TRB

Tuesday, 5 August 2014

முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியல் ஆகஸ்டு 14ம் தேதிக்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 2க்கான தேர்வு பட்டியல் விரைவில் வெளியாகும் எனவும் நம்பப்படுகிறது.

முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியல் ஆகஸ்டு 14ம் தேதிக்குள் வெளியிடப்படும் என ஆசிரிய தேர்வு வாரிய உறுப்பினர் தெரிவித்துள்ளார். மறுமதிப்பீடு இல்லாத பாடங்களுக்கு ஆகஸ்டு 14 தேதிக்குள்ளாக இறுதி பட்டியல் வெளியிடப்படுவதாகவும் மறுமதிப்பீடு பாடங்களுக்கு ஆகஸ்டு 19ம்
தேதிக்குள்ளாக திருத்தப்பட தேர்வு முடிவு வெளியிடப்படும் என ஆசிரிய தேர்வு வாரிய உறுப்பினர் உறுதிபடத் தெரிவித்தார். மேலும் ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 2க்கான தேர்வு பட்டியல் விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்தனர்.
trb.tn.nic.in
Tags :
tnschools, tet news, trb news, tet news, tnpsc news

Popular Posts

E.Mail Free Subsciption

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

After registration, We will send an activation link to your "Inbox". Click on the link to complete registration process.