Tuesday, 8 April 2014

TOP HEADLINES 13

  1. தமிழ்நாட்டில் ஆசிரியர் நியமனத் தேர்வில் வெயிட்டேஜ் முறையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவின் மீதான விசாரணையை ஒரு வாரத்துக்கு ஒத்திவைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு.
  2. பிளஸ்-2 தேர்வு முடிவுகள் மே முதல் வாரம் வெளியாகும் என்று பள்ளி கல்வி இயக்குனர் தெரிவித்தார்.
  3. சமையல் கியாஸ் நேரடி மானிய திட்டத்தில் இணைவதற் கான கருணை காலம் (‘கெடு’) நாளையுடன்(செவ்வாய்க்கிழமை) முடிவடைகிறது.
  4. தமிழகம் முழுவதும் 1,746 பள்ளி ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
  5. பிளஸ் டூ தேர்வு நாளை நிறைவடைகிறது
  6. பல்வேறு பல்கலையில், அஞ்சல் வழியாக பி.எட்., படிப்பு படிக்கும் இடைநிலை மற்றும் சிறப்பு ஆசிரியர்களுக்கு, சிறப்பு அனுமதியாக, அந்தந்த பள்ளியிலேயே கற்பித்தல் பயிற்சி மேற்கொள்ளலாம் என, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
  7. ஒன்றாம் வகுப்பு தமிழ் பாட நூல்கள் விற்பனைக்கு தயாராக இருப்பதாக தமிழ்நாடு பாடநூல் கழகம் அறிவித்துள்ளது.
  8. சென்னை பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி நிறுவனத்தின் இளங்கலை பட்டப் படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் நாளை (திங்கள் கிழமை) வெளியிடப்படுகின்றன.
  9. அரசு சட்டக் கல்லூரி முதுநிலை விரிவுரையாளர் இறுதி தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
  10. TNPSC DEPARTMENTAL EXAMINATIONS RESULTS DECEMBER 2014 | அரசுத் துறை தேர்வு முடிவுகளை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
  11. முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு இன்று சனிக்கிழமை பணி நியமனக் கலந்தாய்வு நடைபெறுகிறது.
  12. அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைத்தூரக்கல்வி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
  13. தொடர் அரசு விடுமுறை காரணமாக, தமிழகத்தில் அரசு ஊழியர்கள்,ஆசிரியர்களுக்கு மார்ச் மாத ஊதியம் ஏப்ரல் 6-ஆம் தேதி தான் கிடைக்கும் என கருவூலத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
  14. TNPSC | சித்தா, யுனானி, ஆயுர்வேத, ஹோமியோபதி துறைகளில் காலியாக உள்ள 83 உதவி மருத்துவ அலுவலர் பதவிகளை நிரப்ப போட்டித்தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிடப்பட்டுள்ளது.
  15. தோட்டக்கலை அலுவலர் பணியிடங்களுக்காக சான்று சரிபார்ப்பு மார்ச் 30ம் தேதி முதல் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
  16. பிளஸ் 2 வேதியியல் தேர்வில் தவறான, எழுத்து பிழையான கேள்விகள் கேட்கப்பட்டதால் மாணவர்கள் குழப்பம் அடைந்தனர்.
  17. தமிழகத்தில் 3 ஆயிரம் ஓவிய ஆசிரியர்களுக்கான போட்டி தேர்வை கல்விதகுதி தெரிவிக்காமல், ஆசிரியர் தேர்வு வாரியம்(டி.ஆர்.பி.,) அறிவித்துள்ளதால், குழப்பம் ஏற்பட்டுள்ளது.
  18. புதுச்சேரியில் உள்ள நான்கு பிராந்தியங்களிலும் ஆசிரியர் தகுதி தேர்வை, இனி சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தின் கீழ் எழுத வேண்டும் என, பள்ளிக்கல்வி இயக்ககம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
  19. சென்னை உயர்நீதிமன்ற பணிகளில் அடங்கிய நீதிபதிக்கான நேர்முக உதவியாளர், நேர்முக உதவியாளர், உதவியாளர், கணினி இயக்குபவர் மற்றும் தட்டச்சர் பதவிகளில்காலியாக உள்ள 268 பணி இடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வின் மதிப்பெண், தரவரிசை நிலை (Mark & Rank Position) தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in)வெளியிடப்பட்டுள்ளது.
  20. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பிட் அடித்தால், அந்த அறையின் மேற்பார்வையாளரான ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது, ஆசிரியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
  21. முழு ஆண்டுத்தேர்வுகள் முடிந்து, கோடை விடுமுறைக்கு பின், பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே, பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவச பஸ் பாஸ் வழங்குவதற்காக, அரசு பள்ளிகளில் விண்ணப்பம் வழங்கி, பூர்த்தி செய்து பெற்று வருகின்றனர்.
  22. பிளஸ்-2 தேர்வில் மாணவர்கள் காப்பி அடித்ததால், கண்காணிப்பு பணியில் இருந்த 3 ஆசிரியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
  23. பிளஸ்-2 வேதியியல் தேர்வில் ஒரு மார்க் கேள்விகள் சில புத்தகத்தின் பின்பக்கத்தில் உள்ள கேள்விகள் அல்லாமல் பாடத்தின் உள்ளே இருந்து மறைமுகமாக கேட்கப்பட்டிருந்தன. இதனால் தேர்வு கடினமாக இருந்தது என்று மாணவ-மாணவிகள் கருத்து தெரிவித்தனர்.
  24. தமிழக சட்டப்பேரவையில் 2015-16-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நாளை தாக்கல் செய் கிறார். புதிய ஓய்வூதியத்தை கைவிடுவது குறித்து பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களிடையே எழுந்துள்ளது.
  25. முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட 1,789 பேருக்கான பணி நியமன கலந்தாய்வு ஆன்லைன் மூலமாக வருகிற 28-ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது.பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் அனைவரும் தங்களது முகவரியில் குறிப்பிட்டுள்ள மாவட்டங்களில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் நடைபெறும் கலந்தாய்வில் கலந்துகொள்ள வேண்டும்.
  26. வாட்ஸ்அப் மூலம் வினாத்தாள் வெளியான விவகாரத்தில் ஓசூர் மாவட்ட கல்வி அலுவலர் வேதகண் தன்ராஜ் உட்பட 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
  27. ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 1,789 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு வருகிற 28-ஆம் தேதி பணி நியமன கலந்தாய்வு நடைபெற உள்ளது.
  28. அண்ணா பல்கலைக்கழகம், அதன் கீழ் இயங்கி வரும் உறுப்புக் கல்லூரிகள், மண்டல அலுவலகங்களில் காலியாக உள்ள 280 பேராசிரியர், இணைப் பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
  29. தமிழக காவல் துறையில் புதிதாக 1,078 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். கடந்த 10-ந் தேதியுடன் விண்ணப்பங்கள் பெறும் பணி நிறைவடைந்த நிலையில் ,1 லட்சத்து 65 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
  30. TRB NEWS | அரசு பள்ளி கணினி ஆசிரியர் இறுதி தேர்வு பட்டியலும், உடற்கல்வி இயக்குநர் எழுத்துத்தேர்வு முடிவும் வெளியிடப்பட்டுள்ளன.
  31. ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ள 1,700-க்கும் அதிகமான முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு அடுத்த வாரத்தில் பணி நியமன கலந்தாய்வு நடத்தப்படும் எனத் தெரிகிறது.
  32. அரசுப் பணிகளுக்கு பத்திரிகை விளம்பரம் மூலமாகவும் அழைப்பு விடுக்கப்பட வேண்டும் என்ற ஐகோர்ட்டின் உத்தரவை அமல்படுத்துவதற்கு தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
  33. பள்ளிக்கல்வி - 8 அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் அதனையொத்த பணிநிலையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் தற்காலிக அடிப்படையில் பதவி உயர்வு / பணி மாறுதல் அளித்து உத்தரவு
  34. பள்ளிக்கல்வி - ஊராட்சி / அரசு / அரசு உதவி பெறும் தொடக்க / நடு நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடை நிலை / பட்டதாரி ஆசிரியர்கள் பயிற்சியில் கலந்துகொள்ளும் நாட்களை பணி நாட்களாக கருதுதல் / ஈடு செய்யும் விடுப்பு வழங்குதல் திருத்தம் செய்து ஆணை வெளியீடு
  35. உதவிப் பேராசிரியர்கள் நியமனம் - 25ம் தேதி நேர்காணல் .
  36. TNPSC - CCSE-II (Group-II) Examination - Certificate Verification | TNPSC 2013-2014-ஆம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த குடிமையியல் பணி தேர்வு- II (தொகுதி-II) பதவியில் 1130 காலிப்பணியிடங்களை நிரப்ப சான்றிதழ் சரிபார்ப்பு எதிர்வரும் 26.03.2015 முதல் 08.05.2015 வரை சென்னை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
  37. பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும்பணி தொடங்கியது
  38. தமிழக பட்ஜெட் வருகிற 25-ந் தேதி (புதன்கிழமை) சட்டசபையில் தாக்கல் செய்யப்படவுள்ளது.
  39. பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் திங்கள்கிழமை (மார்ச் 16) தொடங்கப்பட உள்ளன.
  40. போட்டி தேர்வு நடத்தப்படும் சிறப்பாசிரியர் தேர்வில் மாற்றம் இல்லை என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு.
  41. கோடை விடுமுறையில் மாணவர்கள் படிப்பதற்கு வசதியாக அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வரும் கல்வியாண்டுக்கான (2015-16) புத்தகங்களை முன்கூட்டியே வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
  42. ஜிப்மர் மருத்துவ கல்லூரி நுழைவுத்தேர்வுக்கு மே மாதம் 4-ம் தேதி வரை ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.நுழைவு தேர்வு வருகிற ஜூன் மாதம் 7–ந் தேதி 50 நகரங்களில் காலை 10 மணி முதல் 12.30 மணி வரை நடக்கிறது.
  43. மத்திய அரசு ஊழியர்களுக்கான 6% அகவிலைப்படி உயர்வு,அடுத்த வாரம் நடைபெறவுள்ள மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
  44. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (பி.எஃப்) பிடித்தம் செய்வதில் புதிய முறையை கொண்டு வர மத்திய அரசு முடிவுச் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
  45. இசை, ஓவியம், தையல், உடற்கல்வி ஆகிய சிறப்பு ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு ஜூன் மாதத்தில் நடத்தப்பட உள்ளது.இந்தத் தேர்வுக்கான பாடத்திட்டம் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ள நிலையில், சிறப்பு ஆசிரியர்கள் நியமனத்தில் போட்டித் தேர்வுக்கு 95 மதிப்பெண்ணும், நேர்முகத் தேர்வுக்கு 5 மதிப்பெண்ணும் வழங்கப்பட உள்ளது.
  46. TNPSC | 183 தோட்டக்கலை அலுவலர் எழுத்துத் தேர்வின் முடிவு வெளியிடப்பட்டுள்ளது.தேர்ச்சி பெற்றவர்களுக்கு மார்ச் 30-ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு தொடங்குகிறது.
  47. இந்த ஆண்டு மொழிப்பாடங்களுக்கான வினாத்தாள்கள் எதிர்பார்த்ததை விட எளிமையாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.வினாத்தாளை பதிவிறக்கம் செய்யுங்கள் ...
  48. கல்லூரி, பல்கலை உதவிப் பேராசிரியர் பணிக்குத் தகுதி பெறுவதற்கும், மத்திய அரசின் இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகையைப் பெறுவதற்கான தேசிய அளவில் நடத்தப்படும் நெட் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
  49. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில், ஆசிரியர் பணி நியமனத்திற்கான கலந்தாய்வு, வரும் 16ம் தேதி நடைபெற உள்ளது.
  50. உச்சநீதிமன்ற ஆசிரியர் தகுதி தேர்வு வழக்குகள் மார்ச் 30 தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் பணிநியமனம் குறித்து தமிழக அரசிடமும் விளக்கம் கேட்டுள்ளது.
  51. TNPSC GROUP 2 RESULT | TNPSC GROUP 2 தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படும் 5635 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது.
  52. உச்சநீதிமன்ற டி.இ.டி. வழக்குகள் இன்று மார்ச் 9 கோர்ட் எண் 7ல் விசாரணைக்கு வருகிறது.
  53. பத்தாம் வகுப்புத் தேர்வுக்கு சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ்(தத்கல்) விண்ணப்பித்துள்ள தனித் தேர்வர்கள் 7.3.2015 சனிக்கிழமை முதல் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
  54. வனத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு, நடந்த தேர்வுக்கு,விடைக் குறிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
  55. TNPSC | அரசுத் துறை தேர்வுக்கான முடிவுகளை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட துவங்கி உள்ளது.
  56. பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் மார்ச் 16-ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளதாக தகவல்.
  57. TNPSC | மோட்டார் வாகன ஆய்வாளர் தேர்வின் மதிப்பெண் பட்டியல் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in -ல் வெளியிடப்பட்டுள்ளது.
  58. பிளஸ் டூ பொதுத்தேர்வு தொடங்கியது. முதல் நாளில் நடந்த தமிழ் முதல் தாள் கேள்விகள் எளிதாக இருந்ததாக மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியுடன் கூறினர் | வினாத்தாளை பதிவிறக்கம் செய்யுங்கள் ...
  59. 7th Pay Commission | ஏழாவது ஊதியக்குழு அமைக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
  60. பாரத ஸ்டேட் வங்கி எழுத்தர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பதிவெண்கள் அடங்கிய பட்டியலை பாரத ஸ்டேட் வங்கி இணையதளத்தில் (www.sbi.co.in) வெளியிட்டுள்ளது.
  61. குரூப்-2 மெயின் தேர்வு முடிவு அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.
  62. தருமபுரி மாவட்ட பொதுத் தேர்வு மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் .
  63. பிளஸ் டூ மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடர்பாக பொதுமக்கள், மாணவர்கள் தங்களின் புகார்கள், கருத்துகள் மற்றும் சந்தேகங்களை 8012594101, 8012594116, 8012594120, 8012594125 ஆகிய செல்போன் எண்களில் தெரிவித்து பயன்பெறலாம்.
  64. PLUS TWO EXAM | தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடங்கும் பிளஸ்-2 தேர்வுகள் | தொடக்கம் 5.3.2015 | முடியும் நாள் 31.3.2015 | 6,256 பள்ளிகள் | 2,377 தேர்வு மையங்கள் | 8,43,064 மாணவ–மாணவிகள் | 3,90,753 மாணவர் | 4,52,311 மாணவிகள் | 42,963 தனித்தேர்வர்கள் | 66 விடைத்தாள் திருத்தும் மையங்கள் | ஏப்ரல் இறுதி வாரத்தில் தேர்வு முடிவுகள் | தேர்வுப்பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள்,அலுவலக பணியாளர்கள்,பெற்றோர்கள், தேர்வை எதிர்கொள்ளும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் கல்விச்சோலையின் வாழ்த்துக்கள்..
  65. கலை அறிவியல் பல்கலைக்கழகங்களில் உள்ளது போல பொறியியல் கல்லூரிகளிலும் விருப்பப் பாடத் தேர்வு முறையை (சி.பி.சி.எஸ்.) அறிமுகம் செய்ய அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
  66. சென்னை பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இளங்கலை பட்டப் படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் 4.3.2015 புதன்கிழமை வெளியிடப்படுகின்றன.
  67. +1 வகுப்பிற்கான ஆண்டுத்தேர்வு கால அட்டவணை.
  68. தமிழக அரசு துறைத்தேர்வுகள் எழுத மார்ச் 31 வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தெரிவித்துள்ளது.
  69. மத்திய பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.இந்தியா முழுவதும் சுமார் 80,000 உயர்நிலை பள்ளிகள் தரம் உயர்த்த பட உள்ளது. மாத ஊதியம் வாங்குவோரின் வருமான வரியில் மாற்றம் இல்லை.
  70. TANCET 2015 | டான்செட் தேர்வுக்கு ஆன்-லைன் மூலமும் மற்றும் நேரடியாகவும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் பெற கடைசி தேதி, ஏப்ரல் 20. டான்செட்தேர்வு, மே மாதம், 16, 17ம் தேதிகளில் நடக்கும் என, அண்ணா பல்கலைகழகம் அறிவித்துள்ளது.
  71. எஸ்எஸ்எல்சி, பிளஸ்-2 பொதுத் தேர்வுகளுக்கான முன்னேற் பாடுகள் குறித்து தலைமைச் செயலர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடை பெற்றது.
  72. 652 கணினி பயிற்றுனர் சான்றிதழ் சரிபார்ப்பு - எதிர்பாராத காரணங்களால், தங்களுக்கு உரிய சரிபார்ப்பு நாளன்று வர இயலாத விண்ணப்பதாரர்கள் அதற்கான தகுந்த ஆதாரங்களுடன் சான்றிதழ் சரிபார்ப்பு கடைசி நாளான மார்ச் 2-ம் தேதி கலந்துகொள்ளலாம் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
  73. வருமான வரி விலக்குக்கான உச்ச வரம்பு அதிகரிக்கப்படுமா ? மத்திய பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜேட்லி இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார்.
  74. தமிழ்நாடு மாநில நீதிப்பணியில் அடங்கிய உரிமையியல் நீதிபதி பதவியில் உள்ள 162 காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பதாரர்களைத் தெரிவு செய்யும் பொருட்டு, சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான அழைப்புக்கடிதம் தேர்வாணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு 04.03.2015 முதல் 06.03.2015 வரை மற்றும் 09.03.2015 முதல் 11.03.2015 வரை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
  75. தமிழகத்தில் 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய தமிழ் நூல்கள் டிஜிட்டல் வடிவில் மாற்றப்பட்டு, இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.
  76. பிளஸ் 2 பொதுத் தேர்வெழுதும் மாணவ, மாணவிகள், தேர்வு முடிவு வெளியான 2 நாட்களில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், 10 நாட்களில் மதிப்பெண் சான்று வழங்குவது என சென்னையில் நடைபெற்ற பள்ளிகல்வித்துறை ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.தற்காலிக மதிப்பெண் சான்று 3 மாதம் வரை செல்லுபடியாகும்.மறு மதீப்பீடு மற்றும் மறு கூட்டலுக்கு விண்ணப்பித்தால்,ஒரு மணி நேரம் முதல் 12 மணி நேரத்தில் விடைத்தா்ள் நகல் கிடைக்கும் எனவும் முடிவு எடுக்கப்பட்டு்ள்ளது.
  77. TRB | Click here for Provisional List of Candidates Selected for Appointment of Post Graduate Assistants for the year 2013 - 2014 and 2014 - 15 | 1,807 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களின் இறுதி பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை பள்ளிக் கல்வித்துறை மூலம் விரைவில் வழங்கப்பட உள்ளது.
  78. என்ஜினீயரிங் கல்லூரிகளில் உள்ள மாணவர்களின் தேர்வு முறை மற்றும் விடைத்தாள் மதிப்பீடு செய்யும் முறைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர அண்ணாபல்கலைக்கழகம்பரிசீலித்து வருகிறது.
  79. உடற்கல்வி ஆசிரியர்கள்,உடற்கல்வி இயக்குனர்களாக பதவி உயர்வு பெற(அக்கவுண்ட் டெஸ்ட் பார் சப்-ஆடினேட் ஆபிசர்) கணக்கு தேர்வில் தேர்ச்சி பெறத்தேவையில்லை என்று பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் அரசாணை பிறப்பித்துள்ளார்.
  80. அரசு மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு வருகிற 27-ம் தேதி முதல் மார்ச் 2 வரை நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
  81. மருத்துவம், பொறியியல் மாணவர் சேர்க்கை நுழைவுத் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்-சவீதா பல்கலைக்கழகம் அறிவிப்பு
  82. பி.எட். படிப்பை 2 ஆண்டுகளாக அதிகரிக்க ஆசிரியர் கல்விக் கவுன்சிலிடம் தமிழக அரசு கால அவகாசம் கோரியுள்ளது.
  83. DIRECT RECRUITMENT OF COMPUTER INSTRUCTOR - Certificate Verification Details | கணினி ஆசிரியர் நியமனத்திற்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேதியை, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்து உள்ளது.
  84. சென்னையில் நடைபெற்ற மத்திய ஆசிரியர் தகுதி தேர்வை (சிடெட்) சுமார் 3000 பேர் எழுதினர். தேர்வுகளுக்கான முடிவுகள் ஏப்ரல் 1-ம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  85. தமிழகம் முழுவதும் நடைபெற்ற வனச்சீருடை பணியாளர் தேர்வில் 35 ஆயிரத்து 695 பேர் பங்கேற்றனர். அடுத்த 5 நாட்களுக்குள் விடைகள் இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.
  86. உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு எம்.பில் (M.Phil)உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் வழங்கிட அரசாணை வெளியீடு. தமிழகஅரசுக்கு தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கம் சார்பில் நன்றி.
  87. தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய சிவில் நீதிபதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் நேர்முக தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.
  88. தமிழ்நாடு மாநில நீதித்துறை பணியில் அடங்கிய உரிமையியல் நீதிபதி பதவிக்கான 162 காலிப்பணியிடங்களுக்கு நடைபெற்ற எழுத்துத் தேர்வில் 6561 விண்ணப்பதாரர்கள் பங்கேற்றனர்.அதில் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்ட 590 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது.
  89. தமிழகத்தில் 43 ஆயிரத்து 51 மையங்களில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ நோய் தடுப்பு சொட்டு மருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வழங்கப்படுகிறது.
  90. தேசிய அளவில் நடத்தப்படும் சிறப்பு நுழைவுத்தேர்வு அடிப்படையில் பொறியியல், மருத்துவ படிப்புகளுக்கு மாணவர்களைச் சேர்க்க சென்னை சவீதா பல்கலைக்கழகம் முடிவுசெய்துள்ளது.
  91. மாற்றுத் திறன் மாணவர்களின் கல்விக்காக சிறப்பு ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான அறிவிப்பில் நிலவும் குழப்பத்தை தெளிவுபடுத்துமாறு பள்ளிக் கல்வித் துறை செயலருக்கு சிறப்பு பிஎட் பட்டதாரிகள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.
  92. பத்தாம் வகுப்பு பதிவெண்களுடன் கூடிய பெயர்ப்பட்டியல் 20.02.2015 முதல் வெளியிடப்பட்டுள்ளது. இதனை பள்ளிகள் பதிவிறக்கம் செய்து அதிலுள்ள விவரங்களைச் சரிபார்த்து எந்த ஒரு மாணவரின் பெயரும் விடுபடவில்லை என உறுதி செய்து கொள்ள வேண்டும். எனவும், அறிவியல் செய்முறைத் தேர்விற்கான மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் மென்பொருள் 23.02.2015 அன்று www.tndge.in இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது. ஒவ்வொரு பள்ளியினுடைய User ID மற்றும் Pass word ஐ பயன்படுத்தி login செய்யவும் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
  93. HSE HALL TICKET DOWNLOAD | மார்ச் 2015 மேல்நிலைப் பொதுத் தேர்வு தேர்வெழுதும் பள்ளிகள் தங்கள் மாணாக்கர்களின் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை www.tndge.in என்ற இணையதளத்திலிருந்து 21.02.2015 முதல் 25.02.2015 வரை தவறாமல் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
  94. பத்தாம் வகுப்பு அறிவியல் பாட செய்முறைத் தேர்வு 24.02.2015 முதல் தொடங்கி 04.03.2015 அன்று முடிக்கப்பட வேண்டும் என தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
  95. சேலம், நாமக்கல் மாவட்டங்களில், பொதுத்தேர்வு பணியை கண்காணிக்க இணை இயக்குனர் நரேஷ் நியமிக்கப்பட்டு உள்ளார்.
  96. தமிழகத்தில் கடந்த ஆண்டு நடந்த தபால் உதவியாளர், சார்ட்டிங் உதவியாளர்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
  97. தமிழ்நாடு வனச்சீருடை பணியாளர்கள் தேர்வில் பங்கேற்பதற்கான நுழைவுச் சீட்டுகளை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
  98. பத்தாம் வகுப்பு தேர்வு எழுத ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த தனித் தேர்வர்களுக்கு பிப்ரவரி 19 முதல் ஹால்டிக்கெட் வழங்கப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
  99. 2015-16 கல்வியாண்டில் 5.50 லட்சம் மாணவர்களுக்கு மடிகணினி வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
  100. மாணவர்களிடம் கூடுதல் கல்வி கட்டணம் வசூலித்த பள்ளிகள் அந்த கட்டணத்தை திரும்ப ஒப்படைக்கவேண்டும் என்று கல்வி கட்டண நிர்ணய கமிட்டி தலைவர் நீதிபதி எஸ்.ஆர்.சிங்காரவேலு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகத்திற்கு பரிந்துரை
  101. தமிழ்நாட்டில் 19 அரசு மருத்துவக்கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்.படிபிப்பில் சேர 2555 இடங்கள் தவிர கூடுதலாக 450 எம்.பி.பி.எஸ்.இடங்கள் கேட்டு இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு தமிழக அரசின் சுகாதாரத்துறை விண்ணப்பிதுள்ளது.
  102. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மார்ச் 5-ந்தேதி தொடங்கும் பிளஸ்-2 தேர்வை 8 லட்சத்து 43 ஆயிரத்து 64 மாணவர்களும், மார்ச் 19-ந்தேதி தொடங்கும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 10 லட்சத்து 72 ஆயிரத்து 691 பேரும் தேர்வு எழுதுகின்றனர்.
  103. 6-வது சம்பள கமிஷன் பரிந்துரைத்த சம்பளத்தை கேட்டு இடைநிலை ஆசிரியர்கள் சங்கம் கொடுத்த மனுவை 4 மாதத்துக்குள் பரிசீலிக்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
  104. தமிழ்நாடு வனச்சீருடை பணியாளர்கள் தேர்வில் பங்கேற்பதற்கான நுழைவுச் சீட்டுகளை இன்று (பிப்.17) முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
  105. TNPSC | தமிழ்நாடு போக்குவரத்து சார்நிலைப் பணியில் மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை-II பதவிக்கான நேர்காணல் தேர்விற்கு தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்ட 42விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது.
  106. TNPSC | குரூப்-2 தேர்வுகளுக்கான முடிவுகள் இரு வாரங்களில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் சி.பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
  107. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பதவிக்கான, போட்டித் தேர்வு இன்று நடத்தப்படுகிறது.
  108. மத்திய அரசு, பிப்ரவரி 28-ம் தேதி 2015-2016ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளது. வருமான வரி விலக்கு உச்ச வரம்பு குறைந்தபட்சம் ரூ.3 லட்சம் வரை உயர வாய்ப்பு.
  109. TNPSC GROUP I - 79 பதவிகளுக்கான முதனிலை எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற 4389 விண்ணப்பதாரர்கள் தேர்வாணையத்திற்கு அனுப்பப்பட வேண்டிய சான்றிதழ்களின் விவரம் www.tnpsc.gov.in - ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.சான்றிதழ்களின் நகலினை 17.02.2015 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ தேர்வாணைய அலுவலகத்திற்கு அனுப்பவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  110. அரசு பள்ளிகளில் படிக்கும் மாற்றுத்திறன் கொண்ட மாணவ-மாணவிகளுக்கு கல்வி கற்பிக்க 202 பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இந்த தேர்வை சிறப்பு பி.எட். படித்த பட்டதாரிகள் எழுதுவார்கள்.
  111. அண்ணாபல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கான என்ஜினீயரிங் கலந்தாய்வு ஜூன் மாத இறுதியில் தொடங்கும் என்றும் மே மாத முதல் வாரத்தில் என்ஜினீயரிங் சேர்வதற்கான விண்ணப்ப படிவங்கள் அண்ணாபல்கலைக்கழகம் உள்பட தமிழ்நாடு முழுவதும் 58 இடங்களில் கொடுக்கப்பட உள்ளது என்றும் அண்ணாபல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் மு.ராஜாராம் தெரிவித்தார்.
  112. அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் 1,095 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்பும் பணியில் 6 பாடங்களுக்கான நேர்முகத்தேர்வு பிப்ரவரி 25-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) இருந்தும் அழைப்புக் கடிதத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர்-செயலர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.
  113. Direct Recruitment of Post Graduate Assistants for the year 2013-2014 and 2014 - 15 Click here for Exam Results and CV Venue Details
  114. SYLLABUS FOR SPECIAL TEACHERS,SYLLABUS FOR THE POST OF MUSIC TEACHERS,SYLLABUS FOR THE POST OF SEWING TEACHERS, SYLLABUS FOR THE POST OF DRAWING TEACHERS, SYLLABUS FOR THE POST OF PHYSICAL EDUCATION TEACHERS
  115. SYLLABUS FOR THE POST OF MUSIC TEACHERS
  116. SYLLABUS FOR THE POST OF SEWING TEACHERS
  117. SYLLABUS FOR THE POST OF DRAWING TEACHERS
  118. SYLLABUS FOR THE POST OF PHYSICAL EDUCATION TEACHERS
  119. TNPSC NEWS | 117 குழந்தை மேம்பாட்டு திட்ட அலுவலர் (Child Development Project Officer) காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வருகிற 15.02.2015 முற்பகல் மற்றும் பிற்பகல் நடத்தவிருக்கும் எழுத்துத் தேர்விற்கான நுழைவுச்சீட்டு தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpscexams.net மற்றும் www.tnpsc.gov.in ல் வெளியிடப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வுக்கட்டுப்பாடு அலுவலர்.வெ.ஷோபனா, இ.ஆ.ப தெரிவித்துள்ளார்.
  120. S.I OF POLICE RECRUITMENT NOTIFICATION | காவல் சார்பு ஆய்வாளர் நேரடி நியமனத்திற்கான அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெளியீட்டுள்ளது.
  121. முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்த்தல் நடைபெறும் தேதி மற்றும் இடம் ஆகியவை விரைவில் வெளியிடப்பட உள்ளது.
  122. Direct Recruitment of Post Graduate Assistants for the year 2013 - 14 and 2014 - 15 - Click here Exam Result and Provisional List of Candidates called for Certificate Verification
  123. Direct Recruitment of Post Graduate Assistants for the year 2013 - 14 and 2014 - 15 - Click here Exam Result and Provisional List of Candidates called for Certificate Verification
  124. பிப். 22 இல் நடைபெற உள்ள வனத்துறை பணி எழுத்துத் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  125. கூட்டுறவுச் சங்கங்களில் உதவியாளர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள், உரிய சான்றிதழ்களை வரும் 19-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
  126. TNPSC NOTIFICATION 2015 | POST : CHEMIST | LAST DATE : 4.3.2015 | EXAM DATE : 26.4.2015
  127. தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களில் 24 ஆயிரம் பேர் இந்த ஆண்டு பணியிலிருந்து ஓய்வு-இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு .
  128. D.A HIKE 6% | ஜனவரி மாதத்திற்கான அகவிலைப் படியை 6 சதவீதம் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
  129. பள்ளிகளுக்கு மாணவ-மாணவிகள் விலை உயர்ந்த ஆபரணங்களை அணிந்து வரக்கூடாது என்று பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் கூறியுள்ளார்.
  130. பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய தனித் தேர்வர்கள் ‘தட்கல்’ திட்டத்தில் நாளை (வியாழக்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
  131. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இந்திய கல்வி முறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான பூர்வாங்க பணிகளை தொடங்கியுள்ளது.
  132. DEO EXAM RESULT SOON | தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 08.06.2014 அன்று 11 காலிப்பணியிடங்களுக்கு முதல்நிலை எழுத்துத் தேர்வை நடத்தியது. அதற்கான முடிவை இந்த வாரம் வெளியிட உள்ளது. ஒரு காலியிடத்துக்கு 50 பேர் என்ற விகிதத்தில் முதன்மைத் தேர்விற்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். முதன்மைத் தேர்வு 30.05.2015,31.05.2015 01.06.2015 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது.
  133. தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டு வரும் அமைப்புகள் மற்றும் தனி நபர்கள், தமிழக அரசால் வழங்கப்படும் சுற்றுச்சூழல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
  134. ரயில்வே பணிகளுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி எஸ்எஸ்எல்சி-யிலிருந்து பிளஸ் டூ-வாக உயர்த்தப்பட்டுள்ளது.
  135. TNPSC Group-I Services Result Published | தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 20.07.2014 மு.ப. அன்று தொகுதி-I (Group-I Services)ல் அடங்கிய துணை ஆட்சியர், காவல் துணைக் கண்காணிப்பாளர், வருமான வரித்துறை உதவி ஆணையர் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் ஆகிய பதவிகளுக்கான 79 காலிப்பணியிடங்களுக்கு முதல்நிலை எழுத்துத் தேர்வை 70547 விண்ணப்பதாரர்கள் எழுதினர்.முதன்மை எழுத்துத் தேர்விற்கு தெரிவு செய்யப்பட்ட 4389 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது. முதன்மை எழுத்துத் தேர்வு 02.05.2015, 03.05.2015 மற்றும் 04.05.2015 ஆகிய நாட்களில் சென்னை தேர்வு மையத்தில் மட்டும் நடைபெறும் என தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெ. ஷோபனா அறிவித்துள்ளார்.
  136. TNPSC ANNUAL PLANNER 2015 DOWNLOAD | 2015 ஆம் ஆண்டிற்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 1, குரூப் 2, குரூப் 4, வி.ஏ.ஓ உள்ளிட்ட பதவிக்கான ஓராண்டு தேர்வு கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசுப்பிரமணியன்வெளியிட்டார்.
  137. ஓராண்டு பி.எட், எம்.எட் படிப்புகளை 2 ஆண்டுகளாக உயர்த்துவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
  138. ஆதிதிராவிடர் மற்றும் கள்ளர் நலப்பள்ளிகளுக்கான இடைநிலை ஆசிரியர்களின் தேர்வுப் பட்டியலை வெளியிட கோரி உண்ணாவிரதம்.
  139. TNPSC ANNUAL PLANNER 2015 DOWNLOAD | 2015 ஆம் ஆண்டிற்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 1, குரூப் 2, குரூப் 4, வி.ஏ.ஓ உள்ளிட்ட பதவிக்கான ஓராண்டு தேர்வு கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசுப்பிரமணியன் இன்று காலை 11 மணிக்கு வெளியிடுகிறார்.நிகழ்ச்சியில், டிஎன்பிஎஸ்சி செயலாளர்செயலாளர் விஜயகுமார், தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் ஷோபனா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
  140. IT FORM 2015 VERSION 1.2- DOWNLOAD | சில நிமிடங்களில் தயார் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட IT FORM 2015 இப்போது உங்களுக்காக... உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்.
  141. TNPSC NEWS | குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவு இன்னும் ஒருவாரத்தில் வெளியிடப்படும். குரூப்-2 தேர்வு முடிவு 2 வாரத்தில் வெளியிடப்படும்.50 காலிப்பணியிடங்களை கொண்ட குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் வரும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.
  142. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வருடாந்திர தேர்வு கால அட்டவணை 30-ம் தேதி வெளியிடப்படும் என்று தேர்வாணைய தலைவர் சி.பாலசுப்ரமணியன் தெரிவித்தார்.
  143. TNPSC NEWS | கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கு தேர்வு எழுதி தேர்ந்தெடுக்கப்பட்ட வர்களுக்கான பணி நியமன உத்தரவுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத் தலைவர் இன்று (28-ம் தேதி) வழங்குகிறார்.
  144. IT FORM 2015 | சில நிமிடங்களில் தயார் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட IT FORM 2015 இப்போது உங்களுக்காக... உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்...
  145. மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் குடியரசு தின விழா | டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடந்த குடியரசு தின விழாவில் அதன் தலைவர் சி.பாலசுப்பிரமணியன் கொடியேற்றி வைத்தார். செயலாளர் மா.விஜயகுமார், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.சோபனா ஆகியோர் கலந்துகொண் டனர்.
  146. சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் இன்று மாலை வெளியிடப் படுகின்றன.
  147. முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான சரியான விடைகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் w‌w‌w.‌t‌rb.‌t‌n.‌n‌ic.‌i‌n என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வர்கள் இந்த விடைகள் தொடர்பாக ஆட்சேபங்களைத் தெரிவிப்பதற்கான படிவமும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. உரிய ஆதாரங்களுடன் ஜனவரி 29- ஆம் தேதிக்குள் இந்த ஆட்சேபங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அனுப்பப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது . இந்த விடைகள் தொடர்பாக தேர்வர்களின் ஆட்சேபங்களைப் பரிசீலித்தப் பிறகு இறுதி விடையுடன் , தேர்வு முடிவுகளும் பிப்ரவரி மாதத்தில் வெளியிடப்பட உள்ளன.
  148. அரசு பள்ளிகளில் தையல், ஓவியம் உள்பட 1,000 சிறப்பாசிரியர்கள் போட்டித் தேர்வு மூலமாக விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். புதிதாக அறிவிக்கப்பட்ட தேர்வு முறையிலும் மாற்றம் கொண்டுவர அரசு முடிவுசெய்துள்ளது.
  149. TNPSC தமிழ்நாடு தலைமைச்செயலகப் பணியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறையில் உதவிப்பிரிவு அலுவலர் (மொழிபெயர்ப்பு) பதவிக்கான 16 காலிப்பணியிடங்களுக்கு நேர்காணல் தேர்வு 28.01.2015 அன்று தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
  150. TRB PGT EXAM 2015 - OFFICIAL ANSWER KEY DOWNLOAD | முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு விடை குறிப்புகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ளன.
  151. கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஜனவரி 27-ம் தேதி தொடங்குகிறது. இந்தக் கலந்தாய்வு பிப்ரவரி 12-ம் தேதி வரை நடைபெறுகிறது.
  152. திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் இணைப்பு கல்லூரிகளின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
  153. AEEO TO HIGH SHCOOL HM | உதவி அல்லது கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் பணி மாறுதல் மூலம் அரசு உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பதவிக்கு தகுதி வாய்ந்தோர் பட்டியல் தயாரிக்க தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
  154. முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களின் ஊதியத்தை குறைக்கும் வகையில் 2009-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது பதிலளிக்க அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  155. ஆசிரியர் தகுதிச் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்யாதவர்கள் அந்தந்தமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் பிப்ரவரி 14 வரை பெற்றுக் கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
  156. சென்னை மருத்துவக் கல்லூரியில் வரும் கல்வியாண்டில் 250 மாணவர்களைச் சேர்ப்பதற்கு மீண்டும் அனுமதி கிடைத்துள்ளது.
  157. பள்ளிக் கல்வித் துறையில் உடற்கல்வி ஆசிரியர்கள் பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு பெறுவதற்கான விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
  158. மாற்றுத் திறனாளிகளுக்கான பட்டதாரி ஆசிரியர்கள் பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்புவது குறித்து, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மாநில ஆணையர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.
  159. திய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், 50 சதவீத அகவிலைப்படியை ஊதியத்துடன் இணைத்தல், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான படிகள் வழங்குதல் எனபன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 22-ம் தேதி ஒருநாள் ஒட்டுமொத்த விடுப்பு போராட்டம் - தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அறிவிப்பு.
  160. அகில இந்திய அளவில் ஆண்டு தோறும் 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதும் வங்கிப் பணியாளர் தேர்வு முறையில் அதிரடி மாற்றம் செய்யப் பட்டுள்ளது. முதல்முறையாக மெயின் தேர்வு அறிமுகப் படுத்தப்பட இருக்கிறது.
  161. கருப்புப் பணப் புழக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில், ரூ.10 லட்சத்துக்கு மேல் ரொக்கமாக வைத்திருக்கவோ, வெளியில் எடுத்துச் செல்லவோ தடை விதிக்க வருமான வரித் துறை பரிசீலனை செய்து வருகிறது.
  162. NEWS BOARD
  163. அரசு பணியில் பதிவுமூப்பு முறை நியமனத்துக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு முறை கேள்விக் குறியாகி உள்ளது.
  164. தமிழ்நாடு முழுவதும் முதல் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று நடைபெறுகிறது.ஐந்து வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளையும் அவர்களின் பெற்றோர் சொட்டுமருந்து முகாமுக்கு அழைத்துச் சென்று கட்டாயமாக போலியோ சொட்டு மருந்து வழங்க வேண்டும்.
  165. 7th CPC Estimated Pay Calculator | மத்திய அரசு ஏழாவது ஊதிய குழுவை அமைத்துள்ளது. ஏழாவது ஊதிய குழு அமலாகும் பட்சத்தில் உங்கள் ஊதியம் என்னவாக இருக்கும் ஓர் எளிய ஆன்லைன் கணக்கீடு காண இங்கே கிளிக் செய்யுங்கள் .
  166. பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் மார்ச் 3 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 5 ம் தேதி தொடங்கி 22 ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது .
  167. அரசு கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணி நியமனத்துக்கு கூடுதல் கல்வித்தகுதிக்காக மதிப்பெண் வழங்குவதில் குளறுபடி இருப்பதாக தொடர்ந்த வழக்கில் ஆசிரியர் தேர்வு வாரியம் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
  168. குரூப்-2 ஏ தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு காலிப்பணியிடம் இருந்தால் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்கள் டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
  169. தமிழக அரசு விருது...
  170. தமிழகத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வரும் 18 ஆம் தேதி சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  171. 'இ-வோட்டு' முறையை அறிமுகப் படுத்துவது குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தியது.
  172. தமிழகத்தில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் அரசு உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தர வல்லி அறிவித்துள்ளார்.
  173. தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டய பயிற்சி தேர்வு எழுதி தோல்வியுற்ற மாணவ மாணவிகளுக்கான விண்ணப்பங்கள் 28.01.2015 முதல் ஆன் லைனில் பதிவு செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. விண்ணப்ப பதிவானது சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநரின் மறு அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
  174. இந்தியாவில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் கிரேடு முறையில் மதிப்பெண் சான்றுகள் வழங்கப்பட வேண்டும் எனவும், 2015-2016- ம் ஆண்டு முதல் அமல்படுத்தப்பட வேண்டும் எனவும் பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவிட்டுள்ளது .
  175. TRB PGT EXAM 2015 | TAMIL, ENGLISH, MATHS, PHYSICS, CHEMISTRY, BOTANY, ZOOLOGY, HISTORY, ECONOMIC, EDUCATION ANSWER KEY DOWNLOAD.
  176. பி.எட். மற்றும் எம்.எட். வகுப்புகள் ஒரு வருடத்தில் இருந்து 2 வருடங்களாக உயர்த்தப்பட்டதால் இரு படிப்புக்கும் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது என்று தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஜி.விஸ்வநாதன் தெரிவித்தார்.
  177. முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவு பிப்ரவரியில் வெளியிடப்படும் எனவும், TRB விடை குறிப்புகள் பொங்கலுக்குப் பிறகு வெளியிடப்படும் எனவும் ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
  178. முதுநிலை பட்டதாரி ஆசிரியர் போட்டித்தேர்வு-2015 | 1,807 பணியிடங்கள் | 2.02 லட்சம்பேர் பங்கேற்பு | 32 மாவட்டங்களில், 499 மையங்கள் | 10.01.2015 இன்று நடைபெறும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் போட்டித்தேர்வு சிறப்பாக நடைபெறவும், போட்டிதேர்வுக்கு செல்லும் அனைவருக்கும் கல்விச்சோலையின் இனிய வாழ்த்துக்கள். விடைகுறிப்புகள் காண தொடர்ந்து இணைந்திருங்கள்.
  179. தமிழகத்தில் கிராம நிர்வாக அலுவலர் காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
  180. கட்டணம் செலுத்தாததால் தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்வர் பணி ஒதுக்கீடு தராமல் டி.என்.பி.எஸ்.சி நிராகரிப்பு.
  181. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பொங்கல் பரிசு தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏ மற்றும் பி பிரிவு ஊழியர்களுக்கு ரூ.1000/-மும், சி மற்றும் டி பிரிவினருக்கு ரூ.3000/- வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. | FINANCE (ALLOWANCES) DEPARTMENT G.O.No.9, DATED 8 th January, 2015 (Jaya, Margazhi 24, Thiruvalluvar Aandu 2045) BONUS – Adhoc Bonus – Special Adhoc Bonus for the year 2013–2014 – Sanction – Orders
  182. பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள், தங்களுக்கான ஹால் டிக்கெட்டுகளை (அனுமதிச் சீட்டு) பிப்ரவரி 2 முதல் 4 வரை ஆன்-லைனில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
  183. பிளஸ் 2 தேர்வுக்கு குறிப்பிட்ட நாள்களுக்குள் விண்ணப்பிக்கத் தவறிய தனித்தேர்வர்கள், சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் பிப்ரவரி 5 முதல் 7 வரை விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
  184. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பொங்கல் பரிசுக்கான அறிவிப்பு இன்று வெளியாக உள்ளது.
  185. IGNOU RC CHENNAI | List of eligible candidates to be called for counselling - M.Ed. 2015
  186. பாலிடெக்னிக் படிக்கும் மாணவ, மாணவிகளின் கல்வித் திறன், செய்முறைப் பயிற்சி ஆகியவற்றை நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் மேம்படுத்தும் வகையில், பாடத் திட்டத்தை மாற்றியமைக்கும் முயற்சியை தொழில்நுட்ப கல்வி இயக்குநர் அலுவலகம் மேற்கொண்டு வருகிறது.
  187. சி.பி.எஸ்.இ. 10-வது வகுப்பு மற்றும் 12-வது வகுப்பு தேர்வுகள் மார்ச் மாதம் 2- ந்தேதி தொடங்குகின்றன என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  188. அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு காலை 8 மணிமுதல் சிறப்பு வகுப்புகளை நடத்த வேண்டும் என தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.
  189. இன்று (புதன்கிழமை) நடைபெறுவதாக இருந்த பொதுத்துறை வங்கி ஊழியர்களின் ஒரு நாள் வேலை நிறுத்தம் ஒத்தி வைக்கப்பட்டது.
  190. பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத் திட்டத்திற்கு அரசு இன்னும் ஒப்புதல் அளிக்காததால், வரும் கல்வி ஆண்டில் எந்த பாடத்திட்டம் பின்பற்றப்படும் என்ற குழப்பம், மாணவர்களிடம் ஏற்பட்டு உள்ளது.
  191. வேலைவாய்ப்பு அலுவலகங்களின் பதிவு மூப்பு அடிப்படையில் மட்டுமே பணி நியமனம் செய்ய வழிவகுக்கும் அரசுப் பணிகளின் விதி 10 (ஏ) செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  192. சென்னை புத்தகக் காட்சியை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வரும் 9-ம் தேதி இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தொடங்கி வைக்கிறார்.
  193. அனைத்து வாக்காளர்களுக்கும் பிளாஸ்டிக் வண்ண அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்.
  194. MBBS | தரமான மருத்துவர்களை உருவாக்கும் வகையில் எம்பிபிஎஸ் வினாத்தாள் முறையில் மருத்துவ பல்கலைக்கழகம் அதிரடி மாற்றங்களை கொண்டுவந்துள்ளது.
  195. TNTET CERTIFICATE | 2012-2013-ல் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று பதிவிறக்கம் செய்யாதவர்களின் சான்றிதழ்கள் 19.01.2015 முதல் 14.02.2015 வரை தேர்வு எழுதிய மாவட்டத்தின் முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலம் வழங்கப்பட உள்ளது.
  196. அரசு வேலைவாய்ப்பில் தமிழ் வழியில் கல்வி பயின்றோருக்கான இடஒதுக்கீடு சலுகையை கோரும்போது, தமிழில் பயின்றதற்கான தனிச்சான்றிதழ் வழங்க வேண்டியதில்லை என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
  197. ஐஏஎஸ் தேர்வுக்கான வயது வரம்பு 2 ஆண்டுகள் உயர்த்தப்பட்டுள்ள நிலை யில், டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பும் அதிகரிக்க வேண்டும் என்று தமிழக மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
  198. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி 6 சதவீதம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  199. Subscribe Kalvisolai Videos...
  200. எந்த பள்ளிகளிலும் ஏப்ரல் 4-ந்தேதிக்கு முன்பாக மாணவர் சேர்க்கை கூடாது என்றும் அவ்வாறு மாணவர்களை சேர்த்தால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு மெட்ரிகுலேசன் பள்ளிகள்இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.


No comments: