பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பின்னர் படித்த இரண்டாண்டு ஆசிரியர் பட்டயப் பயிற்சி (D.T.ED), மேல்நிலைக் கல்விக்கு(+2) இணையாக கருத வேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் இடைநிலை
ஆசிரியர்களின் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வில் இருந்த தடை நீங்கியுள்ளது.
ஆசிரியர்களின் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வில் இருந்த தடை நீங்கியுள்ளது.
Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,