Wednesday, 10 September 2014

TAMIL G.K 1241-1260 | TNPSC | TRB | TET | அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | தமிழக மக்கள் தொகை 2011

TAMIL G.K 1241-1260 | TNPSC | TRB | TET | அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | தமிழக மக்கள் தொகை 2011

1241. தமிழக மக்கள் தொகை 2011 | மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டம்-

       Answer | Move the mouse over answer | Hover over me         சென்னை(46,81,087)        


1242. தமிழக மக்கள் தொகை 2011 | மக்கள் தொகை குறைவான மாவட்டம்-

       Answer | Move the mouse over answer | Hover over me         பெரம்பலூர்(5,64,511        


1243. தமிழக மக்கள் தொகை 2011 | மக்கள் தொகை நெருக்கம் அதிகமுள்ள மாவட்டம்-

       Answer | Move the mouse over answer | Hover over me         சென்னை(26,903)        


1244. தமிழக மக்கள் தொகை 2011 | மக்கள் தொகை நெருக்கம் குறைவான மாவட்டம்-

       Answer | Move the mouse over answer | Hover over me         நீலகிரி(288)        


1245. தமிழக மக்கள் தொகை 2011 | மக்கள் தொகை அதிக வளர்ச்சி வீதம்-

       Answer | Move the mouse over answer | Hover over me         காஞ்சிபுரம்(38.7%)        


1246. தமிழக மக்கள் தொகை 2011 | மக்கள் தொகை குறைந்த வளர்ச்சி வீதம்-

       Answer | Move the mouse over answer | Hover over me         நீலகிரி(-3.6%)        


1247. தமிழக மக்கள் தொகை 2011 | எழுத்தறிவு அதிகமுள்ள மாவட்டம்-

       Answer | Move the mouse over answer | Hover over me         கன்னியாகுமரி(92.1%)        


1248. தமிழக மக்கள் தொகை 2011 | எழுத்தறிவு குறைவாக உள்ள மாவட்டம்-

       Answer | Move the mouse over answer | Hover over me         தருமபுரி(72.0%)        


1249. தமிழக மக்கள் தொகை 2011 | பெண்கள் எழுத்தறிவு அதிகமுள மாவட்டம்-

       Answer | Move the mouse over answer | Hover over me         கன்னியாகுமரி(90.5%)        


1250. தமிழக மக்கள் தொகை 2011 | பெண்கள் எழுத்தறிவு குறைவாக உள்ள மாவட்டம்-)

       Answer | Move the mouse over answer | Hover over me         தருமபுரி(60.05        


1251. தமிழக மக்கள் தொகை 2011 | பாலின விகிதம் அதிகமுள்ள மாவட்டம்-

       Answer | Move the mouse over answer | Hover over me         நீலகிரி(1041)        


1252. தமிழக மக்கள் தொகை 2011 | பாலின விகிதம் குறைவாக உள்ள மாவட்டம்-

       Answer | Move the mouse over answer | Hover over me         தருமபுரி(946)        


1253. தமிழக மக்கள் தொகை 2011 | இந்திய மக்கள் தொகையில் ..............7 வது இடத்தை வகிக்கிறது.

       Answer | Move the mouse over answer | Hover over me         தமிழகம்        


1254. தமிழக மக்கள் தொகை 2011 | தமிழக மக்கள் தொகை

       Answer | Move the mouse over answer | Hover over me         7,21,38,958        


1255. தமிழக மக்கள் தொகை 2011 | பத்தாண்டு வளர்ச்சி விகிதம்

       Answer | Move the mouse over answer | Hover over me         15.60        


1256. தமிழக மக்கள் தொகை 2011 | மக்கள் நெருக்கம்

       Answer | Move the mouse over answer | Hover over me         555        


1257. தமிழக மக்கள் தொகை 2011 | பாலின விகிதம்

       Answer | Move the mouse over answer | Hover over me         995        


1258. தமிழக மக்கள் தொகை 2011 | எழுத்தறிவு பெற்றவர்

       Answer | Move the mouse over answer | Hover over me         5,24,13,116        


1259. தமிழக மக்கள் தொகை 2011 | எழுத்தறிவு வீதம்

       Answer | Move the mouse over answer | Hover over me         80.33        


1260. தமிழகத்தின் ஏரிகள் | அம்பத்தூர் ஏரி

       Answer | Move the mouse over answer | Hover over me         சென்னை        






TRB