Saturday, 5 April 2014

TOP HEADLINES 16

  1. HIGHER SECONDARY PRACTICAL EXAMINATION | பிளஸ் 2 பொதுத் தேர்வு கால அட்டவணை வெளியானதை தொடர்ந்து, பள்ளி மாணவர்களுக்கான மார்ச் 2016 – செய்முறைத் தேர்வுகளை பிப்ரவரி 5 ஆம் தேதியிலிருந்து பிப்ரவரி 25 தேதிக்குள் நடத்தி முடிக்க அரசு தேர்வுகள் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
  2. பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளுக்கான தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழக வினா வங்கி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிடைக்கும் இடங்கள்...
  3. Tamil Nadu Teacher Eligibility Test Certificates are now re-uploaded in TRB | ஆசிரியர் தகுதி தேர்வின் தகுதி சான்றிதழ்களை 05.02.2016 வரை மீண்டும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என TRB அறிவித்துள்ளது.
  4. பிளஸ் 2 வில் அதிக மதிப்பெண் பெற இணைய தளத்தில் கையேடு வெளியீடு
  5. TNPSC LATEST RESULT | உதவிப் பொறியாளர் , கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
  6. பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் மார்ச் 4 ஆம் தேதியும் மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 15 ஆம் தேதியும் தொடங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதிகாரப்பூர்வமான தேர்வு அட்டவணையை முழுமையாக பாருங்கள் ...
  7. தமிழக அரசின் புதுவாழ்வு திட்டத்தில் ஆலோசகர் பணி உள்ளிட்ட பல்வேறு வேலைவாய்ப்பு...! விண்ணப்பிக்க கடைசித்தேதி 11.1.2016... விரிவான விவரங்கள் ...
  8. TAMILUNIVERSITY RECRUITMENT 2016 | தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு வேலைவாய்ப்பு...! விண்ணப்பிக்க கடைசித்தேதி 20.1.2016... விரிவான விவரங்கள் ...
  9. தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு.
  10. TNTEU Recruitment 2016 : Registrar, Asst Registrar, PA, Driver & Other Vacancies | தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் பல்வேறு வேலைவாய்ப்பு...! விண்ணப்பிக்க கடைசித்தேதி 11.01.2016 விரிவான விவரங்கள் ...
  11. மழை, வெள்ளம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பட்டமளிப்பு விழாவை ஜனவரி20-ஆம் தேதி நடத்த அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
  12. புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசுப்பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மீத்திறன் மாணவா்களுக்கு உயா்கல்விக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி.
  13. பள்ளிக் கல்வித்துறையில் பணி நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு, ஐந்தாண்டுகளுக்கு பின், பணிவரன்முறை ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
  14. திருப்பூர் மாவட்ட கல்வித்துறை அலுவலகங்கள், புதிய கலெக்டர் அலுவலக வளாகத்துக்கு, மாற்றப்பட்டுள்ளன.
  15. தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் குறித்த பட்டியல் தயார் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
  16. NATIONAL TALENT SEARCH EXAMINATION – NOVEMBER 2015 - TENTATIVE SCORING KEY
  17. 10,12–ம் வகுப்பு மாணவர்களுக்கு கற்றல் கையேடு : முதல்– அமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்
  18. பொறியியல் பட்டதாரிகளுக்கு தமிழ்நாடு மின்வாரியத்தில் வேலைவாய்ப்பு...! விண்ணப்பிக்க கடைசித்தேதி 13.01.2016, எழுத்துத் தேர்வு தேதி 31.01.2016...விரிவான விவரங்கள் ...
  19. பள்ளிக்கல்வித்துறை சார்பில் SCERT வெளியிட்டுள்ள பிளஸ்டூ மாணவர்களுக்கான குறைந்த பட்ச கற்றல் கையேடுகளை பதிவிறக்கம் செய்யுங்கள்...
  20. அரசு ஊழியர்களுக்கான துறைத்தேர்வுகளை 'ஆன்லைன்' மூலம் நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
  21. சி.பி.எஸ்.இ., மாதிரி வினாத்தாட்கள் வெளியீடு.
  22. TNPSC துறைத்தேர்வு தேதி மாற்றம் | 24.12.2015 (வியாழக் கிழமை) அன்று காலை மற்றும் மாலை வேளைகளில் நடைபெறுவதாக தேர்வுக்கூட அனுமதிச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள துறைத்தேர்வுகள்- ஒருநாள் முன்கூட்டியே அதாவது 23.12.2015 (புதன் கிழமை) அன்று காலை மற்றும் மாலை வேளைகளில் நடைபெறும்
  23. அரசு ஊழியர்களுக்கான துறைத் தேர்வுகள் வரும் செவ்வாய்க்கிழமை (டிச.22) தொடங்கி, 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது | TNPSC - DEPARTMENTAL EXAMINATIONS, DECEMBER 2015 MEMORANDUM OF ADMISSION HALL TICKET DOWNLOAD.
  24. TNPSC குருப் 2 A தேர்வுக்கு அறிவிக்கப்பட்டுள்ள பணி இடங்களில் 1000 பணியிடங்கள் கூடுதலாக சேர்க்கப்படும் எனவும், TNPSC குருப் 4 - 5000 பணியிடங்களுக்கான அறிவிப்பு மற்றும் TNPSC குருப் 2 முதல்நிலை தேர்வு முடிவும் கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  25. மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு | இந்த கல்வியாண்டில் கூடுதலாக 80 முதுகலை ஆசிரியர் மற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 591 முதல் 611 வரை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
  26. 10 ஆம் வகுப்பு தனித்தேர்வர்கள் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் 29 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
  27. தமிழகத்தில் அரையாண்டு தேர்வுகள் ஜனவரி 11ஆம் தேதி முதல் நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
  28. இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் (எல்.ஐ.சி.) காலியாக உள்ள 700 துணை நிர்வாக அதிகாரி (Assistant Administrative Officer (Generalist)) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
  29. TAMIL NADU SCHOOL EDUCATION PAY AUTHORIZATION ORDERS | PAY ORDER | EXPRESS ORDER | PAY CONTINUATION ORDER FOR TEMPORARY POSTS.
  30. பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொது தேர்வு தேதி அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  31. முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு, அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள்ஒரு நாள் ஊதியத்தை அளிப்பதற்கான உத்தரவில் சில நடைமுறைகளை தமிழக அரசு எளிதாக்கியுள்ளது.
  32. தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை தேர்வு (NMMS)தேதி நீடிக்கப்பட்டுள்ளது.
  33. தனியார் பள்ளி மாணவர்கள் புத்தகங்களை இழந்திருந்தால், இணையதளம் மூலம் பதிவுசெய்து வீட்டு முகவரியிலேயே புத்தகங்களை பெறலாம் என தமிழ்நாடு பாடநூல் கழகம் தெரிவித்துள்ளது.
  34. வி.ஏ.ஓ. தேர்வு தேதி மாற்றம்:தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு.
  35. சிவில் சர்வீஸ் தேர்வுக்கு 'இ - அட்மிட் கார்டு'
  36. நடப்பு கல்வியாண்டில் அரையாண்டு தேர்வை நடத்தக்கூடாது: தலைமை நீதிபதியிடம், வக்கீல் மனு
  37. மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் காது கேளாதோர் மற்றும் பார்வையற்றோருக்கான அரசு சிறப்புப் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களான இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் துணை விடுதிக்காப்பாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நியமனம் செய்யப்படுவதற்கான விண்ணப்பம் அளித்திட நிர்ணயிக்கப்பட்ட கடைசி நாள் நீட்டிப்பு அறிவிப்பு.
  38. TNPSC VAO | வி.ஏ.ஓ., தேர்வுக்கு விண்ணப்பிக்க, காலக்கெடு 31.12.2015 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
  39. G.O Ms:117 | முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அரசு ஊழியர்களின் ஒருநாள் ஊதியம் பிடித்தம் செய்யலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
  40. அரசு தொழில்நுட்ப தேர்வுக்கு, புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.
  41. தமிழ்நாடு மின் வாரியத்தில், உதவியாளர், கணக்கீட்டாளர், பொறியாளர் பணியிடங்களை அண்ணா பல்கலை மூலம் எழுத்து தேர்வு நடத்தி நியமிக்கப்பட உள்ளனர் இது குறித்த அறிவிப்பு, ஓரிரு நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  42. TNPSC | DEPARTMENTAL EXAMINATIONS-DECEMBER 2015 TIME-TABLE DOWNLOAD | டிசம்பர் மாதத்தில் நடைபெறும் துறைத்தேர்விற்க்கான கால அட்டவணையை TNPSC வெளியிட்டுள்ளது.
  43. FIND TEACHER POST.COM | தனியார் பள்ளிகளில் ஆசிரியர் பணி பெற பதிவு செய்யுங்கள் அல்லது 08067335589 என்ற எண்ணுக்கு MISSED CALL கொடுங்கள்.
  44. கனமழை பாதிப்பு | புதிதாகச் சீருடைகள் வாங்கும் வரை பள்ளிகளுக்கு சீருடை அணிந்து செல்வதிலிருந்து மாணவ, மாணவிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
  45. மழையால் சேதமடைந்த வகுப்பறைகளை, பாதுகாப்பாக பூட்டி வைக்க வேண்டும்' என, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.
  46. டிசம்பருக்குள் தேர்வுகளை முடிக்க சென்னைப் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ளது. தேர்வுகளுக்கான முடிவுகளை பிப்ரவரி 3-ஆவது வாரத்தில் வெளியிடுவது எனவும் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
  47. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான பெயர் பட்டியல் (NR) தயாரிப்பதற்கான, கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
  48. கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மாணவர்களுக்கு மாற்று கல்விச்சான்றிதழ்கள் வழங்க டிசம்பர் 14 முதல் அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் அறிவித்துள்ளார்.
  49. TRB NEWS | மழை வெள்ளத்தால் சேதமடைந்த TNTET தேர்ச்சி பெற்ற சான்றிதழ் மறுபடியும் DOWNLOAD செய்து கொள்ளலாம் என TRB அறிவித்துள்ளது.
  50. அரையாண்டு தேர்வுகள் ஜனவரி மாதத்திற்கு ஒத்தி வைத்து தமிழக முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு அரசு , அரசு உதவி பெறும் மற்றும் தனியார் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கும் பொருந்தும் என பள்ளிக்கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
  51. நடைபெறவுள்ள மார்ச் 2016 மேல்நிலைப் பொதுத் தேர்விற்கு தனித்தேர்வர்கள் அரசுத் தேர்வுகள் சேவை மையங்களின் மூலம் விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை மீண்டும் நீட்டித்து 11.12.2015 வரை விண்ணப்பிக்க வாய்ப்பளிக்கப்படுகிறது.
  52. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் டிசம்பர் 11 முதல் 24-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
  53. 12 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை | கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, திருவாரூர், தஞ்சை, நெல்லை, துத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கும், புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்ட பள்ளிகளுக்கும் 7.12.2015 திங்கட்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
  54. டிசம்பர் 6-ம் தேதியான ஞாயிறு அன்று வங்கிகள் இயங்க மத்திய அரசின் நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
  55. வெள்ள நிவாரணப் பணிகள் தொடர்பாக நடிகர் கமலஹாசன் தெரிவித்த கருத்துகளுக்கு நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
  56. வெள்ளத்தால் சான்றிதழ் தொலைந்து போனால், அதற்கு கட்டணமின்றி மாற்றுச் சான்றிதழ் வழங்கப்படும்' என, சென்னைப் பல்கலை அறிவித்துள்ளது.
  57. TNPSC | GROUP IV TYPIST COUNSELLING POSTPONED TO 16.12.2015 | 4.12.2015 முதல் 12.12.2015 வரை நடக்கவிருந்த தட்டச்சர் கலந்தாய்வு 16.12.2015 முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  58. 8 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை | கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், கடலூர், விழுப்புரம், நாகை, திருவண்ணாமலை, நெல்லை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு, 3.12.2015 - வியாழக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
  59. சிண்டிகேட் வங்கியில் சிறப்பு அதிகாரிக்கான காலி பணியிடங்கள் உள்ளதாக அந்நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இதற்கான தகுதி, வயது வரம்பு உள்ளவர்கள் டிசம்பர் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
  60. 9 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை | கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், திருவாரூர், நாகை, தருமபுரி (சில வட்டங்கள்) மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு, 2.12.2015 - புதன் கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
  61. தமிழகம் முழுவதும் அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைப்பு. ஜனவரி முதல் வாரத்தில் நடைபெறும் என்றும் தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
  62. ஒரே கல்வி ஆண்டில் வெவ்வேறு தேர்வு கால அட்டவணையில் வெவ்வேறு பல்கலைக்கழகங்களில் இளங்கலைப் பட்டம்(B.Sc) மற்றும் இளம் கல்வியியல்(B.Ed) பட்டப்படிப்பு முடித்தால் பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு தகுதி உண்டு
  63. 2013 மார்ச் மாதம் முதல் 2015 பிப்ரவரி மாதம் வரை உள்ள கணக்கீட்டுத்தாள்(Account slip) மாநிலப் புள்ளி விபர மையத்தால் (Govt Data centre) வெளியிடப்பட்டுள்ளது.
  64. Tamil Nadu Open University B.Ed.,/B.Ed(SE).,/M.Ed(SE).,/PGPDSE & PGPCSE - DECEMBER 2015 Hall Ticket.
  65. மாற்றுத் திறனாளி மாணவர்களின் சிறப்புப் பள்ளிகளில் காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
  66. பத்தாம் வகுப்பு தனித் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் டிசம்பர் 4-ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
  67. பிளஸ்-2 மாணவர்களுக்கு இரு வாரங்களில் பதிவெண்கள் வழங்கப்பட உள்ளது. இதற்காக பிளஸ்-2 மாணவர்களின் விவரங்களில் உள்ள பிழைகளைத் திருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
  68. நகர் மற்றும் ஊரமைப்புத் துறையான, DTCP.,யில், காலியாக உள்ள, 98, 'சர்வேயர்' மற்றும் உதவி வரைவாளர் பணியிடங்களுக்கு, டிசம்பர் 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
  69. TNPSC NEWS | தட்டச்சர்/சுருக்கெழுத்து தட்டச்சர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு டிசம்பர் 4 முதல் 12-ஆம் தேதி வரையும், 14-ஆம் தேதியும் நடைபெறுகிறது.
  70. 6 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை | கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு, 1.12.2015 - செவ்வாய்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
  71. NMMS Examination - 2016 | NMMS தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, பள்ளி தலைமை ஆசிரியரிடம், டிசம்பர் 15ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
  72. அரையாண்டுத் தேர்வு மற்றும் பருவத் தேர்வை ஏற்கனவே அறிவித்தபடி முடித்து, அரையாண்டு விடுமுறை விட, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
  73. 7 TH PAY COMMISSION - ஏழாவது ஊதிய குழு பரிந்துரைகளை அமுல்படுத்த தனி குழு அமைத்து மத்திய அரசு உத்தரவு
  74. டிஎன்பிஎஸ்சி குரூப்-2-ஏ பணியில் 1,947 காலியிடங்களுக்கு 8 லட் சத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர்.
  75. 7 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை | கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், நாகை, தூத்துக்குடி (தூத்துக்குடி, ஒட்டபிடாரம் வட்டம்) மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு, திருவண்ணாமலை மாவட்ட பள்ளிகளுக்கு 24.11.2015 - செவ்வாய்க்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  76. 7th CPC Pay Fixation with examples
  77. 7TH PAY COMMISSION NEWS | அரசுப் பணியிலுள்ள ஆண்களுக்கும் குழந்தைகள் பராமரிப்பு விடுப்பு: 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரை.
  78. தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
  79. பிளஸ்-2 தேர்வுக்கு விண்ணப்பிக்க தனித் தேர்வர்களுக்கு நவம்பர் 27-ம் தேதி வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
  80. ஏழாவது ஊதிய குழுவின் அறிக்கை, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியிடம் தாக்கல் செய்யப்பட்டது. ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை, 2016 ஜனவரி முதல் தேதி முதல் அமல்படுத்த வேண்டும்.
  81. அடுத்த கல்வி ஆண்டு முதல் புதிய கல்வி கொள்கை அமலுக்கு வருகிறது.
  82. மத்திய அரசு ஊழியர்களின், 50 சதவீத அகவிலைப்படியை, அடிப்படை சம்பளத்துடன் இணைக்கும் திட்டமில்லை' என, மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
  83. மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதியக் குழு தனது அறிக்கையை 19.11.2015 அன்று தாக்கல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த பரிந் துரைகள் 2016, ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும்.
  84. PLUS TWO / SSLC HALF YEARLY EXAM TIME TABLE 2015 | பிளஸ் 2, பத்தாம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
  85. 24 மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை | கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், நாமக்கல், திருச்சி, நாகை, இராமநாதபுரம், திருவாரூர், சேலம், கன்னியாகுமரி, புதுக்கோட்டை,மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு, கரூர், தருமபுரி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்ட பள்ளிகளுக்கு 16.11.2015 - திங்கட்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
  86. பிளஸ் 2 தனித்தேர்வுக்கு நவம்பர் 16 (திங்கள்கிழமை) முதல் 27 வரை விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
  87. TNPSC VAO 2015 | விஏஓ 813 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையினை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்க டிசம்பர் 14-ந்தேதி கடைசி நாள்.
  88. 9 மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை | கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், நெல்லை, தூத்துக்குடி மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று 13.11.2015-வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.கிருஷ்ணகிரி,கன்னியாகுமரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  89. TNPSC - GROUP II A Services Online Registration last date extended upto 18th November 2015 | TNPSC - GROUP 2A தேர்வு விண்ணபிக்க கடைசி தேதி 18/11/2015 வரை நீடிக்கப்பட்டுள்ளதோடு, எற்கனவே விண்ணப்பித்தவர்கள் விண்ணப்பத்தில் இருக்கும் தவறுகளை திருத்தி கொள்ளவும் EDIT வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
  90. TNPSC GROUP 1 EXAM (8-11-2015) OFFICIAL TENTATIVE ANSWER KEY DOWNLOAD
  91. 3 மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை | கனமழை காரணமாக கடலூர்,சென்னை,திருவள்ளூர் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று 12.11.2015 - வியாழக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  92. TNPSC GROUP 1 EXAM Tentative Answer Key | TNPSC GROUP 1 பதவிகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு 08.11.2015 அன்று நடந்தது. அதன் தற்காலிக விடைகள்.
  93. 5 மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை | கனமழை காரணமாக கடலூர்,விழுப்புரம் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு, நீலகிரி,தருமபுரி,கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று 11.11.2015 - புதன் கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  94. TNPSC தொகுதி நான்கில் அடங்கிய (2013-2014 மற்றும் 2014-2015) பதவிகளுக்கு முதல் கட்ட கலந்தாய்வு தேர்வாணைய அலுவலகத்தில் 16.11.2015 முதல் 02.12.2015 வரை காலை 10 மணி அளவில் நடைபெறவுள்ளது.
  95. மின் வாரியத்தில் 1,950 பேருக்கு வேலை... விரைவில் வெளியாகிறது அறிவிப்பு...
  96. TNPSC GROUP 2A STUDY MATERIALS FREE DOWNLOAD
  97. டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதித் தேதியை நீட்டிக்கும்படி தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  98. குரூப்-4 தேர்வுக்கு விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் கே.அருள்மொழி தெரிவித்தார். குரூப்-1 முதல்நிலைத் தேர்வுக்கு 2 லட்சத்து 14 ஆயிரத்து 798 பேர் விண்ணப்பித்திருந்தனர். தேர்வுக்கான கீ ஆன்சர் (உத்தேச விடைகள்) விரைவில் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்படும்.நடைபெற்ற குரூப் 1 முதல்நிலைத் தேர்வை டிஎன்பிஎஸ்சி தலைவர் அருள்மொழி, செயலாளர் மா.விஜயகுமார், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா ஆகியோர் ஆய்வு செய்தனர்.
  99. 14 மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை | கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்,கடலூர்,விழுப்புரம்,நாகை, திருவண்ணாமலை,திருவாரூர்,வேலூர்,நாமக்கல்,கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு, அரியலூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று 9.11.2015-திங்கட்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
  100. தமிழகத்தில் போலீஸ் இளைஞர் படையினர் அனைவருக்கும் விண்ணப்பங்கள் வினியோகம்.
  101. தமிழகத்தில் உரிய விதிகளைப் பின்பற்றாத 750 தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கு அங்கீகாரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குறைபாடுகளை அவர்கள் சரிசெய்துவிட்டார்களா என்று ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ஆய்வாளர் களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
  102. ஊர்க்காவல் படையில் 3,150 பேரை சேர்ப்பதற்கு திட்டமிடப் பட்டுள்ளது. இதில் சேருவதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
  103. ஆசிரியர் பயிற்சி விரிவுரையாளர் போட்டித் தேர்வுக்கு புதிய பாடத்திட்டம் | ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலமாக நேரடியாக நிரப்பப்பட உள்ள DIET முதுநிலை விரிவுரையாளர், விரிவுரையாளர், இளநிலை விரிவுரையாளர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்குப் புதிய பாடத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 
  104. DSE PAY AUTHORIZATION ORDERS DOWNLOAD | பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள பல்வேறு பணிகளுக்கான சம்பள தொடர் நீடிப்பு ஆணை.
  105. பி.எட்., படிப்பில், புதிய பாடத்திட்டம் அமலாகியுள்ள நிலையில், சி.சி.இ., எனப்படும், தொடர் மற்றும் விரிவான மதிப்பீட்டு முறையும், அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
  106. தமிழக அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்திற்கு முக்கியத்துவம் தர கோரி கணினி அறிவியல் ஆசிரியர்கள் 8.11.2015 அன்று தருமபுரி கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம்.
  107. கால்நடை பராமரிப்பு உதவியாளர் தேர்வு 2015 | தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறையில் நிரப்பப்பட உள்ள 859 கால்நடை பாரமரிப்பு உதவியாளர் பணியிடங்களுக்கு நிரப்ப தகுதியுள்ளோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.கடைசி தேதி:11.11.2015
  108. Removal of Grade Pay System in 7th Pay Commission
  109. அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கடந்த 5 மாதங்களாக ஊதியமின்றி பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் வழங்கப்பட உள்ளது.
  110. தமிழகத்தில் ஒரே நாளில் 58 ஐபிஎஸ் அதிகாரிகள் பதவி உயர்வுடன் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதுதொடர்பாக தமிழக உள்துறை செயலர் அபூர்வ வர்மா வெளியிட்ட உத்தரவு.
  111. தமிழகத்தில், அரசு மற்றும் உதவி பெறும்பள்ளியில் படிக்கும் எம்.பி.சி., மாணவியருக்கு, வருமான வரம்பு நீக்கப்பட்டுள்ளதால், அனைவரும் உதவி தொகை பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
  112. பொதுத்தேர்வு வினாத்தாளில் புதிய மாற்றங்கள் அறிமுகம் | பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாளில், புரிந்து விடை எழுதுதல், சிந்தனைத் திறன் மற்றும் படித்ததை பயன்படுத்துதல் என, மூன்று வகையான கேள்விகள் இடம்பெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
  113. TNPSC Group-I ஹால் டிக்கெட், இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.
  114. பிளஸ்-2 துணைத்தேர்வு முடிவு | நவம்பர் 2-ம் தேதி (திங்கள்கிழமை) மாலை 4 மணிக்கு அரசு தேர்வுத் துறையின் இணையதளத்தில் (www.dge.tn.nic.in) வெளியிடப்படுகிறது.
  115. தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை - 188 காலிப்பணியிடங்கள் | சிவில் பொறியியல் பட்டய படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.கடைசி தேதி 18.11.2015
  116. இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் 450 பேருக்கு பட்டதாரி ஆசிரியர்களாக இந்த ஆண்டு பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது.
  117. PEARL - A FOUNDATION FOR EDUCATIONAL EXCELLENCE AWARDS | நல்லாசிரியர்கள், மாணவர்கள், சிறந்த பள்ளி மற்றும் நிர்வாகிகளுக்கான சிறப்பு விருதுகள் 2014 - 2015 | விருதுகளுக்கான விண்ணப்பங்கள் மற்றும் முழு விவரங்களை www.pearlfoundation.in என்ற வலைதளத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
  118. குறைவாக மதிப்பெண் பெறும் மாணவர்கள் நலனில் ஆசிரியர்கள் அதிக அக்கறை கொள்ள வேண்டும்-பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன்.
  119. பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு முடிவு புதன்கிழமை (அக். 28) வெளியிடப்படுகிறது.
  120. NTSE EXAM - 2015 - HALL TICKET DOWNLOAD | மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான தேசிய திறனாய்வு தேர்வு, நவ., 8ல் நடக்கிறது. இதற்கான, 'ஹால் டிக்கெட்' இன்று வெளியாகிறது.
  121. B.Ed Admission Programme 2016 - www.tamiluniversitydde.org
  122. 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு வினாத்தாள் தயாரிப்பில் மாற்றம் .
  123. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நீதி போதனை வகுப்பு எடுப்பது குறித்து ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக மாநில கல்வி யியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்துள்ளார்.
  124. பட்டதாரி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு 26.10.2015 இன்று தொடங்குகிறது.
  125. சித்தா, ஆயுர்வேதா படிப்பு கலந்தாய்வு தொடக்கம்.முதல் நாளில் 308 பேருக்கு அனுமதி கடிதம்.
  126. ஆர்.கே. நகரில் புதிய அரசு கலைக் கல்லூரி - வெகுவிரைவில் முதல் ஆண்டு வகுப்புகள் தொடங்கவுள்ளன. அரசு கல்லூரிகளில் சேர விண்ணப்பித்து இடம் கிடைக்காத மாணவர்களுக்கு இப்புதிய கல்லூரியில் இடம் வழங்க அரசு முடிவுசெய்துள்ளது.
  127. மத்திய அரசின் கீழ் நிலை பணியிடங்களுக்கு அடுத்த ஆண்டு முதல் நேர்காணல் நடத்தப்பட மாட்டாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இனி வரும்காலங்களில் நடைபெறும் எழுத்துத்தேர்வில் தேர்ச்சி அடைந்தால் மட்டும் போதுமானது மத்திய அரசுப்பணி கிடைத்துவிடும்.
  128. TNPSC GROUP 2A STUDY MATERIALS FREE DOWNLOAD.
  129. 4 மாதங்கள் ஆகியும் வெளியிடப்படாத ஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு.தமிழகம் முழுவதும் 8 லட்சம் பேர் காத்திருப்பு. அரசு உத்தரவு வந்ததும் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு அதற்கேற்ப பணிநியமனம் நடைபெறும் என அதிகாரிகள் தகவல்.
  130. TNPSC Group-II A Examination Postponed | தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி-2A ல் (நேர்முக தேர்வு அல்லாத) (ஒருங்கிணைந்த சார்நிலைப் பணிகள்) உள்ளடங்கிய பல்வேறு பதவிகளுக்கான தேர்வு தேதி தள்ளி வைக்கப்பட்டு 24.01.2016 அன்று நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
  131. மொகரம் விடுமுறை 24ம் தேதி என தமிழக அரசு அறிவித்துள்ளது. 23ம் தேதி பள்ளி/கல்லூரி/அலுவலகங்களுக்கு வேலை நாளாகும்.
  132. ONLINE CPS | CPS Annual Accounts Statement 2014-2015 Download | ONLINE CPS STATEMENT | உங்களின் CPS விவரங்களை ஆன்லைன் மூலம் இனி எளிதாக பார்க்கலாம்.CPS எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்யுங்கள் .
  133. பள்ளிக்கல்வித்துறையில் உள்ள பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி ஆசிரியர் (நிலை 2) மாறுதல் கலந்தாய்வு 26.10.2015 முதல் தொடங்கப்பட உள்ளது. அதற்கான இயக்குநரின் செயல்முறைகள் ...
  134. பள்ளிக்கல்வித்துறையில் உள்ள பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி ஆசிரியர் (நிலை 2) மாறுதல் கலந்தாய்வு 26.10.2015 முதல் தொடங்கப்பட உள்ளது. அதற்கான அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
  135. தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வுக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
  136. TNPSC NEWS | ஒருங்கிணைந்த சார்நிலைப்பணிகளுக்கான தேர்வு-I (TNPSC - CSSE-I) 22 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்களைத் தெரிவு செய்யும் பொருட்டு 6 - வது கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்பட்ட 132 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் அடங்கிய தற்காலிகப் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
  137. BT TO PG PROMOTION | 01.01.2015 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர்கள் / வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் பணியிலிருந்து பணிமாறுதல் மூலம் முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு வழங்க தகுதி வாய்ந்த நபர்களின் கூடுதல் முன்னுரிமை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.கூடுதல் முன்னுரிமைப் பட்டியலில் உள்ள ஆசிரியர்கள் 16.10.2015 அன்று அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்களில் நடைபெற உள்ள இணையதள கலந்தாய்வில் சார்ந்த ஆசிரியர் கலந்து கொள்ளுமாறு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
  138. இளைஞர் எழுச்சி நாள் | அப்துல்கலாம் பிறந்தநாளான இன்று (அக்.15) கட்டுரை-பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு தமிழக அரசு அறிவிப்பு
  139. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., புதிய தலைவராக, க.அருள்மொழி ஐ.ஏ.எஸ் பதவி ஏற்றார். அரசு இ - சேவை மையங்களில், தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என, முதல் அறிவிப்பை வெளியிட்டார்.போட்டித் தேர்வுகளுக்கான முடிவுகள், தாமதமின்றி வெளியிடப்படும். அரசு துறை காலியிடங்களை நிரப்ப, விரைவில் தேர்வு அறிவிக்கப்படும். டி.என்.பி.எஸ்.சி.,யின் இணைய வழி சேவை அனைத்தும், மிகக் குறைந்த செலவில் கிடைக்க, இ - சேவை மையங்களுக்கு விரிவுபடுத்தப்படும் எனவும் அறிவித்தார்.
  140. கல்வி உரிமைச் சட்டம்: ஆசிரியர்களின் புகார்களுக்கு 15நாள்களுக்குள் தீர்வு காண வேண்டும்: விதிகளில் திருத்தம்செய்து அறிவிப்பாணை வெளியீடு
  141. தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  142. அரசு ஊழியர்களின் மற்றும் ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகள் - ஊதியகுழுவிற்கு முன்னர் மற்றும் பின்னர் ஊழியர்கள் உள்ள ஊதிய கட்டு (PAY BAND)விவரங்கள் கோரி நிதித்துறை செயலர் அனைத்து அரசு முதன்மை செயலர்களுக்கும் கடிதம்.
  143. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி-2A (நேர்முக தேர்வு அல்லாத) (ஒருங்கிணைந்த சார்நிலைப் பணிகள்) தேர்வுக்கான அறிவிக்கையினை (12.10.2015) வெளியிட்டுள்ளது. 1863 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் இணைய வழி மூலம் மட்டுமே வரவேற்கப்படுகின்றன.
  144. அரசு பள்ளிகளின் மாணவர் தேர்ச்சி விகிதத்தை உயர்த்துவது குறித்து, அரசுக்கு ஆலோசனை வழங்க, ஓய்வுபெற்ற கல்வி அதிகாரிகள் இணைந்து, புதிய அமைப்பை ஏற்படுத்தி உள்ளனர்.
  145. TNPSC Group 2A Exam All-in-One Study Material Book in Tamil
  146. TNPSC குரூப் 2A தேர்வு : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நேர்காணல் இல்லாத குரூப் 2A தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது | 1863 காலியிடங்கள் | அறிவிப்பு நாள்:12.10.2015 | கடைசி தேதி: 11.11.2015 | தேர்வு நாள் : 27.12.2015 |
  147. TN PLUS TWO GOVT ORIGINAL QUESTION PAPERS DOWNLOAD | SEPTEMBER - 2015 | JUNE - 2015 | MARCH - 2015.
  148. TN SSLC GOVT ORIGINAL QUESTION PAPERS DOWNLOAD
  149. நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடக்க உள்ள தொழில்நுட்ப தேர்வுகளுக்கு , வரும், 14 முதல், 20ம் தேதி வரை, தேர்வுத்துறையின் சேவை மையங்கள் மூலம் விண்ணப்பம் அளிக்கலாம். விண்ணப்பங்களை, www.tndge.in என்ற, இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
  150. மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, பல்கலை பேராசிரியர்கள் மூலம், பயிற்சி அளிக்கும் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
  151. தமிழக அரசு கலை கல்லுாரிகளின் பேராசிரியர்களுக்கான விருப்ப இடமாறுதல் கலந்தாய்வு, வரும், 26, 27, 28ம் தேதிகளில் நடக்க உள்ளது.
  152. முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்பிய பின், பட்டதாரி ஆசிரியர்களுக்கு பொதுக் கலந்தாய்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
  153. PART TIME TEACHERS DEPLOYMENT COUNSELLING | பகுதிநேர பயிற்றுநர்களுக்கு மூப்பு பட்டியல் அடிப்படையில் பணிநிரவல் கலந்தாய்வு அந்தந்த மாவட்ட அளவில் வகை வாரியாக நடத்த ஆணையிடப்பட்டுள்ளது.அதன்படி 3.11.2015 -ஓவியம், 4.11.2015 -உடற்பயிற்சி , 5.11. 2015 - தொழில் கல்வி என குறிப்பிட்ட தேதிகளில் வகைவாரியான பணிநிரவல் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.
  154. ஒருங்கிணைந்த பொறியியல் பணித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அக்டோபர் 27ஆம் தேதி முதல் நேர்காணல் நடத்தப்படுகிறது.
  155. JACTTO போராட்டம் | 08.10.2015 இன்று நடைபெறவுள்ள ஒருநாள் வேலைநிறுத்த போராட்டத்தில் தமிழகம் முழுவதும் இன்று, அரசு பள்ளிகளைச் சேர்ந்த மூன்று லட்சம் ஆசிரியர்கள்,15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஈடுபடுகின்றனர். இதனால், பள்ளிகள் மூடப்படும் நிலையைத் தவிர்க்க, கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். எனினும், பள்ளிகள் முழுமையாக இயங்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
  156. JACTTO போராட்டம் | 08.10.2015 இன்று நடைபெறவுள்ள ஒருநாள் வேலைநிறுத்த போராட்டம் - பள்ளிகள் தடையில்லாமல் நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளல் – பள்ளிக்கல்வி இயக்குநர் வழங்கியுள்ளஅறிவுரை...
  157. JACTTO போராட்டம் | 08.10.2015 இன்று நடைபெறவுள்ள ஒருநாள் வேலைநிறுத்த போராட்டம் - பள்ளிகள் தடையில்லாமல் நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளல் – தொடக்கக்கல்வி இயக்குநர் வழங்கியுள்ளஅறிவுரை...
  158. JACTTO போராட்டம் | 08.10.2015 இன்று நடைபெறவுள்ள ஒருநாள் வேலைநிறுத்த போராட்டம் - பள்ளிகள் தடையில்லாமல் நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளல் – பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் வழங்கியுள்ளஅறிவுரை...
  159. பாலிடெக்னிக் கல்லூரி பேராசிரியர்கள் பணியிடத்திற்கு விரைவில் அறிவிப்பு .
  160. வரும் 2016 மார்ச்சில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத உள்ள தனித் தேர்வர்கள் அறிவியல் பாட செய்முறைத் தேர்வுப் பயிற்சிக்கு வியாழக்கிழமை (அக்.8) முதல் விண்ணப்பிக்கலாம் என, அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
  161. Tamil Nadu School Education Pay Authorization Orders | Pay Order | Express Order | Pay Continuation Order for Temporary Posts Download.
  162. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை பலமுறை எழுதி தேர்ச்சி பெறுவோருக்கு ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழை வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
  163. பி.எட். மாணவர் சேர்க்கைக்கான 777 இடங்களுக்கு இரண்டாம் கட்டக் கலந்தாய்வு அக்டோபர் 14, 15, 16 தேதிகளில் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.
  164. தமிழக அரசுடன் நடத்திய பேச்சு தோல்வியடைந்ததால், 'திட்டமிட்டபடி வேலைநிறுத்த போராட்டம் நடக்கும்' என, ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ளன. இதனால், பள்ளிகளுக்கு, ஆயுதப்படை போலீஸ் பாதுகாப்பு அளிக்க அரசு முடிவு செய்துள்ளது.
  165. பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் ஜாக்டோ உயர்மட்ட உறுப்பினர்கள் அளவிலான நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பொழுது 15 அம்சக் கோரிக்கைகளின் மீது தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்ட பதில்.
  166. பள்ளிக்கல்வி இயக்ககத்தில் பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் ஜாக்டோ உயர்மட்ட உறுப்பினர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதையடுத்து திட்டமிட்டப்படி அக்டோபர் 8ல் வேலை நிறுத்தம் தொடரும் என ஜாக்டோ அறிவித்துள்ளது.
  167. TNPSC - Group-II A (CCSE-II) Services - Counselling - Second Phase | Group-II A இரண்டாம் கட்ட கலந்தாய்வு தேர்வாணைய அலுவலகத்தில் 05.10.2015 முதல் 13.10.2015 வரை நடைபெறுகிறது.
  168. TNPSC - GROUP I SERVICE - APPLICATION STATUS | தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வருகிற 08.11.2015 அன்று முற்பகல் தொகுதி-I தேர்வில் அடங்கிய பல்வேறு பதவிகளுக்கு, 74 காலிப்பணியிடங்களுக்கான முதனிலை எழுத்துத் தேர்வினை நடத்தவுள்ளது. தேர்வாணையத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்ப விவரங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது.
  169. 65 ஆயிரம் ஆசிரியர்களுக்கு விரைவில் கற்பித்தலில் புதுமையான பயிற்சி
  170. காலாண்டு விடுமுறை முடிந்து, இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
  171. TNPSC டிஜிட்டல் திட்டம் ரெடி | டி.என்.பி.எஸ்.சி.,யின் தேர்வுகளில், விடைத்தாள் திருத்தம், இடஒதுக்கீட்டு முறையில் தாமதம் மற்றும் குளறுபடியை தவிர்க்க, புதிய டிஜிட்டல் முறை அமலாகிறது.
  172. கணினி மற்றும் வேளாண்மை பயிற்றுனர்கள் பொது மாறுதல் | விண்ணப்பங்கள் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் சேர்ப்பதற்கான கடைசி நாள் 15.10.2015 | கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்பட உள்ளது.
  173. TNPSC NEWS |தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் போட்டித் தேர்வை எழுத விரும்புவோர், தங்களுடைய விவரங்களை புதிய, 'ஆன் - லைன்' சுயவிவர பக்கத்தில் பதிவு செய்ய வேண்டியது கட்டாயம்' என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
  174. BT TO PG ADDITIONAL PROMOTION PANEL RELEASED | 01.01.2015 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணிமாறுதல் மூலம் முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு வழங்க கூடுதல் பெயர்ப்பட்டியல் பள்ளிக்கல்வித்துறையால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
  175. CBSE-UGC NET RESULT - JUNE 2015 | கல்லுாரி உதவிப் பேராசிரியர் பணிக்கான, 'நெட்' தகுதித்தேர்வு முடிவுகளை, சி.பி.எஸ்.இ., வெளியிட்டது.
  176. நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகள், மேலாண்மைக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை தரவரிசைப் படுத்தும் (ரேங்கிங்) புதிய நடைமுறையை மத்திய அரசு அறிமுகம்.
  177. GATE EXAM 2016 | முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான "கேட்' 2016- தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் அக்டோபர் 8-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
  178. வருவாய்த் துறையில் துணை வட்டாட்சியர்களை நேரடியாக தேர்வுசெய்ய அரசு திட்டமிட்டுள்ளது.
  179. தனியார் பள்ளிகளின் ஆசிரியர் பணி பெற Online ல் பதிவு செய்ய இயலாதவர்கள் 0 80673 35589 என்ற எண்ணுக்கு Missed Call கொடுத்தால் போதும் FTP ன் Help Desk தொடர்பு கொண்டு அவர்களாகவே பதிவு செய்து கொள்வார்கள்.இணையதள முகவரி. www.findteacherpost.com
  180. COMPUTER TEACHERS COUNSELLING | அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை கணினி ஆசிரியர்கள் மற்றும் வேளாண்மை ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தஅரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.
  181. உயர் கல்வித்துறை செய்திகள் | 1,144 உதவிப் பேராசிரியர் / விரிவுரையாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும் | 5 கல்வியியல் கல்லூரிகள் துவங்கப்படும் | 5 புதிய அரசு பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரிகள் துவங்கப்படும் | தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி 110-ன் கீழ் தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு.
  182. மத்திய அரசு வெளியிட்ட 6%அகவிலைப்படி உயர்வு ஆணை.
  183. TAMIL NADU SCHOOL EDUCATION PAY AUTHORIZATION ORDERS | PAY ORDER | EXPRESS ORDER | Pay Continuation Order for Temporary posts
  184. ஆசிரியர் கல்வியியல் பட்டப் படிப்புகளான பி.எட்., எம்.எட். ஆகியவற்றுக்கான டிசம்பர் மாத துணைத் தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க அக்டோபர் 26 கடைசித் தேதி.
  185. பள்ளிக்கல்வித்துறை - தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110ன் கீழ் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் அறிவிப்புகள்...
  186. பி.எட். சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
  187. மருத்துவ படிப்புகளுக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு, வரும், 26, 27ம் தேதிகளில் நடக்கிறது.
  188. உதவியாளர் பணி முதல் பட்டியல் வெளியீடு
  189. தேசிய தகுதித் தேர்வு (நெட்) டிசம்பர் 27-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) விரைவில் அறிவிக்க உள்ளது.
  190. கல்லூரிக்குச் செல்லாமலேயே பெறப்படும் பி.எட். பட்டம்!
  191. TNPSC NEWS | புள்ளியியல் உதவியாளர் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ள தவறிய விண்ணப்பதாரர்களுக்கு 25.09.2015 அன்று முற்பகல் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது.
  192. பள்ளி மாணவர்களுக்கு இந்த ஆண்டு காலாண்டு விடுமுறை செப்டம்பர் 26-ஆம் தேதி முதல் அக்டோபர் 4-ஆம் தேதி வரை 9 நாள்கள் விடப்பட உள்ளது.
  193. பி.எட்., படிப்பு மாணவர் சேர்க்கைக்கான, 'கட் - ஆப்' மற்றும் தனிப்பட்ட மதிப்பெண் விவரங்கள், முதல்முறையாக, ஆன் - லைனில் வெளியிடப்பட்டுள்ளன.
  194. மத்திய அரசின் புதிய கொள்கையால் ‘வாட்ஸ் அப்’ தகவல்களுக்கு புதிய கட்டுப்பாடு.. 90 நாட்கள் பத்திரப்படுத்தி வைக்க வேண்டும்...
  195. தமிழக அரசுப் பணியில் 94 சுற்றுலா அதிகாரிகள் போட்டித் தேர்வு மூலம் நேரடியாக நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி விரைவில் வெளியிடுகிறது.
  196. தமிழகம் முழுவதும் உள்ள தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் 285 ‘இ-சேவை’ மையங்களில் பாஸ்போர்ட் பெறு வதற்கு ‘ஆன்-லைன்’ மூலம் விண்ணப்பிக்கும் சேவை தொடங்கப்பட்டது.
  197. DEO PROMOTION LIST 2015 | அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் 52 பேருக்கு மாவட்டக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு வழங்கி, பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அதேநேரத்தில், காலியாக உள்ள 25 மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்கள், 16 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அளவிலான பணியிடங்களை விரைவாக நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சாமி.சத்தியமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
  198. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில், டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுதுவோரின் சுய விவரங்களை சேகரிப்பதற்கான "candidate's dash board" பக்கம் அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.
  199. பி.எட். கட் ஆப் வெளியீடு.
  200. யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான பயிற்சி


No comments:

TRB