Tuesday, 8 April 2014

TOP HEADLINES 9

 1. ஆசிரியர் பயிற்சி, முதலாம் ஆண்டு படிப்பில் சேர்வதற்கான இணையதள வழி கலந்தாய்வு, வரும், 7ம் தேதி முதல், 12ம் தேதி வரை நடக்கிறது. கலந்தாய்வுக்கான அழைப்பு கடிதம், ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி, பயிற்சி நிறுவன இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
 2. TNPSC GROUP 2 EXAM Tentative Answer Key | TNPSC GROUP 2 பதவிகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு 29.06.2014 அன்று நடந்தது. அதன் தற்காலிக விடைகளை TNPSC வெளியிட்டுள்ளது.
 3. பொறியியல் பொது கலந்தாய்வு ஜூலை 7-ல் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
 4. தமிழகத்தைச் சேர்ந்த 83 குரூப்-1 அதிகாரிகளின் நியமனத்தை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அந்தப் பிரச்னை குறித்து மாநில அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.
 5. தொடக்கக் கல்வி ஆசிரியர் டிப்ளமோ படிப்புக்கான ஒற்றைச் சாளர ஆன்-லைன் கலந்தாய்வை ஜூலை 7-ஆம் தேதி முதல் ஜூலை 15 வரை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
 6. அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 84.38 லட்சம் பேர் என தமிழக அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
 7. சேமிப்பை அதிகப்படுத்துவதற்காக 80-சி வரி விலக்கு உச்ச வரம்பை 2 லட்ச ரூபாயாக உயர்த்துவதற்கு நிதி அமைச்சகம் ஆலோசித்து வருவதாக தெரிகிறது.
 8. புதிய மருத்துவக் காப்பீடு திட்டத்தில் சேரும் ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் தங்களது விவரங்களை அளிப்பதற்கான காலக்கெடு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
 9. கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தை தொடர்ந்து, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகமும் அஞ்சல் வழியில் எம்.எட். படிப்பை இந்த ஆண்டு அறிமுகப்படுத்தியுள்ளது.
 10. ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி-சி23 ராக்கெட் திங்கள்கிழமை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
 11. தமிழகத்தில் குரூப் 1 அதிகாரிகள் 83 பேர் தேர்வு செய்யப்பட்டதை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
 12. பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு |29.06.2014 அன்று நடைபெறவுள்ள பதவி உயர்வு கலந்தாய்வில் பாடவாரியாக தமிழ் -171,ஆங்கிலம் -42,கணிதம்- 81,அறிவியல் -155,சமூக அறிவியல் -81 என்ற எண்ணிக்கையில் இடைநிலை ஆசிரியர் / சிறப்பாசிரியர் பதவியிலிருந்து பட்டதாரி ஆசிரியராகப் பதவி உயர்வு அளிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
 13. 2014ம் ஆண்டிற்கான முதல் யு.ஜி.சி. நெட் தேர்வு, ஜுன் 29ம் தேதி நடைபெறுகிறது.
 14. பிளஸ் 2 கணித பாடத்தில் மதிப்பெண் குறைந்ததால், விடைத்தாள் நகல் வழங்கியதில், நான்கு பக்கங்களை காணவில்லை. மறு மதிப்பீடு செய்ய தாக்கலான வழக்கில், அரசுத் தேர்வுகள் இயக்குனர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
 15. டி.என்.பி.எஸ்.சி குரூப் ‘2ஏ’ பதவிக்கான தேர்வு 114 மையங்களில் நடக்கிறது. இதை 6 லட்சத்து 32 ஆயிரத்து 672 பேர் எழுதுகின்றனர்.
 16. TNEA - 2014 General Academic Counselling for Engineering Admissions scheduled to commence from 27.6.2014 stands postponed | அண்ணா பல்கலைக்கழக பொதுப்பிரிவினருக்கான பி.இ., கவுன்சிலிங் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கவுன்சிலிங் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
 17. இந்தியாவை சேர்ந்த மொபைல் நிறுவனமான கார்பன் ரூ.5,990 க்கு மிகக்குறைவான விலையில் லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு கிட் காட் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது்.
 18. இடைநிலை , பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தின் போது ' வெயிட்டேஜ் ' மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யும் அரசாணையை ரத்து செய்ய தாக்கலான வழக்கில் , அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப , மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது .
 19. கல்வி நிலையங்களில் ராக்கிங்கில் ஈடுபடுபவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கும் வகையில், அதனை கிரிமினல் குற்றமாக அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
 20. ஆசிரியர் பணியிட மாறுதல் மற்றும் நியமனம் தொடர்பான கவுன்சிலிங்கை நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடத்த வேண்டும் என்று தமிழக பள்ளி கல்வித்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
 21. 2013 -14 -ஆம் ஆண்டு முதல், GPF சந்தாதாரர்கள் தங்கள் ஆண்டு கணக்கு அறிக்கையின் நகலை மாநில கணக்காயர் www.agae.tn.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது.
 22. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் முதல் ரயில்வே பட்ஜெட், 8ம் தேதியும், முதல் பொது பட்ஜெட் ஜூலை 10-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளன.
 23. அண்ணா பல்கலைக்கழகத்திற்கு என்ஜினீயரிங் கலந்தாய்விற்காக செல்ல வசதியாக 20 சிறப்பு பஸ்கள் விடப்பட்டுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை மாநகர போக்குவரத்து கழகம் செய்துள்ளது.
 24. பொறியியல் படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜாராம் தொடங்கி வைத்தார்.
 25. அரசு பணிக்கான தேர்வு நடவடிக்கைகளை பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் விதமாக பத்திரிகைகளில் விளம்பரம் செய்யவேண்டும் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
 26. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நியமிக்கப்பட உள்ள உதவி பேராசிரியர் நியமனம் தொடர்பாக மேலும் சில தகவல்களை சமர்ப்பிக்கவேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
 27. தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். முதல் கட்ட கலந்தாய்வு நிறைவடைந்துள்ள நிலையில் கலந்தாய்வுக்கு பிந்தைய அதிகாரப்பூர்வ கட்-ஆஃப் மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
 28. மருத்துவப் படிப்புக்கான முதல்கட்ட கவுன்சலிங் முடிந்தது. இதில் 2,521 எம்பிபிஎஸ் இடங்களும் 85 பிடிஎஸ் இடங்களும் நிரம்பின. அடுத்தகட்ட கவுன்சலிங் ஜூலை இரண்டாவது வாரத்தில் தொடங்க உள்ளது. இரண்டாம் கட்ட கவுன்சலிங்கில் பங்கேற்கும் தகுதியான மாணவ, மாணவிகளுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்படாது. www.tnhealth.org மற்றும் www.tn.gov.in என்ற இணையதளத்தில் அனைத்து விவரங்களும் வெளியிடப்படும்.
 29. பொறியியல் கவுன்சலிங் தொடக்கம் | பொறியியல் படிப்பில் சேருவதற்கான கவுன்சலிங் 23.06.2014 திங்கள்கிழமை தொடங்குகிறது. முதல் 2 நாட்கள் விளையாட்டு வீரர்களுக்கான கவுன்சலிங் நடத்தப்படுகிறது.
 30. MBBS RANDOM NUMBER | MERIT LIST | CALL LETTER | DATE WISE ALLOTTED LIST | DATE WISE VACCANCY-2014-2015 | TENTATIVE 1ST PHASE COUNSELLING SCHEDULE FOR MBBS/BDS COURSE 2014-2015 | B.E/B.TECH RANDOM NUMBER | MERIT LIST | CALL LETTER | DATE WISE ALLOTTED LIST | DATE WISE VACCANCY-2014-2015 | TENTATIVE 1ST PHASE COUNSELLING SCHEDULE FOR B.E/B.TECH COURSE 2014-2015 |
 31. D.ELE.ED HALL TICKET | தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வில் பங்கேற்கும் தனித் தேர்வர்கள் மற்றும் சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்கள் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.
 32. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக எம்பிபிஎஸ் (மருத்துவம்) மற்றும் பிடிஎஸ் (பல் மருத்துவம்) படிப்புகளில் சேர விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.ஜுன் 25-ஆம் தேதி பல்கலைக்கழக நிர்வாகக் கட்டடத்தில் கலந்தாய்வு நடைபெறுகிறது என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
 33. சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜூலை 1, 2 தேதிகளில் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
 34. HIGH SCHOOL HM NEW PANEL | 01.01.2014 நிலவரப்படியான அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்த பட்டதாரி ஆசிரியர் மற்றும் அதனையொத்த பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான முன்னுரிமைப்பட்டியல் 12-05-2014 நாளிட்ட பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகளில் வெளியிடப்பட்டது. இப்பட்டியலில் தமிழாசிரியர்கள் பணியில் சேர்ந்த நாளை முன்னுரிமைக்கு எடுத்துக்கொள்ள வேண்டி சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்ட W.P.No.16217/14, W.P.No.16218/14, W.P.No.16219/14 W.P.No.15925/14 மற்றும் இதர நீதி மன்ற வழக்கின் இறுதி தீர்ப்பிற்குட்பட்டு திருத்திய முன்னுரிமைப்பட்டியல் தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்.999/சி1-இ1/2014 நாள் 20-06-2014 ன் படி வெளியிடப்படுகிறது. இதற்கு முன் வெளியிடப்பட்ட 12/05/2014 நாளிட்ட பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகளின்படி வெளியிடப்பட்ட முன்னுரிமைப்பட்டியல் இரத்து செய்யப்படுகிறது.
 35. ஐஐடி, ஐஎஸ்எம் போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வின் (அட்வான்ஸ்டு) முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. சிபிஎஸ்இ இணையதளத்தில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.
 36. சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழகத்தில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புக்கு விண்ணப்பித்த 7ஆயிரத்து 651 பேருக்கும், பிஎஸ்சி (விவசாயம் மற்றும் தோட்டக்கலை) படிப்புக்கு விண்ணப்பித்த 11 ஆயிரத்து 654 பேருக்கும், பிஎஸ்சி(நர்சிங்), பிபிடி, பிபார்ம் ஆகிய படிப்புகளுக்கு விண்ணப்பித்த 947 பேருக்கும் ரேண்டம் எண் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
 37. 6.25 லட்சம் பேர் எழுத உள்ளகுரூப்2 தேர்வுக்கான ஹால் டிக்கெட், டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
 38. வரி விதிப்பு முறைகளை எளிமையாக்க வேண்டும்
 39. 2014-15-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஜூலை 11-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வார் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 40. பொறியியல் படிப்புகளை மாணவர்கள் தங்கள் தாய்மொழிகளில் புரிந்து கொண்டு படிக்கும் வகையில் இணையதளம் வழியாக 4 மொழிகளில் 700 பாடங்களை மத்திய அரசு வெளியிடவுள்ளது.
 41. மருத்துவப் படிப்பு 2-ம் கட்ட கவுன்சலிங் ஜூலை மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
 42. டிஎன்பிஎஸ்சி சமீபத்தில் நடத்திய விஏஓ தேர்வுக்கான கீ ஆன்சர், அதன் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், 3 மாதத்திற்குள் தேர்வின் முடிவுகளை வெளியிடவும் முடிவு செய்துள்ளது.
 43. 2014-2015 ஆம் வருட மருத்துவ உயர் சிறப்பு பட்ட மேற்படிப்பிற்கான (டி.எம்/எம்.சி.எச் ) மாணவர் சேர்க்கை அறிவிப்பை மருத்துவ கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.
 44. SSLC HALL TICKET | நடைபெறவுள்ள ஜுன் 2014, எஸ்.எஸ்.எல்.சி சிறப்பு உடனடித் தேர்வெழுத, அரசுத் தேர்வுத் துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களில் விண்ணப்பித்த அனைத்து தனித்தேர்வர்களும் (தட்கல் உட்பட) 19.06.2014 முதல் இணையதளத்தின் மூலம் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
 45. உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கான கவுன்சலிங் | 156 உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தேர்ந்தெடுத்த இடங்களுக்கு மாறுதல் ஆணை வழங்கப்பட்டது.
 46. டி.என்.பி.எஸ்.சி. நடத்திய துறை தேர்வில் பாஸ் ஆனவர்களை பெயில் என்று கெசட்டில் வெளியிட்டது. மீண்டும் பாஸ் என்று திருத்தம் செய்து சரியாக கெசட்டை வெளியிட்டுள்ளது.
 47. நேரடியாக என்ஜினீயரிங் 2–ம் ஆண்டு சேர கலந்தாய்வு 19–ந்தேதி தொடங்கி ஜூலை 2–ந்தேதி வரை நடக்கிறது.
 48. பிளஸ்–2 சிறப்பு துணைத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் ‘ஹால்டிக்கெட்’ பெற முடிய வில்லையா? இதோ அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் கூறும் வழிமுறைகள்
 49. மருத்துவ படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு தொடங்கியது.
 50. 2014-15 - ம் ஆண்டுக்கான அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுக்கான சுழற்சி பட்டியல் வரிசை எண். 1 முதல் 699 வரையில் இடம் பெற்றுள்ள அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்கள் மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு 19.06.2014 அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் காலை 09.00 மணிக்கு ஆன்லைன் வழியாக கலந்தாய்வு நடைபெறவுள்ளது. சுழற்சி பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டுமெனபள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
 51. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளம் அறிவியல் படிப்பிற்கானதரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
 52. பொறியியல் படிப்புக்கான மாணவர் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. 271 மாணவ-மாணவிகள் 200-க்கு 200 ‘கட்ஆப் மார்க்’ பெற்றுள்ளனர். பொது கலந்தாய்வு வரும் 27-ந்தேதி தொடங்குகிறது.
 53. டி.என்.பி.எஸ்.சி. குரூப்–2 உள்ளிட்ட 4 போட்டி தேர்வுகள் ஜூன் 29–ந் தேதி ஒரே நாளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் மத்தியில் மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது.
 54. பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த 1 லட்சத்து 73 ஆயிரத்து 687 பேரின் தரவரிசைப் பட்டியல் ஜூன் 16 ந் தேதி (திங்கள்கிழமை) வெளியிடப்படுகிறது.
 55. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் படிப்பிற்கான ரேண்டம் எண் ஜூன் 16-ம் தேதியும், மருத்துவ படிப்பிற்கான ரேண்டம் எண் ஜூன் 18-ம் தேதியும் வெளியிடப்படுகின்றன என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
 56. தமிழகத்தில் 18 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 2,023 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு முதல் கட்ட கலந்தாய்வு நடத்த மருத்துவக் கல்வி தேர்வுக் குழு திட்டமிட்டுள்ளது.
 57. தமிழகம் முழுவதும் ஆசிரியர் இல்லங்கள், உண்டு உரைவிட பள்ளிகள், வகுப்பறை கட்டிடங்கள் என ரூ.40 கோடியே 80 லட்சம் மதிப்புள்ள கட்டிடங்களை முதல்–அமைச்சர் ஜெயலலிதா திறந்துவைத்தார்.
 58. கடன் அட்டை நிலுவை செலுத்துவதில் கால தாமத கட்டணம் வசூலிப்பதில் ஒரு மாதம் வரை கால அவகாசம் அளிக்கலாம் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
 59. கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.) பணியில் 2,342 காலியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத்தேர்வை 7 லட்சத்து 63 ஆயிரத்து 925 பேர் தேர்வு எழுதினர்.தேர்வுக்கான உத்தேச விடைகள் (கீ ஆன்சர்) ஒருவாரத்தில் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
 60. பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் 16.06.2014 (திங்கள்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது.
 61. சிறுபான்மையின மாணவர்கள், பள்ளி படிப்பு, கல்வி உதவி தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களை, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
 62. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தர வரிசை பட்டியல் சென்னை கீழ் பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குநர் (டிஎம்இ) அலுவல கத்தில் சனிக்கிழமை வெளியிடப் பட்டது. 132 மாணவ, மாணவிகள் 200-க்கு 200 கட்ஆஃப் எடுத்துள்ளனர். கவுன்சலிங் ஜூன் 17-ம் தேதி தொடக்கம்
 63. பிளஸ் 2 மறு மதிப்பீடு மற்றும் மறுகூட்டல் முடிவுகள் இணையதளத்தில், 15ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை), காலை, 10:00 மணிக்கு வெளியிடப்படும் என, தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன் அறிவித்துள்ளார்.பிளஸ் 2 மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டில், 3,252 மாணவர்களின் மதிப்பெண்ணில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.மதிப்பெண் மாற்றம் உள்ள மாணவர்கள், 16ம் தேதி காலை, 11:00 மணிக்கு, தங்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில், பழைய மதிப்பெண் சான்றிதழை ஒப்படைத்து, புதிய மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம்.
 64. TAMIL NADU EDUCATION DEPARTMENT | SSLC EXAM TIME TABLE | PLUS 2 EXAM TIME TABLE | UNIVERSITY TIME TABLE
 65. வாக்காளர்களுக்கு வண்ண அடையாள அட்டை அடுத்த மாதம் வழங்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறினார்.
 66. Special Tamil Nadu Teacher Eligibility Test 2014 for Persons with Disability (PWD) Candidates - Click Here for Paper II Examination Result
 67. தேனி, தேவதானப்பட்டி அருகே ஜி.கல்லுபட்டியை சேர்ந்த ஜெயசீலன், தமிழ் வழியில் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி, தேசிய அளவில் 45 வது இடம் பெற்று ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி பெற்றுள்ளார்
 68. அரசு ஊழியர்கள், பணியிலிருந்து ஓய்வுபெறும் நாளிலேயே, ஓய்வூதியம் வழங்குவது குறித்த அரசாணையை, ஊழியர்கள் பெறும் வகையில், புதிய திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
 69. ஏழாவது ஊதியக்குழு அமைக்கும் நடவடிக்கைகளில், மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
 70. சட்டப் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான கட் ஆப் மதிப் பெண்ணை சட்டப் பல்கலைக்கழகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
 71. பொறியியல் கல்லூரி கலந்தாய்வுக்கு வரும் மாணவர்களுக்கு 50% பேருந்து கட்டணச் சலுகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 72. தட்டச்சர் பணிக்கான முதல் கட்ட கவுன்சலிங் ஜூன் 19 முதல் ஜூலை 5-ம் தேதி வரை நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
 73. ஆசிரியர் பயிற்சிப் படிப்புகளுக்கு விரைவில் புதிய பாடத் திட்டம் கொண்டுவரப்படும் என்று தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் தலைவர் சந்தோஷ் பாண்டா தெரிவித்தார்.
 74. கிராம நிர்வாக அலுவலர் தேர்வு (வி.ஏ.ஓ.) தமிழகம் முழுவதும் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது.
 75. தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்-பி.டி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் சனிக்கிழமை (ஜூன் 14) காலை வெளியிடப்பட்டது.
 76. DEO EXAM SURVEY 2014. PL REGISTER UR DATA
 77. வருமானவரி விலக்குக்கான உச்சவரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 78. பிளஸ்-2 விடைத்தாள் 13-ந்தேதிக்குள் மறு மதிப்பீடு செய்து மாற்றம் வரும் மதிப்பெண் பட்டியல், மருத்துவம் மற்றும் என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கு அனுப்பப்பட உள்ளது. இதையொட்டி மருத்துவ படிப்பில் சேர்வதற்கான ரேங்க் பட்டியல் வெளியீடு 12-ந்தேதியில் இருந்து 14-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
 79. பாராளுமன்றத்தின் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூலை இரண்டாம் வாரத்தில் நடைபெறும் என்று மத்திய மந்திரி வெங்கையா நாயுடு தெரிவித்தார்.வருமான வரி விலக்கு வரம்பு 5 இலட்சமாக அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
 80. சிவில் சர்வீசஸ் தேர்வில் சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்த 46 பேர் தேர்வு பெற்றுள்ளனர்.
 81. ஜூலை 3-ந் தேதி நடைபெற உள்ள டெல்லி மேல்-சபை தேர்தல் அ.தி.மு.க. அதிகாரப்பூர்வ வேட்பாளராக டிஎன்பிஎஸ்சி தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன் நிறுத்தப்படுகிறார்.
 82. பிளஸ் 2 சிறப்பு துணை பொதுத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டுகளை இணையதளம் வழி பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
 83. DEO EXAM Tentative Answer Keys | மாவட்ட கல்வி அலுவலர் (D.E.O.) பதவியில் 11 காலியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலைத் தேர்வு 08.06.2014 ஞாயிற்றுக்கிழமை நடந்தது. அதன் தற்காலிக விடைகளை TNPSC வெளியிட்டுள்ளது.
 84. அண்ணா பல்கலைக்கழக பொறியியல் சேர்க்கைக்கான ரேண்டம் எண்ணை அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் (www.annauniv.edu) விண்ணப்ப எண்ணை குறிப்பிட்டு அறிந்து கொள்ளலாம்.
 85. எஸ்எஸ்எல்சி தேர்வு எழுதிய பள்ளி மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
 86. பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக்கல்வி துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்விற்கான கால அட்டவணை க்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு குறித்த விரிவான விவரங்கள்...
 87. பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்விற்கான கால அட்டவணை
 88. தொடக்கக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்விற்கான கால அட்டவணை
 89. TEACHERS GENERAL COUNSELLING 2014-2015 | ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு 2014-2015
 90. இளநிலை உதவியாளர் உள்ளிட்ட குரூப்-4 பணிகளுக்கான 2-வது கட்ட கவுன்சலிங் ஜூன் 16-ம் தேதி தொடங்கும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
 91. பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த 1.70 லட்சம் மாணவர்களுக்கு நாளை ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப் படுகிறது.
 92. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான ரேண்டம் எண்ணை, சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குநரகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார். எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வரும் 12-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. முதல் கட்ட கவுன்சலிங் வரும் 18-ம் தேதி தொடங்குகிறது.
 93. புதுவை ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் எம்பிபிஎஸ் மருத்துவப்படிப்பில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடந்தது. நுழைவுத்தேர்வு முடிவு வரும் 16-ம் தேதி இணைய தளம் மூலம் வெளியிடப்படுகிறது.93 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வில் பங்கேற்றனர். 150 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன.
 94. மாவட்ட கல்வி அலுவலர் (D.E.O.) பதவியில் 11 காலியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலைத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடந்தது. ஒரு காலியிடத்துக்கு 50 பேர் என்ற விகிதத்தில் முதன்மைத் தேர்விற்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
 95. முதுகலை ஆசிரியர் நியமனத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.
 96. தக்கல் திட்டத்தின் கீழ் 2014 ஜூன் திங்கள் 26-ம் தேதி முதல் ஜூலை 14-ம் தேதி வரை நடைபெறவுள்ள இரண்டாமாண்டு மற்றும் முதலாமாண்டு தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வெழுத 09.06.2014 மற்றும் 10.06.2014 ஆகிய இரண்டு நாட்கள் விண்ணப்பிக்கலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
 97. IGNOU B.ED,M.ED ADMISSION NOTICE|IGNOU தொலைதூரக் கல்வியில் பிஎட், எம்எட் சேர பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்களை சம்பந்தப்பட்ட மண்டலத்துக்கு ஜூலை 15-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று இக்னோ அறிவித்துள்ளது.2014-ம் ஆண்டுக்கான பிஎட், எம்எட் படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு ஆகஸ்ட் மாதம் 17-ந் தேதி நடைபெற உள்ளது.
 98. DIPLOMA IN ELEMENTARY EDUCATION EXAMINATION TIME TABLE (revised) | தொடக்கக்கல்வி பட்டயத்தேர்வு கால அட்டவணை
 99. பத்தாம் வகுப்பில் அறிவியல் செய்முறை தேர்வுகளுக்கான சோதனைகள் 16ல் இருந்து 26 ஆக இந்தாண்டு அதிகரிக்கப்பட்டுள்ளது.
 100. TET PAPER 2 NEW Weightage online Calculator-2014
 101. அரசுப் பள்ளிகளில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கு புதிய தேர்வு முறையை தமிழக அரசு அறிவித்துள்ளது.
 102. ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற 74 ஆயிரம் ஆசிரியர்களுக்கும் யூஜிசி போல ஆன்லைனில் தகுதிச்சான்றிதழ் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டு வருகிறது.
 103. தமிழகம் முழுவதும் அனைத்து அரசு கலை அறிவியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகள் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 18-ம் தேதி மீண்டும் திறக்கப்படும் என்று கல்லூரி கல்வி இயக்குநர் எம்.தேவதாஸ் தெரிவித்தார்.
 104. அண்ணா பல்கலைக்கழக அளவில் நடத்தப்பட்ட வளாக நேர்முகத் தேர்வில் 2,600 மாணவ, மாணவிகள் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
 105. SSLC சிறப்பு துணைத் தேர்வுக்கு ‘தட்கல்’ திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. ஜூன், ஜூலை மாதத்தில் நடை பெறவுள்ள தேர்வுக்கு ‘தட்கல்’ திட்டத்தின் கீழ் தேர்வெழுத விரும்பும் தனித்தேர்வர்கள் தங்களது மாவட்டத்திற்குரிய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் 6-ம் தேதி (வெள்ளிக்கிழமை) மற்றும் 7-ம் தேதி (சனிக்கிழமை) ஆகிய இரு நாட்களில் பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். அதன் முழு விவரம்...
 106. லோக்சபா தேர்தல் முடிந்த நிலையில், புதிதாக வாக்காளர்களை சேர்க்கும் பணியை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.
 107. TNTET NEW G.O FOR weightage Calculation Released | ஆசிரியர் தகுதித் தேர்வு புதிய வெயிட்டேஜ் முறைக்கான அரசாணை தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது.
 108. VAO HALL TICKET DOWNLOAD | வரும் 14ம் தேதி, நடக்க உள்ள, வி.ஏ.ஓ., (கிராம நிர்வாக அலுவலர்) தேர்வுக்கு, டி.என்.பி.எஸ்.சி., (தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்) இணையதளத்தில், 'ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டு உள்ளது.
 109. மார்ச் 2014, மேல்நிலைத் தேர்வெழுதி விடைத்தாட்களின் நகல் கோரி விண்ணப்பித்த தேர்வர்கள் 09.06.2014 பிற்பகல் 1.00 மணிக்குள் பதிவிறக்கம் செய்வதுடன் மாற்றம் இருப்பின் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கான விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து, இரு நகல்கள் எடுத்து உரிய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கான கட்டணத்தினை முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் பணமாகச் செலுத்த வேண்டும்.
 110. 2014-2015 School Calender Released | மேல்நிலை,உயர்நிலை,நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகளுக்கான வேலை நாள் காட்டியை பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக்கல்வித்துறை இணைந்து வெளியிட்டுள்ளது.அதில் 2014-15ம் கல்வியாண்டுக்கான மாதவாரியாக பள்ளி வேலைநாட்கள் விவரம் குறிப்பிடப்பட்டுள்ளது.
 111. பொறியியல் கல்லூரிகளின் தர வரிசைப் பட்டியலில் சுயாட்சி கல்லூரிகளை நீக்கி வைக்க உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவுப் பிறப்பித்துள்ளது.
 112. பிளஸ்-2 சிறப்பு துணைத் தேர்வுக்கு ‘தட்கல்’ திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் தேர்வெழுத விரும்பும் தனித்தேர்வர்கள் தங்களது மாவட்டத்திற்குரிய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் 4-ம் தேதி (புதன்) மற்றும் 5-ம் தேதி (வியாழக்கிழமை) ஆகிய இரு நாட்களில் பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
 113. தையல், ஓவியம் உள்ளிட்ட சிறப்பு ஆசிரியர் நியமனத்தில் விரைவில் புதிய நியமன முறையை அரசு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 114. 01.04.2003 க்கு பிறகு நியமனம் பெற்ற அரசு ஊழியர் ஆசிரியர்கள் அனைவரும் C.P.S திட்டத்தில் சேர்க்கப்படவேண்டும்,C.P.S எண் உள்ளவர்களுக்கு மட்டுமே ஊதியம் கோரப்படவேண்டும்.C.P.S எண் பெற ஆகஸ்ட் 2014 வரை மட்டுமே காலக்கெடு வழங்கி அரசு உத்திரவு
 115. TAMIL NADU TEACHERS PROMOTION PANEL 2014-2015 | TEACHERS PROMOTION PANEL 2014-2015 | தமிழக ஆசிரியர்கள் பதவி உயர்வு பட்டியல் 2014-2015 | PROMOTION PANEL 2014-2015
 116. மார்ச் / ஏப்ரல் 2014-ல் நடைபெற்ற SSLC பொதுத்தேர்வெழுதிய பள்ளித் தேர்வர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் பயின்ற பள்ளிகளிலிருந்து 12.06.2014 (வியாழக்கிழமை) அன்று நேரில் சென்று பெற்றுக்கொள்ளுமாறு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
 117. ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காமல் விடுபட்டவர்களுக்கு ஜூன் 10 ம் தேதி முதல் 13 ம் தேதி வரை மதுரை , சேலம் , திருச்சி , விழுப்புரம் ஆகிய 4 மையங்களில் மட்டும் சான்றிதழ் சரிபார்ப்பை நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.
 118. சென்னையில் பணிபுரிந்து ரூ.10 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை மாத சம்பளம் பெறும் பெண்கள், மகளிர் தங்கும் விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.
 119. கட்டிட வரைபட அனுமதி பெறுவதற்கான அனைத்து நடைமுறைகளையும் இனி ஆன்-லைனிலேயே செய்து கொள்ளும் வசதிகளை சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தியிருக்கிறது.
 120. தரமணியில் உள்ள எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் பட்டயப் படிப்புக்கான விண்ணப்பங்கள் ஜூன் 2 முதல் விநியோகிக்கப்பட உள்ளன.
 121. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 30 ஆயிரத்தி 380 விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளன. ஜூன் 18-ம் தேதி கவுன்சலிங் நடத்த மருத்துவக் கல்வி இயக்குநரகம் முடிவு செய்துள்ளது.
 122. அண்ணா பல்கலைக்கழக பொறியியல் படிப்புக்கான ரேங்க் பட்டியல் ஜூன் 16-ம் தேதி வெளியிடப்படுகிறது | ஜூன் 11-ம் தேதி ரேண்டம் எண் ஒதுக்கப்படும் | கல்லூரியை தேர்வு செய்வதற்கான கவுன்சலிங் 23-ம் தேதி தொடங்கும் | பொது கவுன்சலிங் ஜூன் 27-ல் தொடங்கி ஜூலை 28-ம் தேதி முடிவடையும்.
 123. பள்ளிப் பாடப் புத்தகத்தில் தன் வாழ்க்கை வரலாற்றைச் சேர்ப்பதற்கு, பிரதமர் நரேந்திர மோடி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
 124. பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் ஜெயலலிதா வரும் ஜூன் 3-ம் தேதி நேரில் சந்திக்கிறார்.
 125. பல்கலைக்கழக, கல்லூரி பேராசிரியர் பணிக்கான தேசிய தகுதித் தேர்வில் (நெட்) மாற்றம் கொண்டுவர பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) முடிவு செய்துள்ளது.
 126. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பதினாறாவது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் வரும் ஜூன் மாதம் 4-ஆம் தேதி தொடங்கி 11-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
 127. பாரதியார் பல்கலையில் அஞ்சல் வழி எம்.எட். சேர சலுகை.
 128. மெட்ரிக்குலேசன், ஆங்கிலோ இந்தியன் பெயர் பள்ளிகளுக்கு தடைவிதிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு
 129. சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் கட்டாய கல்வி சட்டம்: பள்ளி கல்வி துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
 130. TNPSC DEO EXAM HALL TICKET DOWNLOAD | ஜூன் மாதம் 8-ந்தேதி நடைபெற உள்ள மாவட்டக் கல்வி அலுவலர் தேர்வுக்கான ஹால் டிக்கட் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
 131. TN Private Schools Fee Determination Committee - Latest up dated (inclusive order on Objection) Fee Structure 2013-2016
 132. இந்திய அளவில் வளர் இளம் பருவத்தில் பெண்கள் 56 சதவீதமும், ஆண்கள் 30 சதவீதமும் ரத்தசோகையால் பாதிக்கப்படுவதால் வரும் கல்வியாண்டில் 13 கோடி மாணவர்களுக்கு இரும்பு சத்து மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது.
 133. அடுத்த கல்வியாண்டு (2015-16) முதல், அனைத்து பள்ளிகளிலும் 10ம் வகுப்பில் தமிழ் முதல்பாடமாக இருக்க வேண்டும். அப்பொழுது தான் அரசு பொதுத்தேர்வு எழுத முடியும் என கல்வித்துறை அறிவித்துள்ளது.
 134. பள்ளிகளில் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களை கண்டறிய அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டி வைக்க அரசு உத்தரவிட்டுள்ளது .
 135. தமிழகப் பள்ளிகள் ஜூன் 2 ல் திறப்பு | கோடை விடுமுறை முடிவுக்கு வருவதை அடுத்து, திட்டமிட்டப்படி தமிழக பள்ளிகள் ஜூன் 2 ல் திறக்கப்படுகின்றன.நலத்திட்டங்கள் மாணவர்களை சென்றடைவைதை கண்காணிக்க இயக்குனர்கள்,இணை இயக்குனர்கள் மாவட்டங்களில் முகாமிட்டு உள்ளனர்.
 136. மத்திய அமைச்சர்கள் இலாகா விபரங்கள் :
 137. அண்ணா பல்கலைக்கழக பொறியியல் சேர்க்கை | பொறியியல் படிப்புக்கான பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இன்று 27-ம் தேதி கடைசி நாள். சுமார் 2 லட்சத்து 10 ஆயிரத்து 900 விண்ணப்ப படிவங்கள் விற்பனையாகி இருப்பதாக தகவல்.
 138. தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் முழுநேர எம்பில்., பிஎச்டி. படிப்புகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 139. ஜூன் 1-ம் தேதி நடைபெறவுள்ள அஞ்சல் துறை பல்செயல்பாட்டு ஊழியர் பணி நியமன தேர்வுக்கான நுழைவுச் சீட்டு துரித அஞ்சல் மூலம் அனுப்பப்படவுள்ளது.
 140. 2014ம் ஆண்டிற்கான சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 26ம் தேதிவெளியிடப்பட்டன.
 141. பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் மே 26ம் தேதி வெளியானது.
 142. எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதோருக்கு நடத்தப்படும் சிறப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள், அவர்கள் பயின்ற பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் அவர்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்களிலும் 26.05.2014 (திங்கட்கிழமை) முதல் 30.05.2014 (வெள்ளிக்கிழமை) வரை தேர்வுக்கட்டணம் ரூ.125/-ஐ பணமாக செலுத்தி தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம்.
 143. 2014 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வெழுதி விடைத்தாட்களின் மதிப்பெண்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விழைவோர் 26.05.2014 (திங்கட்கிழமை) முதல் 31.05.2014 (சனிக்கிழமை) மாலை 5.00 மணி வரை பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளி மூலமாகவும் தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
 144. சென்டம் மதிப்பெண் - கடந்தாண்டுகளுடனான ஒப்பீடு!
 145. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு - சில முக்கிய ஒப்பீடுகள்
 146. SSLC MARCH - 2014 - RESULT ANALYSIS
 147. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு இன்று காலை 10:00 மணிக்கு வெளியானது. 19பேர் முதலிடத்தை பிடித்தனர்(499). இரண்டாம் இடம் 125 பேரும்(498), 321 பேர் மூன்றாம் (497) இடத்தையும் பிடித்துள்ளனர். மார்ச், 26ம் தேதியில் இருந்து, ஏப்ரல் 9ம் தேதி வரை நடந்த தேர்வை, 10.38 லட்சம் மாணவ, மாணவியர் எழுதினர்.
 148. SSLC RESULT BY SMS
 149. எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவு இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. மாணவர்கள் தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு தேர்வு முடிவுகளை மதிப்பெண் விவரங்களுடன் தெரிந்துகொள்ளலாம். தேர்வு முடிவுகளை காண கல்விச்சோலையுடன் இணைந்திருங்கள்.அனைத்து விவரங்களும் உடனுக்குடன் உங்கள் கையில்........
 150. SSLC RESULT - APRIL 2014 | 10TH RESULT | TAMIL NADU SSLC RESULTS
 151. SSLC RESULT APRIL-2014
 152. தமிழகத்தில் பி.எட், எம்.எட் படிப்பு காலம் 2 ஆண்டுகளாக உயர்த்தும்படி அரசு உத்தரவிட்டுள்ளது.
 153. தமிழகத்தில் நடந்து முடிந்த 10ம் வகுப்பு பொதுத் தேர்வின் முடிவுகள் நாளை இணையதளத்தில் வெளியிடப்படுகின்றது.தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்களில் வெள்ளிக்கிழமை (மே 23) காலை நேரடியாக மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் அன்றே மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படுவதால், இவர்களின் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்படவில்லை.
 154. தொழில் நுட்பக் கல்வி இயக்கக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் 2014-15 கல்வியாண்டின் முதலாம் ஆண்டு பகுதி நேர பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு மே 24ம் தேதி முதல் மே 26ம் தேதி வரை கோயம்புத்தூர் தொழில் நுட்பக்கல்லூரியில் நடைபெறுகிறது.
 155. பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் மே 26ம் தேதி வெளியிடப்படுகிறது.
 156. அரசு ஊழியர்களின் விடுமுறையைக் குறைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.
 157. கிராம நிர்வாக அலுவலர் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் தங்கள் விண்ணப்ப நிலவரங்களை (know your VAO application status) TNPSC வெளியிட்டுள்ளது.
 158. அனைத்து பொறியியல் கல்லூரிகளின் செயல்பாடுகள் மற்றும் 2002 முதல் 2010-ஆம் ஆண்டு வரையிலான மாணவர் தேர்ச்சி சதவீதப் பட்டியலை இரண்டு வாரங்களுக்குள் வெளியிட வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 159. பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான சிறப்பு துணைத்தேர்வு ஜூன் 18 முதல் 30 வரை நடைபெற உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. ### பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 23 முதல் 30 வரை சிறப்பு துணைத்தேர்வு நடைபெற உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
 160. SSLC RESULT | 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளிடப்படுகின்றன.தேர்வு முடிவுகளை காண கல்விச்சோலையுடன் இணைந்திருங்கள்.அனைத்து விவரங்களும் உடனுக்குடன் உங்கள் கையில்........
 161. TNPSC-DEPARTMENTAL EXAM HALL TICKET DOWNLOAD | துறைத்தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
 162. ஐ.எஸ்.சி. (இந்தியன் ஸ்கூல் சர்ட்டிஃபிகேட்) பிளஸ் 2 தேர்வில் தமிழகத்தில் 99.46 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
 163. பள்ளிகளில் தேர்வெழுதிய மாணவர்களுக்கு மே 21-ம் தேதி அந்தந்த பள்ளியிலேயே மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.எனவே, மதிப்பெண் சான்றிதழ் பெற வரும் மாணவர்கள் ரேஷன் அட்டை மற்றும் 10-ம் வகுப்பு வேலைவாய்ப்பு பதிவு அட்டையை தவறாமல் கொண்டுவருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 164. செல்போனில் எஸ்.எம்.எஸ். மூலம் மின் கட்டணம் எவ்வளவு என அறிவிக்கும் திட்டத்தில் செல்போன் எண்களை பதிவு செய்யவும், மாற்றம் செய்யவும் இணைய தளத்தில் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
 165. பத்து ஆண்டுகள் பணிபுரிந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யும் அரசாணை, முழு நேரப் பணியில் நியமனம் செய்யப்படுபவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.
 166. வாக்காளர்களுக்கு வண்ண புகைப்பட அடையாள அட்டை தருவதற்கான பணிகளை விரைவில் தொடங்கவுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறினார்.
 167. அண்ணா பல்கலைக் கழக பொறியியல் படிப்புக்கு விண்ணப் பிக்க மே 27-ம் தேதி வரை காலநீட்டிப்பு அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
 168. மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 10-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு
 169. இடைநிலை ஆசிரியர் பயிற்சியில் சேர ஆர்வம் குறைந்து வருகிறது.
 170. பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வரும் 23ம்தேதி வெளியாகிறது. தேர்வு முடிவுகளை வெளியிட தயார் நிலையில் தேர்வுத் துறை.
 171. தமிழக தேர்தல் முன்னணி நிலவரம்
 172. GENERAL ELECTION TO LOK SABHA TRENDS & RESULT 2014
 173. தேர்தல் கமிஷன், அனைத்து தொகுதி தேர்தல் முடிவுகளையும் உடனுக்குடன் eciresults.nic.in என்ற இணைய தளத்தில் வெளியிடுகிறது.
 174. அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர மே 19-ம் தேதி முதல் ஜூன் 6-ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.
 175. பிளஸ் 2 விடைத்தாள் நகல் ஜீன்2 ல் இணையத்தில் வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
 176. மாவட்ட வாரியாக, அனைத்து அரசு பள்ளிகளின் பிளஸ் 2 தேர்ச்சி சதவிகிதம் குறித்து ஆய்வு செய்ய, கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
 177. 'பி.இ.,- பி.டெக்., இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கு, பாலிடெக்னிக் முடித்தவர்கள், ஐந்தாவது செமஸ்டர் மதிப்பெண் பட்டியல் மற்றும் ஆறாவது செமஸ்டர் முடிவுகளை இணையத்தில் பதிவிறக்கம் செய்த மதிப்பெண் பட்டியலுடன் விண்ணப்பிக்கலாம்,'' என நேரடி சேர்க்கை செயலர் மாலா தெரிவித்துள்ளார்.
 178. தமிழகத்தில் 20 மையங்களில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் விண்ணப்ப படிவங்களின் விற்பனை தொடங்கியது. முதல் நாளிலேயே 12,138 விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டது.
 179. பொறியியல் படிப்பில் சேருவதற்கான விண்ணப்ப படிவங்கள் கடந்த 3-ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகின்றன. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 20-ம் தேதி மாலை 5.30 மணிக்குள் அண்ணா பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
 180. உயர்கல்விக்கான கல்வி உதவித் தொகையை கவுன்சலிங்குக்கு செல்லும்போதே மாணவர்களுக்கு கொடுக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
 181. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
 182. லோக்சபா தேர்தலின் ஓட்டுக்கள் எண்ணப்படும் மே 16ம் தேதி மாலை 3 மணி முதல் 4 மணிக்குள் பெரும்பான்மையான முடிவுகள் வெளியாகி விடும் என தேர்தல் கமிஷன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
 183. அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இயக்ககத்தின் மே மாத தேர்விற்கான HALL TICKET இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
 184. BT TO HIGH SCHOOL HM PANEL | 1.1.2014 ன் நிலவரப்படி 2014-15 ம் கல்வியாண்டிற்கான அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கான தேர்ந்தோர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
 185. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை வேளாண் பட்டப் படிப்புகளில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கும் பணி தொடங்கியது. தமிழகம் முழுவதும் இருந்து திங்கள்கிழமை ஒரே நாளில் 7,075 பேர் ஆன்லைனில் பதிவு செய்துள்ளதாக மாணவர் சேர்க்கை அதிகாரிகள் தெரிவித்தனர்.
 186. ஐந்தாண்டு சட்டப் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை முதல் வாரத்தில் தொடங்கப்படும் என தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தர் வணங்காமுடி கூறினார்.
 187. தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான டிப்ளமோ படிப்புக்கு புதன்கிழமை (மே 14) முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.
 188. பிளஸ் 2 விடைத்தாள் நகல் கோரி 57 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். மறுகூட்டல் கோரி 1,500 பேர் வரை விண்ணப்பித்துள்ளனர்.
 189. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உள்ள எம்பிபிஎஸ் படிப்பில் மொத்தம் 150 இடங்களுக்கும், பிடிஎஸ் படிப்பில் மொத்தம் 100 இடங்களுக்கும் துவரை 5 ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
 190. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
 191. தமிழகத்தில் இயக்கப்படும் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி தொடங்கியுள்ளது.
 192. மார்ச் 2014ல் மேல்நிலைத் தேர்வு குறித்து விடைத்தாள்/மறுமதிப்பீடு கோரி விண்ணப்பிக்கும் மாணவர்கள் கவனிக்க வேண்டிய மிக முக்கிய குறிப்புகள்.விண்ணப்பிக்க விழைவோர் 09.05.2014 (வெள்ளிக்கிழமை) முதல் 14.05.2014(புதன்கிழமை) மாலை 5 மணிவரை (ஞாயிற்றுக்கிழமை தவிர) பள்ளி மாணவர்கள் தங்களது பள்ளி மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையம் மூலமாகவும் விண்ணப்பிக்க வேண்டும்.இதற்கென தனியாக விண்ணப்பம் கிடையாது.
 193. ஜூன் மாத இறுதியில் நடைபெற உள்ள பிளஸ்-2 சிறப்பு துணைத்தேர்வில் பங்கேற்க உள்ள தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய மையங்களில் மே 12 முதல் 16-ம் தேதி வரை பெயரை பதிவுசெய்துகொள்ளலாம்.இதற்கென தனியாக விண்ணப்பம் கிடையாது.
 194. ஹெல்த் இன்ஸ்பெக்டர் ஆக விரும்புவோர் சுகாதார ஆய்வாளர் படிப்பில் முதுகலை டிப்ளமோ படிப்பு முடித்திருக்க வேண்டும். அதன் முழு விவரம்....
 195. சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை கிரிவலத்துக்கு வரும் பக்தர்களுக்கு சிறப்புப் பேருந்துகளை மே 13-ம் தேதி முதல் மே 15-ம் தேதி வரை விடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
 196. தமிழகம் முழுவதும் ஒப்பந்த அடிப் படையில் பணியாற்றி வரும் 5 ஆயிரம் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு நர்ஸ்கள் சங்கத் தின் தலைவர் பா.அறிவுக்கண் கோரிக்கை விடுத்துள்ளார்.
 197. காவல்துறையில் நேரடி உதவியாளர் பதவிக்கு அனைத்து வகுப் பினருக்கும் வயது வரம்பு கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டுள்ளது.
 198. 2014-15ம் கல்வி ஆண்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம், வரும் 14-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை அரசு மருத்துவக் கல்லூரிகளில் விநியோகம் செய்யப்படுகிறது.
 199. Anna University TANCET RESULTS | Tamil Nadu Common Entrance Test (TANCET) - 2014
 200. ப்ளஸ் டூ தேர்வு மதிப்பெண் சான்றிதழ்கள் வரும் 21-ம் தேதி பள்ளிகளில் வழங்கப்படும் என அரசு தேர்வுகள் இயக்‍ககம் அறிவித்துள்ளது.


 1. NEET UG 2017 OFFICIAL NOTIFICATION | மே 7ம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடைபெறும்: தமிழ் உள்ளிட்ட 8 மொழிகளில் தேர்வு எழுதலாம்
 2. நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்பேரவையில் சட்ட முன்வடிவு தாக்கல்
 3. NEET(UG) - 2017 | CBSE to conduct exam on May 7 | NEET 2017 Latest News – Application Form, Exam Date, Syllabus, Pattern, Eligibility Criteria, Cut Off, Admit Card, Results @ http://cbseneet.nic.in/cbseneet/welcome.aspx
 4. TEACHERS RECRUITMENT 2017 | AEES Kalpakkam (Tamil Nadu) | RECRUITMENT NOTIFICATION| NAME OF THE POST - PGT-GT-SPECIAL TEACHERS | NO. OF VACANCIES - MANY
 5. பிளஸ்-2 தனித்தேர்வர்கள் ஹால் டிக்கெட்டை 2-ந்தேதி வரை பெறலாம் அரசு தேர்வுத்துறை அறிவிப்பு
 6. TIDCO RECRUITMENT 2017 | TIDCO-CHENNAI | RECRUITMENT NOTIFICATION| NAME OF THE POST - GENERAL MANAGER | NO. OF VACANCIES -1
 7. TANCET 2017 - எம்பிஏ, எம்சிஏ, எம்இ படிப்புகளுக்கான ‘டான்செட்’ நுழைவுத் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
 8. வெளிநாடு வாழ் இந்தியர் ’நீட்’ தேர்வு எழுதலாமா?
 9. சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் இணைய, ஜூன், 30 வரை, பள்ளிகள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
 10. சிறப்பு பாஸ்போர்ட் மேளா 4-ந் தேதி சென்னையில் நடக்கிறது
 11. மத்திய பட்ஜெட் தாக்கல் வருமான வரிவிலக்கு வரம்பு ரூ.3 லட்சமாக உயருமா?
 12. வரும் கல்வி ஆண்டில் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் கல்வி கட்டணம் உயர்கிறது புதிய கட்டணம் நிர்ணயிக்க நீதிபதி பாலசுப்ரமணியன் கமிட்டி முடிவு
 13. கருணை அடிப்படையில் வழங்கப்படும் வேலைக்கு மகன், மகள் என்ற பாகுபாடு கூடாது ஐகோர்ட்டு உத்தரவு
 14. www.cbseneet.nic.in | மே 7ம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடைபெறும்: தமிழ் உள்ளிட்ட 8 மொழிகளில் தேர்வு எழுதலாம்.
 15. NEET UG 2017 OFFICIAL NOTIFICATION
 16. நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்பேரவையில் சட்ட முன்வடிவு தாக்கல்
 17. NEET(UG) - 2017 | CBSE to conduct exam on May 7 | NEET 2017 Latest News – Application Form, Exam Date, Syllabus, Pattern, Eligibility Criteria, Cut Off, Admit Card, Results @ http://cbseneet.nic.in/cbseneet/welcome.aspx
 18. TNTET 2017 BREAKING NEWS | ஆசிரியர் தகுதித்தேர்வு விரைவில் முறையான அறிவிப்பு-விண்ணபிக்க கடைசி தேதி 28.02.2017 | தேர்வு நாள் 29.04.2017 & 30.04.2017 | விண்ணப்ப பெற கட்டணம் ரூபாய் 50 | விண்ணபங்கள் கிடைக்கும் இடங்கள் -அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகள் | அச்சடிக்கப்படும் விண்ணப்பங்கள் 11 லட்சம் ..
 19. JIPMER MBBS 2017 ENTRANCE EXAM | புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் சேர ஜூன் 4-ம் தேதி நுழைவுத் தேர்வு. மார்ச் 27-ம் தேதி முதல் ஆன்லைன் விண்ணப்பம்.
 20. ANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.
 21. இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை உதவி ஆணையர், உடற்கல்வி பயிற்சியாளர், ஜியாலஜிஸ்ட் பணிகளுக்கு விரைவில் தேர்வு: அடுத்த வாரம் முதல் தொடர்ந்து அறிவிப்பு வெளியாகும்
 22. TANCET 2017 - எம்பிஏ, எம்சிஏ, எம்இ படிப்புகளுக்கான ‘டான்செட்’ நுழைவுத் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
 23. TNTET-2017-ஆசிரியர் தகுதித் தேர்வு–2017 | போட்டி எழுத்துத்தேர்வு 2017 ஏப்ரல் மாத இறுதியில் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிக்கை விரைவில் வெளியிடப்படவுள்ளது. இது குறித்த முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான கூட்டம் சென்னை-6, ஆசிரியர் தேர்வு வாரியத்தில் 03.02.2017 (வெள்ளிக் கிழமை) அன்று காலை 11.00 மணியளவில் நடைபெற உள்ளது. TNTET – 2017 குறித்த உண்மையான தகவல்களை படியுங்கள்...
 24. TNTET 2017 | ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
 25. ரொக்கமில்லா பரிவர்த்தனைக்கு விரைவில் ‘ஆதார் பே’ மத்திய அமைச்சர் தகவல்
 26. சிபிஎஸ்இ 10,12-ம் வகுப்பு தேர்வு தேதியில் மாற்றம்
 27. IT FORM VERSION 2017.1 DOWNLOAD | சில நிமிடங்களில் தயார் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட IT FORM VERSION 2017.1..... இப்போது உங்களுக்காக... உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்...
 28. வங்கிகளில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு பிப்ரவரி இறுதியில் முற்றிலும் நீங்கும் வங்கி மூத்த அதிகாரி தகவல்
 29. பிப்ரவரி 24-ம் தேதிக்குள் பிளஸ் 2 செய்முறைத் தேர்வை நடத்தி முடிக்க வேண்டும் தேர்வுத்துறை உத்தரவு
 30. ஆசிரியர் தகுதி தேர்வு ஏப்ரல் மாத இறுதியில் நடைபெறும் அமைச்சர் கே.பாண்டியராஜன் அறிவிப்பு
 31. கூட்டுறவு சங்க இளநிலை ஆய்வாளர் தேர்வு முடிவு வெளியீடு
 32. TNTET EXAM 2017 | வெளியாகிறது TNTET 2017 குறித்த அறிவிப்பு - ஏப்ரல் மாத இறுதிக்குள் ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெறும் என தகவல்
 33. பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு இன்று முதல் ஹால் டிக்கெட் அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி அறிவிப்பு.
 34. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏற்ப மிருகவதை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான சட்டத்திருத்த மசோதா ஒருமனதாக நிறைவேறியது
 35. Police Recruitment - 2017 | Common Recruitment for the posts of Gr II Police Constables, Gr II Jail Warders and Firemen Common Recruitment - 2017 | தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் அறிவித்துள்ள இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்போர் பதவிகளுக்கான பொதுத் தேர்வு | மொத்த எண்ணிக்கை 15664 + 47 | கடைசி நாள் 22.02.2017 | எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் 21.05.2017
 36. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர்: சட்டசபையில் இன்று கவர்னர் உரையாற்றுகிறார் ஜல்லிக்கட்டு மாற்று சட்ட மசோதா நிறைவேற வாய்ப்பு
 37. ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான விதிமுறைகள் என்ன? தமிழக அரசு அறிவிப்பு
 38. இன்சூரன்ஸ் நிறுவனங்களில் 4 ஆயிரம் பணியிடங்கள் போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் ஜன. 26-ம் தேதி முதல் தொடக்கம்
 39. இந்தியாவுக்கு தலைமை தாங்கும் பண்பு தமிழர்களுக்கு இருக்கிறது ஜல்லிக்கட்டு போராட்டம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ புகழாரம்
 40. அடுத்த கல்வியாண்டில் அமலுக்கு வருகிறது மாணவர்கள் ‘கற்றல் திறன் மதிப்பிடல் முறை’ மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு
 41. 30,000 ரூபாய் பரிவர்த்தனைக்கு பான் கார்டு அவசியம் பட்ஜெட்டில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசு திட்டம்
 42. மெரினாவில் எழுச்சி குறையாத ஆர்ப்பாட்டம் நீடிப்பு.
 43. தமிழகத்தில் 52 ஆண்டுகளுக்குப்பின் ’மாணவர் எழுச்சி’
 44. மத்திய அரசு கோரிக்கையை ஏற்றது உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டு வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு.
 45. ஜல்லிக்கட்டுக்காக வரலாறு காணாத எழுச்சி போராட்டம் 25 லட்சம் பேர் திரண்டதால் ஸ்தம்பித்தது தமிழகம்
 46. பிஎஸ்என்எல் - பாரத ஸ்டேட் வங்கி அறிமுகம் செல்போனில் வங்கி பரிவர்த்தனைக்கு ‘மொபிகேஷ் எம்-வாலட்’ சேவை ஸ்மார்ட் போன், கம்ப்யூட்டர், வங்கிக் கணக்கு தேவையில்லை
 47. ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் பிறப்பிக்கப்படும் : தமிழக அரசு
 48. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் அரசு ஊழியர் சங்கங்கள் தகவல்
 49. ஜல்லிக்கட்டு போராட்டம் தீவிரம் அடைகிறது ஆதார்அட்டை, ரேஷன்கார்டுகளை ஒப்படைப்போம் என அறிவிப்பு
 50. ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவு: தமிழகம் முழுவதும் இன்று 20-ந் தேதி வியாபாரிகள் கடையடைப்பு உண்ணாவிரதம்- ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
 51. ஜல்லிக்கட்டுக்காக அவசர சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் இருக்கிறது மத்திய அரசின் தலைமை வக்கீல் கருத்து
 52. ஏறுதழுவுதல் திருவிழாவை நடத்த மத்திய, மாநில அரசுகள் சிறப்பு சட்டம் இயற்றக்கோரி பொதுநல வழக்கு ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை
 53. தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை நர்சரி, மெட்ரிகுலேசன் பள்ளிகள் சங்கம் அறிவிப்பு
 54. சென்னை ஐ.ஐ.டி. கல்வி மையத்தில் 43 பணியிடங்கள்.விண்ணப்பிக்க கடைசி நாள்17-2-2017
 55. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் நாளை லாரிகள் ஓடாது
 56. ஆவின் பால் நிறுவனத்தின் ஈரோடு மாவட்ட பிரிவில் 17 பணியிடங்கள்.விண்ணப்பிக்க கடைசி நாள் 08-02-2017
 57. பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (பி.இ.எல்) நிறுவனத்தில் 15 பணியிடங்கள்.விண்ணப்பிக்க கடைசி நாள் 04-02-2017
 58. INDIAN OIL RECRUITMENT 2017 | INDIAN OIL - CHENNAI | RECRUITMENT NOTIFICATION| NAME OF THE POST - TECH ASST / ENGI ASST | NO. OF VACANCIES 4 | LAST DATE 17.02.2017
 59. ஜல்லிக்கட்டு போராட்டம் எதிரொலியாக கல்லூரிகளுக்கு விடுமுறை.
 60. நாளை கடை அடைப்பு போராட்டம் த.வெள்ளையன் பேட்டி
 61. அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை.
 62. இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பானிபட் சுத்திகரிப்பு ஆலையில் 32 பணியிடங்கள்.விண்ணப்பிக்க கடைசி நாள் 29-1-2017
 63. பி.சி.பி.எல் நிறுவனத்தில் டெக்னீசியன் மற்றும் கிராஜூவேட் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணி.விண்ணப்பிக்க கடைசி நாள் 31-1-2017
 64. ரிட்ஸ் நிறுவனத்தில் 43 பணியிடங்கள்.விண்ணப்பிக்க கடைசி நாள் 16-1-2017
 65. ஏற்றுமதி ஆய்வுக்கழகத்தில் (EIC) 44 பணிகள்.விண்ணப்பிக்க கடைசி நாள்17-2-2017
 66. ஜல்லிக்கட்டு போராட்டம் எதிரொலி : கல்லூரிகளுக்கு விடுமுறை
 67. ஜல்லிக்கட்டு | மோடி நல்ல செய்தி சொல்லாவிட்டால் போராட்டம் தீவிரமடையும்: போராட்டக் குழுவினர் திட்டவட்டம்
 68. TNPL RECRUITMENT 2017 | TNPL - CHENNAI | RECRUITMENT NOTIFICATION| NAME OF THE POST - GENERAL MANAGER | NO. OF VACANCIES 2 | LAST DATE 02.02.2017
 69. TNPL RECRUITMENT 2017 | TNPL - CHENNAI | RECRUITMENT NOTIFICATION| NAME OF THE POST - DIRECTOR | NO. OF VACANCIES 2 | LAST DATE 02.02.2017
 70. அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு
 71. தனியார் பாலிடெக்னிக் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவது குறித்து 3 மாதங்களுக்குள் பரிசீலிக்கவேண்டும் உயர்கல்வித்துறைக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
 72. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி.) நாடு முழுவதும் உள்ள 8300 பணியிடங்களை விரைவில் நிரப்புகிறது.
 73. தேசிய அனல்மின் கழகத்தில் வேலை.
 74. மாற்றுத் திறனாளிகளுக்கு ரயில்வே பணி!
 75. ஏ.டி.எம்ல் இனி ஒரு நாளைக்கு ரூ.10 ஆயிரம் வரை எடுக்கலாம் ரிசர்வ் வங்கி அறிவிப்பு
 76. நாடு முழுவதும் காவல்துறையில் 5 லட்சம் பணியிடம் காலி
 77. TAMIL NADU OPEN UNIVERSITY RECRUITMENT 2017 | TN0U - CHENNAI | RECRUITMENT NOTIFICATION| NAME OF THE POST - CONTROLLER OF EXAMINATIONS | NO. OF VACANCIES 1 | LAST DATE 31.01.2017
 78. தஞ்சாவூர்தமிழ்ப் பல்கலைக்கழகம் பத்தாவது பட்டமளிப்பு விழா - விரிவான தகவல்கள்
 79. TAMIL NADU PHYSICAL EDUCATION AND SPORTS UNIVERSITY RECRUITMENT 2017 | TNPESU - CHENNAI | RECRUITMENT NOTIFICATION - NAME OF THE POST - ASST PROFFESSOR | NO. OF VACANCIES 6 | LAST DATE 06.02.2017
 80. வேளாண் அதிகாரி பணி வாய்ப்பு
 81. திருச்சி பாரதி தாசன் பல்கலைக்கழகத்தில் உதவியாளர் பணி...விரிவான விவரங்கள்...விண்ணப்பிக்க கடைசி தேதி 23-1-2017
 82. பெல் நிறுவனத்தில் 738 பயிற்சிப் பணிகள்
 83. மத்திய அரசு நிறுவனங்களில் என்ஜினீயர்களுக்கு வேலை வாய்ப்பு.கேட் தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது.
 84. மெட்ரோ ரெயில் நிறுவனத்தில் 745 பணியிடங்கள்
 85. ரயில்வே தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் எண் கட்டாயமாகிறது.ஆள்மாறாட்டத்தை தடுக்க அதிரடி நடவடிக்கை.
 86. எம்.ஜி.ஆரின் 100 வது பிறந்த நாளான ஜன.,17 ம் தேதியை அரசு பொது விடுமுறை நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
 87. வன சீருடைப் பணி நேர்முகத் தேர்வு தகுதி பட்டியல் வெளியீடு
 88. மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரமாக உயர்வு மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் தகவல்
 89. வறட்சி நிவாரணத்துக்கு ஒரு நாள் ஊதியம்: ஜாக்டோ - ஜியோ அறிவிப்பு.
 90. 17 ஆண்டு பழமையான விதியால் ஆசிரியர் பதவி உயர்வில் குளறுபடி.
 91. ஆசிரியர் தகுதி தேர்வு தாமதமாகும், ,8,000 ஆசிரியர் காலியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்- அமைச்சர் பாண்டியராஜன்.
 92. எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: வரும் 17-இல் பொது விடுமுறைவிட அரசு முடிவு.
 93. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள வேலை வாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு ஆசிரியர்களின் கோரிக்கை!
 94. பாதுகாப்பு பணி தேர்வுக்கு ஹால்டிக்கெட்.
 95. அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும், ஆய்வக உதவியாளர் 4 ஆயிரத்து 900 பணியிடங்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி
 96. G.O.Ms.No.6 Dated11.01.2017 BONUS – Adhoc Bonus – Special Adhoc Bonus for the year 2015–2016 – Sanction Order Download | தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
 97. வங்கிக் கணக்கு வைத்திருப்போர் அடுத்த மாதத்திற்குள் பான் அட்டைகளை வங்கிகளில் சமர்ப்பிக்க வேண்டும் - மத்திய அரசு அறிவிப்பு
 98. தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்குவது பற்றிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
 99. SGT TO BT PROMOTION COUNSELLING - இடைநிலை – சிறப்பாசிரியர்கள் தரத்திலிருந்து பட்டதாரி தமிழ் ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு 12.01.2017 அன்று நடைபெற உள்ளது.
 100. ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின் நடவடிக்கை மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அனில் மாதவ் தவே தகவல்
 101. தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசின் கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் சேர்ப்பு
 102. பல்கலை துணைவேந்தர் பதவி; கல்லூரி ஆசிரியர்களுக்கு வாய்ப்பில்லை
 103. பொதுத்தேர்வு மதிப்பெண் சான்றிதழில் இடம் பெறும் எண்ணில் குழப்பம்!
 104. ’நீட்’ தேர்வை 5 ஆண்டிற்கு தள்ளி வைக்க வேண்டும் - அரசுக்கு கோரிக்கை
 105. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., யில், புதிய பணி நியமனங்கள் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
 106. 10, 12-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வு தேதிகள் அறிவிப்பு
 107. புதிய பென்ஷன் திட்டம் ரத்தாகுமா? ஊழியர்கள் எச்சரிக்கை.
 108. தமிழக அரசின் மருத்துவ காப்பீடு : பிற மாநில ஓய்வூதியர்கள் தவிப்பு
 109. பி.எப்.,பில் ஊழியர்களை சேர்க்க நிறுவனங்களுக்கு மற்றொரு வாய்ப்பு
 110. காமராஜ் பல்கலை துணைவேந்தருக்கு 'மார்க்' : முடிவுக்கு வந்தது விண்ணப்ப சர்ச்சை
 111. சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 9-ம் தேதி தொடங்குகிறது. 10-ம் வகுப்பு தேர்வு ஏப்ரல் 10-ம் தேதி வரையிலும், 12-ம் வகுப்பு தேர்வு ஏப்ரல் 29-ம் தேதி வரையிலும் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 112. JEE-MAIN | ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., ஐ.ஐ.எஸ்சி., என்.ஐ.டி., உள்ளிட்ட மத்திய அரசின்கீழ் இயங்கி வரும் பல்வேறு தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான ஜே.இ.இ., தேர்வு அறிவிப்பு! விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 17, 2017
 113. சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 9-ல் தொடக்கம்
 114. கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து பொங்கல் பண்டிகை நீக்கம் மத்திய அரசு அறிவிப்பு
 115. பாடத்திட்டத்தை மாற்றுங்கள் - தினத்தந்தி தலையங்கம்
 116. எதிர்கால கனவுகளின் திருப்புமுனை பிளஸ் 2 மதிப்பெண் மாணவர்களுக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் அறிவுரை
 117. 4 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் பிப். 2-ல் உண்ணாவிரதம் அரசு ஊழியர் சங்க மாநில மாநாட்டில் தீர்மானம்
 118. மருத்துவ படிப்பை போலவே பொறியியல் படிப்புக்கும் அகில இந்திய அளவில் பொது நுழைவுத்தேர்வு நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
 119. ஏப்ரலுக்கு பிறகு டெபாசிட் செய்யப்பட்ட பணம் எவ்வளவு? வங்கிகளிடம் விவரங்களை பெற வருமானவரித்துறை தீவிரம்
 120. பிறந்து ஓராண்டாகியும் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் பெறாதவர்களுக்கு புது வாய்ப்பு : தமிழக அரசு புது உத்தரவு.
 121. மதிப்பெண் சான்றிதழில் தவறு ஏற்பட்டால் தலைமையாசிரியர்கள் மீது நடவடிக்கை; இணை இயக்குனர் எச்சரிக்கை!!!
 122. மாணவர் ஊக்கத்தொகை அரசாணை வெளியீடு.
 123. கிராமப்புற மாணவர்களின் அறிவியல் திறன் வளர்க்க வடிவமைப்பு போட்டி.
 124. CPS PENSION மீண்டும் போராட்ட களத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் !!
 125. வங்கிகள், தபால் நிலையங்களில் சேமிப்பு கணக்கு வைத்துள்ள நபர்கள் தங்களின் ‘பான் கார்டு’ எண்ணை வரும் அடுத்த மாதம் பிப்ரவரி 28-ந்தேதிக்குள் சமர்பிக்க மத்திய அரசு உத்தரவு.
 126. இரண்டு சிலிண்டர் வைத்திருந்தால் ரேஷனில் அரிசி இல்லை : விரைவில் அறிவிக்க தமிழக அரசு திட்டம்.
 127. எதிர்காலத்தை தீர்மானிப்பது பிளஸ் 2 தேர்வு மாணவர்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அறிவுரை
 128. தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவராக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி நியமனம்
 129. EPF பென்ஷன் திட்டத்துக்கு ஆதார் கட்டாயம்!
 130. பொதுத் தேர்வுக்கான விடைத்தாளில் விடைகளை எழுதி அடித்திருந்தால் அடுத்த தேர்வுகள் எழுத முடியாது : தேர்வுத் துறை எச்சரிக்கை.
 131. பி.ஆர்க்., படிப்புக்கான, 'நாட்டா' தேர்வு முறையில், அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.ஆன்லைன் விண்ணப்ப பதிவு, ஜன., 2ல் துவங்கியது; பிப்., 2 நள்ளிரவு, 11:59 மணிக்கு முடிகிறது. மார்ச் 26ல், ஹால் டிக்கெட் வெளியிடப்படும். ஜூன் 10ல், தேர்வு முடிவு வெளியாகும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.