Saturday, 28 February 2015

எஸ்எஸ்எல்சி, பிளஸ்-2 பொதுத் தேர்வுகளுக்கான முன்னேற் பாடுகள் குறித்து தலைமைச் செயலர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடை பெற்றது.

எஸ்எஸ்எல்சி, பிளஸ்-2 பொதுத் தேர்வுகளுக்கான முன்னேற் பாடுகள் குறித்து தலைமைச் செயலர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பிளஸ்-2 தேர்வு மார்ச் 5-ல் தொடங்கி 31-ம் தேதி முடிவடைகிறது. இத்தேர்வை 8 லட்சத்து 43 ஆயிரத்து 64 மாணவ, மாணவிகள் எழுதுகிறார்கள்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

652 கணினி பயிற்றுனர் சான்றிதழ் சரிபார்ப்பு - எதிர்பாராத காரணங்களால், தங்களுக்கு உரிய சரிபார்ப்பு நாளன்று வர இயலாத விண்ணப்பதாரர்கள் அதற்கான தகுந்த ஆதாரங்களுடன் சான்றிதழ் சரிபார்ப்பு கடைசி நாளான மார்ச் 2-ம் தேதி கலந்துகொள்ளலாம் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர்-செயலர் தண்.வசுந்தராதேவி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: உச்ச நீதிமன்ற ஆணையின்படி, மாநில வேலைவாய்ப்பக பதிவுமூப்பு அடிப்படையில் 652
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

வருமான வரி விலக்குக்கான உச்ச வரம்பு அதிகரிக்கப்படுமா ? மத்திய பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜேட்லி இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார்.

மத்திய பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜேட்லி இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசின் முதலாவது முழுமையான பட்ஜெட் இது என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித் துள்ளது. வருமான வரி
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழ்நாடு மாநில நீதிப்பணியில் அடங்கிய உரிமையியல் நீதிபதி பதவியில் உள்ள 162 காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பதாரர்களைத் தெரிவு செய்யும் பொருட்டு, சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான அழைப்புக்கடிதம் தேர்வாணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு 04.03.2015 முதல் 06.03.2015 வரை மற்றும் 09.03.2015 முதல் 11.03.2015 வரை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய செய்தி
2013-2014-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு மாநில நீதிப்பணியில் அடங்கிய உரிமையியல் நீதிபதி பதவியில் உள்ள 162 காலிப்பணியிடங்களுக்கான  விண்ணப்பதாரர்களைத் தெரிவு செய்யும் பொருட்டு தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்,  26.08.2014 ஆம் நாளிட்ட அறிவிக்கை வாயிலாக
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 27 February 2015

தமிழகத்தில் 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய தமிழ் நூல்கள் டிஜிட்டல் வடிவில் மாற்றப்பட்டு, இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய தமிழ் நூல்கள் டிஜிட்டல் வடிவில் மாற்றப்பட்டு, இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த சேவையை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தலைவரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான கே.சி.வீரமணி தொடங்கிவைத்தார். உலகத்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 26 February 2015

பிளஸ் 2 பொதுத் தேர்வெழுதும் மாணவ, மாணவிகள், தேர்வு முடிவு வெளியான 2 நாட்களில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், 10 நாட்களில் மதிப்பெண் சான்று வழங்குவது என சென்னையில் நடைபெற்ற பள்ளிகல்வித்துறை ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.தற்காலிக மதிப்பெண் சான்று 3 மாதம் வரை செல்லுபடியாகும்.மறு மதீப்பீடு மற்றும் மறு கூட்டலுக்கு விண்ணப்பித்தால்,ஒரு மணி நேரம் முதல் 12 மணி நேரத்தில் விடைத்தா்ள் நகல் கிடைக்கும் எனவும் முடிவு எடுக்கப்பட்டு்ள்ளது.

பிளஸ் 2 பொதுத் தேர்வெழுதும் மாணவ, மாணவிகள், தேர்வு முடிவு வெளியான 2 நாட்களில் தற்காலிக மதிப்பெண் சான்றினை பெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை செயலர் கூறியுள்ளார். சென்னையில் இன்று பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேற்படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் கிடைக்க காலதாமதம் ஆவதால் ஏற்படும் சிரமங்களை தவிர்க்கும் வகையில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், பிளஸ் 2 மதிப்பெண் சான்று 10 நாட்களில் கிடைக்கும் என்றும், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் 90 நாட்களுக்கு செல்லுபடியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மறு மதீப்பீடு மற்றும் மறு கூட்டலுக்கு விண்ணப்பித்தால், உடனே விடைத்தாள்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். விண்ணப்பித்த ஒரு மணி நேரம் முதல் 12 மணி நேரத்தில் விடைத்தா்ள் நகல் கிடைக்கும். இவ்வாறு முடிவு எடுக்கப்பட்டு்ள்ளது.

Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 25 February 2015

TRB | Click here for Provisional List of Candidates Selected for Appointment of Post Graduate Assistants for the year 2013 - 2014 and 2014 - 15 | 1,807 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களின் இறுதி பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை பள்ளிக் கல்வித்துறை மூலம் விரைவில் வழங்கப்பட உள்ளது.

1,807 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கான சான்றிதழ் சரிப்பார்ப்பு கடந்த 16, 17-ம் தேதிகளில் நடைபெற்றது. இந்நிலையில் இறுதியாக பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிட்டது. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை பள்ளிக் கல்வித்துறையில் இருந்து விரைவில் அனுப்பப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர் செயலர் தண்.வசுந்தராதேவி அறிவித்துள்ளார்.

Direct Recruitment of Post Graduate Assistants for the year 2013 - 2014 and 2014 - 15
CERTIFICATE VERIFICATION RESULTS AND PROVISIONAL SELECTED LIST

Dated: 25-02-2015

Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

என்ஜினீயரிங் கல்லூரிகளில் உள்ள மாணவர்களின் தேர்வு முறை மற்றும் விடைத்தாள் மதிப்பீடு செய்யும் முறைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர அண்ணாபல்கலைக்கழகம்பரிசீலித்து வருகிறது.

உடற்கல்வி ஆசிரியர்கள்,உடற்கல்வி இயக்குனர்களாக பதவி உயர்வு பெற(அக்கவுண்ட் டெஸ்ட் பார் சப்-ஆடினேட் ஆபிசர்) கணக்கு தேர்வில் தேர்ச்சி பெறத்தேவையில்லை என்று பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் அரசாணை பிறப்பித்துள்ளார்.

உடற்கல்வி ஆசிரியர்கள்,உடற்கல்வி இயக்குனர்களாக பதவி உயர்வு பெற(அக்கவுண்ட் டெஸ்ட் பார் சப்-ஆடினேட் ஆபிசர்) கணக்கு தேர்வில் தேர்ச்சி பெறத்தேவையில்லை என்று பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா அரசாணை பிறப்பித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள அரசு
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அரசு மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு வருகிற 27-ம் தேதி முதல் மார்ச் 2 வரை நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

அரசு மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு வருகிற 27-ம் தேதி முதல் மார்ச் 2 வரை நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, மாநில வேலைவாய்ப்பு பதிவுமூப்பு (சீனியாரிட்டி) அடிப்படையில் 652 கணினி
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மருத்துவம், பொறியியல் மாணவர் சேர்க்கை நுழைவுத் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்-சவீதா பல்கலைக்கழகம் அறிவிப்பு

சவீதா பல்கலைக்கழகத்தில் பொறியியல், மருத்துவம், பல் மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு எஜுகேஷனல் அசெஸ்மென்ட் அண்ட் ரேட்டிங் (இ.ஆர்.ஏ.) அமைப்பின் தேசிய அளவிலான நுழைவுத்தேர்வு அடிப்படையில் நடைபெற உள்ளது. பிளஸ்-2 மாணவர்கள் இந்த
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 24 February 2015

பி.எட். படிப்பை 2 ஆண்டுகளாக அதிகரிக்க ஆசிரியர் கல்விக் கவுன்சிலிடம் தமிழக அரசு கால அவகாசம் கோரியுள்ளது.

பி.எட். படிப்பை 2 ஆண்டுகளாக அதிகரிக்க ஆசிரியர் கல்விக் கவுன்சிலிடம் தமிழக அரசு கால அவகாசம் கோரியுள்ளது சென்னை சட்டப்பேரவையில் உறுப்பினர் களின் கேள்விகளுக்கு பதிலளித்து உயர் கல்வித் துறை அமைச்சர்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 23 February 2015

DIRECT RECRUITMENT OF COMPUTER INSTRUCTOR - Certificate Verification Details | கணினி ஆசிரியர் நியமனத்திற்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேதியை, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்து உள்ளது.

கணினி ஆசிரியர் நியமனத்திற்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேதியை, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., அறிவித்து உள்ளது. அரசு பள்ளிகளில் பணி நீக்கம் செய்யப்பட்ட, 652 கணினி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, டி.ஆர்.பி., கடந்த ஆண்டு நடவடிக்கை எடுத்தது. இதற்காக, வேலைவாய்ப்பு
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

சென்னையில் நடைபெற்ற மத்திய ஆசிரியர் தகுதி தேர்வை (சிடெட்) சுமார் 3000 பேர் எழுதினர். தேர்வுகளுக்கான முடிவுகள் ஏப்ரல் 1-ம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நடைபெற்ற மத்திய ஆசிரியர் தகுதி தேர்வை (சிடெட்) சுமார் 3000 பேர் எழுதினர். அண்ணா நகர் எஸ்.பி.ஓ.ஏ பள்ளி, சின்மயா வித்யாலயா, முகப்பேரில் உள்ள டி.ஏ.வி. பள்ளி உள்ளிட்ட 6 மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது. கேந்திரிய வித்யாலயா, சைனிக் பள்ளிகள், நவோதயா
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழகம் முழுவதும் நடைபெற்ற வனச்சீருடை பணியாளர் தேர்வில் 35 ஆயிரத்து 695 பேர் பங்கேற்றனர். அடுத்த 5 நாட்களுக்குள் விடைகள் இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.

தமிழகம் முழுவதும் நடைபெற்ற வனச்சீருடை பணியாளர் தேர்வில் 35 ஆயிரத்து 695 பேர் பங்கேற்றனர். சென்னை, மதுரை, திருச்சி, சேலம், கோவை, திருநெல்வேலி ஆகிய 6 ஊர்களில் 190 மையங் களில், காலை, மாலை என இரு தேர்வுகள் நடைபெற்றன. இந்த தேர்வுக்காக 59 ஆயிரத்து 262 பேர்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Sunday, 22 February 2015

உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு எம்.பில் (M.Phil)உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் வழங்கிட அரசாணை வெளியீடு. தமிழகஅரசுக்கு தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கம் சார்பில் நன்றி.

 தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வுகள் அதிகபட்சம் இரண்டு பெறலாம் என ஆணையிடப்பட்டுள்ளது. பிறகு M.Ed பட்டம் M. Phil டை பட்டம் பெற்றாலும் அதிகபட்சம் இரண்டு ஊக்க ஊதிய உயர்வு வழங்கலாம் என
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய சிவில் நீதிபதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் நேர்முக தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய சிவில் நீதிபதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் நேர்முக தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி கடந்த 2005-ம் ஆண்டு முதல் நடத்தி
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழ்நாடு மாநில நீதித்துறை பணியில் அடங்கிய உரிமையியல் நீதிபதி பதவிக்கான 162 காலிப்பணியிடங்களுக்கு நடைபெற்ற எழுத்துத் தேர்வில் 6561 விண்ணப்பதாரர்கள் பங்கேற்றனர்.அதில் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்ட 590 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாநில நீதித்துறை பணியில் அடங்கிய உரிமையியல் நீதிபதி பதவிக்கான 162 காலிப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு 01.11.2014 மு.ப & பி.ப. மற்றும் 02.11.2014 மு.ப & பி.ப. ஆகிய தினங்களில் நடத்தப்பட்டது. அதில் 6561 விண்ணப்பதாரர்கள் பங்கேற்றனர். விண்ணப்பதாரர்கள் தங்களது
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழகத்தில் 43 ஆயிரத்து 51 மையங்களில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ நோய் தடுப்பு சொட்டு மருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் 43 ஆயிரத்து 51 மையங்களில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ நோய் தடுப்பு சொட்டு மருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வழங்கப்படுகிறது. இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தேசிய அளவில் நடத்தப்படும் சிறப்பு நுழைவுத்தேர்வு அடிப்படையில் பொறியியல், மருத்துவ படிப்புகளுக்கு மாணவர்களைச் சேர்க்க சென்னை சவீதா பல்கலைக்கழகம் முடிவுசெய்துள்ளது.

தேசிய அளவில் நடத்தப்படும் சிறப்பு நுழைவுத்தேர்வு அடிப்படையில் பொறியியல், மருத்துவ படிப்புகளுக்கு மாணவர்களைச் சேர்க்க சென்னை சவீதா பல்கலைக்கழகம் முடிவுசெய்துள்ளது. சென்னை சவீதா பல்கலைக்கழகம் கடந்த ஆண்டு வரை தானாக நுழைவுத்தேர்வு நடத்தி
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 21 February 2015

மாற்றுத் திறன் மாணவர்களின் கல்விக்காக சிறப்பு ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான அறிவிப்பில் நிலவும் குழப்பத்தை தெளிவுபடுத்துமாறு பள்ளிக் கல்வித் துறை செயலருக்கு சிறப்பு பிஎட் பட்டதாரிகள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.

மாற்றுத் திறன் மாணவர்களின் கல்விக்காக சிறப்பு ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான அறிவிப்பில் நிலவும் குழப்பத்தை தெளிவுபடுத்துமாறு பள்ளிக் கல்வித் துறை செயலருக்கு சிறப்பு பிஎட் பட்டதாரிகள் சங்கம் கடிதம்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பத்தாம் வகுப்பு பதிவெண்களுடன் கூடிய பெயர்ப்பட்டியல் 20.02.2015 முதல் வெளியிடப்பட்டுள்ளது. இதனை பள்ளிகள் பதிவிறக்கம் செய்து அதிலுள்ள விவரங்களைச் சரிபார்த்து எந்த ஒரு மாணவரின் பெயரும் விடுபடவில்லை என உறுதி செய்து கொள்ள வேண்டும். எனவும், அறிவியல் செய்முறைத் தேர்விற்கான மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் மென்பொருள் 23.02.2015 அன்று www.tndge.in இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது. ஒவ்வொரு பள்ளியினுடைய User ID மற்றும் Pass word ஐ பயன்படுத்தி login செய்யவும் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

பத்தாம் வகுப்பு பதிவெண்களுடன் கூடிய பெயர்ப்பட்டியல் 20.02.2015 முதல் வெளியிடப்பட்டுள்ளது. இதனை பள்ளிகள் பதிவிறக்கம் செய்து அதிலுள்ள விவரங்களைச் சரிபார்த்து எந்த ஒரு மாணவரின் பெயரும் விடுபடவில்லை
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

HSE HALL TICKET DOWNLOAD | மார்ச் 2015 மேல்நிலைப் பொதுத் தேர்வு தேர்வெழுதும் பள்ளிகள் தங்கள் மாணாக்கர்களின் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை www.tndge.in என்ற இணையதளத்திலிருந்து 21.02.2015 முதல் 25.02.2015 வரை தவறாமல் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

HSE HALL TICKET DOWNLOAD | மார்ச் 2015 மேல்நிலைப் பொதுத் தேர்வு தேர்வெழுதும் பள்ளிகள் தங்கள் மாணாக்கர்களின் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை www.tndge.in என்ற இணையதளத்திலிருந்து 21.02.2015 முதல் 25.02.2015
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 20 February 2015

பத்தாம் வகுப்பு அறிவியல் பாட செய்முறைத் தேர்வு 24.02.2015 முதல் தொடங்கி 04.03.2015 அன்று முடிக்கப்பட வேண்டும் என தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு அறிவியல் பாட செய்முறைத் தேர்வு 24.02.2015 முதல் தொடங்கி 04.03.2015 அன்று முடிக்கப்பட வேண்டும் என தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

சேலம், நாமக்கல் மாவட்டங்களில், பொதுத்தேர்வு பணியை கண்காணிக்க இணை இயக்குனர் நரேஷ் நியமிக்கப்பட்டு உள்ளார்.

சேலம், நாமக்கல் மாவட்டங்களில், பொதுத்தேர்வு பணியை கண்காணிக்க நியமிக்கப்பட்ட, கல்வித் துறை இணை இயக்குனர் பழனிச்சாமி, திடீரென வேறு மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டார்.விரைவில், பிளஸ் 2 பொதுத்தேர்வும், அதைத் தொடர்ந்து, 10ம் வகுப்பு பொதுத்தேர்வும் துவங்க
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழகத்தில் கடந்த ஆண்டு நடந்த தபால் உதவியாளர், சார்ட்டிங் உதவியாளர்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கடந்த ஆண்டு நடந்த தபால் உதவியாளர், சார்ட்டிங் உதவியாளர்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.தமிழநாடு தபால் வட்டத்தல் 836 தபால் உதவியாளர், 287 சார்ட்டிங் உதவியாளர் உள்ளிட்ட 1,200 காலி பணியிடங்கள கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டன. பிளஸ் 2 தேர்ச்சி
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 19 February 2015

தமிழ்நாடு வனச்சீருடை பணியாளர்கள் தேர்வில் பங்கேற்பதற்கான நுழைவுச் சீட்டுகளை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

தமிழ்நாடு வனச்சீருடை பணியாளர்கள் தேர்வில் பங்கேற்பதற்கான நுழைவுச் சீட்டுகளை இன்று (பிப்.17) முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இது குறித்து தமிழ்நாடு வனத்துறை தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசின் வனத்துறை
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பத்தாம் வகுப்பு தேர்வு எழுத ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த தனித் தேர்வர்களுக்கு பிப்ரவரி 19 முதல் ஹால்டிக்கெட் வழங்கப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

பத்தாம் வகுப்பு தேர்வு எழுத ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த தனித் தேர்வர்களுக்கு பிப்ரவரி 19 முதல் ஹால்டிக்கெட் வழங்கப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 9ம் தேதி தொடங்கி ஏப்ரல் 10ம் தேதி முடிகின்றன. இந்த தேர்வில் தனித்தேர்வர்களாக
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

2015-16 கல்வியாண்டில் 5.50 லட்சம் மாணவர்களுக்கு மடிகணினி வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

2015-16 கல்வியாண்டில் 5.50 லட்சம் மாணவர்களுக்கு மடிகணினி வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான ஆய்வுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தொழில்நுட்ப வளர்ச்சியில் தமிழக மாணவர்கள்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 18 February 2015

மாணவர்களிடம் கூடுதல் கல்வி கட்டணம் வசூலித்த பள்ளிகள் அந்த கட்டணத்தை திரும்ப ஒப்படைக்கவேண்டும் என்று கல்வி கட்டண நிர்ணய கமிட்டி தலைவர் நீதிபதி எஸ்.ஆர்.சிங்காரவேலு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகத்திற்கு பரிந்துரை

மாணவர்களிடம் கூடுதல் கல்வி கட்டணம் வசூலித்த பள்ளிகள் அந்த கட்டணத்தை திரும்ப ஒப்படைக்கவேண்டும் என்று கல்வி கட்டண நிர்ணய கமிட்டி தலைவர் நீதிபதி எஸ்.ஆர்.சிங்காரவேலு மெட்ரிகுலேசன் பள்ளிகள்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழ்நாட்டில் 19 அரசு மருத்துவக்கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்.படிபிப்பில் சேர 2555 இடங்கள் தவிர கூடுதலாக 450 எம்.பி.பி.எஸ்.இடங்கள் கேட்டு இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு தமிழக அரசின் சுகாதாரத்துறை விண்ணப்பிதுள்ளது.

தமிழ்நாட்டில் 19 அரசு மருத்துவக்கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ். படிப்பில் வழக்கத்தை விட 450 இடங்கள் அதிகரிப்பதற்காக விண்ணப்பிக்கப்பட்டுள்ளது என்று மருத்துவத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தமிழ்நாட்டில் பிளஸ்-2 தேர்வு மார்ச் மாதம் 5-ந்தேதி தொடங்கி 31-ந்தேதி முடிவடைகிறது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 17 February 2015

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மார்ச் 5-ந்தேதி தொடங்கும் பிளஸ்-2 தேர்வை 8 லட்சத்து 43 ஆயிரத்து 64 மாணவர்களும், மார்ச் 19-ந்தேதி தொடங்கும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 10 லட்சத்து 72 ஆயிரத்து 691 பேரும் தேர்வு எழுதுகின்றனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மார்ச் 5-ந்தேதி தொடங்கும் பிளஸ்-2 தேர்வை 8 லட்சத்து 43 ஆயிரத்து 64 மாணவர்களும், மார்ச் 19-ந்தேதி தொடங்கும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 10 லட்சத்து 72 ஆயிரத்து 691 பேரும் தேர்வு எழுதுகின்றனர். இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் வெளியிட்டுள்ள
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

6-வது சம்பள கமிஷன் பரிந்துரைத்த சம்பளத்தை கேட்டு இடைநிலை ஆசிரியர்கள் சங்கம் கொடுத்த மனுவை 4 மாதத்துக்குள் பரிசீலிக்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

6-வது சம்பள கமிஷன் பரிந்துரைத்த சம்பளத்தை கேட்டு இடைநிலை ஆசிரியர்கள் சங்கம் கொடுத்த மனுவை 4 மாதத்துக்குள் பரிசீலிக்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் ஜெ.ராபட். இவர்,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழ்நாடு வனச்சீருடை பணியாளர்கள் தேர்வில் பங்கேற்பதற்கான நுழைவுச் சீட்டுகளை இன்று (பிப்.17) முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

தமிழ்நாடு வனச்சீருடை பணியாளர்கள் தேர்வில் பங்கேற்பதற்கான நுழைவுச் சீட்டுகளை இன்று (பிப்.17) முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இது குறித்து தமிழ்நாடு வனத்துறை தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசின் வனத்துறை
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 16 February 2015

TNPSC | தமிழ்நாடு போக்குவரத்து சார்நிலைப் பணியில் மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை-II பதவிக்கான நேர்காணல் தேர்விற்கு தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்ட 42விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு போக்குவரத்து சார்நிலைப் பணியில் மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை-II பதவிக்கான 17 காலிப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு 26.08.2012 மு.ப. அன்று நடத்தப்பட்டது. மேற்காண் தேர்வில் 1686 விண்ணப்பதாரர்கள் கலந்துகொண்டனர். அத்தேர்வில், விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள்,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TNPSC | குரூப்-2 தேர்வுகளுக்கான முடிவுகள் இரு வாரங்களில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் சி.பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

குரூப்-4 தேர்வு முடிவு 45 நாட்களுக்குள் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார். குழந்தைகள் நல திட்ட அதிகாரி தமிழ்நாடு முழுவதும் குழந்தைகள் நல திட்ட அதிகாரி பணிகள் 117 காலியாக உள்ளன. இந்த
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Sunday, 15 February 2015

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பதவிக்கான, போட்டித் தேர்வு இன்று நடத்தப்படுகிறது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பதவிக்கான, போட்டித் தேர்வு இன்று நடத்தப்படுகிறது. குழந்தை வளர்ச்சி திட்டத்தில், மாநிலம் முழுவதும், 117 பணியிடங்கள் காலியாக உள்ளது. பணியிடத்தை நிரப்புவதற்கான, போட்டி தேர்வு இன்று
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மத்திய அரசு, பிப்ரவரி 28-ம் தேதி 2015-2016ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளது. வருமான வரி விலக்கு உச்ச வரம்பு குறைந்தபட்சம் ரூ.3 லட்சம் வரை உயர வாய்ப்பு.

மத்திய அரசு வரும் 28ம் தேதி 2015-2016ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளது. இந்நிலையில், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு சூழ்நிலைகளில் கருத்தில் கொண்டு மாத சம்பளம்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 14 February 2015

TNPSC GROUP I - 79 பதவிகளுக்கான முதனிலை எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற 4389 விண்ணப்பதாரர்கள் தேர்வாணையத்திற்கு அனுப்பப்பட வேண்டிய சான்றிதழ்களின் விவரம் www.tnpsc.gov.in - ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.சான்றிதழ்களின் நகலினை 17.02.2015 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ தேர்வாணைய அலுவலகத்திற்கு அனுப்பவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய செய்தி குறிப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 20.07.2014 அன்று முற்பகல் தொகுதி-I ல் அடங்கிய 79 பதவிகளுக்கான முதனிலை எழுத்து தேர்வினை நடத்தியது. இத்தேர்வில் தேர்ச்சி பெற்ற 4389 விண்ணப்பதாரர்களுக்கும்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 13 February 2015

அரசு பள்ளிகளில் படிக்கும் மாற்றுத்திறன் கொண்ட மாணவ-மாணவிகளுக்கு கல்வி கற்பிக்க 202 பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இந்த தேர்வை சிறப்பு பி.எட். படித்த பட்டதாரிகள் எழுதுவார்கள்.

அரசு பள்ளிகளில் படிக்கும் மாற்றுத்திறன் கொண்ட மாணவ-மாணவிகளுக்கு கல்வி கற்பிக்க 202 பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இந்த தேர்வை சிறப்பு பி.எட். படித்த பட்டதாரிகள் எழுதுவார்கள். தமிழ்நாட்டில் அரசு
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 12 February 2015

அண்ணாபல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கான என்ஜினீயரிங் கலந்தாய்வு ஜூன் மாத இறுதியில் தொடங்கும் என்றும் மே மாத முதல் வாரத்தில் என்ஜினீயரிங் சேர்வதற்கான விண்ணப்ப படிவங்கள் அண்ணாபல்கலைக்கழகம் உள்பட தமிழ்நாடு முழுவதும் 58 இடங்களில் கொடுக்கப்பட உள்ளது என்றும் அண்ணாபல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் மு.ராஜாராம் தெரிவித்தார்.

அண்ணாபல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கான என்ஜினீயரிங் கலந்தாய்வு ஜூன் மாத இறுதியில் தொடங்கும் என்றும் மே மாத முதல் வாரத்தில் என்ஜினீயரிங் சேர்வதற்கான விண்ணப்ப படிவங்கள்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் 1,095 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்பும் பணியில் 6 பாடங்களுக்கான நேர்முகத்தேர்வு பிப்ரவரி 25-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) இருந்தும் அழைப்புக் கடிதத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர்-செயலர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

அரசு கலை-அறிவியல் கல்லூரி களில் 1,095 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்பும் பணியை ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், உளவியல், சமஸ்கிருதம், சமூகவியல்,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 11 February 2015

Direct Recruitment of Post Graduate Assistants for the year 2013-2014 and 2014 - 15 Click here for Exam Results and CV Venue Details

Direct Recruitment of Post Graduate Assistants for the year 2013-2014  and 2014 - 15 Click here for Exam Results and CV Venue Details   
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

SYLLABUS FOR SPECIAL TEACHERS,SYLLABUS FOR THE POST OF MUSIC TEACHERS,SYLLABUS FOR THE POST OF SEWING TEACHERS, SYLLABUS FOR THE POST OF DRAWING TEACHERS, SYLLABUS FOR THE POST OF PHYSICAL EDUCATION TEACHERS

SYLLABUS FOR SPECIAL TEACHERS,SYLLABUS FOR THE POST OF MUSIC TEACHERS,SYLLABUS FOR THE POST OF SEWING TEACHERS, SYLLABUS FOR THE POST OF DRAWING TEACHERS, SYLLABUS FOR THE POST OF PHYSICAL EDUCATION TEACHERS.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

SYLLABUS FOR THE POST OF MUSIC TEACHERS

SYLLABUS FOR THE POST OF MUSIC TEACHERS
1. Music Technical Terms :
Nada, Svara, Svarasthara, Southi, Arohana, Ararohanaa, Sthayi, Avartha, Graha (Eduppu) Agatham, Anagatham and
Sangathi, Angam, Thalam, Saptha Thalam, Swarkattu.
2. Practical Exercise in Music :
Saralio Varisal, Jantaivarisai, dhattu varisai, Lowersthay, Uppersthayi, Alankaram Geetham, Jathiswaram, Swarajathi,
Varnam.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

SYLLABUS FOR THE POST OF SEWING TEACHERS

SYLLABUS FOR THE POST OF SEWING TEACHERS
1. Tools & Equipment
Measuring Tools - Marking Tools - Cutting Tools - General Tools
2. Sewing Machine & Maintenance
Parts of sewing - care and maintenance of sewing machine - minor defects and their rectification.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

SYLLABUS FOR THE POST OF DRAWING TEACHERS

UNIT - I
ELEMENTS AND PRINCIPLES OF ART
1. LINE Origin of line-Types of Lines-Properties of Lines-Uses of Lines
2. SHAPE Two Dimension-Geometrical Shapes-Organic shapes-Properties of Shapes-
Uses of Shapes
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

SYLLABUS FOR THE POST OF PHYSICAL EDUCATION TEACHERS

SYLLABUS FOR THE POST OF PHYSICAL EDUCATION TEACHERS
UNIT - 1
PRINCIPLES AND HISTORY OF PHYSICAL EDUCATION :
Meaning of Physical Education, Physical culture, Physical Training, Aim and Objectives of Physical Education.
Physical Education in Ancient Greece – Sparta and Athens – Ancient and Modern Olympic Games – Asian Games.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 9 February 2015

TNPSC NEWS | 117 குழந்தை மேம்பாட்டு திட்ட அலுவலர் (Child Development Project Officer) காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வருகிற 15.02.2015 முற்பகல் மற்றும் பிற்பகல் நடத்தவிருக்கும் எழுத்துத் தேர்விற்கான நுழைவுச்சீட்டு தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpscexams.net மற்றும் www.tnpsc.gov.in ல் வெளியிடப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வுக்கட்டுப்பாடு அலுவலர்.வெ.ஷோபனா, இ.ஆ.ப தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வருகிற 15.02.2015 முற்பகல் மற்றும் பிற்பகல் நடத்தவிருக்கும் குழந்தை மேம்பாட்டு திட்ட அலுவலர் (Child Development Project Officer) தேர்விற்கான 117 காலிப்பணியிடங்களுக்கான
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 7 February 2015

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்த்தல் நடைபெறும் தேதி மற்றும் இடம் ஆகியவை விரைவில் வெளியிடப்பட உள்ளது.

1807 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு ஜனவரி 10ம் தேதி நடைபெற்றது. இத்தேர்விற்கு 2,02,231 நபர்கள் விண்ணபித்திருந்தனர். அதில் 1,90,922 நபர்கள் எழுத்துத் தேர்வு எழுதினர். இதையடுத்து 22.01.2015 அன்று
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 6 February 2015

Direct Recruitment of Post Graduate Assistants for the year 2013 - 14 and 2014 - 15 - Click here Exam Result and Provisional List of Candidates called for Certificate Verification

Teachers Recruitment Board  College Road, Chennai-600006

Direct Recruitment of Post Graduate Assistants for the year 2013 - 2014 and 2014 - 15
EXAMINATION RESULTS AND PROVISIONAL CERTIFICATE VERIFICATION LIST

Dated: 06-02-2015

Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Direct Recruitment of Post Graduate Assistants for the year 2013 - 14 and 2014 - 15 - Click here Exam Result and Provisional List of Candidates called for Certificate Verification

Teachers Recruitment Board  College Road, Chennai-600006

Direct Recruitment of Post of Post Graduate Assistants / Physical Education Director Grade - I - 2013 - 14 and 2014 - 15
          
PUBLICATION OF EXAMINATION RESULTS
(Except Physical Director Grade-I)
 As per the Notification No.8/2014 published on 07.11.2014, the written Competitive Examination for the Direct Recruitment of Post Graduate Assistants and Physical Education Director Grade-I was held on 10.01.2015. A total No. of 2,02,231 candidates applied for the written examination, and 1,90,922 candidates appeared for the Written Examination.
Tentative key answers for all subjects  were published on 22.01.2015 in TRB official website http://trb.tn.nic.in and candidates are advised to submit their representation if any on tentative key answers along with relevant authoritative proof up to 29.01.2015 5.30 pm.
All the representations received from the candidates within the stipulated time have been thoroughly examined by the concerned subject expert committee. After thorough scrutiny, a revised and final key answer has been arrived at by the subject expert committee and based on that, OMR answer sheets of the candidates have been valued through computerized electronic process.
During the computerized scanning of OMR answer sheets of the candidates, it was found quite a number of candidates committed mistakes in marking/shading the question paper serial code which is essential for valuation of the OMR answer sheets. The candidates who have not marked question paper serial code in their OMR answer sheets, their answer sheets could not be evaluated and hence rejected. For those who have written the serial code but not shaded or multiple shaded, written serial code alone has been considered for valuation.
Now the marks obtained by all the candidates who have appeared for the written examination are hereby released. The revised final key answer arrived by the subject expert committee is published herewith. 
The list of candidates called for Certificate Verification in the 1:1 ratio is also published herewith.
Board proposes to conduct Certificate Verification from  16.02.2015 onwards. Certificate Verification venue and individual call letter will be uploaded in the TRB website soon.
Utmost care has been taken in preparing the list and in publishing it. Teachers Recruitment Board reserves the right to correct any errors that may have crept in. Incorrect list would not confer any right of enforcement.

Dated: 06-02-2015

Member Secretary

Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பிப். 22 இல் நடைபெற உள்ள வனத்துறை பணி எழுத்துத் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வனச் சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் வனவர், கள உதவியாளர் பணி எழுத்துத் தேர்வுக்கான நுழைவுச்சீட்டை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தேர்வாணையத்தின் தலைவர் வி. இருளாண்டி தெரிவித்தார். வனவர், களஉதவியாளர் பணிக்கான எழுத்துத்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கூட்டுறவுச் சங்கங்களில் உதவியாளர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள், உரிய சான்றிதழ்களை வரும் 19-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கூட்டுறவுச் சங்கங்களில் உதவியாளர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள், உரிய சான்றிதழ்களை வரும் 19-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து, மாநில
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TNPSC NOTIFICATION 2015 | POST : CHEMIST | LAST DATE : 4.3.2015 | EXAM DATE : 26.4.2015

TNPSC NOTIFICATION 2015 | POST : CHEMIST | LAST DATE : 4.3.2015 | EXAM DATE : 26.4.2015
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களில் 24 ஆயிரம் பேர் இந்த ஆண்டு பணியிலிருந்து ஓய்வு-இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு .

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களில் 24 ஆயிரம் பேர் இந்த ஆண்டு பணியிலிருந்து ஓய்வுபெறுகிறார்கள். இக்காலியிடங்களில் 50 சதவீதம் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படுவதால் இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு ஏற்படும். தமிழக அரசின் பல்வேறு துறைகளில் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

D.A HIKE 6% | ஜனவரி மாதத்திற்கான அகவிலைப் படியை 6 சதவீதம் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதம் அகவிலைப்படி உயர்த்தப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. இதற்கிடையில் ஜனவரி மாதத்திற்கான அகவிலைப் படியை 6 சதவீதம் உயர்த்த மத்திய அரசு முடிவு
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 5 February 2015

பள்ளிகளுக்கு மாணவ-மாணவிகள் விலை உயர்ந்த ஆபரணங்களை அணிந்து வரக்கூடாது என்று பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் கூறியுள்ளார்.

பள்ளிகளுக்கு மாணவ-மாணவிகள் விலை உயர்ந்த ஆபரணங்களை அணிந்து வரக்கூடாது என்று பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் கூறியுள்ளார்.தமிழ்நாட்டில் பள்ளிக்கூட மாணவ-மாணவிகளின் பாதுகாப்பு
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 4 February 2015

பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய தனித் தேர்வர்கள் ‘தட்கல்’ திட்டத்தில் நாளை (வியாழக்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய தனித் தேர்வர்கள் ‘தட்கல்’ திட்டத்தில் நாளை (வியாழக்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இந்திய கல்வி முறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான பூர்வாங்க பணிகளை தொடங்கியுள்ளது.

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இந்திய கல்வி முறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான பூர்வாங்க பணிகளை தொடங்கியுள்ளது. கல்வியின் தரத்தை உயர்த்த போவதாக அறிவித்து இந்த மாற்றம் நடைபெற்று வருகின்றது. அதன்படி 8ம் வகுப்பு வரை உள்ள பள்ளி கல்விக்கு பின் 10 மற்றும்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 3 February 2015

DEO EXAM RESULT SOON | தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 08.06.2014 அன்று 11 காலிப்பணியிடங்களுக்கு முதல்நிலை எழுத்துத் தேர்வை நடத்தியது. அதற்கான முடிவை இந்த வாரம் வெளியிட உள்ளது. ஒரு காலியிடத்துக்கு 50 பேர் என்ற விகிதத்தில் முதன்மைத் தேர்விற்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். முதன்மைத் தேர்வு 30.05.2015,31.05.2015 01.06.2015 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது.

DEO EXAM RESULT SOON | தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 08.06.2014 அன்று 11 காலிப்பணியிடங்களுக்கு முதல்நிலை எழுத்துத் தேர்வை நடத்தியது. அதற்கான முடிவை இந்த வாரம் வெளியிட உள்ளது. ஒரு காலியிடத்துக்கு 50 பேர் என்ற விகிதத்தில் முதன்மைத் தேர்விற்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். முதன்மைத் தேர்வு 30.05.2015,31.05.2015 01.06.2015 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது.

Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 2 February 2015

தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டு வரும் அமைப்புகள் மற்றும் தனி நபர்கள், தமிழக அரசால் வழங்கப்படும் சுற்றுச்சூழல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டு வரும் அமைப்புகள் மற்றும் தனி நபர்கள், தமிழக அரசால் வழங்கப்படும் சுற்றுச்சூழல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TRB