Tuesday, September 16, 2014

TAMIL G.K 1141-1160 | TNPSC | TRB | TET | அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | உலக வரலாறு

TAMIL G.K 1141-1160 | TNPSC | TRB | TET | அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | உலக வரலாறு

1141. உலக வரலாறு | ஐரோப்பிய யூனியன் உருவான ஆண்டு-

       Answer | Move the mouse over answer | Hover over me         (1993)        


1142. உலகின் மிகப்பெரிய கோட்டை அரண்மனை -

       Answer | Move the mouse over answer | Hover over me         விண்ட்சர்        


1143. உலக வரலாறு | உலகின் மிகப்பழமையான புகழ்பெற்ற கோட்டை -

       Answer | Move the mouse over answer | Hover over me                


1144. கருவிகள் | காற்றில் மூங்கில்கள் அசைவால் ஏற்பட்ட இசைக் கருவி - புல்லாங்குழல்

       Answer | Move the mouse over answer | Hover over me         ராட்லன்        


1145. கருவிகள் | தந்தி கருவிகள் என்பது -

       Answer | Move the mouse over answer | Hover over me         நரம்புக் கருவிகள்        


1146. கருவிகள் | கொட்டு வாத்தியங்கள் என்பது -

       Answer | Move the mouse over answer | Hover over me         தோல் கருவிகள்        


1147. கருவிகள் | கஞ்சக் கருவிகள் என்று அழைக்கப்படுவது -

       Answer | Move the mouse over answer | Hover over me         கனக் கருவிகள்        


1148. கருவிகள் | யாழ், வீணை, தம்புரா போன்றவை -

       Answer | Move the mouse over answer | Hover over me         நரம்புக் கருவிகள்        


1149. கருவிகள் | புல்லாங்குழல், நாதஸ்வரம், போன்றவை -

       Answer | Move the mouse over answer | Hover over me         துளைக் கருவிகள்        


1150. கருவிகள் | பறை, தவில், மிருதங்கம் போன்றவை -

       Answer | Move the mouse over answer | Hover over me         தோல் கருவிகள்        


1151. கருவிகள் | ஜால்ரா, ஜலதரங்கம் போன்றவை -

       Answer | Move the mouse over answer | Hover over me         கனக்கருவிகள்        


1152. கருவிகள் | புல்லாங்குழலில் உள்ள துளைகள் -

       Answer | Move the mouse over answer | Hover over me         9        


1153. கருவிகள் | நாதஸ்வரத்தில் உள்ள சீவாளியில் பயன்படுத்தப்படும் இலை -

       Answer | Move the mouse over answer | Hover over me         பூவரசம் இலை        


1154. கருவிகள் | தவில் செய்ய பயன்படுவது -

       Answer | Move the mouse over answer | Hover over me         மாமரம்        


1155. கருவிகள் | கர்நாடக இசைக் கருவியில் மிகவும் தொன்மையானது -

       Answer | Move the mouse over answer | Hover over me         வீணை        


1156. கருவிகள் | சர்வதேச இசை தினம் -

       Answer | Move the mouse over answer | Hover over me         ஜுன் 21        


1157. கருவிகள் | செங்கோட்டு யாழ் எனப்படுவது -

       Answer | Move the mouse over answer | Hover over me         7 நரம்புகள்        


1158. கருவிகள் | சகோடயாழ் எனப்படுவது -

       Answer | Move the mouse over answer | Hover over me         16 நரம்புகள்        


1159. கருவிகள் | மகர யாழ் எனப்படுவது -

       Answer | Move the mouse over answer | Hover over me         17 நரம்புகள்        


1160. கருவிகள் | பேரியாழ் எனப்படுவது -

       Answer | Move the mouse over answer | Hover over me         21 நரம்புகள்        






Popular Posts