டுமே இந்தத் தேர்வில் பங்கேற்க முடியும் தேர்வு நேரத்தை ஒன்றரை மணி நேரத்திலிருந்து 3 மணி நேரமாக அதிகரிக்க அரசு உத்தரவிட்டுள்ளதால், தேர்வு நேரமும் அதிகரிக்கப்படுகிறது.
  168. ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டன
  169. மாநில தகுதித் தேர்வான, "செட்' தேர்வு வரும், அக்., 7ம் தேதி நடக்கிறது. இதற்காக, இணையதளம் வழி விண்ணப்பம் சமர்ப்பிக்க, கடைசி நாள் ஆக., 31ம் தேதி.
  170. எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 வகுப்புக்கான காலாண்டு தேர்வு, செப்., 12ம் தேதி துவங்குகிறது.
  171. TAMIL G.K 21-40 | TNPSC | TRB | TET | அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | தமிழ் இலக்கியம்
  172. ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.
  173. செவிலியர் பட்டயப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, வரும் 13ம் தேதி துவங்குகிறது.
  174. தமிழகம் முழுவதும் 114 மையங்களில் குரூப்-2 தேர்வுகள் வரும் 12-ம் தேதி நடக்கிறது. இதற்கான ஹால் டிக்கெட் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
  175. மதிப்பீட்டில் மதிப்பெண் அதிகரித்தால் "ரேங்க்'கிற்கு எடுத்துக்கொள்ள முடியாது : தேர்வுத்துறை இயக்குனர் அறிவிப்பு.
  176. பள்ளிக்கல்வி இயக்குனராக திரு கே.தேவராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். வரும் 6ம் தேதி, புதிய பொறுப்பை ஏற்கிறார். அன்னாரின் பணி சிறக்க கல்விச்சோலையின் வாழ்த்துக்கள்.
  177. பிளஸ் 2 உடனடித் தேர்வு முடிவில் 25.91 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.
  178. இக்னோ நுழைவு தேர்வுகள்: பி.எட்., மற்றும் எம்.எட்., நுழைவு படிப்புக்கான தேர்வுகள் ஆக.,19ல் நடப்பதாக இருந்தது. இவை ஆக., 26 க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளன.
  179. பிளஸ் 2 உடனடித் தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
  180. பள்ளிக் கல்வித் துறை சட்ட அலுவலராக நாகராஜன் பொறுப்பேற்றார்.
  181. உலகமே கண்டு வியந்த தமிழனின் மீன் பிடி திறமை!!
  182. இளங்கலைப் பட்டங்களை ஒரே ஆண்டில் பயின்று (இரட்டைப்பட்டம்/ கூடுதல் பட்டம்) பட்டம் பெற்ற ஆசிரியர்கள் சென்னை அசோக்நகர், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ள பதவி உயர்வுக்கான கலந்தாய்வில் (30,31.07.2012) கலந்துகொள்ள தகுதியில்லை என பள்ளிக்கல்வி துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது.
  183. பிளஸ் 2 மறு மதிப்பீடு புதிய மதிப்பெண் சான்றிதழை, ஜூலை 30, 31 ஆகிய தேதிகளில், எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பெற வேண்டும் என, தேர்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது.
  184. பிளஸ் 2 மறு மதிப்பீடு புதிய மதிப்பெண் சான்றிதழை, ஜூலை 30, 31 ஆகிய தேதிகளில், எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பெற வேண்டும் என, தேர்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது.
  185. சிறப்பு ஆசிரியர், 1,451 பணியிடங்களுக்கு, இறுதித் தேர்வுப் பட்டியலும்; 2,895 முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு, உத்தேசத் தேர்வுப் பட்டியலும் வெளியிடப்பட்டன. சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பின், முதுகலை ஆசிரியர் இறுதித் தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும்.
  186. பள்ளிக்கூட பஸ்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் 2 வாரத்தில் தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு.
  187. என்ஜினீயரிங் கல்வியில் சேருவதற்கு தகுதி மதிப்பெண்ணை ஏ.ஐ.சி.டி.இ. நிர்ணயித்தது செல்லும் தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்து ஐகோர்ட்டு உத்தரவு
  188. 1 1/2 லட்சம் பேர் எழுதிய முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவு வெளியீடு அடுத்த மாதம் முதல் வாரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு
  189. 10-வது, பிளஸ்-2 தேர்வில் அனைவரையும் தேர்ச்சி பெறவைக்க புதிய கையேடு அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்க அதிகாரிகள் ஏற்பாடு
  190. BT,PGT TO HIGH SCHOOL HM PROMOTION STATE LEVEL PROMOTION PANEL - 2015-16
  191. BT TO PGT (TAMIL) STATE LEVEL PROMOTION PANEL - 2015-16
  192. BT TO PGT (ENGLISH-SM) STATE LEVEL PROMOTION PANEL - 2015-16
  193. BT TO PGT (ENGLISH-CM) STATE LEVEL PROMOTION PANEL - 2015-16
  194. BT TO PGT (MATHS) STATE LEVEL PROMOTION PANEL - 2015-16
  195. BT TO PGT (PHYSICS) STATE LEVEL PROMOTION PANEL - 2015-16
  196. BT TO PGT (CHEMISTRY) STATE LEVEL PROMOTION PANEL - 2015-16
  197. BT TO PGT (BOTANY) STATE LEVEL PROMOTION PANEL - 2015-16
  198. BT TO PGT (ZOOLOGY) STATE LEVEL PROMOTION PANEL - 2015-16
  199. BT TO PGT (COMMERCE-SM) STATE LEVEL PROMOTION PANEL - 2015-16
  200. BT TO PGT (COMMERCE-CM) STATE LEVEL PROMOTION PANEL - 2015-16.