Wednesday, 9 April 2014

TOP HEADLINES 5

  1. வண்ணமயமான நீதிக்கதைகளைச் சொல்வதற்கான ஏற்பாடுகளுடன், அங்கன்வாடி குழந்தைகளுக்கு முன்பருவ கல்வியை போதிப்பதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
  2. பள்ளிக்கூட வாகனங்கள், உணவகம், விடுதி உள்பட கல்வி தொடர்பான அனைத்து சேவைகளுக்கும் சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
  3. பள்ளிகளில் வகுப்பு நடத்தும்போது ஆசிரியர்கள் செல்போனை அணைத்து வைத்திடவேண்டும் என்றும் மாணவர்கள் கண்டிப்பாக செல்போன் கொண்டு வரக்கூடாது என்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
  4. மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படியை உயர்த்தப்பட்டது.80 சதவீதமாக வழங்கப்படும் அகவிலைப்படி கடந்த ஜூலை 1-ஆம் தேதி கணக்கிட்டு 90 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.
  5. முதுகலை ஆசிரியர் தேர்வுப் பட்டியலை, வரும், 30ம் தேதிக்குள்ளாகவோ அல்லது அக்டோபர் முதல் வாரத்திலோ வெளியிட, டி.ஆர்.பி., திட்டமிட்டு உள்ளது.
  6. டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளில் அறிவுத்திறனை சோதிக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நுண்ணறிவுத்திறன் (ரீசனிங்) பாடத்திட்டத்தால் கிராமப்புற மாணவர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
  7. எஸ்.எஸ்.எல்.சி. பிளஸ்-2 தேர்வு முடிவுகளை விடைத்தாள் திருத்திய ஒரே வாரத்தில் வெளியிட அரசு தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது.
  8. தமிழ்வழி பி.இ. படித்தவர்களுக்கு காத்திருக்கிறது அரசு வேலை.
  9. கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடங்களை 2014–ம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் தகுதி தேர்வு நடத்தி நிரப்பவேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
  10. டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வு ஒத்திவைப்பு
  11. வரும் மார்ச், ஏப்ரலில் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியரின் விவரங்களை, வரும், 23ம் தேதி முதல், தேர்வுத் துறை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
  12. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் புகைப்படத்துடன் கூடிய விடைத்தாள்கள் வழங்கப்படும் என தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
  13. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில், தமிழ் ஆசிரியர்களுக்கான வினாத்தாளில் ஏற்பட்ட அச்சுப்பிழை தொடர்பான வழக்கில், ஏன் மறுதேர்வு நடத்தக்கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
  14. பள்ளிக்கல்வி இயக்குனர், "வீடியோ கான்பரன்ஸ்' முறையில், முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் பேசுவதற்கான திட்டம் துவங்கியது.
  15. அரசு, நிதி உதவி பெறும் பள்ளிகளில், ஆசிரியர் அல்லாத, 2,000 பணியிடங்களை நிரப்ப, பள்ளி கல்வித்துறை, நடவடிக்கை எடுத்துள்ளது.
  16. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி, 10 சதவீதம் உயர்த்தப்படுகிறது. இதற்கான அறிவிப்பு, நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  17. தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 90 லட்சத்தை தாண்டியுள்ளது.
  18. எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 தேர்வுகளுக்கு ஆன்லைன் மூலம் ஹால் டிக்கெட் 23–ந்தேதி வரை www.tndge.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் தெரிவித்துள்ளார்.
  19. அரசு பாடத்திட்ட அடிப்டையில் தயாரித்த 2 புத்தகங்களை அனுப்பி வைக்கவேண்டும்: பள்ளிக்கல்வி இயக்குனரகம் வேண்டுகோள்
  20. 2013 – 2014 ம் கல்வியாண்டில் அங்கீகரிக்கப்பட்ட உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் 11 ம் வகுப்பு வரையிலும் மாணவர்களை சேர்ப்பதற்கான காலக் கெடுவினை 30.09.2013 வரை நீட்டித்து பள்ளிக்கல்வி இயக்குநர் ஆணையிட்டுள்ளார்.
  21. டி.என்.பி.எஸ்.சி., நடத்த உள்ள, குரூப் - 2 தேர்வை எழுத ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாக தெரிகிறது.கடைசி தேதி : 4.10.2013
  22. டிசம்பர் மாதம் நடக்க உள்ள அரசு துறைத் தேர்வுகளுக்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டு உள்ளது. அக்., 15ம் தேதி வரை துறைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
  23. மாணவ, மாணவியர் பள்ளிக்கு மொபைல்போன் கொண்டு வந்தால், "சஸ்பெண்ட்" நடவடிக்கை எடுக்க, கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
  24. தேர்வுத் துறையில் அதிரடி மாற்றம்: இனி மதிப்பெண் முகாமில் இருந்து மதிப்பெண் பட்டியல் ஆன்லைன் வழியாக அனுப்பவும், மதிப்பீடு முடிந்த 5வது நாளில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன
  25. பத்தாம் வகுப்பு உடனடி தேர்வுக்கு, "தத்கல்' திட்டத்தின் கீழ், இன்று 17.09.2013 மாலை, 5:00 மணி வரை இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.
  26. பிளஸ் 2 தனித்தேர்வுக்கு, "தத்கால்' திட்டத்தின் கீழ், சிறப்பு கட்டணம் செலுத்தி, 16, 17 ஆகிய தேதிகளில் விண்ணபிக்கலாம்.
  27. 2013-14 ஆம் கல்வியாண்டில் 11ஆம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை மாண்புமிகு முதல்வர் அவர்கள் வழங்கினார்
  28. தமிழக பள்ளிகளில், கணினி ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான வழக்கில், வழக்கறிஞர்களின் வாதம் நேற்று முடிந்தது. மனுக்கள் மீதான உத்தரவை, தேதி குறிப்பிடாமல், சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.
  29. அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் பள்ளிகளின் மாணவ, மாணவியர், பொதுத்தேர்வை எழுத முடியாது என, தேர்வுத்துறை இயக்குனர், திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
  30. தமிழகத்தில் புதிதாக 14 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை முதல்வர் ஜெயலலிதா "வீடியோ கான்பரன்ஸ்' மூலம், துவக்கி வைத்தார்.
  31. உதவி பேராசிரியர் பணிக்கு, சென்னையில், செப்.,16 முதல் சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடக்க உள்ளது.
  32. மதிப்பெண் பட்டியலை தொலைத்துவிட்டு, புதிய மதிப்பெண் பட்டியலுக்காக, நீண்ட காலம் காத்திருந்த மாணவர்களில், 20 ஆயிரம் பேருக்கு, ஒரே மாதத்தில், புதிய மதிப்பெண் பட்டியலை வழங்கி, தேர்வுத்துறை சாதனை படைத்துள்ளது.
  33. தேர்வுத்துறை தொடர்பாக ஏற்படும் பிரச்னைகளை ஒரே நாளில் தீர்ப்பதற்காக நவீன வசதிகள் கொண்ட தகவல் மையத்தை தேர்வுத் துறை அமைக்க உள்ளது.
  34. பிளஸ்–2 விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய அனுபவம் மிக்க ஆசிரியர்கள் வரவேண்டும் என்று அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் கடிதம் அனுப்ப உள்ளார்.
  35. இரண்டு கோடி பார்வைகளை கடந்த கல்விச்சோலை | கல்விச்சோலை உங்களின் பேராதரவோடு இரண்டு கோடி பார்வைகளை கடந்து சென்றது. உங்களால் தான் இது சாத்தியமாயிற்று. கல்விச்சோலை உறவுகள் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றி ! நன்றி !!! நன்றி !!! உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள்.
  36. கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெற்ற மேல்நிலை சிறப்புத் துணை பொதுத் தேர்வு எழுதி, நகல் கேட்டு விண்ணப்பித்த தேர்வர்களின் விடைத்தாள் நகல் 3 நாட்கள் பதிவிறக்கம் செய்யலாம்
  37. SSLC , PLUS TWO SUPPLEMENTARY EXAM TIME TABLE DOWNLOAD | SSLC , PLUS TWO பொதுத் தேர்வு செப்டம்பர் / அக்டோபர் 2013 கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது .
  38. சிறப்பாக பணிபுரிந்த 370 ஆசிரியர்களை பாராட்டி நல்லாசிரியர் விருதை பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் வழங்கினார்.
  39. சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக்கல்வியில் உள்ள அனைத்து முதுகலை படிப்புகளின் தேர்வு முடிவு சனிக்கிழமை இரவு 8 மணிக்கு www.ideunom.ac.in என்ற இணையதளத்தில் வெளியாகிறது.
  40. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 1,093 உதவிப் பேராசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு அக்டோபர் முதல் வாரத்தில் நடைபெற உள்ளது.
  41. கடந்த மே மாதம் நடைபெற்ற துறைத் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
  42. செப்டம்பர் 2013-ல் நடைபெறவுள்ள இடைநிலைத் தேர்விற்கு (10ம் வகுப்பு)விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித்தேர்வர்களிடமிருந்து தேர்வுத்துறையால் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.தனித்தேர்வர்கள் தங்களது விண்ணப்பத்தினை www.tndge.in என்ற இணையதள முகவரியில் 06.09.2013 (வெள்ளிக் கிழமை) முதல் 11.09.2013 (புதன்கிழமை) வரை இணையதளம் மூலம் On-line-ல் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தேர்வுக் கட்டணம் செலுத்தவேண்டிய கடைசி நாள் 12.09.2013 (வியாழக்கிழமை) மாலை 5.45 மணி வரை ஆகும்.
  43. மாநில அளவில் நடத்தப்படும் தேசிய திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் அரசு தேர்வுத்துறை அறிவிப்பு
  44. தமிழகத்தில் டிசம்பர் மாதம் நடக்க உள்ள குரூப்–2 தேர்வுக்கான பாடத்திட்டம் இணையதளத்தில் வெளியீடு டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் பேட்டி
  45. தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பதவியில் இருந்து வைகை செல்வன் நீக்கப்பட்டார். அவரது பொறுப்பு அமைச்சர் பழனியப்பனுக்கு கூடுதலாக வழங்கப்பட்டு இருக்கிறது.
  46. கல்வியோடு ஒழுக்கம், பண்பு, தன்னம்பிக்கை, ஊக்கம், விடாமுயற்சி, பொது அறிவு என அனைத்தையும் மாணவச் செல்வங்களுக்கு ஊட்டி, அவர்களைச் சிறந்த மனிதர்களாக்கும் உன்னத பணியை செய்யும் ஆசிரியர்களுக்கு எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன் என தமிழக முதல்வர் வாழ்த்தியுள்ளார்.
  47. 370 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது | சென்னையில் சேத்துப்பட்டில் உள்ள எம்.சி.சி.மேல்நிலைப்பள்ளி கலையரங்க வளாகத்தில் செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினவிழா நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைசச்ர் வைகைச்செல்வன் தலைமையில் நடைபெறும் விழாவில் நல்லாசிரியர் விருது, பாராட்டுச் சான்றிதழுடன் ரூ.10 ஆயிரத்திற்கான பணமுடிப்பு உள்ளிட்டவைகளும் வழங்கப்படுகிறது.
  48. மனிதனை மனிதனாக, உருவாக்கும் உன்னத சிற்பிகள் ஆசிரியர்கள், அதில் தன்னை அர்ப்பணித்த ஆசிரியர்கள் அனைவருக்கும் கல்விச்சோலையின் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.
  49. பிளஸ் 2 தனித்தேர்வு அறிவிப்பு | விரைவில் நடக்க உள்ள பிளஸ் 2 தனித்தேர்வுக்கு, 05.09.2013 முதல், 10.09.2013 தேதி வரை, www.tndge.in என்ற இணைய தளம் வழியாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
  50. 1064 பணியிடங்களுக்கான குரூப் 2 தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
  51. தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்தில், மாணவ, மாணவியர் நலனுக்காக, குறை தீர்ப்பு மையம் அமைக்க, தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன் திட்டமிட்டுள்ளார்.
  52. TRB NEWS | ஓரிரு நாளில் முதுகலை ஆசிரியர் தேர்வின் இறுதி விடை | அடுத்த வாரத்தில் தேர்வுப் பட்டியல்.
  53. தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படைக்கான ஆட்களை தேர்வு செய்வதற்க்கான விண்ணப்ப வினியோகம் துவங்கியது. தமிழகம் முழுவதும், 10,500 பேர், இப்பணிக்காக தேர்வு செய்யப்படுகின்றனர். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, அக்., 1ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  54. 546 பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி 4ம் கட்ட கலந்தாய்வு செப்., 4 மற்றும் 5ம் தேதிகளில் நடைபெறுகிறது.
  55. மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 10 சதவீதம் உயர்கிறது
  56. குக்கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் விடுமுறை கடிதம் கொடுக்காமல் வகுப்புக்கு செல்லாமல் இருக்கிறார்களா? என்பதை கண்காணிக்க உதவி தொடக்கக்கல்வி அதிகாரிகள் தலைமையில் குழு அமைத்து அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
  57. ஏப்ரல் 2013–ல் நடைபெற்ற தனித்தேர்வர்களுக்கான 8–ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் www.dge.tn.nic.in எனும் இணையதளத்தில் 2–ந்தேதி பிற்பகல் 4 மணிக்கு வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்குநர் கு.தேவராஜன் தெரிவித்துள்ளார்.
  58. COMMON QUARTERLY EXAM TIME TABLE | 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு கடந்த கல்வி ஆண்டில் மாநிலம் முழுமைக்கும் பொதுவான காலாண்டுத்தேர்வு நடத்தப்பட்டதைப்போன்றே இக்கல்வியாண்டிலும் பொதுத்தேர்வு நடத்தப்பட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது.அதன் படி பிளஸ்டூ தேர்வுகள் 10.09.2013 அன்றும், பத்தாம் வகுப்பு தேர்வுகள் 12.09.2013 அன்றும் தொடங்க உள்ளது.
  59. TAMIL G.K 0811-0830 | TNPSC | TRB | TET | 71 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
  60. TNTET JUNE 2012 OCTOBER 2012 ஆகிய இரு டி.இ.டி., தேர்வுகளுக்குப் பின் நடந்த சான்றிதழ் சரிபார்ப்புகளில் பங்கேற்காதவர்கள், உரிய சான்றிதழ்களை சமர்ப்பிக்கத் தவறிய தேர்வர்கள் ஆகியோருக்கு, இறுதியாக, மீண்டும் ஒரு முறை வாய்ப்பு அளித்து, டி.ஆர்.பி., அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
  61. TAMIL G.K 0791-0810 | TNPSC | TRB | TET | 70 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
  62. TNPSC GROUP IV OFFICIAL ANSWER KEY DOWNLOAD | குரூப் 4 தேர்வுக்கான விடைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. விடைகள் குறித்த ஆட்சேபனையை, ஒரு வாரத்திற்குள், தேர்வர்கள் தெரிவிக்க வேண்டும் என, டி.என்.பி.எஸ்.சி., கேட்டுக் கொண்டுள்ளது.
  63. TAMIL G.K 0771-0790 | TNPSC | TRB | TET | 69 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
  64. டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 கீ ஆன்சர் இணைய தளத்தில் 26.8.13 திங்கள் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.
  65. TAMIL G.K 0751-0770 | TNPSC | TRB | TET | 68 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
  66. TAMIL G.K 0001-0020 | TNPSC | TRB | TET | 31 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
  67. தொழில்நுட்பக்கல்வித்துறை நடத்திய கணிணி சான்றிதழ் தேர்வு முடிவு இன்று வெளியீடு இணையதளத்திலும் பார்க்கலாம்
  68. TAMIL G.K 1201-1220 | TNPSC | TRB | TET | 91 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
  69. TAMIL G.K 1181-1200 | TNPSC | TRB | TET | 90 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
  70. TAMIL G.K 1161-1180 | TNPSC | TRB | TET | 89 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
  71. TAMIL G.K 1141-1160 | TNPSC | TRB | TET | 88 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
  72. TAMIL G.K 1121-1140 | TNPSC | TRB | TET | 87 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
  73. Latest PayRoll Software - 9.1 now available.
  74. TAMIL G.K 1101-1120 | TNPSC | TRB | TET | 86 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
  75. TAMIL G.K 1081-1100 | TNPSC | TRB | TET | 85 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
  76. TAMIL G.K 1061-1080 | TNPSC | TRB | TET | 84 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
  77. டிசம்பர் மாதம் நடைபெற உள்ள சிஎஸ்ஐஆர்-யுஜிசி நெட் தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆகஸ்ட் 30 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  78. குரூப் 4 தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களில் ஹால்டிக்கெட் கிடைக்காதவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அணுகலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
  79. முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகள் இரண்டு வாரங்களில் வெளியிடப்பட உள்ளன. மொத்தம் 2,881 இடங்களுக்கான முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு ஜூலை 21-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை 1.60 லட்சம் பேர் எழுதினர்.
  80. ஆசிரியர் தகுதித் தேர்வு விடைத்தாள்களில் எந்தவித தவறும் நடைபெறாமல் தடுக்க கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தி அந்தப் பணிகளை நேரடியாகக் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், ஆசிரியர் தகுதித் தேர்வு வெளிப்படையாகவும், நேர்மையாகவும் நடைபெறுவது உறுதிசெய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
  81. TAMIL G.K 1041-1060 | TNPSC | TRB | TET | 83 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
  82. TAMIL G.K 1021-1040 | TNPSC | TRB | TET | 82 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
  83. TAMIL G.K 1001-1020 | TNPSC | TRB | TET | 81 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
  84. TAMIL G.K 1401-1420 | TNPSC | TRB | TET | 101 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
  85. TAMIL G.K 1381-1400 | TNPSC | TRB | TET | 100 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
  86. ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் எளிமை | ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் எளிமையாக இருந்ததாக தேர்வர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
  87. TAMIL G.K 1361-1380 | TNPSC | TRB | TET | 99 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
  88. TAMIL G.K 1340-1360 | TNPSC | TRB | TET | 98 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
  89. TAMIL G.K 1321-1339 | TNPSC | TRB | TET | 97 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
  90. முதுகலை ஆசிரியர் தேர்வுக்கான, இறுதி, "கீ-ஆன்சர்', வரும், 20ம் தேதிக்குள் வெளியிடப்படும் என தெரிகிறது.
  91. ஆசிரியர்த் தகுதித் தேர்வை முன்னிட்டு 17.08.2013 சனிக்கிழமை அன்று தமிழகத்திலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது .
  92. TNPSC-Departmental Examinations RESULT- MAY 2013
  93. டிஎன்.பி.எஸ்.சி.குரூப்-4 ஹால் டிக்கெட் வெளியீடு.
  94. TAMIL G.K 1581-1600 | TNPSC | TRB | TET | 110 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
  95. டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள், தங்களது விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை tnpsc.gov.in என்ற இணைய தளத்தில் பார்த்து, உறுதி செய்து கொள்ளலாம்" என தேர்வாணையம் அறிவித்துள்ளது.
  96. TAMIL G.K 1301-1320 | TNPSC | TRB | TET | 96 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
  97. ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளமான www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆசிரியர் தகுதித்தேர்வுகள் வரும் 17 மற்றும் 18ம் தேதிகளில் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
  98. TAMIL G.K 1281-1300 | TNPSC | TRB | TET | 95 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
  99. TAMIL G.K 1261-1280 | TNPSC | TRB | TET | 94 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
  100. TAMIL G.K 1241-1260 | TNPSC | TRB | TET | 93 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
  101. TAMIL G.K 1221-1240 | TNPSC | TRB | TET | 92 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
  102. ஐ.ஏ.எஸ். முதல் நிலை தேர்வு முடிவு வெளியீடு | மனிதநேயம் ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா இலவச பயிற்சி மையத்தில் ஐ.ஏ.எஸ். முதல் நிலை தேர்வில் 193 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று அந்த மையம் தெரிவித்துள்ளது.
  103. 3,500 காலி இடங்களை நிரப்ப விரைவில் குரூப்–2 தேர்வு ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாகிறது
  104. TAMIL G.K 1561-1580 | TNPSC | TRB | TET | 109 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
  105. TAMIL G.K 1541-1560 | TNPSC | TRB | TET | 108 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
  106. TAMIL G.K 1521-1540 | TNPSC | TRB | TET | 107 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
  107. TAMIL G.K 1501-1520 | TNPSC | TRB | TET | 106 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
  108. ஆசிரியர் தகுதி தேர்விற்காக ஹால் டிக்கெட் வரும், 5ம் தேதி www.trb.tn.nic.in இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
  109. பள்ளிக்கல்வி இயக்குநராக திரு ராமேஸ்வர முருகன் பதவியேற்றார்.
  110. TAMIL G.K 1481-1500 | TNPSC | TRB | TET | 105 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
  111. TAMIL G.K 1461-1480 | TNPSC | TRB | TET | 104 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
  112. TAMIL G.K 1441-1460 | TNPSC | TRB | TET | 103 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
  113. சட்டப்படி, மனசாட்சிப்படி தேர்தல் பணியை செய்துள்ளேன் மனம் திறக்கிறார் ராஜேஷ் லக்கானி
  114. ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவராக விபு நாயர் நியமிக்கப்பட்டுள்ளார்.இப்பணியிலிருந்த சுர்ஜித் சவுத்ரி, மத்திய அரசுப் பணிக்கு செல்கிறார்.
  115. TAMIL G.K 1421-1440 | TNPSC | TRB | TET | 102 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
  116. TAMIL G.K 1821-1840 | TNPSC | TRB | TET | 122 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
  117. TAMIL G.K 1801-1820 | TNPSC | TRB | TET | 121 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
  118. TAMIL G.K 1781-1800 | TNPSC | TRB | TET | 120 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
  119. TAMIL G.K 1761-1780 | TNPSC | TRB | TET | 119 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
  120. TAMIL G.K 1741-1760 | TNPSC | TRB | TET | 118 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
  121. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் நடப்பு கல்வி ஆண்டில் (2013–2014) பி.எட். பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியிடப்படும் என தெரிகிறது.
  122. TNTET SURYA STUDY MATERIALS AND QUESTION BANK
  123. TAMIL G.K 1721-1740 | TNPSC | TRB | TET | 117 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
  124. TAMIL G.K 1701-1720 | TNPSC | TRB | TET | 116 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
  125. TAMIL G.K 1681-1700 | TNPSC | TRB | TET | 115 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
  126. TAMIL G.K 1661-1680 | TNPSC | TRB | TET | 114 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
  127. TAMIL G.K 1641-1660 | TNPSC | TRB | TET | 113 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
  128. TAMIL G.K 1621-1640 | TNPSC | TRB | TET | 112 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
  129. TAMIL G.K 1601-1620 | TNPSC | TRB | TET | 111 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
  130. TAMIL G.K 0021-0040 | TNPSC | TRB | TET | 132 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
  131. TAMIL G.K 0001-0020 | TNPSC | TRB | TET | 131 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
  132. பிளஸ்–2 தேர்வில் பெயிலாகி துணைத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு என்ஜினீயரிங் கலந்தாய்வு 28–ந்தேதி நடக்கிறது
  133. TAMIL G.K 1981-2002 | TNPSC | TRB | TET | 130 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
  134. TAMIL G.K 1961-1980 | TNPSC | TRB | TET | 129 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
  135. TAMIL G.K 1941-1960 | TNPSC | TRB | TET | 128 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
  136. TAMIL G.K 1921-1940 | TNPSC | TRB | TET | 127அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
  137. TAMIL G.K 1901-1920 | TNPSC | TRB | TET | 126 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
  138. TAMIL G.K 1881-1900 | TNPSC | TRB | TET | 125 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
  139. TRB PGT EXAM HALL TICKET DOWNLOAD | முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு 21–ந்தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. தங்கள் பிறந்த தேதியை தவறாக குறிப்பிட்டுள்ள விண்ணப்பதார்கள் விண்ணப்ப எண்ணையும், ஏதாவது ஒரு பிறந்த தேதியையும் குறிப்பிட்டு ஹால்டிக்கெட்டை டவுன்லோடு செய்யலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
  140. TAMIL G.K 1861-1880 | TNPSC | TRB | TET | 124 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
  141. TAMIL G.K 1861-1880 | TNPSC | TRB | TET | 124 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
  142. TAMIL G.K 1841-1860 | TNPSC | TRB | TET | அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
  143. எம்.பி.பி.எஸ்., இடங்களின் எண்ணிக்கையை, மேலும் அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
  144. ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றிபெற ஆதி திராவிடர்–பழங்குடியினருக்கு பயிற்சி சிறந்த தனியார் நிறுவனங்கள் மூலம் அளிக்க தமிழக அரசு விசேஷ ஏற்பாடு
  145. 11 புதிய அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 180 விரிவுரையாளர் பணி இடங்களுக்கு அனுமதி தமிழக அரசு உத்தரவு
  146. அரசு கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான தேர்வில், யு.ஜி.சி. நிர்ணயித்த தகுதியின்படி பணியாற்றிய முந்தைய காலத்தையும் விண்ணப்பதாரரின் பணி அனுபவமாக கருத வேண்டும் என்று தேர்வு வாரியத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
  147. முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பித்த 1.68 லட்சம் பேரில் இதுவரை 1.05 லட்சம் பேர் மட்டுமே, "ஹால் டிக்கெட்'டை, பதிவிறக்கம் செய்துள்ளனர். மற்றவர்கள் உடனடியாக பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என டி.ஆர்.பி., வலியுறுத்தி உள்ளது.
  148. நடப்பு கல்வி ஆண்டில், புதிதாக, 100 மெட்ரிகுலேஷன் பள்ளிகள் துவக்கப்பட்டுள்ளன.
  149. ஆசிரியர் தகுதித் தேர்வில் மனுதாரர் மாற்றுத்திறனாளி என்றாலும் 90 மார்க் எடுத்து தேர்ச்சி பெற்ற பிறகு தான், ஆசிரியர் பணி நியமனத்தில் அவர் 3 சதவீத இட ஒதுக்கீட்டை கோர முடியும் என சென்னை ஐகோர்ட் உத்தரவு.
  150. தமிழகத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட டி.எஸ்.பி.க்கள் பட்டியல் வெளியீடு
  151. அரசு உதவி பெறும் பள்ளிகளில் தகுதித்தேர்வு தேர்ச்சி இல்லாமல் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் எத்தனை பேர்? தகவல் தெரிவிக்க மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகளுக்கு அரசு உத்தரவு
  152. பள்ளி மாணவர்களுக்கு கற்றல் குறைபாடை கண்டறிய விரைவில் பரிசோதனை அனைவருக்கும் கல்வி இயக்ககம் ஏற்பாடு
  153. டி.என்.பி.எஸ்.சி. வரலாற்றில் முதல்முறை: அரசு பணியில் 5,566 காலி பணி இடங்களை நிரப்ப நடத்தப்பட உள்ள குரூப்–4 தேர்வுக்கு 16 லட்சம் பேர் விண்ணப்பித்து இருப்பதாக டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் கூறினார்.
  154. கர்ம வீரர் காமராஜரின் பிறந்த தினமான ஜூலை 15 "கல்வி வளர்ச்சி தினமாக' கடைபிடிக்கப்படுகிறது. தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்த கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது .
  155. Tamil Nadu Rural Students Talent Search Scheme Examination ( TRUST ) அறிவிப்பு: 2013–2014 கல்வி ஆண்டில் 9–ம் வகுப்பில் பயிலும் மாணவர்கள் இத்திறனாய்வு இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
  156. முதன்மைக்கல்வி அலுவலர்கள் மாற்றம்: டி.ஆர்.பி.,யில், துணை இயக்குனராக பணிபுரிந்து வந்த பூபதி திருச்சி முதன்மைக்கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  157. இரண்டாம் கட்டமாக, 2,000த்திற்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு, மூன்று ஆண்டுகளுக்கான கல்வி கட்டணம், புதிதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  158. அரசு கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர் இடமாறுதலுக்கான பொது கலந்தாய்வு, ஆகஸ்ட், 5ம் தேதி முதல், 8ம் தேதி வரை நடக்கிறது.
  159. முதுகலை ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான போட்டித் தேர்வு ஹால் டிக்கெட் இணைய தளத்தில் வெளியிடப்பட்டன. PDF வடிவில் பதிவிறக்கம் ஆவதால் பொறுமையுடன் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
  160. ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் பதவிக்கு மொழி ஒரு தடையல்ல என்று கள்ளக்குறிச்சி ஆர்.கே.எஸ். கல்லூரியில் நடைபெற்ற விழிப்புணர்வு கருத்தரங்கில் விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. முருகன் பேசினார்.
  161. தமிழகம் முழுவதும் 100 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
  162. அரசுக் கலை, அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் தேதி ஜூலை 26 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
  163. TNTET LATEST NEWS இடைநிலை ஆசிரியர்களுக்கான டி.இ.டி முதல் தாள் தேர்வுக்கு, இரண்டு லட்சத்து, 65 ஆயிரத்து, 568 பேரும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான இரண்டாம் தாள் தேர்வுக்கு, நான்கு லட்சத்து, 19 ஆயிரத்து, 898 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.ஆக, ஆறு லட்சத்து, 85 ஆயிரத்து, 466 விண்ணப்பங்கள், பூர்த்தி செய்து சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டி.இ.டி., முதல் தாள் தேர்வு, ஆகஸ்ட், 17ம் தேதியும், இரண்டாம் தாள் தேர்வு, ஆகஸ்ட், 18ம் தேதியும் நடக்கிறது. இதற்கான, "ஹால் டிக்கெட்' இம்மாத இறுதிக்குள், www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என தெரிகிறது.
  164. நடப்பு ஆண்டிற்கான மாநில நல்லாசிரியர் விருது எனப்படும் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதிற்கு தகுதிவாய்ந்த தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலை / மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களை தேர்வு செய்ய மாவட்ட அளவில் தேர்வுக்குழு அமைத்து, வழிக்காட்டு நெறிமுறைகள் மற்றும் விண்ணப்பத்தை பள்ளிக்கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ளார்.
  165. தமிழகத்தில், பள்ளிக் கல்வித் துறையில் இயக்குனர்கள் முதல் மாவட்ட கல்வி அலுவலர்கள் (டி.இ.ஓ.,க்கள்) வரை பல பணியிடங்கள் காலியாக உள்ளதால், நலத்திட்டங்கள் வழங்குவது உட்பட பணிகள் முடங்கியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
  166. நடிகர் சிவகுமார் கல்வி அறக்கட்டளை சார்பில் +2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி சென்னை தியாகராயநகரில் நடைபெற்றது.
  167. டி.இ.டி., விண்ணப்ப தேதி முடிந்தது: ஆறு லட்சம் பேர் வரை விண்ணப்பித்திருக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. எத்தனை லட்சம் பேர் விண்ணப்பித்தனர், அவர்களில், ஆண்கள் எத்தனை பேர்; பெண்கள் எத்தனை பேர் என்ற விவரங்களை, ஓரிரு நாளில், டி.ஆர்.பி., வெளியிடும் என தெரிகிறது.
  168. இந்திய தலைமை நீதிபதியாக, தமிழகத்தைச் சேர்ந்த, நீதிபதி சதாசிவம், ஜூலை, 19ம் தேதி, பதவியேற்கிறார். அவருக்கு, ஜனாதிபதி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
  169. ரேஷன் கடைகள் இனி, மாதத்தின் முதல் மற்றும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்படும்; வெள்ளிக்கிழமை விடுமுறை விடப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு, வரும், 7ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
  170. ஆசிரியர் கல்வி பட்டய தேர்வு: மறுகூட்டல் முடிவு வெளியீடு
  171. ஆதிதிராவிடர் மாணவருக்கு கட்டண விலக்கு: கல்வி நிறுவனங்களுக்கு உத்தரவு
  172. புதிய அனைவருக்கும் கல்வி இயக்கக (SSA) மாநில திட்ட இயக்குநராக திரு.சி.என்.மகேஸ்வரன், இ.ஆ.ப அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்
  173. தமிழக அரசின் பல்வேறு துறைகளில், 30 ஆயிரம் பேருக்கு, புதிய வேலை வாய்ப்புகளை அளிப்பதற்கான நடவடிக்கைகளில், டி.என்.பி.எஸ்.சி., யும், டி.ஆர்.பி.,யும், மும்முரமாக ஈடுபட்டு உள்ளன.
  174. NOTIFICATION RELEASED FOR ADMISSIONS INTO IGNOU B.Ed., & M.Ed., COURSES
  175. அரசு கள்ளர் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 2013-2014ஆம் கல்வியாண்டில் நடைபெற வேண்டிய பொதுமாறுதல் கலந்தாய்வு வரும் ஜூலை 10ஆம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  176. தமிழ்நாட்டில் பிளஸ்–1 படிக்கும் 6 லட்சத்து 50 ஆயிரம் மாணவ–மாணவிகளுக்கு விலை இல்லா சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளது.
  177. முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு ஒரு வாரத்தில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  178. இரட்டைப் பட்டம் சார்பான வழக்கு இடைக்கால தடையை நீக்க மறுப்பு, விசாரணை வருகிற ஜூலை 16ம் தேதிக்கு ஒத்திவைப்பு - உயர்நீதிமன்றம்
  179. 6 லட்சம் டி.இ.டி., விண்ணப்பங்கள் விற்பனை: ஜூலை 1 கடைசி தேதி.
  180. மீண்டும் பரிசளிப்பு விழா நடத்த ஏற்பாடு
  181. பி.எஸ்.சி. நர்சிங் போன்ற மருத்துவம் சார்ந்த படிப்பிற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. கடைசி தேதி ஜூலை 5.
  182. செய்தித்தாள்களில் வந்துள்ள பள்ளி நேரங்களில் மாற்றம் என்பது தவறான செய்தி என பள்ளிக்கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
  183. தமிழகம் முழுவதும் ஆசிரியர் பட்டயப் படிப்புக்கு 4,431 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.
  184. பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் மாநில அளவில் ரேங்க் பெற்ற மாணவர்கள் முதல்வர் ஜெயலலிதாவை புதன்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெறுகின்றனர்.
  185. பள்ளிக்கூடங்களில் எஸ்.எஸ்.எல்.சி. படித்தவர்கள் வேலைவாய்ப்பை பதிவு செய்துகொள்ளலாம்
  186. 2010 ஆகஸ்ட் 23 தேதிக்கு முன்பு சான்றிதழ் சரிப்பார்த்து தாமதமாக பணி நியமனம் பெற்றவர்களுக்கு தகுதித்தேர்வு அவசியம் இல்லை
  187. ஆசிரியர் தகுதித்தேர்வு: எந்தெந்த பட்டப்படிப்புகள், இணையான கல்வித்தகுதி கொண்டவை? ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
  188. மருத்துவ படிப்பிற்கான திருத்திய தரவரிசை பட்டியல் வெளியீடு
  189. எஸ்.எஸ்.எல்.சி. சிறப்பு துணைத்தேர்வு எழுத ஹால் டிக்கெட் 21, 22–ந்தேதிகளில் வழங்கப்படுகிறது
  190. தகுதித்தேர்வு விண்ணப்பத்தை எங்கு வாங்கியிருந்தாலும் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை எந்த மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்திலும் சமர்ப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் அறிவொளி தெரிவித்துள்ளார்.
  191. என்ஜினீயரிங் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற ஏ.ஐ.சி.டி.இ. அங்கீகாரம் தேவை இல்லை ஐகோர்ட்டு உத்தரவு
  192. வட மாவட்டங்களில் தேர்ச்சி சதவீதம் குறைவு: ஆசிரியர்கள் பற்றாக்குறையே காரணம்
  193. TAMIL G.K 0981-1000 | TNPSC | TRB | TET | 80 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
  194. TAMIL G.K 0961-0980 | TNPSC | TRB | TET | 79 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
  195. TAMIL G.K 0941-0960 | TNPSC | TRB | TET | 78 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
  196. அரசுக் கலை,அறிவியல் கல்லூரிகளுக்கு 1093 உதவிப் பேராசிரியர்களைப் பணி நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்களை 19.06.2013 முதல் 10.07.2013 வரை கிழ்கண்ட கல்லூரிகளிலிருந்து ரூ-100 ஐ நேரடியாக பணமாக செலுத்தி பெறலாம்.
  197. TAMIL G.K 0930-0939 | TNPSC | TRB | TET | 77 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
  198. TAMIL G.K 0911-0929 | TNPSC | TRB | TET | 76 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்
  199. எம்.பி.பி.எஸ். ரேங்க் பட்டியல் (2013-14) அடிப்படையில், 200-க்கு 200 தொடங்கி 200-க்கு 190 வரை ஒரே கட்-ஆஃப் மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை .
  200. TAMIL G.K 0891-0910 | TNPSC | TRB | TET | 75 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்


  1. NEET UG 2017 OFFICIAL NOTIFICATION | மே 7ம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடைபெறும்: தமிழ் உள்ளிட்ட 8 மொழிகளில் தேர்வு எழுதலாம்
  2. நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்பேரவையில் சட்ட முன்வடிவு தாக்கல்
  3. NEET(UG) - 2017 | CBSE to conduct exam on May 7 | NEET 2017 Latest News – Application Form, Exam Date, Syllabus, Pattern, Eligibility Criteria, Cut Off, Admit Card, Results @ http://cbseneet.nic.in/cbseneet/welcome.aspx
  4. TEACHERS RECRUITMENT 2017 | AEES Kalpakkam (Tamil Nadu) | RECRUITMENT NOTIFICATION| NAME OF THE POST - PGT-GT-SPECIAL TEACHERS | NO. OF VACANCIES - MANY
  5. பிளஸ்-2 தனித்தேர்வர்கள் ஹால் டிக்கெட்டை 2-ந்தேதி வரை பெறலாம் அரசு தேர்வுத்துறை அறிவிப்பு
  6. TIDCO RECRUITMENT 2017 | TIDCO-CHENNAI | RECRUITMENT NOTIFICATION| NAME OF THE POST - GENERAL MANAGER | NO. OF VACANCIES -1
  7. TANCET 2017 - எம்பிஏ, எம்சிஏ, எம்இ படிப்புகளுக்கான ‘டான்செட்’ நுழைவுத் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
  8. வெளிநாடு வாழ் இந்தியர் ’நீட்’ தேர்வு எழுதலாமா?
  9. சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் இணைய, ஜூன், 30 வரை, பள்ளிகள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
  10. சிறப்பு பாஸ்போர்ட் மேளா 4-ந் தேதி சென்னையில் நடக்கிறது
  11. மத்திய பட்ஜெட் தாக்கல் வருமான வரிவிலக்கு வரம்பு ரூ.3 லட்சமாக உயருமா?
  12. வரும் கல்வி ஆண்டில் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் கல்வி கட்டணம் உயர்கிறது புதிய கட்டணம் நிர்ணயிக்க நீதிபதி பாலசுப்ரமணியன் கமிட்டி முடிவு
  13. கருணை அடிப்படையில் வழங்கப்படும் வேலைக்கு மகன், மகள் என்ற பாகுபாடு கூடாது ஐகோர்ட்டு உத்தரவு
  14. www.cbseneet.nic.in | மே 7ம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடைபெறும்: தமிழ் உள்ளிட்ட 8 மொழிகளில் தேர்வு எழுதலாம்.
  15. NEET UG 2017 OFFICIAL NOTIFICATION
  16. நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்பேரவையில் சட்ட முன்வடிவு தாக்கல்
  17. NEET(UG) - 2017 | CBSE to conduct exam on May 7 | NEET 2017 Latest News – Application Form, Exam Date, Syllabus, Pattern, Eligibility Criteria, Cut Off, Admit Card, Results @ http://cbseneet.nic.in/cbseneet/welcome.aspx
  18. TNTET 2017 BREAKING NEWS | ஆசிரியர் தகுதித்தேர்வு விரைவில் முறையான அறிவிப்பு-விண்ணபிக்க கடைசி தேதி 28.02.2017 | தேர்வு நாள் 29.04.2017 & 30.04.2017 | விண்ணப்ப பெற கட்டணம் ரூபாய் 50 | விண்ணபங்கள் கிடைக்கும் இடங்கள் -அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகள் | அச்சடிக்கப்படும் விண்ணப்பங்கள் 11 லட்சம் ..
  19. JIPMER MBBS 2017 ENTRANCE EXAM | புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் சேர ஜூன் 4-ம் தேதி நுழைவுத் தேர்வு. மார்ச் 27-ம் தேதி முதல் ஆன்லைன் விண்ணப்பம்.
  20. ANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.
  21. இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை உதவி ஆணையர், உடற்கல்வி பயிற்சியாளர், ஜியாலஜிஸ்ட் பணிகளுக்கு விரைவில் தேர்வு: அடுத்த வாரம் முதல் தொடர்ந்து அறிவிப்பு வெளியாகும்
  22. TANCET 2017 - எம்பிஏ, எம்சிஏ, எம்இ படிப்புகளுக்கான ‘டான்செட்’ நுழைவுத் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
  23. TNTET-2017-ஆசிரியர் தகுதித் தேர்வு–2017 | போட்டி எழுத்துத்தேர்வு 2017 ஏப்ரல் மாத இறுதியில் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிக்கை விரைவில் வெளியிடப்படவுள்ளது. இது குறித்த முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான கூட்டம் சென்னை-6, ஆசிரியர் தேர்வு வாரியத்தில் 03.02.2017 (வெள்ளிக் கிழமை) அன்று காலை 11.00 மணியளவில் நடைபெற உள்ளது. TNTET – 2017 குறித்த உண்மையான தகவல்களை படியுங்கள்...
  24. TNTET 2017 | ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
  25. ரொக்கமில்லா பரிவர்த்தனைக்கு விரைவில் ‘ஆதார் பே’ மத்திய அமைச்சர் தகவல்
  26. சிபிஎஸ்இ 10,12-ம் வகுப்பு தேர்வு தேதியில் மாற்றம்
  27. IT FORM VERSION 2017.1 DOWNLOAD | சில நிமிடங்களில் தயார் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட IT FORM VERSION 2017.1..... இப்போது உங்களுக்காக... உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்...
  28. வங்கிகளில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு பிப்ரவரி இறுதியில் முற்றிலும் நீங்கும் வங்கி மூத்த அதிகாரி தகவல்
  29. பிப்ரவரி 24-ம் தேதிக்குள் பிளஸ் 2 செய்முறைத் தேர்வை நடத்தி முடிக்க வேண்டும் தேர்வுத்துறை உத்தரவு
  30. ஆசிரியர் தகுதி தேர்வு ஏப்ரல் மாத இறுதியில் நடைபெறும் அமைச்சர் கே.பாண்டியராஜன் அறிவிப்பு
  31. கூட்டுறவு சங்க இளநிலை ஆய்வாளர் தேர்வு முடிவு வெளியீடு
  32. TNTET EXAM 2017 | வெளியாகிறது TNTET 2017 குறித்த அறிவிப்பு - ஏப்ரல் மாத இறுதிக்குள் ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெறும் என தகவல்
  33. பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு இன்று முதல் ஹால் டிக்கெட் அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி அறிவிப்பு.
  34. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏற்ப மிருகவதை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான சட்டத்திருத்த மசோதா ஒருமனதாக நிறைவேறியது
  35. Police Recruitment - 2017 | Common Recruitment for the posts of Gr II Police Constables, Gr II Jail Warders and Firemen Common Recruitment - 2017 | தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் அறிவித்துள்ள இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்போர் பதவிகளுக்கான பொதுத் தேர்வு | மொத்த எண்ணிக்கை 15664 + 47 | கடைசி நாள் 22.02.2017 | எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் 21.05.2017
  36. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர்: சட்டசபையில் இன்று கவர்னர் உரையாற்றுகிறார் ஜல்லிக்கட்டு மாற்று சட்ட மசோதா நிறைவேற வாய்ப்பு
  37. ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான விதிமுறைகள் என்ன? தமிழக அரசு அறிவிப்பு
  38. இன்சூரன்ஸ் நிறுவனங்களில் 4 ஆயிரம் பணியிடங்கள் போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் ஜன. 26-ம் தேதி முதல் தொடக்கம்
  39. இந்தியாவுக்கு தலைமை தாங்கும் பண்பு தமிழர்களுக்கு இருக்கிறது ஜல்லிக்கட்டு போராட்டம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ புகழாரம்
  40. அடுத்த கல்வியாண்டில் அமலுக்கு வருகிறது மாணவர்கள் ‘கற்றல் திறன் மதிப்பிடல் முறை’ மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு
  41. 30,000 ரூபாய் பரிவர்த்தனைக்கு பான் கார்டு அவசியம் பட்ஜெட்டில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசு திட்டம்
  42. மெரினாவில் எழுச்சி குறையாத ஆர்ப்பாட்டம் நீடிப்பு.
  43. தமிழகத்தில் 52 ஆண்டுகளுக்குப்பின் ’மாணவர் எழுச்சி’
  44. மத்திய அரசு கோரிக்கையை ஏற்றது உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டு வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு.
  45. ஜல்லிக்கட்டுக்காக வரலாறு காணாத எழுச்சி போராட்டம் 25 லட்சம் பேர் திரண்டதால் ஸ்தம்பித்தது தமிழகம்
  46. பிஎஸ்என்எல் - பாரத ஸ்டேட் வங்கி அறிமுகம் செல்போனில் வங்கி பரிவர்த்தனைக்கு ‘மொபிகேஷ் எம்-வாலட்’ சேவை ஸ்மார்ட் போன், கம்ப்யூட்டர், வங்கிக் கணக்கு தேவையில்லை
  47. ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் பிறப்பிக்கப்படும் : தமிழக அரசு
  48. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் அரசு ஊழியர் சங்கங்கள் தகவல்
  49. ஜல்லிக்கட்டு போராட்டம் தீவிரம் அடைகிறது ஆதார்அட்டை, ரேஷன்கார்டுகளை ஒப்படைப்போம் என அறிவிப்பு
  50. ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவு: தமிழகம் முழுவதும் இன்று 20-ந் தேதி வியாபாரிகள் கடையடைப்பு உண்ணாவிரதம்- ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
  51. ஜல்லிக்கட்டுக்காக அவசர சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் இருக்கிறது மத்திய அரசின் தலைமை வக்கீல் கருத்து
  52. ஏறுதழுவுதல் திருவிழாவை நடத்த மத்திய, மாநில அரசுகள் சிறப்பு சட்டம் இயற்றக்கோரி பொதுநல வழக்கு ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை
  53. தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை நர்சரி, மெட்ரிகுலேசன் பள்ளிகள் சங்கம் அறிவிப்பு
  54. சென்னை ஐ.ஐ.டி. கல்வி மையத்தில் 43 பணியிடங்கள்.விண்ணப்பிக்க கடைசி நாள்17-2-2017
  55. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் நாளை லாரிகள் ஓடாது
  56. ஆவின் பால் நிறுவனத்தின் ஈரோடு மாவட்ட பிரிவில் 17 பணியிடங்கள்.விண்ணப்பிக்க கடைசி நாள் 08-02-2017
  57. பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (பி.இ.எல்) நிறுவனத்தில் 15 பணியிடங்கள்.விண்ணப்பிக்க கடைசி நாள் 04-02-2017
  58. INDIAN OIL RECRUITMENT 2017 | INDIAN OIL - CHENNAI | RECRUITMENT NOTIFICATION| NAME OF THE POST - TECH ASST / ENGI ASST | NO. OF VACANCIES 4 | LAST DATE 17.02.2017
  59. ஜல்லிக்கட்டு போராட்டம் எதிரொலியாக கல்லூரிகளுக்கு விடுமுறை.
  60. நாளை கடை அடைப்பு போராட்டம் த.வெள்ளையன் பேட்டி
  61. அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை.
  62. இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பானிபட் சுத்திகரிப்பு ஆலையில் 32 பணியிடங்கள்.விண்ணப்பிக்க கடைசி நாள் 29-1-2017
  63. பி.சி.பி.எல் நிறுவனத்தில் டெக்னீசியன் மற்றும் கிராஜூவேட் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணி.விண்ணப்பிக்க கடைசி நாள் 31-1-2017
  64. ரிட்ஸ் நிறுவனத்தில் 43 பணியிடங்கள்.விண்ணப்பிக்க கடைசி நாள் 16-1-2017
  65. ஏற்றுமதி ஆய்வுக்கழகத்தில் (EIC) 44 பணிகள்.விண்ணப்பிக்க கடைசி நாள்17-2-2017
  66. ஜல்லிக்கட்டு போராட்டம் எதிரொலி : கல்லூரிகளுக்கு விடுமுறை
  67. ஜல்லிக்கட்டு | மோடி நல்ல செய்தி சொல்லாவிட்டால் போராட்டம் தீவிரமடையும்: போராட்டக் குழுவினர் திட்டவட்டம்
  68. TNPL RECRUITMENT 2017 | TNPL - CHENNAI | RECRUITMENT NOTIFICATION| NAME OF THE POST - GENERAL MANAGER | NO. OF VACANCIES 2 | LAST DATE 02.02.2017
  69. TNPL RECRUITMENT 2017 | TNPL - CHENNAI | RECRUITMENT NOTIFICATION| NAME OF THE POST - DIRECTOR | NO. OF VACANCIES 2 | LAST DATE 02.02.2017
  70. அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு
  71. தனியார் பாலிடெக்னிக் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவது குறித்து 3 மாதங்களுக்குள் பரிசீலிக்கவேண்டும் உயர்கல்வித்துறைக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
  72. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி.) நாடு முழுவதும் உள்ள 8300 பணியிடங்களை விரைவில் நிரப்புகிறது.
  73. தேசிய அனல்மின் கழகத்தில் வேலை.
  74. மாற்றுத் திறனாளிகளுக்கு ரயில்வே பணி!
  75. ஏ.டி.எம்ல் இனி ஒரு நாளைக்கு ரூ.10 ஆயிரம் வரை எடுக்கலாம் ரிசர்வ் வங்கி அறிவிப்பு
  76. நாடு முழுவதும் காவல்துறையில் 5 லட்சம் பணியிடம் காலி
  77. TAMIL NADU OPEN UNIVERSITY RECRUITMENT 2017 | TN0U - CHENNAI | RECRUITMENT NOTIFICATION| NAME OF THE POST - CONTROLLER OF EXAMINATIONS | NO. OF VACANCIES 1 | LAST DATE 31.01.2017
  78. தஞ்சாவூர்தமிழ்ப் பல்கலைக்கழகம் பத்தாவது பட்டமளிப்பு விழா - விரிவான தகவல்கள்
  79. TAMIL NADU PHYSICAL EDUCATION AND SPORTS UNIVERSITY RECRUITMENT 2017 | TNPESU - CHENNAI | RECRUITMENT NOTIFICATION - NAME OF THE POST - ASST PROFFESSOR | NO. OF VACANCIES 6 | LAST DATE 06.02.2017
  80. வேளாண் அதிகாரி பணி வாய்ப்பு
  81. திருச்சி பாரதி தாசன் பல்கலைக்கழகத்தில் உதவியாளர் பணி...விரிவான விவரங்கள்...விண்ணப்பிக்க கடைசி தேதி 23-1-2017
  82. பெல் நிறுவனத்தில் 738 பயிற்சிப் பணிகள்
  83. மத்திய அரசு நிறுவனங்களில் என்ஜினீயர்களுக்கு வேலை வாய்ப்பு.கேட் தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது.
  84. மெட்ரோ ரெயில் நிறுவனத்தில் 745 பணியிடங்கள்
  85. ரயில்வே தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் எண் கட்டாயமாகிறது.ஆள்மாறாட்டத்தை தடுக்க அதிரடி நடவடிக்கை.
  86. எம்.ஜி.ஆரின் 100 வது பிறந்த நாளான ஜன.,17 ம் தேதியை அரசு பொது விடுமுறை நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
  87. வன சீருடைப் பணி நேர்முகத் தேர்வு தகுதி பட்டியல் வெளியீடு
  88. மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரமாக உயர்வு மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் தகவல்
  89. வறட்சி நிவாரணத்துக்கு ஒரு நாள் ஊதியம்: ஜாக்டோ - ஜியோ அறிவிப்பு.
  90. 17 ஆண்டு பழமையான விதியால் ஆசிரியர் பதவி உயர்வில் குளறுபடி.
  91. ஆசிரியர் தகுதி தேர்வு தாமதமாகும், ,8,000 ஆசிரியர் காலியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்- அமைச்சர் பாண்டியராஜன்.
  92. எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: வரும் 17-இல் பொது விடுமுறைவிட அரசு முடிவு.
  93. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள வேலை வாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு ஆசிரியர்களின் கோரிக்கை!
  94. பாதுகாப்பு பணி தேர்வுக்கு ஹால்டிக்கெட்.
  95. அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும், ஆய்வக உதவியாளர் 4 ஆயிரத்து 900 பணியிடங்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி
  96. G.O.Ms.No.6 Dated11.01.2017 BONUS – Adhoc Bonus – Special Adhoc Bonus for the year 2015–2016 – Sanction Order Download | தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
  97. வங்கிக் கணக்கு வைத்திருப்போர் அடுத்த மாதத்திற்குள் பான் அட்டைகளை வங்கிகளில் சமர்ப்பிக்க வேண்டும் - மத்திய அரசு அறிவிப்பு
  98. தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்குவது பற்றிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
  99. SGT TO BT PROMOTION COUNSELLING - இடைநிலை – சிறப்பாசிரியர்கள் தரத்திலிருந்து பட்டதாரி தமிழ் ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு 12.01.2017 அன்று நடைபெற உள்ளது.
  100. ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின் நடவடிக்கை மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அனில் மாதவ் தவே தகவல்
  101. தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசின் கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் சேர்ப்பு
  102. பல்கலை துணைவேந்தர் பதவி; கல்லூரி ஆசிரியர்களுக்கு வாய்ப்பில்லை
  103. பொதுத்தேர்வு மதிப்பெண் சான்றிதழில் இடம் பெறும் எண்ணில் குழப்பம்!
  104. ’நீட்’ தேர்வை 5 ஆண்டிற்கு தள்ளி வைக்க வேண்டும் - அரசுக்கு கோரிக்கை
  105. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., யில், புதிய பணி நியமனங்கள் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
  106. 10, 12-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வு தேதிகள் அறிவிப்பு
  107. புதிய பென்ஷன் திட்டம் ரத்தாகுமா? ஊழியர்கள் எச்சரிக்கை.
  108. தமிழக அரசின் மருத்துவ காப்பீடு : பிற மாநில ஓய்வூதியர்கள் தவிப்பு
  109. பி.எப்.,பில் ஊழியர்களை சேர்க்க நிறுவனங்களுக்கு மற்றொரு வாய்ப்பு
  110. காமராஜ் பல்கலை துணைவேந்தருக்கு 'மார்க்' : முடிவுக்கு வந்தது விண்ணப்ப சர்ச்சை
  111. சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 9-ம் தேதி தொடங்குகிறது. 10-ம் வகுப்பு தேர்வு ஏப்ரல் 10-ம் தேதி வரையிலும், 12-ம் வகுப்பு தேர்வு ஏப்ரல் 29-ம் தேதி வரையிலும் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  112. JEE-MAIN | ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., ஐ.ஐ.எஸ்சி., என்.ஐ.டி., உள்ளிட்ட மத்திய அரசின்கீழ் இயங்கி வரும் பல்வேறு தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான ஜே.இ.இ., தேர்வு அறிவிப்பு! விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 17, 2017
  113. சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 9-ல் தொடக்கம்
  114. கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து பொங்கல் பண்டிகை நீக்கம் மத்திய அரசு அறிவிப்பு
  115. பாடத்திட்டத்தை மாற்றுங்கள் - தினத்தந்தி தலையங்கம்
  116. எதிர்கால கனவுகளின் திருப்புமுனை பிளஸ் 2 மதிப்பெண் மாணவர்களுக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் அறிவுரை
  117. 4 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் பிப். 2-ல் உண்ணாவிரதம் அரசு ஊழியர் சங்க மாநில மாநாட்டில் தீர்மானம்
  118. மருத்துவ படிப்பை போலவே பொறியியல் படிப்புக்கும் அகில இந்திய அளவில் பொது நுழைவுத்தேர்வு நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
  119. ஏப்ரலுக்கு பிறகு டெபாசிட் செய்யப்பட்ட பணம் எவ்வளவு? வங்கிகளிடம் விவரங்களை பெற வருமானவரித்துறை தீவிரம்
  120. பிறந்து ஓராண்டாகியும் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் பெறாதவர்களுக்கு புது வாய்ப்பு : தமிழக அரசு புது உத்தரவு.
  121. மதிப்பெண் சான்றிதழில் தவறு ஏற்பட்டால் தலைமையாசிரியர்கள் மீது நடவடிக்கை; இணை இயக்குனர் எச்சரிக்கை!!!
  122. மாணவர் ஊக்கத்தொகை அரசாணை வெளியீடு.
  123. கிராமப்புற மாணவர்களின் அறிவியல் திறன் வளர்க்க வடிவமைப்பு போட்டி.
  124. CPS PENSION மீண்டும் போராட்ட களத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் !!
  125. வங்கிகள், தபால் நிலையங்களில் சேமிப்பு கணக்கு வைத்துள்ள நபர்கள் தங்களின் ‘பான் கார்டு’ எண்ணை வரும் அடுத்த மாதம் பிப்ரவரி 28-ந்தேதிக்குள் சமர்பிக்க மத்திய அரசு உத்தரவு.
  126. இரண்டு சிலிண்டர் வைத்திருந்தால் ரேஷனில் அரிசி இல்லை : விரைவில் அறிவிக்க தமிழக அரசு திட்டம்.
  127. எதிர்காலத்தை தீர்மானிப்பது பிளஸ் 2 தேர்வு மாணவர்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அறிவுரை
  128. தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவராக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி நியமனம்
  129. EPF பென்ஷன் திட்டத்துக்கு ஆதார் கட்டாயம்!
  130. பொதுத் தேர்வுக்கான விடைத்தாளில் விடைகளை எழுதி அடித்திருந்தால் அடுத்த தேர்வுகள் எழுத முடியாது : தேர்வுத் துறை எச்சரிக்கை.
  131. பி.ஆர்க்., படிப்புக்கான, 'நாட்டா' தேர்வு முறையில், அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.ஆன்லைன் விண்ணப்ப பதிவு, ஜன., 2ல் துவங்கியது; பிப்., 2 நள்ளிரவு, 11:59 மணிக்கு முடிகிறது. மார்ச் 26ல், ஹால் டிக்கெட் வெளியிடப்படும். ஜூன் 10ல், தேர்வு முடிவு வெளியாகும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.