Wednesday, 10 September 2014

TAMIL G.K 1261-1280 | TNPSC | TRB | TET | அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | தமிழகத்தின் ஏரிகள்

TAMIL G.K 1261-1280 | TNPSC | TRB | TET | அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | தமிழகத்தின் ஏரிகள்

1261. தமிழகத்தின் ஏரிகள் | பேரிஜம் ஏரி

       Answer | Move the mouse over answer | Hover over me         கொடைக்கானல்        


1262. தமிழகத்தின் ஏரிகள் | செம்பரம்பாக்கம்

       Answer | Move the mouse over answer | Hover over me         காஞ்சிபுரம்        


1263. தமிழகத்தின் ஏரிகள் | கழிவேலி ஏரி

       Answer | Move the mouse over answer | Hover over me         விழுப்புரம்        


1264. தமிழகத்தின் ஏரிகள் | கொடைக்கானல் ஏரி=

       Answer | Move the mouse over answer | Hover over me         கொடைக்கானல்        


1265. தமிழகத்தின் ஏரிகள் | ஊட்டி ஏரி=

       Answer | Move the mouse over answer | Hover over me         உதகமண்டலம்        


1266. தமிழகத்தின் ஏரிகள் | போரூர் ஏரி=

       Answer | Move the mouse over answer | Hover over me         சென்னை        


1267. தமிழகத்தின் ஏரிகள் | பழவேற்காடு ஏரி=

       Answer | Move the mouse over answer | Hover over me         சென்னை        


1268. தமிழகத்தின் ஏரிகள் | புழல் ஏரி=

       Answer | Move the mouse over answer | Hover over me         திருவள்ளூர்        


1269. தமிழகத்தின் ஏரிகள் | சோழவரம் ஏரி=

       Answer | Move the mouse over answer | Hover over me         திருவள்ளூர்        


1270. சிங்காநல்லூர் ஏரி=

       Answer | Move the mouse over answer | Hover over me         கோயம்புத்தூர்        


1271. தமிழகத்தின் ஏரிகள் | வாலாங்குளம் ஏரி=

       Answer | Move the mouse over answer | Hover over me         கோயம்புத்தூர்        


1272. தமிழகத்தின் ஏரிகள் | வீராணம் ஏரி=

       Answer | Move the mouse over answer | Hover over me         கடலூர்        


1273. தமிழகத்தின் புராதனச்சின்னங்கள் | அறிவிக்கப்பட்ட ஆண்டு மற்றும் மாவட்டம் | மாமல்லபுரம் கோயில்கள்-

       Answer | Move the mouse over answer | Hover over me         1985-காஞ்சிபுரம்        


1274. தமிழகத்தின் புராதனச்சின்னங்கள் | அறிவிக்கப்பட்ட ஆண்டு மற்றும் மாவட்டம் | தஞ்சை பெரிய கோயில்-

       Answer | Move the mouse over answer | Hover over me         1987-தஞ்சாவூர்        


1275. தமிழகத்தின் புராதனச்சின்னங்கள் | அறிவிக்கப்பட்ட ஆண்டு மற்றும் மாவட்டம் | கங்கை கொண்ட சோழபுரம்-

       Answer | Move the mouse over answer | Hover over me         2004-அரியலூர்        


1276. தமிழகத்தின் புராதனச்சின்னங்கள் | அறிவிக்கப்பட்ட ஆண்டு மற்றும் மாவட்டம் | ஐராவதீஸ்வரர் கோயில்-

       Answer | Move the mouse over answer | Hover over me         2004-தஞ்சாவூர்        


1277. தமிழகத்தின் புராதனச்சின்னங்கள் | அறிவிக்கப்பட்ட ஆண்டு மற்றும் மாவட்டம் | நீலகிரி மலை ரயில்-

       Answer | Move the mouse over answer | Hover over me         2005-நீலகிரி        


1278. பொதுஅறிவு | சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்தவர்

       Answer | Move the mouse over answer | Hover over me         பெரியார்        


1279. பொதுஅறிவு | பெரியாரால் சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு

       Answer | Move the mouse over answer | Hover over me         1925        


1280. பொதுஅறிவு | வைக்கம் வீரர்

       Answer | Move the mouse over answer | Hover over me         பெரியார்