Tuesday, 8 April 2014

TOP HEADLINES 15

  1. தமிழ் வளர்ச்சித் துறையில் எழுத்தர், கணிப்பொறியாளர் பணிக்கு நேரடி நியமனம்.
  2. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் தினக்கூலி மற்றும் தொகுப்பூதியத்தில் 5 ஆண்டு காலம் தொடர்ந்து பணிபுரிந்த 8,184 பணியாளர்களுக்கு பணி வரன்முறை செய்து, காலமுறை ஊதியத்திற்கான ஆணையினை வழங்கும் அடையாளமாக 3 பணியாளர்களுக்கு முதல் -அமைச்சர் ஜெயலலிதா ஆணைகளை வழங்கினார்.
  3. டி.என்.பி.எஸ்.சி., தேர்வின் கீழ் நியமிக்கப்பட்ட, 73 அதிகாரிகளின் நியமனம் குறித்த வழக்கின் தீர்ப்பை, மறுதேதி குறிப்பிடாமல் சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
  4. உத்தரவாதம் கொடுக்காமல் இனி ரூ.7½ லட்சம் வரை கல்விக்கடன் பெறலாம்: மத்திய அரசு புதிய திட்டம்
  5. பள்ளிக்கல்வித்துறை தொடர்பான தகவல்களை விரைந்து தெரிவிக்க வசதியாக, உயர்நிலை மற்றும்மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, சி.யு.ஜி 'சிம் கார்டு' வழங்க, பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.
  6. பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கான தனித்தேர்வு, வரும், 28ம் தேதி துவங்கி, அக்டோபர், 6ல் முடிகிறது. ஹால் டிக்கெட்டை வரும், 18ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம் என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
  7. கால்நடை பராமரிப்புத் துறையில் வேலைவாய்ப்பு - தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறையில் பல்வேறு பணிகளில் நிரப்பப்பட உள்ள 1007 பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.கால்நடை ஆய்வாளர் காலிப்பணியிட எண்ணிக்கை 289 மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர் காலிப்பணியிட எண்ணிக்கை 718 - விண்ணப்பிக்க கடைசி தேதி 25.9.2015
  8. தமிழகத்தில் அனைத்து வீடுகளுக்கும் குறைந்த செலவில் இணையதள சேவை வழங்கும் திட்டம் ரூ.3 ஆயிரம் கோடி செலவில் செயல்படுத்தப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.
  9. பி.எட். கட் ஆப் மதிப்பெண் 18-ம் தேதி வெளியாகிறது.
  10. CPS ANNUAL ACCOUNTS STATEMENT 2013-2014 | 2009 முதல் பிப்ரவரி 2014 வரையான CPS ANNUAL ACCOUNTS STATEMENT WITH MISSING CREDIT பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
  11. தமிழகத்தில் 7 அரசு கல்வியியல் கல்லூரி, 14 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள 1,777 பி.எட். இடங்கள் கலந்தாய்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன.அதன்படி, கலந்தாய்வு செப்டம்பர் 28-ம் தேதி தொடங்கி அக்டோபர் 5-ம் தேதி வரை காலை 9 முதல் பகல் 1 மணி வரையும், பிற்பகல் 1 முதல் மாலை 5 மணி வரையும் நடைபெறும்.
  12. துணை மருத்துவப் படிப்புகளுக்கான இரண்டாம் கட்டக் கலந்தாய்வு சென்னையில் செப்டம்பர் 14-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்க உள்ளது.
  13. பத்தாம் வகுப்பு தனித் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளவர்களுக்கான அறிவியல் பாட செய்முறைத் தேர்வு செப்டம்பர் 21 முதல் 23 வரை நடைபெற உள்ளது.
  14. தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் தபால்காரர், மெயில்கார்டு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பங் களை www.dopchennai.in என்ற இணையதளத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் அக்டோபர் 4-ம் தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்பங்களை ஆன்லைனில் மட்டுமே அனுப்ப வேண்டும்.
  15. மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி 6 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை வழங்கியது. இந்த உயர்வு ஜூலை 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும்
  16. கிராம சுகாதார செவிலியர் காலிப்பணியிடங்களுக்கு மாநில அளவிலான பதிவு மூப்பு வெளியீடு.
  17. தமிழகத்திலும் பி.எட், எம்.எட். ஆசிரியர் கல்விப் படிப்புகளின் படிப்புக் காலம் இரண்டு ஆண்டுகள் என்பதை தமிழக அரசு இறுதி செய்து உத்தரவிட்டுள்ளது.
  18. சித்தா, ஆயுர்வேதம், யுனானி உள்ளிட்ட 5 பட்டப்படிப்புகளுக்கான கலந்தாய்வு இந்த மாதம் இறுதியில் தொடங்குகிறது.
  19. அரசு சட்டக் கல்லூரிகளில் மூன்றாண்டு பட்டப்படிப்புக்கான கலந்தாய்வு நாளை (10-ம் தேதி) தொடங்கி 13-ம் தேதி வரை நடை பெறுகிறது.
  20. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்து அமைச்சரவை இன்று முடிவெடுக்கும் என்று தெரிகிறது. தற்போதுள்ள 113 சதவீதத்தில் இருந்து 119 சதவீதமாக அதாவது 6 சதவீதம் உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.
  21. 12 ம் வகுப்பு துணைத் தேர்வுகளுக்கு, 'தத்கல்' மூலம் 09.09.2015 (புதன் கிழமை) மற்றும் 10.09.2015 (வியாழக்கிழமை) ஆகிய இரு தினங்களில் அரசுத் தேர்வுகள் சேவை மையங்களுக்கு நேரில் சென்று ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  22. 10 ம் வகுப்பு துணைத் தேர்வுகளுக்கு, 'தத்கல்' மூலம் 10.09.2015 (வியாழக்கிழமை) மற்றும் 11.09.2015 (வெள்ளிக் கிழமை) ஆகிய இரு தினங்களில் அரசுத் தேர்வுகள் சேவை மையங்களுக்கு நேரில் சென்று ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  23. அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள, 5,300 பணியிடங்களை நிரப்ப, விரைவில் தேர்வுகள் அறிவிக்கப்படும், என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பாலசுப்ரமணியன் தெரிவித்தார்.வி.ஏ.ஓ பணியிடங்கள் - 800, நேர்முகத்தேர்வு இல்லாத குரூப் - 2 ஏ பணியிடங்கள் - 1,700, குரூப் - 4' பணியிடங்கள் - 2,800 இதில் அடங்கும்.
  24. அரசு சட்டக் கல்லுாரிகளில் , அரசியலமைப்பு மற்றும் சர்வதேச சட்டப் பிரிவு பேராசிரியர்களின் தேர்வுப் பட்டியல் அறிவிக்கப்பட்டு உள்ளது.
  25. இரண்டு ஆண்டுகளாக மாற்றப்பட்டுள்ள, பி.எட்., மற்றும் எம்.எட்., படிப்புக்கான, முதலாம் ஆண்டு பாடத்திட்டத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
  26. மனிதனை மாமனிதனாக, உருவாக்கும் உன்னத சிற்பிகள் ஆசிரியர்கள், அதில் தன்னை அர்ப்பணித்த ஆசிரியர்கள் அனைவருக்கும் கல்விச்சோலையின் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.
  27. BRT MUTUAL TRANSFER | ஆசிரிய பயிற்றுனர்கள் மனமொத்த இடமாறுதலுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
  28. ESLC RESULT | எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான தேர்வு முடிவு, இன்று வெளியிடப்படுகிறது.
  29. B.ED ADMISSION | ஆசிரியர் கல்வியியல் பட்டப் படிப்பான பி.எட். கலந்தாய்வுக்கான விண்ணப்ப விநியோகம் முதல் நாளிலேயே 3 ஆயிரத்தைத் தாண்டியது.விண்ணப்ப விநியோகம் தமிழகம் முழுவதும் 13 மையங்களில் வியாழக்கிழமை(செப்.3) தொடங்கியது. செப்டம்பர் 10-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.
  30. ஆசிரியர் பயிற்றுநர்கள் 500 பேருக்கு பணிமூப்பு அடிப்படையில், பட்டதாரி ஆசிரியர் பணி மாறுதல் வழங்க அரசு முடிவெடுக்க வேண்டும்,' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
  31. TNPSC | 6.9.2015 அன்று முற்பகல் மற்றும் பிற்பகல் நடைபெறவிருக்கும் உதவிப்பொறியாளர் (கட்டடம்) நெடுஞ்சாலைத் துறை தேர்வு நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
  32. உச்சநீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பான வழக்குகள் அனைத்தும் வரும் அக்டோபர் 6ம் தேதி விசாரணைக்கு வருவதாக வழக்கு குறித்த நிலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  33. மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை, மாணவர்களுக்கு, இலவசவாய்ப்பாடு புத்தகம் வழங்கப்படும் என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் வீரமணிதெரிவித்தார்.
  34. போட்டித் தேர்வு மூலம் அரசு பள்ளிகளில் 1,188 சிறப்பாசிரி யர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
  35. ‘ஆன்-லைன்’ மூலம் இ-பைலிங்’ முறையில் வருமான வரித் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு செப்டம்பர் 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
  36. தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் ஒரு பள்ளி கூட மூடப்படவில்லை: பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.சி வீரமணி விளக்கம்
  37. இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி, ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் தனியார் பள்ளிகளில் 2 லட்சத்து 17 ஆயிரத்து 43 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வி அமைச்சர் கே.சி. வீரமணி கூறினார்.
  38. கல்லூரிப் பேராசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு விரைவில் நடத்தப்படும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பி. பழனியப்பன் கூறினார்.
  39. தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் செப்டம்பர் 1-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற உயர்கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறை, தமிழ் வளர்ச்சித்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் முழு விவரம்.
  40. TNPSC DEPARTMENTAL EXAMINATIONS - DECEMBER 2015 | துறை தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
  41. ஆசிரியர் தகுதித்தேர்வு உச்ச நீதி மன்ற வழக்கு நிலவரம் | ஆசிரியர் நியமன தகுதித்தேர்வு விவகாரத்தில், தமிழக அரசு தாக்கல் செய்த மேல்-முறையீடு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. எதிர் தரப்பினருக்கு நோட்டீசு அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
  42. மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வில் இடஒதுக்கீடு கோரி வழக்கு பதில் அளிக்கும்படி அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
  43. மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க சமச்சீர் கல்வி காரணமா? சட்டசபையில் அமைச்சர் விளக்கம்.
  44. பிரீமியம் தொகை செலுத்தாமல், காலாவதியான பாலிசிகளைப் புதுப்பிக்கும் சிறப்பு முகாம் அக்டோபர் இறுதி வரை நடைபெறும் என, இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் (எல்.ஐ.சி.) தென் மண்டல மேலாளர் த.சித்தார்த்தன் தெரிவித்தார்.
  45. தமிழ்நாட்டில் 22 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.
  46. கல்விச்சோலை.காம் - Today's Headlines!
  47. SSLC / HSC QUARTERLY COMMON EXAM TIME TABLE | பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு காலாண்டு பொதுத் தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளன.
  48. தமிழகம் முழுவதுமுள்ள பல பள்ளிகளில் பணியாற்றும், 377 ஆசிரியர்கள், ராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வாகியுள்ளனர்.
  49. தமிழகத்தின் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் 20 பேர், மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் 20 என 40 பேர் மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களுக்கு பதவி உயர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு செப்.,7 முதல் செப்., 19 வரை சென்னை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் பயிற்சியளிக்கப்படுகிறது.
  50. பதவி உயர்வு, பணியிட மாறுதல் கலந்தாய்வு மூலம், பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களில் 6,402 பேர் இந்த ஆண்டில் பணியிடமாறுதல் பெற்றுள்ளனர்.
  51. தமிழகத்தில், பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச லேப் - டாப் டிசம்பர் மாதத்துக்குள் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
  52. Annamalai University DDE Result Published | அண்ணாமலை பல்கலைக்கழக DDE தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
  53. B.ED ADMISSION ANNOUNCEMENT | நடப்பு கல்வி ஆண்டுக்கான, பி.எட்., படிப்பில், ஒற்றைச்சாளர முறை மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், வரும், செப் 3ம் தேதி முதல், 10ம் தேதி வரை வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
  54. கிராமப்புற மாணவர்கள், ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படிக்க, உதவித்தொகை பெறுவதற்கு திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்தத் தேர்வுக்கு, செப்., 3ம் தேதிக்குள் விண்ணப்பிக்க, தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
  55. TNPSC VAO | கிராம நிர்வாக அலுவலர் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் மீதமுள்ள 660 காலிப்பணியிடங்களுக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு முறையிலான அலகு ஒதுக்கீடு 02.09.2015 முதல் 11.09.2015 வரை தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
  56. TNPSC LATEST NEWS | 28.08.2015 அன்று நடைபெறவிருந்த ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான தேர்வு- II, 2013-2014-இல் அடங்கிய பதவிகளுக்கான கலந்தாய்வு 29.08.2015 அன்று நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  57. பத்தாம் வகுப்பு தனித் தேர்வுக்கு ஆகஸ்ட் 26 வரை விண்ணப்பிக்கலாம்.
  58. முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் டி.ஆர்.பி., மூலம் நிரப்பப்பட உள்ளன. விரைவில் வருகிறது போட்டித்தேர்வு அறிவிப்பு.
  59. தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் வருகிற செப்டம்பர் 1-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) உயர்கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறை, தமிழ் வளர்ச்சித்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற உள்ளது.
  60. TN SCHOOLS PROMOTION PANEL 2015-2016 | TAMIL NADU TEACHERS PROMOTION PANEL 2015-2016 | TEACHERS PROMOTION PANEL 2015-2016 | தமிழக ஆசிரியர்கள் பதவி உயர்வு பட்டியல் 2015-2016 | PROMOTION PANEL 2015-2016
  61. How to instal Vanavil Avvaiyar Font in Android Phone
  62. அரசு பள்ளிகளில் பணிபுரியும், 15 ஆயிரத்து 249 பகுதிநேர ஆசிரியர்களுக்கு, பணி நிரவல் மூலம் இடமாறுதல் வழங்க, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
  63. மேல்நிலைத் தேர்வு, செப்டம்பர் / அக்டோபர் 2015 தனித்தேர்வர்கள் விண்ணப்பித்திட கால அவகாசம் 22.08.2015 (சனிக்கிழமை) வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
  64. ஆசிரியர் தகுதித் தேர்வு உச்சநீதிமன்ற இறுதி விசாரனை தேதி மீண்டும் மாற்றம் | அடுத்த மாதம் செப்டம்பர் 1 ம் தேதி விசாரனைக்கு வரவுள்ளது.
  65. கல்விச்சோலை.காம் - Today's Headlines!
  66. TNPSC குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான கலந்தாய்வு வரும் 24.08.2015 முதல் 01.09.2015 வரை நடைபெறவுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அறிவித்துள்ளது.
  67. பி.எட்., எம்.எட் படிப்புகளை இரண்டு ஆண்டுகளாக மாற்று வதற்கு எதிரான வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை வரும் நவம்பர் 2-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.
  68. பி.எஸ்சி. நர்ஸிங், பி.பார்ம் உள்ளிட்ட 9 மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னை பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் ஆகஸ்ட் 17-ல் தொடங்குகிறது.
  69. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் பொது சுகாதார பணியில் அடங்கிய புள்ளியியல் உதவியாளர்,தமிழ்நாடு மருத்துவ சார்நிலைப் பணியில் அடங்கிய வட்டார சுகாதார புள்ளியியளாளர் பதவிகளுக்கான தேர்வில் கலந்துகொண்ட விண்ணப்பதாரர்கள், அவர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில், நேர்காணல் தேர்விற்கு தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது.
  70. 7-வது சம்பள குழுவின் பரிந்துரைகளால் நடப்பு நிதியாண்டில் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்துக்கு வழங்கப்படும் தொகை, ரூ.1 லட்சம் கோடியை தாண்டும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
  71. தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ஆதார் அடையாள அட்டை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
  72. TNPSC Department Exam May- 2015 Results published
  73. பத்தாம் வகுப்பு தனித் தேர்வுக்கு ஆகஸ்ட் 17 முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
  74. மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கான சுழற்சி பட்டியல் வரிசை எண். 1 முதல் 650 வரை இடம்பெற்றுள்ள முதுகலை ஆசிரியர் மற்றும் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் 14.08.2015 வெள்ளிக்கிழமை அன்று காலை 9.00 மணிக்கு ஆன்லைன் வழியாக அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலங்களில் நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
  75. TNPSC | குரூப்-8 பணியில் அடங்கிய செயல் அலுவலர் நிலை-4 பதவிக்கு ( Executive Officer Grade-IV) 23 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண்களைக் கொண்ட தெரிவுப் பட்டியல் தேர்வாணைய இணையதளத்திலும் [www.tnpsc.gov.in] தேர்வாணைய அலுவலக அறிவிப்புப் பலகையிலும் வெளியிடப்பட்டுள்ளது.
  76. HIGHER SECONDARY SUPPLEMENTARY EXAMINATIONS, SEPTEMBER/OCTOBER – 2015 NOTIFICATION | செப்டம்பர்/அக்டோபர் 2015-ல் நடைபெறவுள்ள மேல்நிலைத் தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித்தேர்வர்களிடமிருந்து ஆன்-லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
  77. மத்திய அரசுத் திட்டத்தில் பணியாற்றும், 50 ஆயிரம் தற்காலிக ஆசிரியர்கள், அலுவலர்கள் இடங்கள், ஐந்தாண்டுகளுக்கான நிரந்தர இடங்களாக மாற்றப்பட உள்ளன.
  78. அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கான திருத்திய முன்னுரிமை பட்டியல் | 01.01.2015 அன்றைய நிலையில் – அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கான திருத்திய முன்னுரிமை பட்டியல்.
  79. அரசு உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு தகுதி பட்டியல் வெளியிடப்பட்டது.
  80. TNPSC GROUP 1 | துணை கலெக்டர், போலீஸ் டி.எஸ்.பி., உட்பட, நான்கு பதவிகளில், 74 பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு எழுத, 2.22 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். குரூப் 1 தேர்வு நவம்பர், 8ம் தேதி நடக்கிறது.
  81. பிளஸ்-2 செப்டம்பர் மாத தேர்வு கால அட்டவணை
  82. மேல்நிலைக்கல்விப்பணி – 01.01.2015 அன்றைய நிலையில் – அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கான திருத்திய முன்னுரிமை பட்டியல்.
  83. தமிழ்நாடு மின் வாரியத்தில், புதிதாக, 7,500 ஊழியர் நியமிக்கப்பட உள்ளனர். நியமனம் குறித்த அறிவிப்பை முதல்வர் ஜெயலலிதா வெளியிடுவார் என தெரிகிறது.
  84. வட்டார வளமையங்களில் காலிப்பணியிடங்கள் இல்லாததால் ஆசிரிய பயிற்றுனர்களுக்கு மனமொத்த மாறுதல் மட்டும் நடத்த அனைவருக்கும் கல்வி இயக்கம் முடிவு செய்துள்ளது.
  85. பள்ளி ஆய்வக உதவியாளர் பணி: எழுத்துத் தேர்வு மதிப்பெண்ணை கண்டிப்பாக கருத்தில் கொள்ள வேண்டும். அவ்வாறு கணக்கில் கொள்ளாத தேர்வு நடைமுறைக்கு தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
  86. விதிகளை மீறி செயல்பட்டதாக,நாடு முழுவதும், 31 பல்கலைகளின் அங்கீகாரத்தை, மத்திய அரசு ரத்து செய்துள்ளது..தமிழகத்தில் 3.
  87. TNPSC குரூப் - 1 தேர்வுக்கு, விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
  88. அரசு பள்ளிகளில், 762 கலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட அறிவிப்பை, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., ரத்து செய்துள்ளது. 'விரைவில் போட்டித் தேர்வு அறிவிக்கப்படும்' என்றும் அறிவித்துள்ளது.
  89. ஒருங்கிணைந்த பட்டதாரி பணித் தேர்வுக்கான தேர்வு (நிலை 1) ஆகஸ்ட் 9, 16 ஆகிய தேதிகளில் நடைபெறும் என, மத்திய பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
  90. உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களான ஏ.இ.இ.ஓ., பொது மாறுதல் கலந்தாய்வு இன்று துவங்குகிறது.
  91. ஆசிரியர் நியமனத்துக்கான 'டெட்' தேர்வில் 5 சதவீத மதிப்பெண் தளர்வு அளித்த அரசாணையை மதுரை உயர் நீதிமன்ற கிளை ரத்து செய்ததை எதிர்த்து ஓராண்டுக்குப் பின் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்து உள்ளது.18ம் தேதி இறுதி விசாரணைக்கு வருகிறது.
  92. TEACHERS GENERAL COUNSELLING 2015-2016 | ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு 2015-2016 - செய்திகள்,அரசாணைகள்,செயல்முறைகள்,விண்ணப்பங்கள் மற்றும் பதவி உயர்வு பட்டியல் ...முழுவிவரம்...(UPDATED)
  93. தமிழக வருவாய்த் துறையில் காலியாக உள்ள, 660 வி.ஏ.ஓ., பணியிடங்களை நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு, தகுதியானோர் பட்டியலை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி., வெளியிடப்பட்டுள்ளது.
  94. 'பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள், பள்ளிகளில், வேலை வாய்ப்புக்கு பதிவு செய்தால், வரும், 19ம் தேதி வரை பதிவு மூப்பில் சலுகை வழங்கப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.
  95. இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் மட்டுமே இனி தொலைதூரக்கல்வி பி.எட். படிப்பில் சேர முடியும்.தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் புதிய விதிமுறை .
  96. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படியை 6 சதவீதம் உயர்த்தி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  97. அரசுப் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான கடைசி தேதி வரும் செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
  98. தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான டிப்ளமோ படிப்பில் சேருவதற்கான இரண்டாம் கட்டக் கலந்தாய்வு வெள்ளிக்கிழமை (ஆக.7) நடைபெற உள்ளது.
  99. DSE FORM | பள்ளிக்கல்வி துறை | மாறுதல் கோரும் விண்ணப்பம். (PDF FORMAT)
  100. NORMS | 2015-2016 ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு | 2015-2016-ஆம் கல்வி ஆண்டில் கடைபிடிக்கப்பட வேண்டிய நெறிமுறைகள் - திருத்தம் ஆணை.
  101. NORMS | 2015-2016 ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு | 2015-2016-ஆம் கல்வி ஆண்டில் கடைபிடிக்கப்பட வேண்டிய நெறிமுறைகள் - ஆணை.(AVAILABLE)
  102. DEE COUNSELLING SCHEDULE| தொடக்கக்கல்வி ஆசிரியர் பொது மாறுதல் கால அட்டவணை 2015-2016 ((AVAILABLE)
  103. DSE COUNSELLING SCHEDULE | பள்ளிக்கல்வி ஆசிரியர் பொது மாறுதல் கால அட்டவணை 2015-2016 (AVAILABLE)
  104. TEACHERS GENERAL COUNSELLING 2015-2016 | ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு 2015-2016 - செய்திகள்,அரசாணைகள்,செயல்முறைகள்,விண்ணப்பங்கள் மற்றும் பதவி உயர்வு பட்டியல் ...முழுவிவரம்...
  105. ஆசிரியர் பணியிட மாறுதலுக்கான பொதுகலந்தாய்வு இன்றுமுதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. ஆசிரியர் கலந்தாய்வு மாறுதல் விண்ணப்பம் 31.07.2015 முதல் 06.08.2015 (தொடக்கக் கல்வி), 07.08.2015 (பள்ளிக்கல்வி) வரை விண்ணபிக்கலாம்.
  106. 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அப்துல் கலாமின் உடல் மண்ணில் விதைக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் மக்கள் கண்ணீர் அஞ்சலி.
  107. ஆசிரியர் கலந்தாய்வு நெறிமுறைகளில் மாற்றம் : 3 ஆண்டுகள் என்பது 1 ஆண்டாக குறைகிறது.பதவி உயர்வு பெற்றோருக்கு தடை ஏதும் இல்லை. ஆகஸ்ட் முதல் வாரம் முதல் விண்ணப்பங்கள் பெறப்படுதல். இரண்டாவது வாரம் முதல் கலந்தாய்வு. ஆகஸ்டுக்குள் கலந்தாய்வை முடிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது
  108. TNPSC ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான தேர்வு- II, 2013-2014-இல் அடங்கிய பதவிகளுக்கான நேர்முகத் தேர்வு 31.07.2015 அன்று நடைபெறும் என்று தெரிவிக்கப்படுகிறது.
  109. TNPSC தொகுதி-IV ல் அடங்கிய சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-III பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு 31.07.2015 அன்று நடைபெறுகிறது.
  110. சி.பி.எஸ்.இ. சார்பில் மத்திய அரசு பள்ளிகளுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு செப்., 20 ல் நடக்கிறது.
  111. பொதுவிடுமுறை | முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இறுதிச்சடங்கை முன்னிட்டு ஜூலை 30-ந் தேதியன்று (நாளை) அரசு, தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு, தனியார் அலுவலகங்களுக்கு பொதுவிடுமுறை விடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
  112. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-2 தேர்வுக்கான விடைகள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
  113. கண்ணீர் அஞ்சலி | மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் உடல், இன்று (புதன்கிழமை) ராமேசுவரம் கொண்டு வரப்படுகிறது. அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, நாளை (வியாழக்கிழமை) ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
  114. தனியார் பள்ளிகளில் பணிபுரியும் பணிபுரிய விரும்பும் ஆசிரியர்களுக்கு உதவும் www.findteacherpost.com.
  115. TNPSC GROUP 2 ANSWER DOWNLOAD
  116. TNPSC NEWS | குரூப் - 2 முதல் நிலைத் தேர்வை, 4.65 லட்சம் பேர் எழுதினர். தேர்வு முடிவுகள், இரண்டு மாதங்களில் வெளியாகும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. 89 மகப்பேறு மற்றும்குழந்தைகள் நல அலுவலர் பதவிக்கு, முதன்முறையாக, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு நடத்த உள்ளது; விரைவில் அறிவிப்பு வெளியாகும்.
  117. பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைத் தேர்வு முடிவுகள் http://www.dge.tn.nic.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.தங்களது பெயர் மற்றும் பிறந்த தேதியை ஆன்லைனில் பதிவு செய்து தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களாகவே பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது.
  118. ஆசிரியர் தகுதித்தேர்வு உச்சநீதிமன்ற வழக்கு | 5% மதிப்பெண் தளர்வு நீக்கப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்வதால் இரண்டு வாரகாலத்துக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
  119. தமிழகத்தில் உள்ள பொது நூலகங்களுக்கு நூல்கள் வாங்க புதிய தேர்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
  120. ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், 90 சதவீத இடங்கள் காலியாக இருப்பதால், இரண்டாம் கட்ட மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
  121. அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1,062 எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களை நிரப்புவதற்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு இன்று (ஜூலை 22) தொடங்குகிறது.
  122. டிப்ளமோ நர்ஸிங் படிப்பில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.ஆகஸ்ட் 4-ம் தேதி கடைசி நாள்
  123. பள்ளிக் கல்வித் துறையின் இடைநிலைக் கல்வி இணை இயக்குநராக பி.ஏ. நரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட இணை இயக்குநராக வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக இருந்த குமார் பதவி உயர்வு பெற்றுள்ளார்.
  124. ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு | விரைவில் அதிகாரப்பூர்வ கலந்தாய்வு அட்டவணை.
  125. கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.
  126. அரசு மற்றும் தனியார் செவிலியர் பள்ளிகளில் மூன்றரை ஆண்டு டிப்ளமோ படிப்பை 3 ஆண்டுகளாக குறைத்து இந்திய நர்ஸிங் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
  127. வருமான வரி தாக்கல் செய்வதற்காக எளிமையாக்கப் பட்ட புதிய படிவம் வருமான வரி அலுவலகத்தில் இன்று முதல் விநியோகம் செய்யப்படுகிறது. வருமான வரித் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
  128. அரசு செவிலியர் பள்ளிகளில் டிப்ளமோ நர்ஸிங் படிப்புக்கான விண்ணப்ப விற்பனை 22-ம் தேதி தொடங்குகிறது.
  129. அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வை ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 18-ம் தேதி வரை நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
  130. 10.5 லட்சம் மாணவர்களுக்கு இலவச 'லேப் - டாப்' வினியோகம் | அரசு பள்ளி பிளஸ் 2 மாணவர்களுக்கான, இலவச,'லேப் - டாப்' கம்ப்யூட்டர் வழங்கும் பணி, அடுத்த வாரம் முதல், துவங்க உள்ளது.
  131. SI RESULT 2015 | SUB-INSPECTORS OF POLICE | RESULTS OF THE WRITTEN EXAMINATION | காவல் உதவி ஆய்வாளர் (எஸ்.ஐ) பணிக்கான எழுத்து தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. விண்ணப்பதாரர்கள் தங்களது பதிவு எண் மற்றும் கடவுச் சொல்லை பயன்படுத்தி 2015-ம் ஆண்டுக்கான சார்பு ஆய்வாளர் (தாலுகா) எழுத்துத் தேர்வின் முடிவினை பார்த்துக்கொள்ளலாம். மேலும், விண்ணப்பதாரர்கள் அரசு ஆணைகளின்படி அடுத்தகட்ட தேர்விற்கு, சிறப்பு ஒதுக்கீடு மற்றும் வகுப்புவாரி ஒதுக்கீட்டின் கீழ் 1:5 விகிதத்தில் 5 மடங்கு விண்ணப்பதாரர்கள் அழைக்கப்பட்டுள்ள விவரத்தினை தெரிந்து கொள்ளலாம்.
  132. மருத்துவப் படிப்புக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு, வரும் 22-ம் தேதி தொடங்கி 4 நாட்கள் நடக்கிறது.
  133. அரசு கணினி சான்றிதழ் தேர்வு முடிவு வெளியீடு.
  134. டிஎன்பிஎஸ்சி குரூப்-2 (நேர்முகத்தேர்வு பதவிகள்) முதல்நிலைத் தேர்வு ஜூலை 26-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டவர்களின் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு (ஹால்டிக்கெட்) டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
  135. TEACHERS GENERAL COUNSELLING 2015-2016 | ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களின் பொது கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு தேதி இன்று அறிவிக்கப்படுகிறது.
  136. பள்ளி மாணவர்களுக்கு 2015-16 க்கான மத்திய அரசின் புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதுக்கு (இன்ஸ்பையர்) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
  137. பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க பொருளாதாரம், வணிகவியல் உள்ளிட்ட பத்து பாடங்களில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு விரைவில் சிறப்பு பயிற்சியளிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
  138. ஆசிரியர் கல்வியியல் கல்வி (பி.எட்.) மாணவர் சேர்க்கை கலந்தாய்வை மீண்டும் சென்னை லேடி விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனமே நிகழாண்டில் நடத்த உள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
  139. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 படிக்கும் 6.15 லட்சம் மாணவர்களுக்கு இந்த ஆண்டில் ரூ.233.17 கோடியில் இலவச சைக்கிள் விநியோகம் முதல்வர் தொடங்கி வைத்தார்.
  140. மேல்நிலை சிறப்புத் துணைத் தேர்வு முடிவுகள் http://www.dge.tn.nic.in என்ற இணையதள முகவரியில் இன்று 17.07.2015ம் தேதி வெள்ளிக்கிழமை நண்பகல் 12.00 மணி வெளியாகிறது.தங்களது பெயர் மற்றும் பிறந்த தேதியை ஆன்லைனில் பதிவு செய்து தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களாகவே பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது.
  141. பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ் வினியோகம் தொடங்கியது.பள்ளிகளிலேயே ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்புக்கும் பதிவு செய்யப்பட்டன.
  142. Honble Minister for School Education chaired a review meeting of the Tamilnadu Textbook and Educational Services Corporation
  143. கல்லூரிகளில் பணியாற்ற புதிதாக 1,006 உதவிபேராசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 5 பேருக்கு தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
  144. அண்ணா பல்கலைக்கு உட்பட்ட, 13 அரசு இன்ஜி., கல்லூரிகளில், உதவிப் பேராசிரியர் உட்பட, 138 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.
  145. G.O NO 232 DT 13.07.2015 | ஆசிரியர்களுக்கான பொது மாறுதல்-2015 கலந்தாய்விற்கான அரசாணை வெளியிடப்பட்டது.பள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சி தொடக்க / நடு நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் 2015-16ஆம் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் - ஆணை.
  146. ‘கருணை வேலை கேட்டு மனு செய்வோர் அரசு வழங்கும் பணியை ஏற்க வேண்டும். தாங்கள் விரும்பும் பணியைத்தான் தர வேண்டும் என கேட்க முடியாது’ என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
  147. அரசு சட்டக் கல்லூரிகளில் 5 ஆண்டு சட்டப் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசைப் பட்டியலை சட்டப் பல்கலைக்கழகம்வெளியிட்டது. இதைத் தொடர்ந்து,கலந்தாய்வு வருகிற 20-ம் தேதி தொடங்குகிறது.
  148. G.O NO 232 DT 13.07.2015 | ஆசிரியர்களுக்கான பொது மாறுதல்-2015 கலந்தாய்விற்கான அரசாணை வெளியிடப்பட்டது.
  149. பி.எட். பட்டப்படிப்பு 2 ஆண்டாக மாற்றம்: விரைவில் அறிமுகப்படுத்தப்படுகிறது.
  150. பிளஸ் 1 வகுப்புக்கு அடுத்த கல்வியாண்டில் (2016-17) புதிய பாடத் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.
  151. பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து பொது நல வழக்கு; இன்று மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் விசாரணைக்கு வருகிறது.
  152. B.Ed. Examination Results - MAY/JUNE 2015 | பி.எட் ., தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
  153. 74 உயர் பதவிகளுக்கான குரூப்-1 தேர்வு அறிவிப்பு . குரூப்-1 தேர்வு எழுத இன்று முதல் ஆன் லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஆகஸ்டு மாதம் 9-ந்தேதி கடைசி நாள்.முதல் நிலை தேர்வு நவம்பர் மாதம் 8-ந்தேதி நடக்கிறது.
  154. அரசு பள்ளிகளில் படிக்கும், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு,முக்கிய பாடங்களின், கேள்வி - பதில் அடங்கிய, 'பயிற்சி பெட்டகம்' என்ற, சிறப்புப் புத்தகம் வழங்கப்பட உள்ளது.
  155. Assistant Geologist,Assistant Conservator,Child Development Project Officer,Health Officer நேர்காணல் தேர்வு / உடற்தகுதி தேர்விற்கு தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.in-ல்வெளியிடப்பட்டுள்ளது.
  156. எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையில் உள்ள அரசு அச்சகத்தில் எட்டு உதவி பணி மேலாளர் மற்றும் புள்ளியியல் ஆய்வாளர் தெரிவுப் பட்டியல்கள் .
  157. நெடுஞ்சாலை மற்றும் கப்பல் துறைகளில் 50 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்க மத்திய அரசு திட்டம் .
  158. முதுகலையாசிரியர்கள் நேரடி நியமனம் - 2010-11ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தெரிவு செய்யப்பட்டவர்கள் – பணி நியமனம் பெற்று முதுகலை ஆசிரியர்கள்/உடற்கல்வி இயக்குநர்களாக பணிபுரிபவர்கள் – முறையான நியமனமாக முறைப்படுத்தி ஆணை வழங்குதல்
  159. பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த,தலைமை ஆசிரியர்கள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன் உருக்கமான வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
  160. அரசு ஊழியர்கள், அதிகாரிகள் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) பெற அடையாளச் சான்றோ, ஆட்சேபணையின்மைச் சான்றோ பெற வேண்டியதில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு முன்னறிவிப்புக் கடிதம் கொடுத்தாலே போதும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
  161. பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, வரும், 15ம் தேதி அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என, அரசுத் தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.
  162. துணை கலெக்டர் , போலீஸ் துணை சூப்பிரண்டு , உதவி வணிக வரித்துறை அலுவலர் , மாவட்ட பதிவாளர்கள் ஆகிய உயர் பதவிகளுக்கான 74 பணியிடங்களுக்கான குரூப் -1 தேர்வு அறிவிப்பு நாளை ( வெள்ளிக்கிழமை ) வெளியிடப்படுகிறது .
  163. திருமணமான பெண்ணுக்கு, கருணை அடிப்படையில் அரசு வேலைபெற சட்டப்படி உரிமை-சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
  164. ஆசிரியர் இடமாறுதல் ,பதவி உயர்வு கலந்தாய்வு -விண்ணப்பம அனுப்புவதில் திடீர் மாற்றம் ?கல்வித்துறை புதிய உத்தரவு
  165. பி.எஸ்சி. நர்ஸிங், பி.பார்ம் உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த 9 பட்டப் படிப்புகளுக்கு 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில் இன்று முதல் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.
  166. சிவில் சர்வீசஸ் தேர்வில் சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்த 62 பேர் தேர்வு பெற்றுள்ளனர்.
  167. பி.எஸ்.சி., நர்சிங் உள்ளிட்ட, ஒன்பது விதமான, மருந்துவம் சார் பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பம் , அனைத்து அரசு மருத்துவக்கல்லுாரிகளில் கிடைக்கும்.
  168. ஆதிதிராவிட நலத்துறை பள்ளியில் தேர்வான இடைநிலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
  169. TNPSC GROUP 2 | நேர்காணல் தேர்விற்கு தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்ட 2266 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது. நேர்காணல் தேர்வு 15.07.2015 அன்று முதல் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும்.
  170. தனியார் சுயநிதி பள்ளிகளில் 25 விழுக்காடு - மாணவர் சேர்க்கை பெற வாய்ப்பு.
  171. பொதுத் தேர்வுகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க 60 ஆயிரம் ஆசிரியர்களுக்கு புதிய பயிற்சி வழங்கப்பட உள்ளது.
  172. தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகத்தில் அடுத்த கல்வியாண்டு முதல் ஒருங்கிணைந்த பி.எட் . பட்டப் படிப்பு தொடங்கப்படும் என்று , துணைவேந்தர் ஜி . விஸ்வநாதன் தெரிவித்தார்.
  173. அரசு துறைகளால் நடத்தப்படும் பள்ளிகளில் படித்து முதல் இடம் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு ரூ.10.50 லட்சம் பரிசு முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்.
  174. G.O Ms.No.183 - Contributory Pension Scheme (CPS) - வட்டிவிகிதம் நிர்ணயம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
  175. இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை சார்நிலைப் பணி மற்றும் தொகுதி-VIIIல் அடங்கிய செயல் அலுவலர் நிலை-IV பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு 06.07.2015 அன்று சென்னை-3 பிரேசர் பாலச் சாலையில் அமைந்துள்ள தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும்.
  176. மூன்று மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 16 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.மூன்று மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 16 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
  177. அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் பணியிலிருந்து செவ்வாய்க்கிழமை ஓய்வுபெற்றார்.
  178. SGT TO BT PROMOTION PANEL DOWNLOAD | அரசு / நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் / சிறப்பாசிரியர் பணியிலிருந்து பட்டதாரி ஆசிரியர் (தமிழ்) பதவி உயர்வு அளிக்க தகுதி வாய்ந்த 541 ஆசிரியர்கள் சார்ந்த இறுதி முன்னுரிமைப் பட்டியல் (Promotion Panel)-01.01.2015 அன்றைய நிலவரப்படி வெளியிடப் பட்டுள்ளது.
  179. முதுகலை ஆசிரியர் தேர்வு போட்டித்தேர்வு , ஆசிரியர் தகுதித்தேர்வு மற்றும் சிறப்பாசிரியர்களுக்கான போட்டித்தேர்வு குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாக உள்ளன என்றும் அக்டோபர் முதல் வாரத்தில் தேர்வுகள் நடைபெறும் என்றும் புதிய நியமனம் அனைத்தும் ஜனவரி2016 க்குள் நிறைவடையும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
  180. TNSCHOOLS 2015-2016 School Calendar Released | மேல்நிலை,உயர்நிலை,நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகளுக்கான வேலை நாள் காட்டியை பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக்கல்வித்துறை இணைந்து வெளியிட்டுள்ளது.அதில் 2015-16ம் கல்வியாண்டுக்கான மாதவாரியாக பள்ளி வேலைநாட்கள் விவரம் குறிப்பிடப்பட்டுள்ளது.
  181. 2014-15-ம் ஆண்டுக்குரிய மாநில அளவிலான டாக்டர். இராதாகிருஷ்ணன் விருது பெறத் தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் 10.08.15 க்குள் கருத்துருக்களை பள்ளிக் கல்வி இயக்ககத்திற்கு அனுப்பிவைக்கும் வகையில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  182. ஆயுர்வேதா, யோகா - இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா, ஓமியோபதி ஆகிய 5 படிப்புகளை உள்ளடக்கிய இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் இன்று 29.06.15 முதல் விற்பனை செய்யப்படுகிறது.
  183. DSE PAY AUTHORIZATION ORDERS DOWNLOAD | பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள பல்வேறு பணிகளுக்கான சம்பள தொடர் நீடிப்பு ஆணை
  184. ஜூலை முதல் வாரத்தில் ஆசிரியர்கள் பணி இடமாறுதல் கலந்தாய்வு விதிமுறைகள் வெளியிடப்பட உள்ளது . பின்னர் ஜூலை இரண்டாவது வாரத்துக்குள்ளாக கலந்தாய்வு தேதிகள் அறிவிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன .
  185. சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சகம் கொண்டு வரும் மத்திய அரசு நலத்திட்டங்களை பெறுவதற்கு இனி மைனாரிட்டி சான்றிதழ்களை வைத்திருக்க வேண்டியஅவசியமில்லை என மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
  186. 10-ம் வகுப்பு மறுகூட்டல் முடிவு இணையதளத்தில் ஜூன் 29 (திங்கள்கிழமை) வெளியிடப்படும் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
  187. நேரடி உதவி தொடக்கக் கல்வி அதிகாரி நியமனம் கடந்த 4 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
  188. தமிழக அரசு ஊழியர்களுக்கு பொது வருங்கால வைப்புநிதி (ஜிபிஎப்) வருடாந்திர கணக்கு அறிக்கை ஆன்லைனில் வழங்கப்பட உள்ளது. இந்த கணக்கு அறிக்கையை ஜூலை முதல் வாரத்தில் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
  189. புதிய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள அரசு ஊழியர்கள் தங்களின் பங்களிப்பு ஓய்வூதிய நிதியில் இருந்து 25 சதவீத தொகையை திரும்பப் பெறலாம் என்று ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது.
  190. மத்திய / மாநில அரசு ஊழியர்கள் வெளிநாடு செல்ல, கடவுச் சீட்டு பெற தடையின்மைச் சான்று தேவையில்லை என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நகலை பதிவிறக்கம் செய்யுங்கள் .
  191. இந்த கல்வியாண்டில் பிளஸ் 2 முடித்தவர்கள் மட்டுமே மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும் என்பதை ஏற்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
  192. மத்திய அரசு பள்ளிகளில், 6 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு யோகாவை கட்டாய பாடமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
  193. அரசு பள்ளிகளின் தேர்ச்சியை அதிகரிக்க,கல்வி ஆண்டின் துவக்கம் முதல், 10ம் வகுப்பு, பிளஸ் 2 உட்பட அனைத்து வகுப்புகளுக்கும், சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்த, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
  194. 'அனைத்து அரசு பள்ளிகளிலும் தினமும் 15 நிமிடங்கள் கட்டாயம் யோகா பயிற்சி மேற்கொள்ள வேண்டும்' என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
  195. தமிழக அரசு மருத்துவமனைகளில் 7,243 செவிலியர் பணியிடங்களில் நிமயனத்துக்கான தகுதித் தேர்வு வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) நடைபெற உள்ளது.
  196. இந்த ஆண்டு முதல், ஆன் - லைன் மூலமான பாட புத்தக விற்பனை திட்டத்தை, தமிழ்நாடு பாடநுால் கழகம் துவங்கி உள்ளது.
  197. அண்ணா பல்கலை இணைப்புக்கு உட்பட்ட கல்லுாரிகளில், எம்.இ., - எம்.டெக்., உள்ளிட்ட முதுகலை இன்ஜி., படிப்புகளில் சேர, ஜூலை 4ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
  198. பள்ளிக் கல்வித் துறையில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு பணியிடமாறுதல் கலந்தாய்வை விரைந்து நடத்த வேண்டும் என தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  199. இந்த ஆண்டு முதல் 2 வருட பி.எட். படிப்பு அமல்படுத்தப்படுகிறது. இனிமேல்மாணவர்கள் பள்ளிக்கூடங்களுக்கு சென்று 100 நாட்கள் செயல்முறை பயிற்சி பெறவேண்டும் என்று துணைவேந்தர் பேராசிரியர் ஜி.விஸ்வநாதன் தெரிவித்தார்.
  200. அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் பணி நியமனம் செய்ய, 1,080 உதவிப் பேராசிரியர்கள் தேர்வு செய்யப்பட்ட பிறகும், பணி நியமன உத்தரவு வழங்காததால், அவர்கள் தவித்து வருகின்றனர்.


No comments: