Tuesday, 8 April 2014

TOP HEADLINES 14

  1. பள்ளி கல்வித் துறையில், காலியாக உள்ள, 60 மாவட்ட கல்வி அதிகாரிகள் பதவிக்கு, பதவி உயர்வு மூலம், தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
  2. தமிழகத்தில், இந்த ஆண்டு முதல் புதிதாக அமலாக உள்ள, இரண்டு ஆண்டு பி.எட்., பட்டப் படிப்புக்கு, 742 கல்லுாரிகளுக்கு, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான புதிய பாடத்திட்டப்படி, ஜூலை முதல், மாணவர் சேர்க்கையை நடத்த, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
  3. கோவை, வேளாண் பல்கலையில், மாணவர் சேர்க்கைக்கான தர வரிசை பட்டியல், வெளியிடப்பட்டது.
  4. தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் உத் தரவை தொடர்ந்து இந்த கல்வி ஆண்டி லிருந்து (2015-16) பி.எட். படிப்புக் காலத்தை 2 ஆண்டுகளாக உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
  5. `சென்னையில் கால்நடை மருத் துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் 2-வது வாரத்தில் நடைபெறும்’ என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சு.திலகர் தெரிவித்தார்.
  6. இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, கலந்தாய்வு ஜூலை 1-ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  7. மருத்துவபடிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு மாற்றுத்திறனாளிகளுக்கு நடந்தது. பொது கலந்தாய்வு இன்று (சனிக்கிழமை) திட்டமிட்டபடி நடக்கிறது.
  8. மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வில் கல்லூரிகளை ஒதுக்கீடு செய்து மாணவர்களுக்கு ஆணைகள் வழங்கமாட்டோம் என்று ஐகோர்ட்டில், தமிழக அரசு உத்தரவாதம் அளித்துள்ளது.
  9. என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசை பட்டியல் வெளியானது. 27 பேர் 200-க்கு 200 எடுத்து சாதனை புரிந்துள்ளனர்.
  10. பொறியியல் சேர்க்கைக்கு விண்ணப்பித்த ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 238 மாணவர்களுக்கு வெள்ளிக்கிழமை (ஜூன் 19) தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது.
  11. TNPSC GROUP-II RECEIPT OF APPLICATION (ACKNOWLEDGEMENT) | KNOW UR APPLICATION STATUS
  12. பொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் அண்ணா பல்கலைக்கழகத்தில் நாளை (19.06.15) வெளியிடப்படுகிறது.
  13. பிளஸ்-2 விடைத்தாள் மறுகூட்டல், மறுமதிப்பீடு சரியாக செய்யவில்லை தேர்வுத்துறை இணை இயக்குனரிடம் மாணவ-மாணவிகள் புகார்
  14. மாணவர்களின் நலன் மற்றும் பள்ளி நிர்வாக நலன் கருதி மாற்றுப் பணி இடமாறுதல் (டெப்டேஷன்) அல்லது நிரந்தர இடமாறுதல் (டிரான்ஸ்ஃபர்) வழங்கப்படும் போது, அதை எதிர்த்து ஆசிரியர்கள் கேள்வி கேட்க முடியாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
  15. தமிழகத்தில் உள்ள கலை அறிவியல் கல்லூரிகள் 18-ம் தேதி (நாளை) திறக்கப்படும் என்று கல்லூரி கல்வி இயக்குநர் பேராசிரியர் எம்.தேவதாஸ் தெரிவித்தார்.
  16. ‘டான்செட்’ நுழைவுத்தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் இணையதளத்தில் (www.annauniv.edu) வெளியிட்டுள்ளது.
  17. மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளை நடத்த மாவட்ட ஆட்சியர்கள், துணை ஆட்சியர்கள் உள்ளிட்டோர் தேர்வு அதிகாரிகளாக நியமிக்கப் பட்டுள்ளனர்.
  18. கல்லூரி பேராசிரியர்களுக்கான 'நெட்' தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
  19. எம்பிபிஎஸ், பிடிஎஸ் தரவரிசைப் பட்டியல் கட் ஆஃப்பில் முன்னிலையில் வந்துள்ள முந்தைய ஆண்டு மாணவர்கள் 520 பேருக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.
  20. ஆதிதிராவிடர், கள்ளர் நலப் பள்ளிகளுக்கான இடைநிலை ஆசிரியர் தேர்வுப் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
  21. ஆய்வக உதவியாளர் பணிக்கு நேர்முகத் தேர்வில் பெறப்படும் மதிப்பெண் அடிப்படையிலேயே நியமனம் நடைபெறும் என்று ஐகோர்ட்டில் தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. இதையடுத்து இந்த மனு மீதான விசாரணையை வருகிற 18-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
  22. எம்பிபிஎஸ், பிடிஎஸ் பட்டப்படிப்புகளுக்கான தர வரிசைப் பட்டியலை சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வெளியிட்டார். உடன் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் கீதாலட்சுமி உள்ளிட்டோர் இருந்தனர். எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக் கான தரவரிசைப் பட்டியலில் 200-க்கு 200 கட் ஆஃப் எடுத்து 17 மாணவ, மாணவிகள் முதல் இடம் பிடித்தனர். முதல்கட்ட கவுன்சலிங் வரும் 19-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை சென்னையில் நடக்கிறது.
  23. 4 குரூப் நியமனத்துக்கு சான்றிதழ்கள் சரிபார்ப்பு
  24. பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 134 மாணவ-மாணவிகளுக்கு நேற்று ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, தரவரிசைப் பட்டியல் இம்மாதம் 19-ம் தேதி வெளியிடப்படுகிறது. பொது கலந்தாய்வு ஜூலை 1-ம் தேதி ஆரம்பம்
  25. சென்னையில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் இயங்கும் கல்லூரி விடுதிகளில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி கூறியுள்ளார்.
  26. ஆசிரியர்களின் பணித்திறனை மேம்படுத்த அவர்களுக்கு 14 விதமான பணியிடைப் பயிற்சிகளை அளிக்க மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
  27. தேர்வில் நடந்த முறைகேடுகள் காரணமாக, அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  28. பிளஸ் 2 தனித்தேர்வர்கள் தேர்வுக் கூட நுழைவுச்சீட்டை திங்கள்கிழமை) முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.
  29. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவம், பல் மருத்துவம், வேளாண்மை உள்ளிட்ட படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் தேதி ஜூன் 22 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
  30. பிளஸ் 2 தேர்வில் மறு மதிப்பீடு மற்றும் மறு கூட்டல் முடிவுகள் வரும் 15ம் தேதி வெளியிடப்படுகின்றன.
  31. பள்ளிகள் தொடங்கும் நேரத்தில் மாற்றம்இல்லை: பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா அறிவிப்பு
  32. தமிழக அரசு பள்ளிகளில், கணினி ஆசிரியர் நியமனத்தில், கலப்பு திருமணம் புரிந்தோர் பிரிவினர், 133 பேருக்கான கவுன்சிலிங்கிற்கு, தடை கோரியது தொடர்பான வழக்கு விசாரணை, உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.
  33. ஆய்வக உதவியாளர் பதவிக்கான தேர்வில், கணினி வழி விடைத்தாள் திருத்தம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. வழக்கு நிலுவையில் உள்ளதால், தேர்வு முடிவுகள் வெளியாவது தாமதமாகும் என, தகவல் வெளியாகி உள்ளது.
  34. MBBS/BDS Course 2015-2016 Session | Know Your Random Number | விண்ணப்பித்த அனைவருக்கும், 'ரேண்டம்' எண். www.tnhealth.org என்ற இணையதளத்தில், பதிவு எண், பிறந்த தேதியை பதிவு செய்தால், 'ரேண்டம்' எண் விவரம் அறியலாம்.
  35. அண்ணா பல்கலைக்குட்பட்ட கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர, தொழிற்கல்வி மாணவர்களுக்கான இன்ஜினியரிங் கவுன்சிலிங் தேதி, வரும், 15ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
  36. தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, விண்ணப்பித்தோருக்கான, 'ரேண்டம் எண்' இன்று வெளியிடப்படுகிறது.
  37. தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் நடப்பு கல்வியாண்டில் (2015-16) மாணவர்களைச் சேர்க்க முதல் கட்ட கலந்தாய்வு சென்னையில் வரும் 19-ஆம் தேதி தொடங்குகிறது.
  38. தமிழகத்தில் பிளஸ்-2 மாணவர்களின் மறு மதிப்பீடு, மறு கூட்டல் மதிப்பெண்கள் தேர்வுத் துறை இணையதளத்தில் ஓரிரு நாளில் வெளியிடப்படும் என்று தேர்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
  39. தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளில் மாணவர்களைச் சேர்க்க தரவரிசைப் பட்டியல் வெளியிடுவது சில நாள்கள் தாமதமாகும் என்று தெரிகிறது.
  40. TAMIL NADU SCHOOL EDUCATION PAY AUTHORIZATION ORDERS | PAY ORDER | EXPRESS ORDER | Pay Continuation Order for Temporary posts
  41. மழலையர் முன்பருவப் பள்ளிகளுக்கான ( DRAFT CODE OF REGULATIONS FOR PLAY SCHOOLS, 2015 ) வரைவு வழிகாட்டுதலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது .
  42. 2015-16 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க உள்ள அறிவியல் பாடத்தில் தோல்வியுற்ற தனித் தேர்வர்கள், முன்னதாக செய்முறை பயிற்சிவகுப்பில் பங்கேற்க வேண்டும்.இதில் பங்கேற்க ஜூன் மாத இறுதிக்குள், அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் பெயரை தனித் தேர்வர்கள் பதிவு செய்துகொள்ள வேண்டும்.
  43. அகில இந்திய பார் கவுன்சில் மேற்கொண்ட முடிவின்படி, அனைத்து சட்டப் பல்கலையிலும் வயது வரம்பு நீக்கப்பட்டுள்ளது.
  44. பள்ளிக்கல்வித் துறையில் உள்ள ஆய்வக உதவியாளர் பணியிட தேர்வை நாங்கள் நடத்தவில்லை - தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிக்கை
  45. தமிழகம் முழுவதும் சுமார் 280 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டிடங்களை முதலமைச்சர் ஜெயலலிதா இன்று காணொலிக் காட்சி மூலமாக திறந்துவைத்தார்.
  46. பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைத் தேர்வு, ஜூன்/ஜூலை 2015 சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் தேர்வெழுத விரும்பும் தனித்தேர்வர்கள் தங்களது மாவட்டத்திற்குரிய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் 09.06.2015 (செவ்வாய் கிழமை) மற்றும் 10.06.2015 (புதன் கிழமை) ஆகிய இரு நாட்களில் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
  47. 25% இட ஒதுக்கீட்டின்கீழ் சேர்த்த ஏழை மாணவர்களின் பட்டியல் இணையதளத்தில் வெளியீடு
  48. இந்த ஆண்டுக்கான பிஎட் மாணவர் சேர்க்கை வழிகாட்டு நெறிமுறை அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், படிப்பு காலம் ஓராண்டா? அல்லது 2 ஆண்டுகளா? என்பது குறித்து அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
  49. 74 பணியிடங்களை கொண்ட புதிய குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு இன்னும் 2 வாரத்திற்குள் வெளியிடப்படும்
  50. சிவில் நீதிபதி நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டவர்கள் எழுத்துத் தேர்வில் அவர்கள் பெற்ற மார்க் அடிப்படையில் சரியான முறையிலேயே தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள் - சென்னை உயர் நீதிமன்ற Division Bench தீர்ப்பு.
  51. மாணவர் சேர்க்கையின்போதும், மாற்றுச்சான்றிதழ் வழங்கும் போதும் கட்டாய நன்கொடை வசூலிக்கக் கூடாது என்று தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.
  52. தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆயிரம் ஆசிரியர்கள் 2016 நவம்பர் மாதத்துக்குள் தேர்ச்சி பெற்றுவிட வேண்டும் என்று காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.
  53. ‘நெட்’ தகுதித்தேர்வுக்கு ஆன்லைனில் அனுமதிச்சீட்டு: சிஎஸ்ஐஆர் அறிவிப்பு
  54. குரூப்-1 மெயின் தேர்வு முடிவு 2 மாதங்களில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார். என்.கே.டி. தேசிய பெண்கள் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் டிஎன்பிஎஸ்சி தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வே.ஷோபனா ஆகியோர் ஆய்வு செய்தனர்.
  55. ஒருங்கிணைந்த ஐந்தாண்டு, மூன்றாண்டு சட்டப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் வெள்ளிக்கிழமை (ஜூன் 5) தொடங்குகிறது என்று தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
  56. பள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வு | உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு | பள்ளி ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் நியமனம், எழுத்துத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறுமா இல்லையா என்பது தொடர்பாக பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  57. தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு ஒற்றைச் சாளர முறை மாணவர் சேர்க்கைக்கு இணையவழி மூலம் கலந்தாய்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
  58. பிளஸ் 2 சிறப்பு துணை தேர்வு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெற உள்ளது. கல்வித்துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களில் விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்கள், தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம். இதன்படி வரும் 4 மற்றும் 5-ம் தேதிகளில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் சிறப்பு துணை தேர்வெழுத விண்ணப்பிக்கலாம்.
  59. இடைநிலை ஆசிரியர் பயிற்சிக்கு விண்ணப்பிக்க நாளை (வியாழக்கிழமை) கடைசி நாள் | ஜூலை 1 முதல் கலந்தாய்வு
  60. பத்தாம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழை ஜூன் 4 முதல் மாணவர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
  61. பள்ளிக்கல்வித்துறையில் 13 முதன்மை கல்வி அலுவலர்களை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
  62. அரசு புது மருத்துவ கல்லூரியில் 100 இடங்கள் தயார்
  63. புதுச்சேரி மருத்துவம், பொறியியல் படிப்புக்களுக்கான சென்டாக் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஜூன் 5-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
  64. பிளஸ் 2 இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் ஆகியப் பாடங்களில் விடைத்தாள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க திங்கள்கிழமை (ஜூன் 1) கடைசி நாளாகும்.
  65. வருமான வரி தாக்கல் இனி சுலபம்.3 பக்க படிவத்தை அறிமுகம் செய்தது நிதி அமைச்சகம்
  66. திரிசங்கு நிலையில் ஆசிரியர் கல்வி ஓராண்டு பி.எட். படிப்பு தொடருமா? காத்திருக்கும் கல்வியியல் கல்லூரிகள் ...
  67. புதுச்சேரியில் மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கான சென்டாக் ண்ணப்பங்களை பூர்த்தி செய்து இன்றுக்குள் (ஜூன் 1) சென்டாக் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  68. தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற பள்ளி ஆய்வக உதவியாளார் தேர்வை 7 லட்சத்து 31 ஆயிரத்து 844 பேர் எழுதினர்.
  69. TNPSC NEWS | 19 மாவட்ட துணை ஆட்சியர் பணியிடங்கள், 26 டிஎஸ்பி பணியிடங்கள், 21 உதவி ஆணையர் (வணிகம்) பணியிடங்கள் மற்றும் 8 மாவட்ட பதிவாளர்கள் ஆகிய 74 பணியிடங்களுக்கான குரூப் I தேர்வு அறிவிக்கை ஜூன் மாதம் 15-ம் தேதிக்குள் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி பொறுப்புத் தலைவர் பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
  70. LAB ASST EXAM 2015 - KEY ANSWER
  71. ஆய்வக உதவியாளர் தேர்வு | 4,362 பணியிடங்களுக்கு மொத்தம் 8 லட்சத்து 96 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகின்றனர் | 1,800 மையங்களில் காலை 10 முதல் 12.30 மணி வரை தேர்வு நடைபெறும் | விடை குறிப்புகளை இன்றே பதிவிறக்கம் செய்ய தொடர்ந்து இணைந்திருங்கள்.
  72. பத்தாம் வகுப்பு பாட புத்தகத்தின் விற்பனை விலை, இரட்டிப்பாக உயர்ந்துள்ளது.
  73. உயர்கிறது மத்திய அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகை படி.
  74. நடப்பு கல்வியாண்டு முதல், பட்டப்படிப்புடன் கூடிய ஆசிரியர் பயிற்சி படிப்புகள் துவக்கப்படுகின்றன.
  75. அரசு ஊழியர்கள் பாஸ்போர்ட் பெறுவதற்கு தடையின்மைச் சான்று அளிக்க வேண்டிய கட்டாயமில்லை என பாஸ்போர்ட் அதிகாரி தெரிவித்துள்ளார்.
  76. TAMIL NADU SCHOOL EDUCATION PAY AUTHORIZATION ORDERS | PAY ORDER | EXPRESS ORDER | Pay Continuation Order for Temporary posts
  77. TNDTE Diploma Results April 2015 ( announced on 30-05-2015 at 05:30 PM )
  78. பிளஸ் 2 இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் உள்ளிட்ட பாடங்களின் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள் வியாழக்கிழமை (மே 28) முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
  79. சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. இதில் 500-க்கு 490 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்று சென்னை மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
  80. பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க 29-ம் தேதி கடைசி நாள் ஆகும். இதுவரை 65 ஆயிரம் பேர் விண்ணப்பங்களை சமர்ப்பித்திருப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
  81. LAB ASSISTANT - SCREEN TEST - HALL TICKET DOWNLOAD | அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஆன்லைனில் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 4,362 காலியிடங்களுக்கு 8.87 லட்சம் பேர் போட்டி. ஆய்வக உதவியாளர் தேர்வு நுழைவு சீட்டை உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்....
  82. 4362 ஆய்வக உதவியாளர் தேர்வு நுழைவு சீட்டை 25/05/2015 திங்கள் கிழமை http://www.tndge.in/ என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
  83. எஸ்.ஐ., தேர்வு வினாக்கள் எளிமை: பங்கேற்றவர்கள் மகிழ்ச்சி தமிழகத்தில் நடந்த எஸ்.ஐ., தேர்வில் உளவியலில் சில கேள்விகளை தவிர மற்றவை எளிதாக இருந்ததால் இளைஞர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். வினாத்தாளை விடையுடன் பதிவிறக்கம் செய்யுங்கள் ...
  84. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் காலியாக உள்ள 4339 ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களை நேரடி நியமான மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விரிவான விவரம் ...
  85. 1-ம் வகுப்பில் மாணவர் சேர்க்கை: பிறப்பு சான்றிதழில் உள்ள தேதியையே பள்ளியில் பதிவு செய்ய வேண்டும் தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு
  86. தொடர்ச்சியாக அரசிடம் வேலை பார்ப்பவர் வேறு பணியில் சேர்ந்தாலும் பழைய பென்ஷன் திட்டம் பொருந்தும்
  87. Departmental Examinations, May 2015 Memorandum of Admission (Hall Ticket) DOWNLOAD
  88. TNPSC Group 4 Exam Result | டி.என்.பி.எஸ்.சி. நடத்திய குரூப்-4 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
  89. SSLC RESULT - 2015
  90. கடந்தாண்டு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளுடன் ஓர் ஒப்பீடு!
  91. பத்தாம் வகுப்பில் 92.9 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
  92. 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்த 41 மாணவர்களின் பட்டியல்.
  93. 10 ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்து கரூர் பரணிபார்க் பள்ளி சாதனை படைத்துள்ளது.
  94. எஸ்எஸ்எல்சி (பத்தாம் வகுப்பு) பொதுத் தேர்வு முடிவு - முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்கள் 19 பேர் அரசுப் பள்ளி மாணவர்கள் விவரம்
  95. தேர்வு முடிவு ; முதலிடம் அது பலரிடம் ; முதலிட தேர்வில் புதிய முறை வருமா ?
  96. பத்தாம் வகுப்பு (எஸ்எஸ்எல்சி) பொதுத் தேர்வு முடிவு வெளியிடப்பட்டது | 499 மதிப்பெண்கள் பெற்று 41 பேர் மாநிலத்தில் முதலிடம் | 498 மதிப்பெண் பெற்று 192 பேர் இரண்டாம் இடம் | 497 மதிப்பெண்கள் பெற்று 540 மாணவர்கள் மூன்றாம் இடம் | முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்கள் 19 பேர் அரசுப் பள்ளி மாணவர்கள் | இவர்களில் 3 பேர் மாநிலத்தில் முதலிடம், 6 பேர் மாநிலத்தில் இரண்டாம் இடம், 10 பேர் மாநிலத்தில் மூன்றாம் இடம் பிடித்துள்ளனர்.
  97. பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு முதலிடம்; கடைசி இடத்தில் திருவாரூர்
  98. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. மாநில தேர்ச்சி விழுக்காடு 92.9%
  99. எஸ்எஸ்எல்சி (10-ம் வகுப்பு) தேர்வு முடிவு மே 21 வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. சென்னை டிபிஐ வளாகத்தில் அரசு தேர்வுத்துறை தேர்வுமுடிவுகளையும், ரேங்க் பட்டியலையும் வெளியிடுகின்றது.
  100. SSLC RESULT QUICK LINK | SSLC RESULT - 2015 | SSLC RESULT | TAMIL NADU SSLC RESULTS
  101. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை காண கல்விச்சோலையுடன் இணைந்திருங்கள் | பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 21 வியாழக்கிழமை காலை 10 மணிக்கு வெளியாகிறது. வரும் மே 29ம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றுகளை அந்தந்த பள்ளியில் பெற்றுக் கொள்ள தேர்வுத் துறை ஏற்பாடு செய்துள்ளது.
  102. தனியார் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஏற்கெனவே பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான காலவரம்பை தமிழக அரசு மாற்றியுள்ளது. அதன்படி, இப்போது பணியாற்றும் ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற நவம்பர் 15, 2016 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது
  103. இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ளது.
  104. பிளஸ் 2 தேர்வுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை, மாணவ, மாணவியர், நேரடியாக www.dge.tn.nic.in என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  105. பள்ளி மாணவர்களுக்கான இலவச பஸ் பாஸ் விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
  106. பொறியியல் படிப்புக்கு தமிழகம் முழுவதும் மே 15 வரை 1.69 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளன.
  107. பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்காக நடத்தப் படும் துணைத் தேர்வுகள் ஜூன் 22-ம் தேதியும், பத்தாம் வகுப்புக்கான துணைத் தேர்வுகள் ஜூன் 26-ம் தேதியும் தொடங்கும் என தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
  108. கால்நடை மருத்துவ அறிவியல் படிப்புகளுக்கு ஞாயிற்றுக்கிழமை (மே 17) முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
  109. வெளிநாடு இந்தியர்களுக்கு ஜூலை 9ல் இன்ஜி., கவுன்சிலிங்
  110. பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கான சிறப்பு துணைத் தேர்வுகளுக்கு மே 20-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. DOWNLOAD TIME TABLE.
  111. 'பிளஸ் 2 தேர்வில், மறு மதிப்பீட்டில் மதிப்பெண் குறைந்தால், அதுவே இறுதியானது' என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
  112. தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப் படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் தமி ழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கியது. ஜூன் 4-ம் தேதி வரை விண்ணப்பங்கள் கிடைக்கும்.
  113. தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித் தேர்வர்கள் வெள்ளிக்கிழமை (மே 15) முதல் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுக்களை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  114. தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிக்கூடங்களும் எந்த வித புகாருக்கும் இடம் அளிக்காமல் சிறப்பாக நடத்தவேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா அறிவுரை வழங்கினார்.
  115. Direct Recruitment of Post Graduate Assistants for the year 2013 - 2014 and 2014 - 15 | SUPPLEMENTARY PROVISIONAL LIST OF CANDIDATES SELECTED
  116. மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.பிரதான எழுத்துத் தேர்வு ஆகஸ்ட் 6,7,8 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
  117. TNPSC DEO EXAM RESULT | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.பிரதான எழுத்துத் தேர்வு ஆகஸ்ட் 6,7,8 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
  118. 'பான்' எண் அட்டைகளை, 48 மணி நேரத்தில் வழங்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
  119. 'இரண்டு ஆண்டு, பி.எட்., படிப்பை, வரும் கல்வி ஆண்டில் அமல்படுத்தாத நிறுவனங்களின் அனுமதி தானாக ரத்தாகும்' என, தேசிய ஆசிரியர் கல்வி யியல் பயிற்சி கவுன்சில் (என்.சி.டி.இ.,) எச்சரித்து உள்ளது. தமிழக அரசு, இதுகுறித்து இன்னும் முடிவு எடுக்காததால், கல்வி நிறுவனங்கள் குழப்பம் அடைந்துள்ளன.
  120. பொன்னேரியில் உள்ள அரசு மீன் வளக் கல்லூரியில் மீன்வளப் பட்டப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
  121. அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான விண்ணப்ப விற்பனை தொடங்கியது.விண்ணப்ப விற்பனை மே 28-ம் தேதி மாலை 5 மணி வரை விற்பனை செய்யப்படும்.முதல் கட்ட கவுன்சலிங்கை ஜூன் 19-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடத்த திட்டமிட்டு இருப்பதாக மருத்துவக் கல்வி இயக்குநர் (டிஎம்இ) டாக்டர் எஸ்.கீதாலட்சுமி தெரிவித்தார்.
  122. மார்ச் 2015, மேல்நிலைத் தேர்வு விடைத்தாள் நகல் கோரியும், மறுகூட்டல் செய்யக் கோரியும் 08.05.2015 (வெள்ளிக்கிழமை) முதல் 14.05.2015 (வியாழக்கிழமை) வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.பள்ளி மாணாக்கர் பள்ளி மூலமாகவும், தனித்தேர்வர்கள் அவர்கள் தேர்வெழுதிய தேர்வுமையங்கள் மூலமாகவும் ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம்.
  123. TAMIL NADU TEACHERS PROMOTION PANEL 2015-2016 | TEACHERS PROMOTION PANEL 2015-2016 | தமிழக ஆசிரியர்கள் பதவி உயர்வு பட்டியல் 2015-2016 | PROMOTION PANEL 2015-2016
  124. பிளஸ் 2 தேர்வில் திருப்பூரைச் சேர்ந்த மாணவி ஜெ.பவித்ரா, கோவையைச் சேர்ந்த மாணவி எல்.பி.நிவேதா ஆகியோர் 1,200-க்கு 1,192 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.
  125. பிளஸ் 2 பொதுத் தேர்வில் விருதுநகர் மாவட்டம் 97.46 சதவீத தேர்ச்சியுடன் மாநில அளவில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
  126. பிளஸ் 2 பொதுத் தேர்வில் மொழிப் பாடங்களில் தமிழக அளவில் சிறப்பிடம் பெற்றவர்கள் விவரம்
  127. அரசுப் பள்ளிகளில் 84.26 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளி நிர்வாகம் வாரியாக தேர்ச்சி விகிதம்:
  128. விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு , மாணவர்கள் , தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமும் , தனித்தேர்வர்கள் , தேர்வு மையங்கள் மூலமும் வரும் 8 ம் தேதி முதல் , மே 14 வரை ( ஞாயிற்றுக் கிழமை தவிர ) விண்ணப்பிக்கலாம் .
  129. மாவட்ட வாரியாக தேர்ச்சி விகித விபரம்....
  130. தமிழகத்தில் 90.6 சதவீதம் பேர் தேர்வு பெற்றுள்ளனர். மாணவிகள் 93.4 சதவீதமும், மாணவர்கள் 87.7 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
  131. PLUS TWO RESULT - 2015 NEWS
  132. பிளஸ் 2 தேர்வு முடிவு: கோவை நிவேதா, திருபூர் பவித்ரா முதல் இடம் | கோவையை சேர்ந்த நிவேதா, 1192 மதிப்பெண்களும், திருப்பூரைச் சேர்ந்த பவித்ரா 1192 மதிப்பெண்களும் பெற்றும் மாநில அளவில் முதல் இடம் பெற்றுள்ளனர்.
  133. PLUS TWO RESULT QUICK LINK | PLUS TWO RESULT - 2015 | PLUS TWO RESULT | TAMIL NADU PLUS TWO HSE RESULTS
  134. பிளஸ் 2 முடிவுகள் நாளை வெளியாகிறது. வரும் 14ம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றுகளை அந்தந்த பள்ளியில் பெற்றுக் கொள்ள தேர்வுத் துறை ஏற்பாடு செய்துள்ளது.
  135. விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு, மாணவர்கள், தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலம், தனித்தேர்வர்கள், தேர்வு மையங்கள் மூலமும் வரும் 8ம் தேதி முதல், மே 14 வரை விண்ணப்பிக்கலாம்.
  136. மார்ச் 2015-ல் நடைபெற்ற பிளஸ்-2 தேர்ச்சி பெறாதோருக்கு நடத்தப்படும்சிறப்பு துணைத்தேர்வு ஜூன் மாத இறுதியில் நடைபெறவுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் அவர்கள் பயின்ற பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் அவர்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்களிலும் 15-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.
  137. அரசு பள்ளிகளில், 4,360 ஆய்வக உதவியாளர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க, இன்று கடைசி நாள். நேற்று மாலை வரை, தமிழகம் முழுவதும், 7.30 லட்சம் பேர் விண்ணப்பித்தனர்.
  138. பொறியியல் படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் 06.05.2015 (புதன்கிழமை) அன்று தொடங்குகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் 60 விற்பனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
  139. தமிழகம் முழுவதும் 62 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்ப விநியோகம் திங்கள்கிழமை (மே 4) முதல் தொடங்குகிறது.
  140. பொறியியல் கல்லூரி கவுன்சிலிங் வரும் மாணவர்களுக்கான அழைப்பு கடிதம் மற்றும் நுழைவுத்தேர்வு அனுமதி சீட்டை, 'ஆன் - லைனில்' அனுப்ப, அண்ணா பல்கலை திட்டமிட்டுள்ளது.
  141. தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கு இந்த மாதம்ஊதியம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியானது பண பரிவர்த்தனையை சென்னையில் இருந்து மும்பைக்கு மாற்றியதால் தாமதம் ஏற்பட்டுள்ளதாக உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
  142. அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் சிறப்பு பயிலகங்களில் பணியாற்றும் ஆசிரியர் அல்லாத தொழில்நுட்ப பணியாளர்கள், அமைச்சுப் பணியாளர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டில் (2015-16) கலந்தாய்வு முறையில் இடமாறுதல் அளிக்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்ப படிவங்கள் அனைத்து கல்லூரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.
  143. எம்இ, எம்டெக், எம்பிஏ, எம்சிடி படிப்புகளுக்காக நடத்தப்படும் ‘டான்செட்’ நுழைவுத் தேர்வுக்கு 40 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். நுழைவுத் தேர்வில் தவறான கேள்விக்கு மைனஸ் மார்க் வழங்குவதில் இந்த ஆண்டு புதிய முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
  144. ஓவியம், தையல், இசை உள்பட சிறப்பாசிரியர் தேர்வுக்கு வினாத்தாள் தயாரிப்பு மும்முரம் ஜூன் மாதம் தேர்வு நடத்த திட்டம்
  145. பொறியியல் படிப்பில் நேரடி யாக 2-ம் ஆண்டு சேரும் “லேட்ரல் என்ட்ரி” முறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. கணிதத்தை ஒரு விருப்பப் பாடமாக படித்த பி.எஸ்சி பட்டதாரிகளுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
  146. இணை இயக்குனர்கள் பதவி உயர்வு மற்றும் இடமாறுதல்.
  147. பிளஸ் 2 தேர்வு முடிவு வரும் , 7 ம் தேதி வெளியாக உள்ள நிலையில் , தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை எப்படி பெறுவது என்பது குறித்து , பள்ளிகளுக்கு கல்வித் துறை புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
  148. கல்லூரிகளுக்கான தேசிய தர நிர்ணயக் குழுவால் (NAAC) ஏ, பி கிரேடு சான்று அளிக்கப்பட்ட கல்லூரிகளின் மாணவர்களுக்கு மட்டுமே இனி கல்விக் கடன் வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
  149. வேளாண் பல்கலையில் மாணவர் சேர்க்கைக்கு மே 15-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் துணைவேந்தர் ராமசாமி தகவல்
  150. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய குரூப்-2 தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. காலி பணியிடங்கள் - 1241, கல்வி தகுதி : ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி. ஏப்ரல் 30- ந்தேதி முதல் விண்ணபிக்கலாம். கடைசி நாள் 29-5-2015.
  151. தமிழக அரசு ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
  152. தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் ஆய்வக உதவியாளராக பணிபுரிய 4360 பேர் போட்டித்தேர்வு மூலம் நியமிக்கப்பட உள்ளனர் .விண்ணப்பிக்க மே 6– ந்தேதி கடைசி நாள். எழுத்துத்தேர்வு தமிழ்நாடு முழுவதும் மே 31– ந்தேதி நடைபெற உள்ளது.
  153. அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் பணியில் சேருவதற்கான வயது வரம்பு 35-லிருந்து 57 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
  154. மருத்துவ படிப்பில் சேர மே 11-ந்தேதி முதல் விண்ணப்பம் தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரசு மருத்துவக்கல்லூரிகளிலும் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்களை சமர்ப்பிக்க மே 29-ந்தேதி (மாலை 5 மணி வரை) கடைசி நாள் . இந்த ஆண்டும் ஜூன் 19-ந்தேதி மருத்துவக் கலந்தாய்வு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  155. அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கு வெள்ளிக்கிழமை (ஏப்.24) முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  156. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 7-ம் தேதியும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 21-ம் தேதியும் வெளியிடப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகள் வெளியாகும் இணையதள முகவரிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
  157. தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் பணியாற்ற 4362 ஆய்வக உதவியாளர்கள் தேர்வு செய்யப்படும் முறை பற்றி பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் தெரிவித்துள்ளார்.
  158. டிஎன்பிஎஸ்சி குரூப் 1 பிரதான தேர்வு ஜூன் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
  159. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 7ம் தேதியும், 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 21ம் தேதியும் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சபிதா அறிவித்துள்ளார்.
  160. D.A HIKE 6% DOWNLOAD G.O | தமிழ்நாடு அரசு அலுவலர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அகவிலைப்படியை 01.01.2015 முதல் ஆறு சதவீதம் உயர்த்தி தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.
  161. தமிழக அரசு ஊழியர்களுக்கு இந்த வார இறுதிக்குள் அகவிலைப்படி உயர்வு.
  162. தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் ஆய்வக உதவியாளராக பணிபுரிய 4360 பேர் போட்டித்தேர்வு மூலம் நியமிக்கப்பட உள்ளனர் .விண்ணப்பிக்க மே 6– ந்தேதி கடைசி நாள். எழுத்துத்தேர்வு தமிழ்நாடு முழுவதும் மே 31– ந்தேதி நடைபெற உள்ளது.
  163. பிஎட் படிப்புக் காலம் 2 ஆண்டுகளாக உயர்த்தப்படும் என்று என்சிடிஇ திட்டவட்டமாக அறிவித்துள்ள நிலையில், வரும் கல்வி ஆண்டுக்கான பிஎட் அட்மிஷன் நடைமுறைகளுக்கு அரசு அனுமதி அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
  164. பி.எட் ., எம்.எட். படிப்புக் காலங்களை வரும் கல்வி ஆண்டில் (2015-16) இருந்து இரண்டு ஆண்டுகளாக உயர்த்துவது நிச்சயம் என, தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் (என்.சி.டி.இ.) தலைவர் சந்தோஷ் பாண்டா கூறியுள்ளார்.
  165. குரூப் 4 தேர்வு முடிவுகள், அடுத்த மாத இறுதியில் வெளியிடப்படும் என்றுதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) தலைவர் பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.
  166. அரசு மருத்துவமனைகளுக்கு , கூடுதலாக நர்சுகள் தேவைப்படும் நிலையில் , புதிதாக , 7,243 பேரை சேர்க்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது . இதற்கான , தகுதித் தேர்வு , ஜூன் மாதம் நடக்கிறது .
  167. வருமான வரி தாக்கல் செய்யும் முறை மற்றும் அதற்கான படிவம் எளிமையாக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.
  168. பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே, 7ம் தேதி வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
  169. B.Ed.,/M.Ed./B.Ed.Spl. Degree Examinations - May/June 2015 Time Table Released | B.Ed தேர்வுகள் மே 8 முதல் ஆரம்பம்...
  170. எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்பிற்கான விண்ணப்பம் மே 11ம் தேதி முதல் விநியோகம் செய்யப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
  171. மே மாதம் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்துவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என தெரிகிறது. 192 உயர்நிலை தலைமையாசிரியர்கள் மற்றும் 465 மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக வாய்ப்பு .
  172. DIET - Instructions and Private Candidate Application - May - 2015 | மே 2015 தொடக்கக் கல்வி பட்டயத் தேர்விற்கு தனித்தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கவேண்டிய நாட்கள் 15.04.2015 புதன்கிழமை முதல் 22.04.2015 புதன்கிழமை மாலை 5.00 மணி.விரிவான விவரங்கள் ...
  173. ESLC - Time Table - May - 2015
  174. NTSE Examination Result - November - 2014
  175. யுஜிசி சார்பில் சிபிஎஸ்இ நெட் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள் மே 15.
  176. புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து தமிழக அரசு விரைவில் கொள்கை முடிவு எடுக்கவுள்ளது. இதையடுத்து, இந்த திட்டத்தில் ஓய்வுபெற்றவர்களுக்கு உடனடியாக பணப்பயன்கள் கிடைக்கும்.
  177. ஆசிரியர் நியமனத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘வெயிட்டேஜ்’ முறையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான இறுதி விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு 21-ந் தேதிக்கு (செவ்வாய்க் கிழமை) ஒத்தி வைத்தது.
  178. சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. சைதை துரைசாமியின் மனித நேய மையத்தில் பயிற்சி பெற்றவர்களில் 71 பேர் தேர்வு பெற்றுள்ளனர். நேர்முகத்தேர்வு 27-ந் தேதி தொடங்குகிறது.
  179. தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பிற்கான விண்ணப்ப விநியோகம் மே மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்கும், ஜூன் 3-ஆவது வாரத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். கலந்தாய்வு நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
  180. 2015-16ம் கல்வி ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு அறிவியல் புத்தகத்தில் கூடுதல் வினாக்களுடன் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
  181. மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவித அகவிலைப்படிக்கான அரசாணை வெளியிடப்பட்டதை தொடர்ந்து தமிழக அரசு ஊழியர்களுக்கும் விரைவில் உயர்த்தப்பட உள்ளது.
  182. ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் வருகிற 13.04.2015 அன்று கோர்ட் எண்.7ல் வழக்கு எண்.9ஆவதாக விசாரணைக்கு வருகிறது.
  183. பத்தாம் வகுப்பு தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 20-ஆம் தேதி தொடங்குகிறது.
  184. அரசு மேல்நிலைப்பள்ளிகள் 22-ந் தேதியுடன் முடிவடைகின்றன. கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ந் தேதி திறக்கின்றன என்று பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தெரிவித்தார்.
  185. பொறியியல் படிப்புக்கு 2 லட்சத்து 40 ஆயிரம் விண்ணப்ப படிவங்கள் அச்சடிக்கப்படுகின்றன. இதற்கான ஏற்பாடுகள் அண்ணா பல்கலைக்கழகத்தில் மும் முரமாக நடைபெற்று வருகின்றன.
  186. எட்டாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான பொதுத் தேர்வுக்கு ஏப்ரல் 15 முதல் 21 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என, அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
  187. மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் 6 சதவித அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது.
  188. மாவட்ட கல்வி அலுவலர் (DEO) பணியில் 11 காலியிடங்களை நிரப்பு வதற்காக முதல்நிலைத் தேர்வு கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடத்தப்பட்டது. இத்தேர்வின் முடிவு இந்த வாரம் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.
  189. புதிய குரூப்-1, குரூப்-2 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் இந்த மாத இறுதிக்குள் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.
  190. தமிழக வரலாற்றில் முதல் முறையாக பள்ளிக்கல்வித்துறையின் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்திற்கு ISO 9001:2008 தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய உயரிய சிறப்பினைப் பெற்றுத்தந்த புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முனைவர். நா.அருள்முருகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
  191. தமிழகத்தில் பிளஸ் 1 பாடத்திட்டம் 2016-17 ஆம் கல்வி ஆண்டிலும், பிளஸ் 2 பாடத்திட்டம் 2017-18 ஆம் கல்வி ஆண்டிலும் மாற்றி அமைக்கப்படுகிறது.
  192. கணினி பயிற்றுநர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் தமிழகம்முழுவதும் நடந்தது. இதில், 490 பேருக்கு அவர்களின் சொந்த மாவட்டங்களிலேயே பணி நியமண ஆணை வழங்கப்பட்டது.
  193. பிஎச்டி. முடித்திருந்தாலும் ‘SET’ அல்லது ‘NET’ தேர்வில் தேர்ச்சி கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் அண்மையில் ஓர் உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன் காரணமாக, 1,093 உதவி பேராசிரியர் நியமனத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
  194. ஓய்வூதியம் பெறுவதை மேலும் எளிதாக்க புதிய தகவல்களை இணைக்க வேண்டும் என்று ஓய்வூதியதாரர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
  195. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் | தமிழ்நாடு மாநில நீதித்துறை பணியில் அடங்கிய உரிமையியல் நீதிபதி பதவிக்கான 162 காலிப்பணியிடங்களுக்கான நேர்காணல் தேர்விற்கு தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்ட 314 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது.
  196. HR SEC HM PROMOTION PANEL | தமிழ்நாடு பள்ளிக்கல்விப்பணி - 01.01.2015 அன்றைய நிலவரப்படி மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்கான உத்தேச முன்னுரிமை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
  197. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கு, நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்றோர் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
  198. ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட 652 கணினி பயிற்றுனர்களுக்கான நியமன கலந்தாய்வு வருகிற ஏப்ரல் 4ம் தேதி நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
  199. சோதனையில் முடிந்த பிளஸ் 2 உயிரியல் தேர்வு : கடினமாக வினாக்கள் இடம் பெற்றதால் சென்டம்' எடுக்கும் மாணவர்கள் எண்ணிக்கை குறையும்.
  200. பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வித்துறையில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பின்னர் 1986-87 வரை ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் சேர்ந்து பயின்று, அப்பயிற்சியினை இரண்டு ஆண்டுகளில் நிறைவு செய்தவர்கள் மற்றும் தோல்வியுற்று பின்னர் தேர்ச்சி பெற்றவர்கள் ஆகியோர் பெற்ற இரண்டாண்டு பட்டயச் சான்றினை மேல்நிலைக்கு கல்விக்கு இணையாக கருதி ஆணை வெளியிடப்பட்டுள்ளது.


No comments:

TRB