Tuesday, 8 April 2014

TOP HEADLINES 11

  1. தமிழக அரசின் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
  2. The Sveriges Riksbank Prize in Economic Sciences in Memory of Alfred Nobel 2014 | 2014ஆம் ஆண்டுக்கான பொருளாதார நோபல் பரிசு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜீன் திரோலுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  3. ஆசிரியர் தகுதி தேர்வின் தகுதி சான்றிதழ் பதிவிறக்கம் செய்ய தவறியவர்களுக்கு முதன்மை கல்வி அலுவலகம் மூலம் விரைவில் சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
  4. ஐஐடி, என்ஐடி ஆகிய முன்னணி அரசு உயர்கல்வி நிறுவனங்களில் மாணவிகள் அதிக எண்ணிக் கையில் சேரும் வகையில் “உதான்” என்ற சிறப்பு திட்டத்தை செயல்படுத்த சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது.
  5. ABOLITION OF ATTESTATION | சான்றிதழ் நகல்களில் அரசு அதிகாரிகளின் சான்றொப்பம் பெறும் நடைமுறையை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
  6. அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான வயது வரம்பு மீண்டும் 57 ஆக உயர்த்தப்பட்டுள்ளது | இந்த உத்தரவு பாலிடெக்னிக் விரிவுரையாளர்களுக்கும் பொருந்தும் | தேர்வுக்கு விண்ணப்பிக்க வயது வரம்புச் சலுகையுடன் விரைவில் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  7. சித்தா, ஆயுர்வேதா மருத்துவ (பி.எஸ்.எம்.எஸ்., பி.ஏ.எம்.எஸ்.,) படிப்புகளுக்கான கவுன்சிலிங் வரும் 17ம் தேதி முதல் 20ம் தேதி வரை சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  8. இந்தியா கிராமங்களுக்கு இலவசமாக இணையதள சேவை வழங்க பேஸ்புக் நிறுவனர் மார்க் சுக்கர்பெர்க் முடிவு செய்துள்ளார் .
  9. அறிவியல் உதவியாளர் பணிக்கு தேர்வானவர்களின் பட்டியல் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
  10. The Nobel Peace Prize 2014 | அமைதிக்கான நோபல் பரிசு இந்தியாவைச் சேர்ந்த கைலாஷ் சத்யார்த்தி மற்றும் பாகிஸ்தான் பெண் மலாலாவுக்கு வழங்கப்படுகிறது.
  11. The Nobel Prize in Literature 2014 | 2014ஆம் ஆண்டுக்கான இலக்கிய நோபல் பரிசை பிரெஞ்சு எழுத்தாளர் பாட்ரிக் மோதியானோ வென்றுள்ளார்.
  12. தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் அகவிலைப்படியை 7 சதவீதம் உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
  13. மத்திய அரசு ஊழியர்களுக்கு பயோ மெட்ரிக் முறையில் வருகை பதிவு .
  14. பெண்ணின் திருமண வயது 18 என்பதை உயர்த்துவது பற்றி அரசு பரிசீலிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
  15. ஓய்வுபெற்ற பிறகும் ஊக்க ஊதியம் பெற ஆசிரியர்களுக்கு உரிமை உண்டு என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
  16. பள்ளியில் படிக்கும்போதே போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் எண்ணத்தை மாணவர்களுக்கு உருவாக்க வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி வலியுறுத்தினார்.
  17. அரசு மருத்துவமனைகளில் மனநல மருத்துவர் காலி பணியிடங்கள் அக்டோபர் 10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
  18. பொது விநியோகத் திட்டத்தில் (ரேஷன்) இருந்து வருமான வரி செலுத்துவோரையும் அரசு உயரதிகாரி களையும் நீக்குவது குறித்து மத்திய அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.
  19. தமிழ்நாட்டில் அனைத்து வேலை வாய்ப்பு அலுவலகங்களும் விரைவில் வேலைக்கு வழிகாட்டும் மையங்களாக மாற்றப்பட இருக்கின்றன.
  20. ஹுத்ஹுத் புயல் | தமிழகத்துக்கு இடியுடன் கூடிய மழை
  21. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
  22. ஐ.ஓ.எஸ்.8.1 அப்டேட் பைலை வாபஸ் பெற்றது ஆப்பிள்.
  23. அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், 4,393 ஆய்வக உதவியாளர் பணிஇடங்களை நிரப்ப மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில், நேர்முகத் தேர்வு குழு அமைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
  24. தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் அக்டோபர் 15-ம் தேதி வெளியிடப்படுகிறது.பட்டியலில் புதிதாக பெயரைச் சேர்க்க விரும்புபவர்களுக்கு நவம்பர் 10ம் தேதி வரை அவகாசம் அளிக்கப் படவுள்ளது.
  25. The Nobel Prize in Chemistry 2014 | நேனோ பரிமாணத்தில் காணக்கூடிய புளூரோசென்ட் நுண்ணோக்கி தொழில் நுட்பக் கண்டுபிடிப்புக்காக வேதியியல் துறை நோபல் பரிசு மூவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
  26. காவல்துறையில் 20 ஆயிரம் காலியிடங்கள் உள்ள நிலையில், உதவி ஆய்வாளர் தேர்வுக்காக ஆயிரக்கணக்கான இளைஞர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
  27. நீல ஒளி உமிழும் ‘எல்இடி’ கண்டுபிடிப்புக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு மூவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
  28. வெயிட்டேஜ் என்ற சமூக அநீதி! கல்வியியலில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு இடப்பட்ட சாபம்தான் வெயிட்டேஜ் முறை.
  29. தமிழகம் முழுவதும் 176 மையங்களில் 57,000 பேர் பங்கேற்கும் ஊரக திறனாய்வுத் தேர்வு 12.10.2014 அன்று காலை 10 மணி முதல் 12.30 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  30. REVISED RATES OF HOUSE RENT ALLOWANCE
  31. தமிழகத்தில் உள்ள இடைநிலை ஆசிரியர்கள் 80 ஆயிரம் பேருக்கு 8 வாரத்திற்குள் ஊதிய மாற்றம் செய்ய வேண்டும் என அனைத்து ஆசிரியர் சங்கம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
  32. 2014-ம் ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
  33. TRB NEWS | ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகைக்கு நீதிமன்றம் தடை விதித்திருப்பதால், ஆசிரியர் நியமனத்தில் 2-வது தேர்வு பட்டியல் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
  34. பிராந்திய மொழிகளை போற்றும் விதம் தாய்மொழி வாரம்.
  35. தரம் உயர்த்தப்பட்ட அரசு பள்ளிகளில் நிலவும் காலிபணியிடங்களை, சிறப்பு கலந்தாய்வு மூலம் நிரப்பவேண்டும் என, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  36. காலாண்டுத் தேர்வு விடுமுறைக்குப் பிறகு அரசு அரசு உதவி பெறும் பள்ளிகள் செவ்வாய்க்கிழமை (அக்.7) திறக்கப்பட உள்ளன.
  37. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இந்த மாத இறுதிக்குள் தொடங்கும் என்று வானிலைஅதிகாரி தெரிவித்தார்.
  38. கர்நாடக ஐகோர்ட்டில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்பு.
  39. ஆன்லைனில் சி-டெட் விடைத்தாள் வெளியீடு
  40. தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் செவ்வாய்க்கிழமை (அக்.7) இன்று வழக்கம் போல் இயங்கும் என அறிவிப்பு.
  41. பள்ளி கல்வித்துறையில், ஆய்வக உதவியாளர், 4,500 பேர், வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு அடிப்படையில், விரைவில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.
  42. செப்டம்பர் / அக்டோபர் 2014, மேல்நிலை துணைத் தேர்வில் மாற்றம்.
  43. 2-ம் பருவ பாடப் புத்தகங்கள் அக்.7-ல் கிடைக்க பள்ளிக்கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது.
  44. அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் நியமனத்துக்காக English, Botany, Zoology Aquaculture ஆகிய 4 பாடங்களுக்கான நேர்காணல் அக்டோபர் 13 முதல் 17 வரை நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
  45. பக்ரீத் பண்டிகையையொட்டி, வரும் 6ம் தேதியை அரசு விடுமுறையாக, தமிழக அரசு அறிவித்துள்ளது.
  46. காகிதப் பயன்பாட்டைத் தவிர்க்க திருவள்ளுவர் பல்கலைக்கழகத் தேர்வுத் துறை முழுவதும் ஆன்லைன் மயமாக்கப்பட்டுள்ளது.தேர்வு விண்ணப்பங்கள் ஆன்லைன் மயம். புகைப்படத்துடன் மதிப்பெண் பட்டியல்
  47. B.Ed., மாணவர் சேர்க்கை தகுதிச் சான்று படிவத்தைப் பெறுவதற்கான கால அவகாசம் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுபோல், பூர்த்தி செய்த விண்ணப்பித்தைச் சமர்ப்பிக்க அக்டோபர் 20-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது
  48. சுய கையொப்பமிட்ட சான்றிதழே போதுமானது என பல்கலைக்கழகங்களுக்கு யூஜிசி உத்தரவிட்டுள்ளது.
  49. ஆசிரியர்களின் மதிப்பெண் பட்டியல்களின் உண்மைத்தன்மையை அறிய புதிய முறையை தேர்வுத்துறை அறிமுகம் செய்துள்ளது.
  50. தமிழக அமைச்சரவை பட்டியல்
  51. நடுநிலைப் பள்ளிகளில் நேரடி ஆசிரியர் நியமனம் இல்லாததால் தமிழ், வரலாறு பட்டதாரிகள் பாதிப்பு.
  52. தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் வழங்கப்படும் பல்வேறு வகையான படிப்புகள் எந்தெந்தப் படிப்புகளுக்கு இணையானவை என்பதை மாணவர்களுக்கு தெளிவுபடுத்தக் கூடிய ஒருங்கிணைந்த பாடத்திட்ட விவரம் விரைவில் வெளியிடப்பட உள்ளது.
  53. அண்ணாமலை பல்கலைகழகத்தின் தொலைதூர கல்வி இயக்ககத்தின் தேர்வு முடிவுகள்...
  54. PG TRAINING | புதிதாக பணியில் சேர்ந்துள்ள முதுகலை ஆசிரியர்களுக்கு 29.09.2014, 30.09.2014 மற்றும் 01.10.2014 ஆகிய மூன்று நாட்கள் ஏழு மையங்களில் திட்டமிட்ட நிரல்களின்டி நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
  55. ஆசிரியர்களுக்கு பயிற்சி | விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சா.மார்ஸ் அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு.
  56. புதிதாக தேர்வான பட்டதாரி ஆசிரியர்களுக்கு, மாவட்டந்தோறும் சிறப்பு பயிற்சி நடத்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
  57. தமிழகத்தில், காலியாக உள்ள, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்களுக்கான கலந்தாய்வு செப் 30 ல் நடக்கிறது.
  58. நர்சிங் உதவியாளர், விழி ஒளி பரிசோதகர் உள்ளிட்ட, மருத்துவம் சார்ந்த பட்டய, சான்றிதழ் படிப்புகளுக்கு, செப் 29 முதல் விண்ணப்பம் வழங்கப்படும்' என, மருத்துவக்கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
  59. தமிழக அரசு பாட திட்டத்தை கடைபிடித்து வரும் பள்ளிகளில் மட்டும் அமலில் இருந்து வரும் கட்டாய தமிழ் பாட சட்டம், அடுத்த ஆண்டு முதல், சி.பி.எஸ்.இ., பள்ளி உட்பட, அனைத்து வகை மத்திய அரசு பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது.
  60. சென்னை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி நிறுவனம் டிசம்பர் மாதம் நடத்த உள்ள இளங்கலை தேர்வுக்கு 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்-சென்னை பல்கலை. அறிவிப்பு
  61. இன்று (ஞாயிறு) நடக்கவிருந்த மருத்துவப் பணிக்கான எழுத்துத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
  62. அரசு நடுநிலைப் பள்ளிகளில் நேரடி ஆசிரியர் நியமனம் இல்லாததால் தமிழ், வரலாறு பட்டதாரிகள் பாதிக்கப்படுகிறார்கள்.
  63. சிஎஸ்ஐஆர் ‘நெட்’ தேர்வு முடிவு வெளியீடு.
  64. TET வெயிட்டேஜ் விவகாரம் முடிவுக்கு வந்து ஆசிரியர்கள் நியமனம் பெற்றதை தொடர்ந்து புதிய குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  65. தமிழ்நாட்டில் ஆசிரியர் பணி நியமனம்...தமிழக அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன ?
  66. 2004 முதல் 2006 வரை தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் பணிக்காலத்தை முறையான பணிக்காலமாக அறிவிக்க வேண்டி சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் வழக்குகள் பதியப்பட்டுள்ளது.
  67. ஆசிரியர் தகுதித் தேர்வில் ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 55 சதவீத மதிப்பெண் பெற்றால் போதும் என்ற அரசாணையை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
  68. மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீதம் அகவிலைப்படி (டிஏ) உயர்த்தப்பட்டது போல தங்களுக்கும் உயர்த்தப்படுமா என தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
  69. சி-டெட் உத்தேச விடை வெளியிடப்ட்டது.
  70. வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் தேர்வு செய்யப்பட்ட 12,347 ஆசிரியர்ளுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. உடனடியாக பணியில் சேரவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
  71. ஆசிரியர் பணிக்கான வெயிட்டேஜ் முறையை எதிர்த்த வழக்கு தள்ளுபடியானதை தொடர்ந்து, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியராக தேர்வானவர்களுக்கு நேற்று மாலை 5 மணி முதல் பணி நியமன ஆணை வழங்கப்படுகிறது. இன்றே அவர்கள் பணியில் சேரலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.பணி நியமன ஆணை பெற்ற அனைவருக்கும் கல்விச்சோலையின் வாழ்த்துக்கள்...
  72. செவ்வாய்கிரக சுற்றுப்பாதையில் மங்கள்யான் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதையடுத்து, இஸ்ரோ விஞ்ஞானிகளை பிரதமர் மோடி உணர்ச்சி பொங்கப் பாராட்டினார்.
  73. மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையில் புதன்கிழமை காலை 7.41 மணிக்கு வெற்றிகரகமாக நிலைநிறுத்தப்பட்டது.
  74. 100 உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி ஆணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.
  75. தமிழகத்தில் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் நியமனத்துக்கு தனி நீதிபதி பிறப்பித்த தடையை நீக்கி, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
  76. மதுரை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது தடையாணை வழக்கு. தடை நீக்கப்படும் பட்சத்தில் வெள்ளிக்கிழமை பணி நியமன ஆணை வழங்கப்பட்டு திங்கட்கிழமை பணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
  77. மின் நுகர்வோர்களுக்கான கட்டணத்தை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் எப்படி நிர்ணயித்தாலும் கூடுதல் மானியத்தை அரசு வழங்கும் என்று முதல்வர் ஜெயலலிதா உறுதியளித்துள்ளார்.
  78. ஆண்டுக்கு சுமார் 6,805 கோடி ரூபாய்க்கு மின் கட்டணம் உயர்த்த, தமிழக மின் வாரியம் திட்டமிட்டுள்ளது. விரிவான கட்டண விவரங்கள்.
  79. அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிடும் அதிகாரம் மிகவும் குறைவு | தமிழக அரசு பின்பற்றும் இந்த ‘வெயிட்டேஜ்’ மதிப்பெண் முறை தன்னிச்சையானது, நியாயமற்றது என்று கருதமுடியாது | இடஒதுக்கீடு பிரிவினர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வில் 5 சதவீதம் மதிப்பெண் சலுகை வழங்கியதிலும் விதிமுறை மீறலும் இல்லை - சென்னை உயர்நீதிமன்றம்.
  80. ஆசிரியர்கள் பணி நியமனத்துக்காக கொண்டு வரப்பட்டுள்ள வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடும் முறையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
  81. TNTET - நிபந்தனைகளை ஏற்று தேர்வு எழுதிவிட்டு தற்போது வழக்கு தொடர்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என கூறி வெயிட்டேஜ் தொடர்பாக தொடரப்பட்ட 45க்கும் மேற்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம் - விரைவில் அனைவருக்கும் பணியில் சேர்வதற்கான ஆணை.
  82. Application are invited from Women candidates of Tamil Nadu to undergo free coaching for UPSC Examination.details...
  83. Online Epayroll | ஆன்லைன் வழி சம்பள பட்டியல் சமர்பிப்பு முறை
  84. TRB NEWS | உதவி பேராசிரியர் பணி இடங்களுக்கான போட்டித் தேர்வின் இறுதி மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டது.
  85. அரசுத் தேர்வுத்துறையில் வெளி ஆட்களின் நடமாட்டத்தை தடுப்பதற்காக பணியாளர்களுக்கு பயோமெட்ரிக் கார்டுகள் வழங்க தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது.
  86. அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி களில், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையான மாணவ, மாணவியரிடையே, வாசிப்புத்திறனை அதிகரிப்பதற்காக, தினமும், 2 மணி நேரம், கூடுதலாக சிறப்பு வகுப்பு நடத்த வேண்டும்' என, தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
  87. TNPSC | Results of Departmental Examinations - MAY 2014 | சமீபத்திய துறைத்தேர்வு முடிவுகளை பாருங்கள்...
  88. TNPSC Departmental Examinations - December 2014 | துறை தேர்விற்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 30 கடைசி நாள்.
  89. www.ctet.nic.in | செப்டம்பர் 21ம் தேதி நடைபெறுகின்ற மத்திய ஆசிரியர் தகுதி தேர்வுக்குஆன்லைனில் ஹால்டிக்கெட் விநியோகம் தொடங்கியுள்ளது.
  90. பள்ளி கல்வித் துறைக்கு தேர்வான 213 தட்டச்சர்கள், நாளை, 'ஆன் -லைன்'வழியில் நடக்கும் கலந்தாய்வில், பணி நியமனம் செய்யப்படுகின்றனர்.பள்ளி கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் அறிவிப்பு:
  91. வெயிட்டேஜ் மார்க் எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
  92. தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு ஐசிடி அகாடமி இணைந்து 2000 பட்டதாரி இளைஞர்களுக்காக நடத்தும் BFSI துறைகளுக்கான வேலை வாய்ப்பு பயிற்சித் திட்டம்.
  93. பி.எட் கல்வி பயில புரவிஷனல் சான்று கட்டாயம் இணைக்க வேண்டும் என ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
  94. நாடு முழுவதும், ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் அனைத்தையும், அந்தந்த மாநிலங்களில் உள்ள, ஆசிரியர் பல்கலையின் கீழ் கொண்டு வர, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் திட்டமிட்டு உள்ளது.
  95. TAMIL G.K 1221-1240 | TNPSC | TRB | TET | அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | பொதுஅறிவு
  96. அரசு ஊழியர்கள் வருமான வரித் தொகைக்கான படிவத்தை தவறாக தாக்கல் செய்திருந்தால் சம்பந்தப்பட்ட அலுவலரை தொடர்பு கொண்டு சரியான படிவத்தை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
  97. அரசுப் பணியாளர்களிடம் பிடித்தம் செய்த தொகையை முறையாக செலுத்தாததால் அபராதத்துடன் வருமான வரியை செலுத்த வேண்டும் என வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்புவதால் அரசுப்பணியாளர்கள் புலம்பல்.
  98. TAMIL G.K 1281-1300 | TNPSC | TRB | TET | அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | பொதுஅறிவு
  99. TAMIL G.K 1181-1200 | TNPSC | TRB | TET | அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கண்டுபிடுப்புகள்
  100. ESLC பொதுத் தேர்வு செப்டம்பர் 2014க்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் 18.09.2014 (வியாழக் கிழமை) முதல் www.tndge.in என்ற இணையதளத்தின் மூலம் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
  101. TAMIL G.K 1161-1180 | TNPSC | TRB | TET | அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | இந்திய வரலாறு
  102. 18.09.14 இன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் பள்ளிக்கல்வித்துறை உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு சார்பான வழக்கு விசாரணை நடைபெறுகிறது.
  103. TET குறித்த வழக்கின் தீர்ப்பு வார இறுதிக்குள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  104. TAMIL G.K 1141-1160 | TNPSC | TRB | TET | அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | உலக வரலாறு
  105. புதுச்சேரி,ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேருவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
  106. தமிழக போலீசில், ஏ.டி.ஜி.பி., முதல் இரண்டாம் நிலை காவலர் வரை, 20 ஆயிரம் பணியிடங்கள் காலி.
  107. TAMIL G.K 1121-1140 | TNPSC | TRB | TET | அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | உலக வரலாறு
  108. TAMIL G.K 1101-1120 | TNPSC | TRB | TET | அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | உலக வரலாறு
  109. TAMIL G.K 1081-1100 | TNPSC | TRB | TET | அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | இந்திய வரலாறு
  110. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான முதல் நிலைத் தேர்வுக்கான பயிற்சியை தமிழக அரசு அளிக்கவுள்ளது. அதற்கான நுழைவுத் தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
  111. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 22 ஆயிரம் பேர்இணையதளத்திலிருந்து தங்களது சான்றிதழைப் பதிவிறக்கம் செய்யவில்லை.இவர்கள் அனைவருக்கும் செப்டம்பர் 22, 23 தேதிகளில் சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்வது தொடர்பாக எஸ்.எம்.எஸ். மூலம் அறிவிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
  112. தமிழகத்தில் 652 கணினி ஆசிரியர்கள் காலியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு செய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
  113. TNPSC NEWS | பல தேர்வுகளின் இறுதிமுடிவை, ஒன்றன் பின் ஒன்றாக வெளியிடும் டி.என்.பி.எஸ்.சி.,
  114. வெயிட்டேஜ் முறையை மாற்றி புதிய முறையை கொண்டு வர அரசு அலோசனை செய்து வருவதாக தெரிகிறது.புதிய முறையை கொண்டு வந்தால் தற்போது பணிநியமனம் பெற்றுள்ளவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
  115. ஐ.ஏ.எஸ். பணி நியமனம் மற்றும் பதவி உயர்வு உட்பட அனைத்து அரசுப் பணிகளிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு 3% இடஒதுக்கீடு அளிக்க வேண்டும்என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
  116. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தனி தேர்வுக்கு'தத்கல்' முறையில் விண்ணப்பித்த மாணவ, மாணவியர்தேர்வுத் துறை இணைய தளத்தில் இருந்து'ஹால் டிக்கெட்'டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
  117. TAMIL G.K 1201-1220 | TNPSC | TRB | TET | அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | பொதுஅறிவு
  118. Bharathidasan University 2014 MEd Entrance Result available.
  119. தமிழ்நாடு பள்ளிக்கல்வி பணி - 49 அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரிபவர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பதவிஉயர்வு மற்றும் பணிமாற்றம் செய்து பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு
  120. தமிழக மாணவர்கள் 7 பேர் ஜப்பானுக்குச் செல்ல தேர்வு
  121. TRB NEWS | பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வு பணிகள் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் உத்தரவை தொடர்ந்து, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருக்கிறது. அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் நியமனத்துக்கான வயது வரம்பை நீக்கவும் ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது.
  122. 3 ஆண்டு பிஎல் படிப்புக்கு விரைவில் ரேங்க் பட்டியல் வெளியிடப்படவுள்ளது
  123. இந்து சமய அறநிலைய உதவி ஆணையர் பணி - செப். 16-ல் நேர்முகத் தேர்வு - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
  124. மிழ்நாடு தடய அறிவியல் சார்நிலை பணியில் 33 அறிவியல் உதவியாளர் பணி: சான்றிதழ் சரிபார்ப்பு செப்டம் பர் 17, 18-ம் தேதிகளிலும், நேர்முகத் தேர்வு 18, 19-ம் தேதிகளிலும் நடைபெற உள்ளது.
  125. டிஎன்பிஎஸ்சி குரூப்-2 முதல்நிலைத் தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ள நிலையில், அடுத்த கட்ட தேர்வான மெயின் தேர்வு நவம்பர் மாதம் 8-ம் தேதி நடைபெற உள்ளது. குரூப்-2 மெயின் தேர்வுக்கு சென்னையில் உள்ள மனிதநேயம் ஐஏஎஸ் கட்டணமில்லா கல்வியகம் இலவசப் பயிற்சி அளிக்கிறது.
  126. அண்ணாபல்கலைக்கழக என்ஜினீயரிங் கல்லூரிகளில் பேராசிரியர்கள், கூடுதல் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் என மொத்தம் 450 பேர்களை விரைவில் நியமிக்க அண்ணாபல்கலைக்கழகம் முடிவு செய்து உள்ளது.
  127. TAMIL G.K 1261-1280 | TNPSC | TRB | TET | அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | தமிழகத்தின் ஏரிகள்
  128. கூட்டுறவுப் பணியாளர் தேர்வு மதிப்பெண் விவரம் மற்றும் கட்-ஆப் மார்க் வெளியிடப்பட்டுள்ளது. நேர்முகத் தேர்வு வருகிற 21-ம் தேதி தொடங்கும் என்று கூட்டுறவு பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
  129. புதிய 10 ரூபாய் நோட்டுக்களை விரைவில் வெளியிட உள்ளதாக பாரத ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
  130. அடுத்த மாதம் வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தும் பணி தொடக்கம்.
  131. TAMIL G.K 1241-1260 | TNPSC | TRB | TET | அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | தமிழக மக்கள் தொகை 2011
  132. குரூப் 2 தேர்வு முடிவுகள் |கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்ப்ட்டுள்ளன.
  133. ஆசிரியர் தகுதித்தேர்வை நீக்கி பழைய நடைமுறையை அமல்படுத்தக்கோரி சென்னையில் வரும் 29ம் தேதி ஒருங்கிணைந்த பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பில் உண்ணாவிரதம் நடத்தப்பட உள்ளது.
  134. நடைபெறவிருக்கும் 10 மற்றும் 12ம் வகுப்பு காலாண்டு பொதுத்தேர்வு கால அட்டவணையில் மாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
  135. ஆசிரியர்கள் பாடத்தை மட்டும் மாணவர்களுக்கு கற்பிக்காமல், நல் ஒழுக்கம், நற்பண்பு, மனிதநேயம் ஆகியவற்றையும் சேர்த்து கற்பியுங்கள் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற ஆசிரியர் தினவிழாவில் சிறப்பாக பணியாற்றிய 377 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகளை வழங்கி அமைச்சர் கே.சி.வீரமணி பேசினார்.
  136. பாடத்தை கற்பிப்பதுடன் நிற்காமல் மாணவர்களின் வாழ்க்கைக்கு தேவையான கல்வியையும் ஆசிரியர்கள் புகட்டவேண்டும் என்று ஆசிரியர் தினவிழாவில் அப்துல்கலாம் பேசினார்.
  137. ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கி பேசிய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ‘‘கல்வி தரத்தை மேம்படுத்துவதில் ஆசிரியர்கள் முக்கிய பங்காற்ற வேண்டும்’’ என அறிவுறுத்தினார்.
  138. தமிழகத்தை சேர்ந்த 377 பேருக்கு இந்த ஆண்டு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது.
  139. மத்திய அரசு ஊழியர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்வு அறிவித்ததையடுத்து, தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு தமிழக முதல்வர் விரைவில் அறிவிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
  140. மனிதனை மனிதனாக, உருவாக்கும் உன்னத சிற்பிகள் ஆசிரியர்கள், அதில் தன்னை அர்ப்பணித்த ஆசிரியர்கள் அனைவருக்கும் கல்விச்சோலையின் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.
  141. மத்திய அரசு ஊழியர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 100% லிருந்து 107% ஆக உயர்ந்துள்ளது.
  142. தமிழகத்தைச் சேர்ந்த 22 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.
  143. தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் நியமனத்துக்கு தடை விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும், தடை விதிக்கக் கோரியும் அரசு தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருகிறது.
  144. பி.எட். படிப்பைப் போல, எம்.எட். படிப்பிலும் இந்த ஆண்டு பொது கலந்தாய்வு முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. இதற்கு வரும் 10-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்று ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
  145. ஆசிரியர் தினம்: தலைவர்கள் வாழ்த்து
  146. தமிழக அரசு சார்பில் ஆசிரியர் தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை சேத்துப் பட்டில் உள்ள சென்னை கிறிஸ்தவக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் மாலை 4 மணிக்கு நடைபெறும் விழாவில் நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்படுகின்றன.
  147. ஆசிரியர் தினத்தையொட்டி ஆளுநர் ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
  148. பிளஸ் டூ, எஸ்எஸ்எல்சி துணைத் தேர்வு எழுத தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை தேர்வுத்துறையின் இணைய தளத்தில் (www.tndge.in) தங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியைக் குறிப்பிட்டு ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
  149. பள்ளி மதிப்பெண் சான்றுகளின் உண்மைத் தன்மை அறிய விரும்புவோர் இனிமேல் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து சரிபார்த்துக் கொள்ளஅரசு அனுமதி வழங்கியுள்ளது.
  150. ஆசிரியர் தகுதிச் சான்றிதழ்கள் இணையதளத்தில் ஒரு வாரம்வரை மட்டுமே இருக்கும் என தெரிகிறது.
  151. ஆசிரியர் நியமனத்துக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசரமாக விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது.
  152. ஆசிரியர் நியமனம் தொடர்பாக தமிழக அரசிடம் இருந்து புதிய அரசாணை வெளிவந்தால் அதை நிறைவேற்ற தயாராக உள்ளோம் என ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரம் தெரிவித்தது.
  153. ஆசிரியர் தினத்தை முன்னிட்டு இன்று 377 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படுகிறது.
  154. TRB NEWS | கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 72 ஆயிரம் பேருக்கான ஆசிரியர் தகுதிச் சான்றிதழ்களை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
  155. பட்டதாரி ஆசிரியர்களை நேரடி நியமனம் செய்வதற்கான அறிவிக்கையை ரத்துசெய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
  156. உதவி பேராசிரியர் தேர்வு: விண்ணப்பிக்க 5.9.2014-வெள்ளி கடைசி தேதி .
  157. பாரத ஸ்டேட் வங்கியில் அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் போட்டித் தேர்வு முடிவுகள் வெளியீடு
  158. உதவி பேராசிரியர் தேர்வு மதிப்பெண் பட்டியல்ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) வெளியிடப்பட்டுள்ளது.
  159. செப்டம்பர், அக்டோபர் எஸ்எஸ்எல்சி துணைத் தேர்வெழுத தேர்வுத்துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களுக்குள் ஆன்-லைனில் விண்ணப்பிக்கத் தவறி, தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் 4.9.214 மற்றும் 5.9.2014 தேதிகளில் விண்ணப்பிக்கலாம்.
  160. பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன உத்தரவு உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு பின் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
  161. பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்துக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர் நியமன கலந்தாய்வுகளுக்கு தடை இல்லை.
  162. நாகை மாவட்டத்திற்கு செப்.8 உள்ளூர் விடுமுறை
  163. டிசம்பர் மாதம் நடத்தப்படும் துறைத் தேர்வுக்கு இந்த மாதம் 31-ந் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
  164. அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில், 2,000 உதவி பேராசிரியரை நியமனம் செய்வதற்கான பட்டியல், மூன்று மாதங்களுக்குள் வெளியிடப்படும்
  165. மாணவர்களை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தக் கூடாது என்று மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.
  166. வேலூரில் ஞாயிற்றுக்கிழமை நடந்த பாரதிதாசன் பல்கலைக்கழக எம்.எட். நுழைவுத் தேர்வை வினாத் தாள் குழப்பத்தால் 60-க்கும் மேற்பட்ட மாணவர்கள் புறக்கணித்து தேர்வு அறையை விட்டு வெளியேறினர்.
  167. நடைபெறவுள்ள செப்டம்பர் / அக்டோபர் 2014, எஸ்.எஸ்.எல்.சி துணைத் தேர்வு தேர்வெழுத, அரசுத் தேர்வுத் துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களில் அரசுத் தேர்வுகள் சேவை மையங்களில் ஆன்-லைன் மூலமாக விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் 02.09.2014 (செவ்வாய் கிழமை) முதல் www.tndge.in என்ற இணையதளத்தின் மூலம் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
  168. ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள், ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்யக்கோரி நேற்று ஊர்வலம் சென்றனர். அவர்களில் 4 பேர் தற்கொலைக்கு முயன்று விஷம் குடித்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
  169. பட்டதாரி ஆசிரியர்களாக ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்ந்து எடுக்கப்பட்டவர்களுக்கு 03-09-2014 தேதி கலந்தாய்வு தொடங்குகிறது.
  170. ஆசிரியர்களுக்கு பணி மேம்பாடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 2 முதல் 5-ம் தேதி வரை 4 நாட்கள் தொடர் மறியல் போராட்டம் நடத்தப்படும் என பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பி.எஸ்.சந்திரசேகர், பொதுச்செயலாளர் எம்.ரவிச்சந்திரன், பொருளாளர் ஜே.காந்திராஜன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
  171. புதியதாக நியமனம் ஆணை பெற்ற முதுகலை ஆசிரியர்கள் உடனடியாக பணியில் சேர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
  172. இடைநிலை ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வு தமிழகம் முழுவதும் இன்று (திங்கள்கிழமை) தொடங்குகிறது.
  173. தமிழகத்தில் உள்ள 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் திங்கள்கிழமை தொடங்குகிறது. ஜூனியர் மாணவர்களை, சீனியர் மாணவர்கள் ராகிங் செய்வதை தடுக்க கண்காணிப்புக் குழு, புகார் பெட்டி என பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
  174. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 7 சதவீதம் உயர்த்தி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி தற்போது 100 சதவீதமாக உள்ள அகவிலைப் படி 107 சதவீதமாக உயரும். முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.
  175. ஆசிரியர் நியமனத்துக்கான வெயிட்டேஜ் மார்க் முறை காரணமாக, தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றும் வேலை கிடைக்காமல் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  176. புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு 30-08-2014 முதல் 05-09-2014 வரை கலந்தாய்வு நடத்தப்பட்டு, பணிநியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளன.
  177. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2,353 முதுகலை ஆசிரியர்கள், 10,698 பட்டதாரி ஆசிரியர்கள், 1,649 இடைநிலை ஆசிரியர்கள், என மொத்தம் 14,700 ஆசிரியர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 822 ஆசிரியர்கள் மாற்றுத்திறனாளிகள் ஆவார்கள். 14,700 ஆசிரியர் பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகளை வழங்கும் அடையாளமாக 7 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் இன்று வழங்கினார்கள்.
  178. மானியத்துடன் கூடிய சமையல் எரிவாயு சிலிண்டரை பெறுவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை மத்திய அரசு தற்போது நீக்கியுள்ளது. ஓராண்டிற்கு 12 சிலிண்டர்களை வாடிக்கையாளர்கள் எந்தநேரத்திலும் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  179. புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களிலிருந்து 7 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை (ஆக.28) வழங்கி பணி நியமனக் கலந்தாய்வைத் தொடங்கி வைக்கிறார்.கலந்தாய்வு தேதி விவரம் விரைவில் அறிவிக்கப்படுகிறது.
  180. தொடக்கக் கல்வித் துறைக்காக 1,649 இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கான தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.
  181. பிளஸ் 2 தனித்தேர்வுக்கு மாநிலம் முழுவதும் உள்ள அரசுத்தேர்வுகள் சேவை மையத்தில் தத்கல் திட்டத்தின் கீழ் செப்டம்பர் 1 மற்றும் 2ம் தேதிகளில் விண்ணப்பிக்கலாம் என தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
  182. நியமனம் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி குரூப் 1 அதிகாரிகள் 83 பேர் பணியில் தொடரலாம் என உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
  183. Direct Recruitment of Secondary Grade Teachers 2012 - 2013 - Click here for Provisional Selection List of Candidates SGT - DEE
  184. அனைவருக்கும் வங்கிச்சேவை கிடைக்க வேண்டும் என்பதற்காக பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா என்னும் புதிய திட்டத்தை பிரதமர் மோடி கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி அறிவித்தார். இந்த திட்டத்தின் தொடக்க நாள் அன்று சுமார் 70,000 வங்கிக்கணக்குகள் தொடங்கப் படும் என்று நிதிச்சேவைகள் பிரிவு செயலாளர் ஜிஎஸ்.சாந்து தெரிவித்தார்.
  185. ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வெயிட்டேஜ் முறை மதிப்பெண் அடிப்படையிலான பணி நியமனத்தை ரத்து செய்யக் கோரி செப்டம்பர் 1-ம் தேதி மாநிலம் தழுவிய பேரணி நடத்த ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் அமைப்பினர் முடிவு செய்துள்ளனர்.
  186. டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முடிவுகள் 15 நாளில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.
  187. மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கு ஹால் டிக்கெட் www.ctet.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.
  188. டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு மூலம் 3 ஆயிரம் ஊழியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு அடுத்த மாதம் வெளியிடப்படுகிறது.
  189. Direct Recruitment of B.T. Assistant 2012 - 2013 - Click here for List of Candidates Selected for B.T. Tamil (Additional Vacancies for DSE)
  190. ஆசிரியர் தகுதி தேர்வின் தாள் இரண்டுக்கான இரண்டாம் கட்ட காலிபணியிட பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
  191. ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் மாற்றம் வருமா? தந்தி டிவியில் சிறப்பு செய்தி ஒளிபரப்பு
  192. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள், மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆன்லைனில் 27.08.2014 அன்று பொது கலந்தாய்வு நடைபெறுகிறது.
  193. முதுகலை ஆசிரியர் தேர்வில், மீதம் இருந்த இயற்பியல், வணிகவியல் மற்றும்பொருளியல் ஆகிய, மூன்று பாடங்களுக்கான இறுதித் தேர்வு பட்டியலையும் டி.ஆர்.பி., வெளியிட்டது.
  194. TRB TET PAPER2 ADDITIONAL VACANCY NOTIFICATION PUBLISHED.
  195. Direct Recruitment of Post Graduate Assistants for the year 2012 - 2013-PROVISIONAL SELECTION LIST AFTER REVISED CERTIFICATE VERIFICATION (Physics, Commerce and Economics Subject)
  196. LATEST TRB NEWS | தமிழக அரசு பள்ளிகளில் புதிதாக முதுகலை, பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பதற்கான,முதல்கட்ட நடவடிக்கையில் பள்ளிக்கல்வித்துறை இறக்கியுள்ளது.அதன்படி பாடவாரியாக உள்ள காலி இடங்களின் எண்ணிக்கை குறித்த முக்கிய ஆலோசனை கூட்டம் சென்னையில் நடக்கிறது. தொடர்ச்சியாக புதிய ஆசிரியர்கள் நியமிப்பதற்கான கலந்தாய்வு தேதியும் விரைவில் வெளியாக உள்ளது.
  197. 01.04.2003க்கு முன்னர் உதவி பெறும் பள்ளியில் பணிபுரிந்து, 01.04.2003க்குப் பிறகு அரசுப் பள்ளியில் பணிமுறிவுடன் பணியில் சேர்ந்தாலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் தொடரலாம் – ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவு..
  198. Direct Recruitment of Post Graduate Assistants for the Year 2012-2013 - PROVISIONAL SELECTION LIST AFTER REVISED CERTIFICATE VERIFICATION
  199. Direct Recruitment of Secondary Grade Teachers 2012 - 2013 - Click here for Important Instructions To Paper I Qualified Candidates
  200. அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பாடவாரியாக காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் எண்ணிக்கை குறித்த ஆய்வுக்கூட்டம் சென்னையில் ஆக., 26ல் நடக்கிறது.


TRB